MANN MANAM - Clay Pots
மீண்டும் பயணிப்போம்... மண் மணத்தோடு...
Clay products Holesale Price Available
Kindly watsapp if need any wholesale price ( clay products)
077085 20961
Mrs. Isaivanikarthik
Om Namo Narayana
Om Namo Venkatesha
For your valuable order
Please watsapp 077085 20961
Mann manam clay pots
We are Gladly inviting you all
Good morning all
Eco friendly products
Cooking pots
Water bottles
Water pots
Miniature kitchen set
With in Chennai 2 Days delivery
All over tamilnadu and India delivery available
Online payment
For your valuable order
Please watsapp
7708520961
Mrs. isaivanikarthik
Hindi Tuition for 1std to 10th students
Cbse subjects hindi
Prachar shaba Exams hindi
Spoken hindi
Admissions going
Class at perumbakkam and Pallikaranai
For details
Please watsap
Mrs.isaivanikarthik
77085 20961
*சோறு வரும் வழிகள்:*
01. வயல் காட்டைச் சீர்செய்தல்.
02. ஏர் பிடித்தல்.
03. உழவு ஓட்டுதல்.
04. பரம்படித்தல்.
05. விதை நெல் சேகரித்தல்.
06. விதை நேர்த்தி செய்தல்.
07. விதைகளை நீரில் ஊற வைத்தல்.
08. நாற்றங்காலில் விதைத்தல்.
09. நாற்றாக வளருதல்.
10. நாற்று எடுத்தல்.
11. முடிச்சு கட்டுதல்.
12. வயல் நிலத்தில் முடிச்சு வீசுதல்.
13. நடவு நடுதல்.
14. களையெடுத்தல்.
15. உரமிடுதல்.
16. எலியிடம் தப்புதல்.
17. பூச்சியிடமிருந்து பாதுகாத்தல்.
18. நீர் தட்டுப்பாடு இன்றி வளருதல்.
19. கதிர் முற்றுதல்.
20. கதிர் அறுத்தல்.
21. கட்டு கட்டுதல்.
22. கட்டு சுமந்து வருதல்.
23. களத்துமேட்டில் சேர்த்தல்.
24. கதிர் அடித்தல்.
25. பயிர் தூற்றல்.
26. பதறுபிரித்தல்.
27. மூட்டை கட்டுதல்.
28. நெல் ஊறவைத்தல்.
29. நெல் அவித்தல்.
30. களத்தில் காயவைத்தல்.
31. மழையிலிருந்து பாதுகாத்தல்.
32. நெல் குத்துதல்.
33. நொய்யின்றி அரிசியாதல்.
34. அரிசியாக்குதல்.
35. மூட்டையில் பிடித்தல்.
36. விற்பனை செய்தல்.
37. எடை போட்டு வாங்குதல்.
38. அரிசி ஊறவைத்தல்.
39. அரிசி கழுவுதல்.
40. கல் நீக்குதல்.
41. அரிசியை உலையிடல்.
42. சோறு வடித்தல்.
43. சோறு சூடு தணிய வைத்தல்.
44. சோறு இலையில் இடல்.
*இத்தனை தடைகளைத் தாண்டி வந்த சோற்றை நாம் முழுவதும் உண்ணாமல் வீணாக்குவது உலகமகா பாவம்.*
*உண்ணும் முன் உணருவோம்.*
*அந்த உணவு நம் இலைக்கு வந்த பாதையையும்,* *அதன்பின்னுள்ள*
*உழவனின்* *உழைப்பையும்.*
Miniatures Kitchen Set Toys
35 pieces
Small size and medium combo
Sending to all over India
Kids can play with very joyful
Best Birthday gift for daughters
For your valuable order please watsap 77085 20961 Mrs.isaivanikarthik
Cooking Clay pots and Miniatures Clay Kitchen sets available
Cook healthy and be healthy
Kids also can play with joyful
For your valuable order please watsap
Mrs.isaivanikarthik
77085 20961
Mann Manam Clay Pots
Happy new year 2022 To All
For your valuable order
Please watsap 77085 20961
Mrs.isaivanikarthik
Miniatures Kitchen Set Available
Eco friendly products
Traditional toys
Kids can cook and play with joyful
Your valuable order
Please watsap
Mrs.isaivanikarthik
77085 20961
My Dear Valuble customers
Thank you so much for your valuable support and giving continues order especially your satisfied comments.
Once again Thank you so much for your valuable support and Requested to you " WRITE YOUR VALUABLE REVIEWS IN OUR MANN MANAM CLAY POTS REVIEW PAGE .
