Idhu Namma lifeu

Idhu Namma lifeu

Learn health and beauty related information

19/06/2022

நரை முடி லேட்டா வளரணும்னா சிவப்பு வெங்காய எண்ணெய் யூஸ் பண்ணுங்க.. தயாரிக்கும் முறை இதுதான்!

Click Here - http://smym.in/S5L-Oa

30/09/2021

சைவ உணவு சாப்பிடறவங்க சருமத்துக்கு என்ன சாப்பிடணும், எப்படி சருமத்தை பராமரிக்கிறது?

Click Here - http://smym.in/c0C8Hb

22/02/2021

மழைக்காலத்தில் வீட்டை எப்படி பராமரிக்கணும்?

Click Here - http://smym.in/_quBxY

22/02/2021

ஊறவைத்த வால்நட் பருப்பு வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்...

Click Here - http://smym.in/M2unBa

21/02/2021

TNEB தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021

Click Here - http://smym.in/hqijZZ

21/02/2021

தினமும் ஒரு வெங்காயத்தை பச்சையாக சாப்பிட வேண்டும்... இவ்வளவு அற்புதங்கள் உடலில் உண்டாகும்...

Click Here - http://smym.in/cFiw4Y

21/02/2021

குழந்தைகளையும் விட்டு வைக்காத சர்க்கரை நோய், அறிகுறிகள், காரணங்கள், தீர்வுகள் தவிர்க்க வேண்டாமே!

Click Here - http://smym.in/VbSmvb90

21/02/2021

தலையில் பூ வெச்சுக்கிட்டா இவ்வளவு நல்லது நடக்கும? என்ன பூ என்னென்ன நன்மைகள்! தெரிஞ்சுக்கலாமா?

Click Here - http://smym.in/g35Xhb

21/02/2021

ஆரஞ்சு சாப்பிட்டு தோலை தூக்கிப் போடாதீங்க... அதுல இவ்ளோ சூப்பரா டீ போடலாம்...

Click Here - http://smym.in/MQv9WY

21/02/2021

முட்டையை விட அதிக அளவு புரதச்சத்து கொண்ட 10 உணவுகள் என்னென்ன?... இதோ இதுதாங்க...

Click Here - http://smym.in/-VO8tZ

21/02/2021

ஆஸ்துமா: மூச்சுத்திணறல் நைட்ல மட்டும் ஏன் அதிகமா இருக்கு, இதனால் மரணம் ஏற்படுமா? உண்மை என்ன?

Click Here - http://smym.in/ojn4mZ

20/02/2021

இன்னைக்கு தங்கம் வாங்குறது ரொம்ப கஷ்டம்!

Click Here - http://smym.in/uRYwla

20/02/2021

சிக்னல் ஆப்பில் நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 8 தந்திரங்கள்!

Click Here - http://smym.in/QQB-Ja

20/02/2021

20 வயசுல இளநரையா ? அதை போக்கி 60 வயசு வரை வராம இருக்கணும்னா இந்த மூணு விஷயத்தை செய்யுங்க!

Click Here - http://smym.in/VABrdZ

20/02/2021

காலிபிளவரா? ப்ரோக்கோலியா? ரெண்டில் எது உடம்பு ரொம்ப நல்லது?

Click Here - http://smym.in/XuSl5b

20/02/2021

தினமும் இரவு உணவை 7 மணிக்குமுன் சாப்பிட்டா இவ்ளோ எடை குறைச்சிடலாமாம். உண்மைக் கதைங்க.

Click Here - http://smym.in/p9ny1Z58

19/02/2021

WhatsApp அசத்தல் அப்டேட்கள்!



இந்தியாவில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்அப் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்கிறது. இந்த ஆப்பின் புதிய அப்டேட்டில் வாடிக்கையாளர்கள் லாக் அவுட் செய்து கொள்ள முடியும். ஒரே எண்ணை நான்கு வெவ்வேறு செல்போன்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். போன் இல்லாமலேயே whatsapp.web-ல் லாகின் செய்ய முடியும்.

19/02/2021

கொள்ளு சாம்பார் அற்புதம்!



குழந்தை பிறந்து மூன்றரை மாதங்கள் கழித்து பெண்கள் கொள்ளு சாம்பார், கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் கருப்பையில் தங்கியிருக்கும் அழுக்கு நீங்கும். பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் உடல் பெருக்கமும் குறையும்.

19/02/2021

ஒரு கிலோ கருவேப்பிலை 120 ரூபாய்!



ஒருகாலத்தில் காய்கறிகள் வாங்கும் மக்களுக்கு கருவேப்பிலை இலவசமாக வழங்கப்படும். ஆனால் இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. மதுரையில் ஒரு கிலோ கருவேப்பிலை 120 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

19/02/2021

மனச்சோர்வை போக்கும் குங்குமப்பூ!



