Vellore ibrahim BA,BL.
National Secretary BJP (Minority Morcha)
#தினமலர் இன்றைய நாளிதழில்,
எனது பேட்டி.
BJP Tamilnadu BJP Minority Morcha
ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே,
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று"
என பாடி தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய
மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்...
இன்றைய தினமலர் நாளிதழில்...
BJP Tamilnadu மாநில செயலாளர் அன்புச் சகோதரர் திரு. அஸ்வத்தாமன் அவர்களின் இல்ல திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய மகிழ்வான தருணம்.
#மதுரை பொன்மேனி பகுதியில் பாரத பிரதமர் திரு. Narendra Modi ஜி அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்களை விளக்கி மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினோம், இந்நிகழ்வில் BJP Minority Morcha மாநில பொதுச் செயலாளர் திரு கல்வாரி தியாகராஜன் மாநில செயலாளர் திரு சாம் சரவணன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
BJP Tamilnadu K.Annamalai
#ஆயுஷ்மான்_பாரத் 5 லட்சம் ரூபாய் காப்பீடு அட்டை பாரத பிரதமர் திரு. Narendra Modi அவர்களின் மகத்தான முயற்சியால் ஏழை மக்களும் உயர் தர சிகிச்சை பெறுவதற்கான காப்பீடு அட்டையை BJP Tamilnadu மதுரை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் திரு. ராஜ்குமார் தலைமையில், BJP Minority Morcha மாநில பொதுச் செயலாளர் திரு. கல்வாரி தியாகராஜன், திரு சாம் சரவணன் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஆரப்பாளையம் பகுதியில் வழங்கப்பட்டது
K.Annamalai Jamal Siddiqui
#ராமர்_கோவில்_பிரதிஷ்டை_விழா
இஸ்லாமியர்களின் நிலைப்பாடு என்ன ?
BJP Tamilnadu BJP Minority Morcha
Rashtriya Swayamsevak Sangh (RSS)
#மதுரை கே. புதூரில் அமைந்துள்ள
#லூர்து_அன்னை_தேவாலயத்தில் BJP Minority Morcha மாநில பொதுச் செயலாளர் திரு கல்வாரி தியாகராஜன், மாநிலச் செயலாளர் திரு சிறில் ராயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று பாரத பிரதமர் திரு. Narendra Modi அவர்களின் நீண்ட ஆயுளுக்காகவும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சியை பிடிப்பதற்கான மகத்தான வெற்றியை வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட நெகிழ்ச்சியான தருணம்.
BJP Tamilnadu K.Annamalai
#மதுரை மாநகரில் தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் திரு. K.C. #திருமாறன் அவர்களை மரியாதை நிமித்தமாக அவரின் இல்லத்தில் சந்தித்த மகிழ்வான தருணம் இந்நிகழ்வில் BJP Minority Morcha மாநில பொதுச் செயலாளர் திரு. கல்வாரி தியாகராஜன், மாநில செயலாளர் திரு. சாம் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர், பாரதப் பிரதமரின் சிறுபான்மை மக்களுக்கான நலத்திட்டங்களை விளக்கி விநியோகித்துக் கொண்டிருக்கும் துண்டு பிரசுரங்களை அவரிடமும் கொடுத்து பாராளுமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசித்தோம்.
PMO India Bharatiya Janata Party (BJP)
BJP Tamilnadu Jamal Siddiqui
#மதுரை மாநகரில் BJP Tamilnadu மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு. Raama Sreenivasan அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடிய மகிழ்வான தருணம், இந்நிகழ்வில் BJP Minority Morcha மாநில பொதுச் செயலாளர் திரு. கல்வாரி தியாகராஜன் அவர்கள் மதுரை வடக்கு சட்டமன்ற பொறுப்பாளராக 2024 பாராளுமன்ற தேர்தலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களை பெற்றார்.
, உள்ளிட்ட இஸ்லாமிய மதவாத, பயங்கரவாத அமைப்புகள் PMO India க்கு எதிராக சிறுபான்மை மக்களை தூண்டிவிடும் போக்கை கண்டித்தும், சென்னை மாநகரத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை கண்டு கொள்ளாத DMK - Dravida Munnetra Kazhagam அரசின் போக்கை கண்டித்தும் நான் அளித்த பேட்டி.
