V.S Construction

civil contractor Civil contractor

Photos from V.S Construction's post 30/08/2020

சென்னை மற்றும் புறநகரில் புதிய வீடுகளை சதுர அடி ரூபாய் 1800 இல் கட்டித்தருகிறோம்..லேபர் காண்ட்ராக்ட் ரூபாய் 380இல் செய்து கொடுக்கிறோம்...விருப்பமுள்ளவர்கள் 79884140775 என்ற என்னில் அழைக்கவும்.. Whatsapp no 7338887667

21/08/2019

சென்னை மற்றும் புறநகரில் புதிய வீடுகளை சதுர அடி ரூபாய் 1500 இல் கட்டித்தருகிறோம்..லேபர் காண்ட்ராக்ட் ரூபாய் 350இல் செய்து கொடுக்கிறோம்...விருப்பமுள்ளவர்கள் 7338887667 என்ற என்னில் அழைக்கவும்.. Whatsapp no 7338887667

19/08/2019

புதிய வீடுகளை சதுர அடி ரூபாய் 1500ல் தரமான பொருட்களைக்கொண்டு அழகிய வடிவமைப்புடன் கட்டித்தருகிறோம்..

18/08/2019

புதிய வீடு கட்டுபவர்களுக்கு சில டிப்ஸ்:

மனையை சதுரம் செய்யும் போது மூலை மட்டம் கொண்டு 90 டிகிரி இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். அஸ்திவாரம் அமைக்கும் போது மண் பிடிமானம் இல்லாத போது கன்சாலிடேசன் செய்து திமிசு கட்டையில் நன்றாக அடித்த பிறகு கான்கிரீட் போட வேண்டும். சாலை மட்டத்தில் இருந்து கட்டிடத்தின் பேஸ்மென்ட் தேவையான அளவு உயரமாக வைக்க வேண்டும்.

கட்டுமானத்தின் போது கவனிக்க வேண்டியவை

கட்டுமானத்தின் போது வாட்டர் லெவல் டியூப் கொத்தனார் பயன்படுத்துகிறாரா என்பதை கவனிக்க வேண்டும். அஸ்திவாரம், பெல்ட், லிண்டல், கான்கிரீட் என அனைத்து நிலைகளிலும் லெவல் டியூப் அவசியம் பயன்படுத்த வேண்டும். செங்கற்களை நனைத்த பிறகே கட்ட அனுமதிக்க வேண்டும். செங்கல் சுவர் ஒவ்வொரு அடுக்காக கட்டும்போதும் முடிவில் குத்து கல்லாக வைத்து கட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

ஒரே நாளில் 5 அடிக்கு மேல் கட்ட அனுமதிக்க கூடாது. இதற்கு மேல் அனுமதித்தால் தரம் குறைந்துவிடும்.

கலவையின் போது மணல், ஜல்லி, சிமென்ட், தண்ணீர் ஆகியவை தேவையான அளவில் கலக்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக மணலில் வரும் களிமண் கட்டிகள், சிறிய கற்கள் ஆகியவற்றை அகற்றிய பிறகு கலவை போடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். கதவு, ஜன்னல்களை பொருத்துவதற்கு முன்பாக வாட்டர் லெவல் டியூப் உபயோகிக்கப்படுகின்றதா என்பதை கட்டாயம் கவனிக்க வேண்டும்.

தரையில் வாட்டத்தை வைத்து கிரானைட், டைல்ஸ், மார்பில் ஆகியவை போட வேண்டும். கட்டிடத்திற்கு காலை, மாலை கட்டாயம் தண்ணீர் விடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மாடிப்படிகள் அல்லது வீட்டின் முன் படிகள் அமைக்கும் போது அனைத்து படிகளும் ஒரே சீரான முறையில் அமைக்கப்படுகின்றதா என்பதை கவனிக்க வேண்டும்.

18/08/2019

தரமான வீடுகளை சதுர அடி ரூபாய் 1500இல் அழகிய வடிவமைப்புடன் கட்டித்தருகிறோம்..

18/08/2019

கட்டிட வேலைகள் லேபர் காண்ட்ராக்ட் முறையில் செய்து தரப்படும்..
சதுர அடி ரூபாய் 350..எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பிங் வேலைகள் இதில் அடங்கும்..

07/08/2019

சதுர அடி ரூபாய் 1500இல் தமிழகம் முழுவதும் நல்ல தரமான வீடுகளை கட்டிக்கொடுத்து கொண்டிருக்கிறோம்.
தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்.வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு எட்டாற்போல் அமைத்து தருகிறோம்..

Want your business to be the top-listed Home Improvement Business in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Thiruvottiyur
Chennai
600019

Other Home Improvement in Chennai (show all)
Preethi Safety Nets Chennai Preethi Safety Nets Chennai
Chennai, 600034

All types of Safety nets

TIP ON TAP TIP ON TAP
Chennai

#diy #cooking #organization #tipontap

AHL Interiors AHL Interiors
180, Amman Murugan Nagar, Mangadu
Chennai

All kinds painting works All kinds painting works
Chennai, 600003

all kinds of painting wrk

Indus Electric Indus Electric
No 82, Venkatasubramaniyam Nagar, Kundrathur
Chennai, 600069

We Manufacture all types of Low Voltage Electrical Panel Boards

Construction work Construction work
5/137 Tambaram Walajabad Main Road Sirumathur Chennai
Chennai, 601301

உங்கள் கனவு இல்லம் சிறந்த முறையில் கட்டித் தரப்படும்+917397426661

EZY PAINT EZY PAINT
Chennai, 600003

Sabari Hardware  www.buildingproduct.in Sabari Hardware www.buildingproduct.in
Chennai

JOHNSON Floor and Wall Tiles

Roofing  Lime Powder Cool Roof White Terrace Tiles Dealers Chennai Roofing Lime Powder Cool Roof White Terrace Tiles Dealers Chennai
Chennai, 600122

Roof terrace Weathering course Lime Powder available

Sanjana pvc doors Sanjana pvc doors
#10/291, Anjanneyar Look Street, Santhosapuram, Main Road, Vengaivasal
Chennai

one of best interiors in Chennai

SKC Construction & Interior Work SKC Construction & Interior Work
No. 1 Venkataramanujam Street, Oldwashermenpet
Chennai, 600021

We do all kind of Reconstruction works including Interior designs, Plumbing, Carpenter, Electrician

Fortune Interiors Factory Finishing Fortune Interiors Factory Finishing
Chennai

FORTUNE INTERIORS FACTORY OUTSTANDING DESIGNS we are doing all kinds of Interior works will be done here with 10years warranty and guarantee