NanuTech

NanuTech

We offer services on Financial & Consulting Services, Technology solutions and more.

14/04/2023

வணக்கம் நண்பர்களே, புத்தாண்டு வாழ்த்துக்கள்

Photos from NanuTech's post 08/04/2023

வரி சார்ந்த வருமான இலக்குகளை பட்ஜெட் எதிர்பார்ப்பு (Budget Estimates) B.E என்று குறிப்பிடுவர். ஆண்டு இறுதிக்கு முன் இந்த இலக்கு மறுவரையறை செய்யப்படும். இதற்கு திருத்தப்பட்ட இலக்கு (Revised Estimates) R.E என்று பெயர்.

சில வாரங்களுக்கு முன் R.E வரி வசூல் இலக்கை அடைவதில் சிறிய அளவில் சுணக்கம் இருக்கும் என்று கருத்துகள் முன் வைக்கப்பட்டன. ஆனால் அதற்கு மாறாக நேரடி வரி வசூலில்

1. நிறுவனங்கள் செலுத்தும் வரி - ரூ. 10.04 இலட்சம் கோடியாகவும் ( R.E 8.35 Trillion தான்)
Trillion = இலட்சம் கோடி.

2. தனி நபர் வருமான வரி ரூ. 9.61 இலட்சம் கோடியாகவும் (R.E 8.15 Trillion)

3. பங்கு விலக்கல் (Disinvestment) - 50 ஆயிரம் கோடி. இதில் இலக்கை எட்ட இயலவில்லை. ஆனால் பொதுத்துறை நிறுவனங்களின் ஈட்டுத்தொகை (Dividend) மூலம் ஒட்டு மொத்த இலக்கை அடைந்துள்ளோம்.

4. GST - ஒட்டுமொத்த வசூல் ரூ.16 இலட்சம் கோடி ஆகியுள்ளதால் மத்திய அரசின் வருமான விகிதத்தை அடைவதில் சிக்கல் இருக்காது என்று நம்புகிறேன்.

5. சுங்க வரி மற்றும் கலால் வரியில் சற்று தேக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) மாறலாம்.

6. முதலீட்டுச் செலவுகளில் (Capital Expenditure) இல் சில திட்டங்களுக்கான செலவுகள் குறைவதால் பற்றாக்குறை கட்டுக்குள் இருக்க வாய்ப்பு.

மேலும் எரிபொருள் மீதான Windfall Tax, மானியச் சுமை, கடைசி நிமிட வருமான வரி வரவு, ஈட்டுத்தொகை ஆகியவை இந்த ஆண்டு வருமானம் திருத்தப்பட்ட இலக்கை விட கூடுதலாகவே அமையும். பார்க்கலாம்.

07/04/2023

வாய்ப்புகள் இருமுறை தட்டுவதில்லை என்று மக்கள் சொல்வார்கள். ஆனால் உங்கள் மகளின் முதலீட்டிற்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. தவறவிடாதீர்கள் ...

31/03/2023

மாணவர்களுக்கான மூன்று மணி நேரப் பயிற்சி முகாமில் இந்த வாரம் மைக்ரோசாஃப்ட் வேர்டு கற்றுக் கொள்ளலாம்.... தொடர்புக்கு, இங்கே கிளிக் செய்யவும் 063793 32869

27/03/2023

குழந்தைகளுக்கான கோவை விடுமுறை பயிற்சி முகாம்.

Microsoft Word, Excel and Power Point இன் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம். 10 வயதுக்கு மேல் கணினியை இயக்கத் தெரிந்த மாணவராக இருந்தால் நலம்.

வார இறுதியில் சனி மற்றும் ஞாயிறு காலை 9 மணி முதல் மூன்று மணி நேரம் கற்றுத் தரப்படும்.

வாரம் ஒரு பாடம் வீதம் மூன்று வாரம் தனித்தனியாக ஒவ்வொரு தலைப்பிற்கும் வகுப்புகள் நடத்தப்படும்.

மூன்று வகுப்புகளுக்கும் சேர்த்து கட்டணம் ரூ.999. ஏதாவது ஒரு வகுப்பில் மட்டும் கலந்து கொள்ள விரும்பினாலும் சேர்ந்து கொள்ளலாம். அதற்கு ரூ.360.