BJP Tamilnadu BJP Minority Morcha
This morning I visited shri. , State General Secretary of BJP Tamilnadu BJP Minority Morcha appointed as the election in-charge of Assembly constituency for Elections today at his residence in and consulted him about the election work. Thank you Shri. K.Annamalai ji
வாக்குறுதியை நம்பி ஏமாந்து தண்ணீரில் உடல் அழுகி மிதந்து கொண்டிருக்கும் சென்னை மாநகர மக்கள்,
விடியா DMK - Dravida Munnetra Kazhagam ஆட்சியில் தண்ணீரில் தத்தளிக்கும் அவலம்,
திமுகவை விரட்டியடிக்க ஒன்றிணைவோம்.
BJP Tamilnadu Bharatiya Janata Party (BJP) K.Annamalai Jamal Siddiqui
#சிவகங்கை மாவட்டம் கழுகர் கடை பகுதியில் அமைந்துள்ள
#வேத_போதகர்_திருத்தளத்தில் BJP Minority Morcha மாநில பொதுச் செயலாளர் திரு Calvary Thiyagarajan மாநில துணைத்தலைவர் திரு, Ajmal Khan திருப்புவனம் சட்டமன்ற பொறுப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு சர்வ சமய பிரார்த்தனையில் ஈடுபட்ட நெகிழ்ச்சியான தருணம்.
BJP Tamilnadu Bharatiya Janata Party (BJP)
K.Annamalai Jamal Siddiqui
#சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நகரத்தில் அமைந்துள்ள பாபா பக்ருதீன் மசூதியில் இன்று #ஜும்மா_தொழுகை BJP Minority Morcha நிர்வாகிகளோடு இணைந்து நிறைவேற்றினேன்,
#எல்லாப்_புகழும்_இறைவனுக்கே
#மதம்_கடந்த_மனிதநேயம் சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட தொப்புள் கொடி உறவுகளான இந்து சகோதர, சகோதரிகளை அரவணைத்த #பூந்தமல்லி_மசூதி_ஜமாத் நிர்வாகிகளுக்கு நெஞ்சார்ந்த #நல்வாழ்த்துக்கள்.
Embraced by the benevolence of Shri , is a beacon of compassion, providing free nutrition to over 30 lakhs government school children in & . His selfless service uplifts communities, ensuring a brighter future for these young souls. Join us in celebrating the kindness that radiates from Swamiji, making a profound impact on the lives of countless children.
BJP Tamilnadu BJP Karnataka
Bharatiya Janata Party (BJP)
Visited Sri Sathya Sai Super Speciality Hospital in today, run by the compassionate Shri. Swamigal. Touched by the selfless provision of free medical services and education to all, irrespective of religion, creed, or caste. His kindness shines through, making healthcare accessible to everyone. Grateful for such noble initiatives that prioritize humanity over differences.
BJP Tamilnadu BJP Karnataka
Bharatiya Janata Party (BJP)
Today, I chaired the planning meeting in , overseeing strategies for the successful ex*****on of and programs. The event aimed to enhance our effectiveness in the upcoming Lok Sabha election in the state. Grateful for the presence of BJP Karnataka Morcha State President and State Office Bearers, fostering collaboration and commitment for a stronger political impact.
Bharatiya Janata Party (BJP) BJP Tamilnadu
BJP Minority Morcha K.Annamalai
Paid floral tribute to Shri. Dr. B.R. , on his Remembrance day in BJP Karnataka head office. A champion of justice and architect of India's Constitution. From overcoming adversity to shaping a nation's destiny, his legacy inspires us to keep striving for a world of equality and rights for all.
Bharatiya Janata Party (BJP) BJP Tamilnadu
BJP Minority Morcha Jamal Siddiqui
மூன்று மாநிலத்தில் பாஜக ஆட்சி ஓசூர் மாநகரத்தில் கட்சி நிர்வாகிகளோடு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடிய நிகழ்வை வெளியிட்டது தினமலர்.