Meendum payanippom Mann manathodu....
COOK HEALTHY AND BE HEALTHY
Thanks and Regards
Mrs.isaivanikarthik M.A.,M.A.,L.LB Hons
Mann Manam Clay Pots
Kin hindi tuition
Miniatures Kitchen Set
Small size
20 pieces
Eyecatching products
Best birthday gift for our kutties
Earthenware
Miniature Kitchen Set Toys... Small Size 20 Pieces just Rs.380/= Only... Contact 77085-20961...Mann Manam Clay Pots... Proprietor : S. Isaivani Karthik... மீண்டும் பயணிப்போம்... மண் மணத்தோடு...
கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்... நவம்பர் - 19...
மீண்டும் பயணிப்போம்...
மண் மணத்தோடு...
மண் பாத்திரத்தில் சமைக்க ஆரம்பிக்கும்
முன் அதன் நன்மைகள் பற்றி
தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
நாம் சமைக்கும் உணவில் வெப்பம்
சம அளவு பரவி சீராக வேகவும்,
உணவின் தன்மை மாறாமல் மொத்த
சத்துக்களும் நமக்கு கிடைக்கவும் மண்
பானைகள் பெரிதும் உதவுகின்றது.
குறிப்பாக மண் சட்டியில் சிறிதளவு எண்ணெய்
பயன்படுத்தினாலே போதுமானது.
சுட்ட மண்ணில் செய்யப்படும் மண்பாத்திரங்களால்
உடலுக்கும் பல நன்மைகள் உண்டு.
உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் இது உதவும்
சொப்பு சாமான்களில் விளையாட்டாக சமைக்கும்
குழந்தைகளுக்கு மனோரீதியான
தைரியம்,தன்னம்பிக்கை கிடைக்கிறது.
மேலும், புதிய செயல்பாடு,புத்தாக்க
சிந்தனை பிறக்க உதவுகிறது.
குழந்தைகள் தங்களின் பெற்றோரின்
மேற்பார்வையில் நேரடியாக சமைக்கலாம்.
மண்பாண்டங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும்.
மண்பானையில் நீர் அருந்துவதால் நல்ல பசியும் நல்ல
தூக்கமும் கொடுக்கும்.
மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவும்
குழந்தையின்மைப் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.
இரத்தக் குழாய்களை சீராக்க உதவும்.
இரும்பு கால்சியம் போன்றவை கிடைக்கின்றது.
மண் காரத் தன்மை கொண்டதால் உணவின்
PH அளவு சரியாக பராமரிக்கிறது.
மண்பாண்ட சமையல் ஆயுளை அதிகரிக்கும்.
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இந்த மண்
பாத்திரத்தில் ஒளிந்துள்ளன.
மண் பாத்திரங்களை
பழக்கப்படுத்தும் முறைகள் :-
மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு சாதம் வடித்த கஞ்சி
அல்லது அரிசி கழுவியதண்ணீரை மண் பாத்திரத்தில்
ஊற்றி பழக்க வேண்டும்.
இன்று விட்ட கஞ்சியை அடுத்த நாள் மாற்றி
புது கஞ்சியை தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும்.
பிறகு மண் பாத்திரத்தை முதல் முறை GAS STOVE ல்
வைத்து மிதமான தீயில் பழக்கி சிறிது சிறிதாக
அதிகப்படுத்தி உபயோகிக்கவும்.
காலி மண் பாத்திரத்தை அடுப்பில் அதிக தீயில்
வைப்பதைத் தவிர்க்க வேண்டும். மற்றும்
மிக கவனமாக மண் பாத்திரத்தை கையாள வேண்டும்.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Chennai
600100
No 10, Karuna Corner, 3rd Floor, Spur Tank Road, Chetpet
Chennai, 600031
Making Cinemas Great Again! Technology company with a special love for design. Cinema industry specialist.
5/25 61st Street, Sidco Nagar, Villivakkam
Chennai, 600049
ஸ்பைருலினா இது சுருள் பாசி எனப்படும்
NO. 10, NSR Street, Vellavedu, Poonamallee Taluk, Tiruvallur
Chennai, 600124
JDS Woodland has established itself as a prominent entity in this competitive industry. We are deali
Karya Space& Suites Pvt Ltd 78/132, 2nd Floor, Drive RadhakrishnanSalai, Mylapore
Chennai, 600004
Khatabook உங்கள் வியாபாரத்தின் கணக்கு வழக்குகளை நிர்வகிக்க சிறந்த ஆப்.