இணையம் வழியே Zoom செயலி அல்லது Browser மூலம் கலந்து கொள்ளலாம்.

பதிவு செய்யப்பட்ட காணொளி (Recorded Version) எதுவும் இல்லை. இணையம் வழிக் கற்றல் என்றாலும் சந்தேகங்களை உடனடியாகக் கேள்வி பதில் + Screen Sharing + Practical Exmaple மூலம் பயிற்றுவிப்பதால் மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொண்டு நம்பிக்கையுடன் கணினியைக் கையாள்வார்கள்.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் 063793 32869 தொடர்பு எண்ணில் பேசலாம்.

கடந்த பதினொரு வாரங்களாகப் பயிற்சி பெற்றவர்களின் Feedback முந்தைய பதிவுகளில் உள்ளது. படித்துத் தெரிந்து கொள்ளலாம். நன்றி.

21/03/2023

பள்ளி ஆண்டு விடுமுறையில் உங்கள் குழந்தைகள் Microsoft Word, Excel and Power Point கற்றுக் கொள்ள விரும்பினால் இணைந்து கொள்ளலாம்.

மூன்று தினங்கள், ஒவ்வொரு வகுப்பும் மூன்று மணி நேரம் நடைபெறும். முன்பதிவைப் பொறுத்து வரும் மார்ச் 26 முதல் ஏப்ரல், மே மாதங்களில் வகுப்புகள் நடைபெறும்.

ஒரு மாணவருக்குக் கட்டணம் ரூ.999. வரும் சனிக்கிழமைக்குள் கட்டணம் செலுத்தினால் ரூ.99 சலுகை உண்டு.

வகுப்பில் அடிப்படை விஷயங்கள், சில நுணுக்கங்கள், அடிக்கடி பயன்படுத்தும் சேவைகள் குறித்து பயிற்றுவிக்கப்படும்.

ஏதேனும் சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் 063793 3286932869 எண்ணில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

21/03/2023

பள்ளி ஆண்டு விடுமுறையில் உங்கள் குழந்தைகள் Microsoft Word, Excel and Power Point கற்றுக் கொள்ள விரும்பினால் இணைந்து கொள்ளலாம்.

மூன்று தினங்கள், ஒவ்வொரு வகுப்பும் மூன்று மணி நேரம் நடைபெறும். முன்பதிவைப் பொறுத்து வரும் மார்ச் 26 முதல் ஏப்ரல், மே மாதங்களில் வகுப்புகள் நடைபெறும். ஒரு மாணவருக்குக் கட்டணம் ரூ.999. வரும் சனிக்கிழமைக்குள் கட்டணம் செலுத்தினால் ரூ.99 சலுகை உண்டு.

வகுப்பில் அடிப்படை விஷயங்கள், சில நுணுக்கங்கள், அடிக்கடி பயன்படுத்தும் சேவைகள் குறித்து பயிற்றுவிக்கப்படும்.

ஏதேனும் சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் 063793 32869 எண்ணில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

15/03/2023

வரும் சனி மற்றும் ஞாயிறு எக்ஸல் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.
புதிதாக Excel கற்றுக் கொள்பவர்களுக்கு அடிப்படை பயிற்சியும், ஏற்கனவே தெரிந்தவர்களுக்கு எளிதாக கையாள்வதற்கும், ஓரளவு Excel அனுபவம் கொண்டவர்களுக்கு மேம்பட்ட பயிற்சியும் தனித்தனியாக வழங்குமாறும் இந்த மூன்று வகுப்புகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
Advanced வகுப்பில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தேதியும், நேரமும் முடிவு செய்யப்படும். தினமும் ஒரு மணி நேரம் இருக்கும் வகையில் பத்து நாள்களில் பாடங்கள் பயிற்று விக்கப்படும்.
ஒரு சிலர் வெளிநாட்டில் இருந்தும் ஆர்வமுடன் கலந்து கொள்வதால் Indian Standard Time வித்தியாசத்தையும் ( ஒரு மணி நேரம் முன்பு / பின்பு) கணக்கிட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். மாணவர்கள் விரும்பினால் ஒரு வாட்ஸப் குழுவில் வீட்டுப் பாடங்கள், கேள்வி பதில் போன்றவற்றைச் செயல்படுத்தவும் எண்ணம்.
ஓரிரு நாள் ஏதேனும் காரணமாக வகுப்பில் கலந்து கொள்ள இயலவில்லை எனினும் அடுத்த பயிற்சி முகாமில் விடுபட்ட பகுதிகளைக் கற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். முடிந்த வரை தொடர்ந்து வகுப்பில் பங்கெடுப்பது நலம்.
தேவைப்படும் நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உறவினர்கள், நண்பர்கள், பள்ளி மாணாக்கர், பணிபுரியும் பெண்கள் என யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
முந்தைய வகுப்புகளில் கலந்து கொண்டவர்களின் கருத்துகளை கமெண்ட்டுகளில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