BJP Tamilnadu
மூன்று மாநில தேர்தல் வெற்றி,
மதவாதத்தை பேசியது,
நரேந்திர மோடியா ? ராகுல் காந்தியா ?
BJP Tamilnadu Bharatiya Janata Party (BJP) BJP Minority Morcha K.Annamalai Jamal Siddiqui Indian National Congress DMK - Dravida Munnetra Kazhagam
#சேலம் மாநகர் மாவட்டம் BJP Minority Morcha தலைவர் அப்துல் சமது தலைமையில், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்ந்து,
பின்பு மாவட்ட அலுவலகத்தில் நடந்த கலந்தாலோசனை கூட்டத்தில் 2024 பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மை வாக்குகளை ஒருங்கிணைப்பது சம்பந்தமான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது,
இந்நிகழ்வில் BJP Tamilnadu மாவட்ட தலைவர் திரு சுரேஷ் பாபு உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் #ஓசூர் தெற்கு மண்டல் தலைவர் நாகு அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட மகிழ்வான தருணம்,
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் திரு. நாகராஜ், மாநில துணைத்தலைவர் திரு, நரேந்திரன் மற்றும் BJP Minority Morcha மாநில துணைத்தலைவர் திரு மோசஸ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
BJP Tamilnadu
Celebrating the massive victory of Bharatiya Janata Party (BJP) in in along with BJP Tamilnadu Karyakartas in . Indeed it's evident that the people of our nation believe in our leader Shri. Narendra Modi ji that for sure he will make our Bharat The .
BJP Minority Morcha Jamal Siddiqui K.Annamalai BJP Madhya Pradesh
மூன்று மாநில தேர்தல் வெற்றி
மீண்டும் மோடி வேண்டும் மோடி
உலகின் குருவாக பாரதத்தை உருவாக்க,
ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம்.
Bharatiya Janata Party (BJP)BJP Tamilnadu BJP Minority MorchaNarendra Modi Jamal Siddiqui K.Annamalai Rashtriya Swayamsevak Sangh (RSS)
Bharatiya Janata Party (BJP) has secured victories in 3 states, indicating a potential win of over 350 seats in the upcoming 2024 parliamentary elections. This suggests a probable return for our leader Shri. Narendra Modi The people's preference for genuine nationalism is evident. Simultaneously, the Indian National Congress faces the repercussions of unfulfilled promises and people never believe in , highlighting a demand for honesty and people's welfare in politics.
BJP Tamilnadu BJP Minority Morcha Jamal Siddiqui K.Annamalai
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்,
மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சி,
பாரத் மாதா கி ஜெய்
மீண்டும் மோடி, வேண்டும் மோடி.
இன்றைய தினமலர் நாளிதழில்...
BJP Tamilnadu K.Annamalai
இன்றைய மாலை முரசு நாளிதழில்...
சிறுபான்மை வாக்குகளுக்காக பாஜகவிற்கு எதிராக அவதூறு பரப்பும் தமிழகத்தை ஆள்கிற, முன்னாள் ஆண்ட கட்சிகள் பொது விவாதத்திற்கு தயாரா ?
BJP Tamilnadu BJP Minority Morcha
K.Annamalai Jamal Siddiqui
#கோவை மாநகர் மாவட்ட BJP Tamilnadu தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அன்பு சகோதரர் திரு ரமேஷ் குமார் அவர்களை மாவட்ட அலுவலகத்தில் வாழ்த்தி மகிழ்ந்த தருணம், இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் திரு ஜான்சன், மாவட்ட பொதுச் செயலாளர் திரு ரபீக், மாநில செயலாளர் திரு ஜோசன் மற்றும் வழக்கறிஞர் கலை உள்ளிட்ட ஏராளமான BJP Minority Morcha நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
Bharatiya Janata Party (BJP) K.Annamalai
DMK - Dravida Munnetra Kazhagam ஆட்சியில் புகார் மனு அளிப்பதை கூட பெற முடியாத சூழலில் மாவட்ட ஆட்சியரகம் நடந்து கொள்வது ஜனநாயக விரோத செயல்.
