Aram Sei Arakkattalai, Avanashi Videos

Videos by Aram Sei Arakkattalai in Avanashi. தீமைக்கும் நன்மை செய்

#2ம்நாள்_பறை_இசைப்பயிற்சி

பறை என்றால் தமிழில் அறிவித்தல் என்ற பொருள் உண்டு. பறை இசைக்கருவி தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவி. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப் பட்டு வரும் தமிழிசைக் கருவி. 5000 வருடங்களுக்கு முன்னரே எழுதப்பட்ட தொல்காப்பிய இலக்கண நூலிலேயே பறையிசைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. பறைக்கருவி எல்லாத் தோல்இசைக் கருவிகளுக்கும் தாய்க் கருவி.

சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை தள்ளி இருப்பவர்களைக் கூட தன்வசப் படுத்தி கேட்கவைக்கக் கூடிய திறனைத் தன்னகத்தே கொண்ட இசைமுழக்கம் நிறைந்த இசை. வெற்றியை பறைசாற்ற, திருமண நிகழ்வுகளில், போர்க்காலங்களில் தாய்மார்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை போரின் கொடூரங்களில் இருந்து தப்பிக்கச் செய்ய என்று கிட்டத்தட்ட 35 வகை நிகழ்வுகளுக்கும் பயன் படுத்தப் பட்டு வந்த/ பயன்பட்டு வரும் அபூர்வமான ஓர் இசைக்கருவி.

காலப்போக்கில் சில சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் இசையாகச் சுருங்கிப்போன பறையிசை இப்பொழுது விடுதலை பெற்று தமிழ்மக்களின் பண்பாட்டு அடையாளமாக உலகெங்கும் இசைக்கப்படுகிறது. கைத்தட்டத் தெரிந்த அனைவரும் எளிதாகக் கற்றுக்கொள்ளக்கூடிய அரியதொரு இசைக் கருவி. ஆடியும் பாடியும் ஒரே குழுவாக இசைக்கக் கூடிய இசைக் கருவிகளுள் ஒரு முக்கியமான கருவி.பறையிசையையும், அதனுடன் கூடிய நடனத்தையும் நாம் கண்டுகளிக்க ஒர் அரிய வாய்ப்பு.
இக்கலை நமது வருங்கால சந்ததிகளுக்கு எடுத்துச் செல்லும் பொருட்டு நமது அவிநாசியில் நல்லது #நண்பர்கள்அறக்கட்டளைஅமைப்பின் மூலமாக ,பறை இசையில் தேர்வு பெற்ற பகலவன் எனும் முதுகலை ஆசிரியர் மூலமாக ஒரு வார காலப்பயிற்சி முகாம் இன்று தொடங்கியது.இம்முகாம் மூலமாக சிறந்த பறை இசைப்பயிற்ச்சி கலைஞர்கள் உருவாக்கப்பட்டு தேசிய அளவிலான நிகழ்வுகளில் கலந்து கொள்ள செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்,இம்முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் ,

