Namtamil media, Wolverhampton Videos

Videos by Namtamil media in Wolverhampton.

Solar ஆல் எவ்வளவு வருமானம் உழைக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா..?

Click to enable sound Next

Other Namtamil media videos

Solar ஆல் எவ்வளவு வருமானம் உழைக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா..?

T20 World Cup teaser by ICC #ICCU19WorldCup2024 #Troy #teaser

நாகர்கோவில் ரயில்வே ஸ்டேஷனில் போதை ஆசாமிகளால் நடந்த விபத்து*

Nayan with music

சில இடத்தில இப்படிப்பட்ட புத்திசாலித்தனமாக இருக்கனும். Namtamil media special for entertainment

ஜாகுவார் வேட்டையில் அசுரன் நீருக்குள் வேட்டையாடுவதில் ஜாகுவாரை மிஞ்ச வேறு மிருகங்களே கிடையாது

ஒரு நாட்டின் பிரதமருக்கு எவ்வளவு பெரிய அவமானம்...

மும்பையில் கலவரத்தைத் தூண்ட முயன்றவர்களை போலீஸார் விரட்டிச் சென்று தடியடி நடத்தியதால் பரபரப்பு

அம்பானி ஆரம்பித்து அமிதாப் / சச்சின்/ ரஜினிகாந்த் என்று அனைத்து பிரபலங்களும் மோடி ஜியின் வருகைக்காக எழுந்து நின்று கை கூப்பி நின்று மரியாதை தெரிவித்தார்கள்... ஆனால் கோவில் கட்டிய உழைப்பாளிகளை உக்கார வைத்து மோடி ஜி அவர்கள் ஒவ்வொருவர் இடத்திற்கே சென்று மலர் தூவி மரியாதை / நன்றி தெரிவித்தார் ...

சச்சின் டெண்டுல்கர் உடன் ரஜனிகாந்த் #Ayodhya

இன்று திருகோணமலையில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.

தைத் திருநாளில் வல்வை மண்ணை அலங்கரித்த பட்டம்.... இன்றைய தினம் வல்வெட்டித் துறையில் வருடந் தோன்றும் நடைபெறும் பட்டத் திருவிழா இம் முறையும் பிரமாண்டமாக இடம் பெற்றது. இதில் பலரது கவனத்தையும் ஈர்த்த பட்டமாக செயற்கை கோள் விண்வெளி வடிவிலான காணப்பட்டது...

யாழ் செயலகம் முன் பதற்றம்....

தாமிரபரணியின் சீற்றத்தால் பாலம் இரண்டாக உடைந்த காட்சி இது.

பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் திருநெல்வேலி Town பகுதியில் வீடு ஒன்று முற்றுமுழுதாக உடைந்து விழும் காட்சி...

கோரம்பள்ளம் குளம் உடைந்து தூத்துக்குடியை நகரப்பகுதியை நோக்கி நீர் வருவதாக தகவல்...

யாரு போட்ட வீடியோன்னுதெரில. ஆனா நல்லா பொருந்துது இப்போ ரெண்டிங்குக்கு ''''''''கொஞ்சம் சிரிப்பம்

இதுக்கு நீங்களே பதில் சொல்லுங்க மக்களே 2015 வெள்ளம்: அதிமுக அரசு வேலை செய்யாததால்! 2023 வெள்ளம்: கடல்நீர் மட்டம் உயர்ந்ததால்!

நண்பர்களே, தயவு செய்து செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டாதீர்கள்.