PMO India Ministry of Home Affairs, Government of India BJP Tamilnadu Bharatiya Janata Party (BJP) BJP Minority Morcha K.Annamalai
இன்றைய #தினமலர் நாளிதழில் #புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்திக்க #பாஜக நிர்வாகிகள் சென்ற பொழுது அவர்களை சந்திக்க மறுத்து அலைகழித்த போக்கை கண்டித்தும் #நீட் தேர்வு விளக்கு எனும் பெயரில் பள்ளி மாணவர்களை வற்புறுத்தி கையெழுத்து வாங்கும் திமுகவினரை கண்டித்தும் தரையில் அமர்ந்து #தர்ணா போராட்டம் நடந்த செய்தி இன்று வெளியாகி உள்ளது.
BJP Tamilnadu K.Annamalai
இன்றைய தினமலர் நாளிதழில்...
BJP Tamilnadu BJP Minority Morcha
K.Annamalai Kesava Vinayakan
கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்ட DMK - Dravida Munnetra Kazhagam அரசில் காவல்துறைக்கு பாதுகாப்பில்லாத அவல நிலை,
மக்கள் விரோத போக்கை மேற்கொள்ளும் திமுக அரசை கண்டித்து கண்டன உரை.
BJP Tamilnadu BJP Minority Morcha
K.Annamalai Kesava Vinayakan
#புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, திமுகவினர் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களை வற்புறுத்தி #நீட் விலக்கு கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்ப நிர்பந்திக்கும் கொடூரமான நிகழ்வை ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க புகார் மனு அளிக்கப்பட்டது,
மனு அளிக்க சென்ற BJP Tamilnadu புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெகதீசன், மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்திப்பதை தவிர்த்த மாவட்ட ஆட்சியரை கண்டித்து, ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் தரையில் அமர்ந்து காத்திருந்த வேளையில் பின்பு மாவட்ட ஆட்சியர் அழைத்து மனுவை பெற்றுக் கொண்டார்,
DMK - Dravida Munnetra Kazhagam ஆட்சியில் புகார் மனு அளிப்பதை கூட பெற முடியாத சூழலில் மாவட்ட ஆட்சியரகம் நடந்து கொள்வது ஜனநாயக விரோத செயல்.
Ministry of Home Affairs, Government of India
Chief Minister of Tamil Nadu Tamil Nadu Police
K.Annamalai Kesava Vinayakan
#புதுக்கோட்டை மேற்கு BJP Tamilnadu மாவட்ட தலைவர் திரு விஜயகுமார் அவர்களின் தலைமையில் #கீரனூர் நகரத்தில் DMK - Dravida Munnetra Kazhagam அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், மத்திய அரசின் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தியும், மாபெரும் #கண்டன_ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் இதில் ஊழலில் திளைத்துள்ள திமுக அரசின் அவலங்களை பட்டியலிட்டு கண்டன உரை நிகழ்த்தினேன்.
Bharatiya Janata Party (BJP) BJP Minority Morcha K.Annamalai Kesava Vinayakan
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Website
Address
12, Pammal Nallathambi Street, MGR Road, Thanthai Periyar Nagar, Tharamani
Chennai, 600113
State deputy secretary- #DMK Youth Wing | Lawyer - Madras High Court | தூத்துக்குடி - #திமுக | Belongs to the Dravidian stock
Dr Radhakrishnan Street
Chennai
AIADMK IT WING 🙏கழகமே கோவில் அம்மாவே தெய்வம். 🙏 என்றும் அண்ணன் எடப்பாடியார் 🔥 அவர்களின் வழியில்
NO:7, BREWERY Road
Chennai, 600040
STATE EXECUTIVE COMITTEE MEMBER-ALL INDIA UNORGANISED WORKERS AND EMPLOYEES CONGRESS-TAMIL NADU
Chennai
A woman with a strong desire to serve children, women and the people.D/O. Mr. T. Martin(late) exCongress MLA and Advocate.
Chennai
Muthuvel Karunanidhi Stalin is an Indian politician from Tamil Nadu and the Chief Minister in the Tamil Nadu Legislative Assembly 2021. He is the son of the former Chief Minister o...