இது ஆங்கிலத்தில் Saffron என்று அழைக்கப்படுகிறது. இயற்கையாகவே மனச்சோர்வைப் போக்கும் வல்லமை கொண்டது. நமது உடலுக்கு உற்சாகம் தரும் செரடோனின் என்ற ஹார்மோனின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. நாளொன்றுக்கு 1.4 கிராம் அளவிற்கு அதிகமாக குங்குமப்பூவை சாப்பிடக்கூடாது.

19/02/2021

பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!



இந்தப் பழத்தில் புரதம், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, தாம்பரம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ரத்த சோகை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. நுரையீரலை சுத்தம் செய்யும் டானிக் போன்றது. இதயத்தை சீராக வைத்திருக்கும். சுவாசக் கோளாறு ஏற்படாமல் காக்கும். மனச்சோர்வு, மன இருக்கத்தை நீக்க வல்லது.

19/02/2021

குழந்தைக்கு சளி, இருமல் இருக்கா, இதுல ஒண்ணை பயமில்லாம கொடுங்க, பாட்டி வைத்தியம்!

Click Here - http://smym.in/YFCb4Z

18/02/2021

கப கபன்னு நெஞ்செரிச்சல் இருக்கா, சீரகத்தை இப்படி எடுங்க, பாட்டி கால வைத்தியம் பட்டுனு கேட்கும்!

Click Here - http://smym.in/zpGqpZ

18/02/2021

இந்த 16 மருந்துகள் தரமற்றவை...



ஜீரண கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் 16 மருந்துகள் தரமற்றவை என மத்திய தரக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த மாதத்தில் 1,001 மருந்துகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. இதில் 985 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஜீரண பாதிப்பு, பாக்டீரியா, தொற்று பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் 16 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. தரமற்ற மருந்துகளின் விவரங்களை cdsco.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

17/02/2021

மார்புச் சளியை அடியோடு விரட்டும் துளசி ரசம்; எப்படி செய்து சாப்பிடணும்.

Click Here - http://smym.in/keIz6b

17/02/2021

எள் சாப்பிடுவதால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும்? யாரெல்லாம் சாப்பிடவே கூடாது.

Click Here - http://smym.in/EfrwzZ

17/02/2021

”இது நம்ம லைஃப்” - ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் இங்கே தெரிந்து கொள்ளலாம். அறிவோம். பகிர்வோம். நலம் பெறுவோம்.

Want your business to be the top-listed Beauty Salon in Bangalore?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Bangalore

Other Health/Beauty in Bangalore (show all)
Urban Shore London Urban Shore London
Delhi, Mumbai, Pune &
Bangalore

India's first multi-brand beauty, well-being & skincare store, and official FitFlops supplier. Visit us at www.urbanshore.in and our stores in Delhi/Mumbai

Sougandhika Herbal Beauty Products Sougandhika Herbal Beauty Products
Bangalore

A fragrant herbal product for skin care. Daily usage of this pack keeps your skin free from Pimples,

I AM NATURALLY SWEET :)....!!..NO SUGAR ADDED....!!..:D I AM NATURALLY SWEET :)....!!..NO SUGAR ADDED....!!..:D
Bangalore

Grasping the things we come across every day like dealing with stressful situations , eating habits , food choices and body fitness #whatsinmybag

Meee sakhi channel Meee sakhi channel
Bangalore, 560002

Hi friends I am vendor from so many brands and manufacturers sarees, jewellery, kurtas, lehangas, with whole sale price with weekly offers those who are interested pls send me mess...

queen's power_janu queen's power_janu
Kodipalya Kengeri
Bangalore, 560060

Place where women can show her talent where she can prove herself to become independent in her life

SoumaliVlogz SoumaliVlogz
Bangalore, 560077

Please keep an eye on my channel to get regular updates on beauty tips, lifestyle and what not

Hybrid Flowers Plants Hybrid Flowers Plants
Bangalore

All Types Hybrid Flowers Plants Available

Bilash Aba kumal Bilash Aba kumal
Kalipung
Bangalore, 560019

Jalpaiguri

Sakhi Sakhi
Bangalore

"ಸಖಿ"... ನಿಮ್ಮಂತರಾಳದ ಒಳದನಿ

Alag Andaz Alag Andaz
Bangalore

Alag Andaz Zindagi

Mou_vlog Mou_vlog
Bommanahalli
Bangalore, 560068

Female

BLOOD collection From free HOME BLOOD collection From free HOME
Bangalore, 560032

blood testing from home collection