063793 32869

Photos from NanuTech's post 09/03/2023

உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதைத் தவிர்க்க விழிப்புணர்வு பெறுங்கள்.

Photos from NanuTech's post 04/03/2023

Dear All,

We have our 9th batch Training tomorrow. Happy to share the Testimonials from some of the participants. Thank you all.

For more info WhatsApp / Call 063793 32869.

(WhatsApp Numbers/Names hidden to protect privacy).

02/03/2023

Hi All,

This Weekend we will do our 9th batch of Excel Training.

Course Fee is Rs.499. Session will be in Tamil.

Register with your Name, Location and Email.

Please WhatsApp 063793 32869 or Call for more info.

23/02/2023

வரும் சனி மற்றும் ஞாயிறு மாலை
நிதி நிர்வாகம், மாதாந்திர குடும்ப பட்ஜெட் மற்றும் கிரெடிட் கார்டை எப்படி சிறப்பாகக் கையாளலாம் என்று கற்றுத் தருகிறோம். உங்களுக்கு வசதியான நாளில் இணைந்து கொள்ளலாம்.

தமிழில் இரண்டு மணி நேரப் பயிற்சி.

கட்டணம் ரூ.299.

உங்கள் பெயர், ஊர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை 063793 32869 வாட்ஸப் எண்ணில் அனுப்பி முன் பதிவு செய்யலாம்.

19/02/2023
17/02/2023

Hi All,

ITR forms for AY 2022-23 released. Updates for you.

Photos from NanuTech's post 16/02/2023

Hi All.

Please have a look at what participants said about our Excel Training program. Also one participant has designed an 'Identity Card" in Excel.

16/02/2023

Hi,

Our new batch for Excel training is scheduled on Sunday 10 A.M.

Those who are new to Excel, need to join an hour before.

Registrations are open till Saturday. Course Fee is Rs.499.

Please share your Name, Location and E-mail via WhatsApp 063793 32869 for enrolling.

16/02/2023

புதிய வாகனம் வாங்கத் திட்டமிடுபவர்கள், மின்சார வாகனங்களின் நன்மைகள், வரி மற்றும் சிறப்புச் சலுகைகளை ஒப்பிட்டுப் பார்த்து இறுதி முடிவை எடுக்கலாம்.

15/02/2023

Hi All,

There is no limitations and charges for UPI transactions as of now. Few banks charging portfolio charges and limiting 90 transactions for six months is not applicable for UPI.

We have app similar to card from National Payment Corporation of India. NPCI is a "Not for profit" company under RBI serving as an umbrella organisation for operating retail payments and settlement systems in India from 2007.

15/02/2023

திருமணமான பெண்கள் சொத்து சட்டம் 1874 இன் பிரிவு 6, கணவரின் ஆயுள் காப்பீடு எந்தவித கடன் பாக்கிக்கும் தொடர்பின்றி மனைவிக்கும் அவரது குழந்தைகளுக்கும் அவரது Term Insurance பாலிசியின் முழுத் தொகையை வழங்குவதற்கு உதவி செய்கிறது. நீங்கள் எந்த புதிய ஆயுள் காப்பீடு எடுத்தாலும் MWP ACT கட்டத்தில் Yes என்று "✓" அடிக்க மறவாதீர்கள்.

ஏற்கனவே எடுக்கப்பட்ட பாலிசிகளுக்கு இது பொருந்தாது.