https://www.facebook.com/Nallathunanbargaltrust/

https://www.facebook.com/Aramseitrustavinashi/

https://www.facebook.com/Avinashivisionjeeva/

http://www.nallathunanbarkaltrust.com

https://www.youtube.com/results?search_query=Nallathu+tv

https://www.youtube.com/results?search_query=Aramsei+avinashi+tv

https://m.facebook.com/jeeva.7788

Other Aram Sei Arakkattalai videos

#2ம்நாள்_பறை_இசைப்பயிற்சி பறை என்றால் தமிழில் அறிவித்தல் என்ற பொருள் உண்டு. பறை இசைக்கருவி தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவி. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப் பட்டு வரும் தமிழிசைக் கருவி. 5000 வருடங்களுக்கு முன்னரே எழுதப்பட்ட தொல்காப்பிய இலக்கண நூலிலேயே பறையிசைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. பறைக்கருவி எல்லாத் தோல்இசைக் கருவிகளுக்கும் தாய்க் கருவி. சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை தள்ளி இருப்பவர்களைக் கூட தன்வசப் படுத்தி கேட்கவைக்கக் கூடிய திறனைத் தன்னகத்தே கொண்ட இசைமுழக்கம் நிறைந்த இசை. வெற்றியை பறைசாற்ற, திருமண நிகழ்வுகளில், போர்க்காலங்களில் தாய்மார்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை போரின் கொடூரங்களில் இருந்து தப்பிக்கச் செய்ய என்று கிட்டத்தட்ட 35 வகை நிகழ்வுகளுக்கும் பயன் படுத்தப் பட்டு வந்த/ பயன்பட்டு வரும் அபூர்வமான ஓர் இசைக்கருவி. காலப்போக்கில் சில சடங்குகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் இசையாகச் சுருங்கிப்போன பறையிசை இப்பொழுது விடுதலை பெற்று தமிழ்மக்களின் பண்பாட்டு அடையாளமாக உலகெங்கும் இசைக்கப்படுகிறது. கைத்தட்டத் தெரிந்த அனைவரும் எளிதாகக் கற்றுக்கொள்ளக்கூடிய அரியதொரு இசைக் கருவி. ஆடியும் பாடியும் ஒரே குழுவாக இசைக்கக் கூடிய இசைக் கருவிகளுள் ஒரு முக்கியமான கருவி.பறையிசையையும், அதனுடன் கூடிய நடனத்தையும் நாம் கண்டுகளிக்க ஒர் அரிய வாய்ப்பு. இக்கலை நமது வருங்கால சந்ததிகளுக்கு எடுத்துச் செல்லும் பொருட்டு நமது அவிநாசியில் நல்லது #நண்பர்கள்அறக்கட்டளைஅமைப்பின் மூலமாக ,பறை இசையில் தேர்வு பெற்ற பகலவன் எனும் முதுகலை ஆசிரியர் மூலமாக ஒரு வார காலப்பயிற்சி முகாம் இன்று தொடங்கியது.இம்முகாம் மூலமாக சிறந்த பறை இசைப்பயிற்ச்சி கலைஞர்கள் உருவாக்கப்பட்டு தேசிய அளவிலான நிகழ்வுகளில் கலந்து கொள்ள செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்,இம்முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் , https://www.facebook.com/Nallathunanbargaltrust/ https://www.facebook.com/Aramseitrustavinashi/ https://www.facebook.com/Avinashivisionjeeva/ http://www.nallathunanbarkaltrust.com https://www.youtube.com/results?search_query=Nallathu+tv https://www.youtube.com/results?search_query=Aramsei+avinashi+tv https://m.facebook.com/jeeva.7788

உதவிக்கரங்களுக்கு_எங்களுடைய #மனமார்ந்த_நன்றிகளைத்_தெரிவித்துக்கொள்கிறோம் #அவிநாசியில்_அன்புநல்சுவர் அமைக்கும் பணி இங்கு நடைபெறுகிறது உங்களுக்கு உபயோகமில்லாத ஆடைகள் புத்தகங்கள் , பொம்மைகள் மற்றும் காலணிகளை இங்கே வைத்தால், தேவைப்படும் ஏழை எளிய மக்கள் அதை எடுத்து உபயோகித்து பயன் பெறுவர் நீங்களும் உங்களை இப்பணியில் இணைத்துக் கொள்ளலாம் .., அரசின் முழு அனுமதி பெற்று பணிகள் நடைபெறுகிறது விருப்பம் உள்ளவர்கள் அனுகுக For contact : 9942753335 9047379418 https://www.facebook.com/Nallathunanbargaltrust/ https://www.facebook.com/Aramseitrustavinashi/ https://www.facebook.com/Avinashivisionjeeva/ http://www.nallathunanbarkaltrust.com https://www.youtube.com/results?search_query=Nallathu+tv https://www.youtube.com/results?search_query=Aramsei+avinashi+tv https://m.facebook.com/jeeva.7788