11/02/2023

Hi All,

Apologies for the eleventh hour announcement. The Training schedule I was planning to participate has been postponed next week. If anyone is interested in Excel Training tomorrow, please WhatsApp 063793 32869. I will decide based on the Registrations by today evening.

Course Fee: Rs.499.

10/02/2023

LIC யில் ப்ரீமியம் கட்டத் தவறி காலாவதியான பாலிசிகளைப் புதுப்பித்துக் கொள்ள பிப்ரவரி 28 வரை வாய்ப்பு தருகிறார்கள்.

நீங்கள் செலுத்த வேண்டிய பாக்கி மூன்று இலட்சத்திற்குள் இருந்தால் 25% வரை தாமதக் கட்டணத்திற்குத் தள்ளுபடி வழங்குகிறார்கள்.

இந்த 8976862090 LIC எண்ணை வாட்ஸப்பில் சேமித்துக் கொண்டு கூடுதல் தகவல்களைப் பெற முடியும்.

தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

07/02/2023

ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் பிரீமியம் வசூலிக்கும் யூலிப் அல்லாத பாலிசிகளுக்கு வருமான வரி விலக்கை நிறுத்த நிதி அமைச்சர் பட்ஜெட்டில் முன்மொழிந்துள்ளார். இது செயல்படுத்தப்பட்டால் பாரம்பரிய திட்டங்களை அதிக சதவீதத்தில் விற்பனை செய்யும் சில காப்பீட்டு நிறுவனங்களின் வருமானம் பாதிக்கப்படும்.

கட்டிய பணத்தை சிறிது வட்டியுடன் திரும்பப் பெறும் (Money Back) பாலிசிகள், எண்டோவ்மென்ட் அல்லது கட்டிய பிரீமியத்தைத் திரும்பத் தரும் பாலிசிகளை (Return of Premium) விட, Term Insurance திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

காப்பீடு என்பது ரிஸ்க்கை குறைக்கும் வழியே அன்றி வருமானத்தை அள்ளித்தரும் முதலீடு அல்ல.

02/02/2023

பயிற்சிக் கட்டணம் ரூ.499.

தொடர்புக்கு உங்கள் பெயர், இருப்பிடம் மற்றும் மின்னஞ்சல் ஆகியவற்றை WhatsApp மூலம் 063793 32869 எண்ணில் முன்பதிவு செய்யவும்.

01/02/2023

FM has doubled the Senior Citizens Savings Scheme Limit from 15 lakhs to 30 lakhs. This will help retirement community to channelize their funds towards safe investment with better returns.

01/02/2023

Good News for Salaried... Proposed Income Tax Slab for 2023-24. Awaiting more detailed info...

31/01/2023

Hi All,

The next batch starts on 4th and 5th of February. It is our 4th and 5th batch respectively. Those who are interested, Please Register with your Name, Location and E-mail via WhatsApp 063793 32869

26/01/2023

Great News. From today, a Retail Investor in Indian stock market will be beneficial with T+1 Settlement. It is applicable to FPIs too.

We will get our money/shares in our account on next working day which helps us to have better liquidity compared to all global markets but China.

25/01/2023

Session Starts tomorrow at 9.30 A.M....



Register via WhatsApp 063793 32869

24/01/2023

Our Finance Minister is going to present the Nation's budget on 1st Feb. We have a system in which next one year's Revenue and Expenses are planned well in advance and rolled out for discussion (60 days before) now.

Do you have the same for your family ? If not today's is right time. Coming Republic Day (26th Jan,2023) let us learn the basics of Smart Family Budget @ Rs.199. Pay and Register with your Name, Email and Location via WhatsApp 063793 32869 to get Smart Finance Tool in E-mail.

Morning 9.30 AM - 11.00 A.M

21/01/2023

A baby elephant chained during it's young age, disbeliefs it can't break the weak chain even after it grows stronger.

Whereas a Dolphin trained underwater with a rope, on consistent practice dives out of water with pleasure. It is important to condition our minds to taste the success.

Want your business to be the top-listed Business in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Radiance Mercury Apartments, Perumbakkam
Chennai
600100

Opening Hours

Monday 9:30am - 5:30pm
Wednesday 9:30am - 5:30pm