மெரினா காளை
The "Marina Kaalai" is not just a bull, it's a SYMBOL of today's YOUTH - Calm and silent until Disturbed. Fiery and unstoppable in the face of adversity!
கிடைமாடுகளுக்கு கட்டுற மணிகள மட்டும் பொக்கிஷம் மாதிரி பாதுகாத்துட்டு வராங்க.மரக்கால் மணி,படி மனி,குவளை மனினு பல சைஸ் வாரிய இருக்க இந்த மணிகள மாடுகளோட குணத்துக்கு ஏத்தமாதிரி கட்டனும்.இந்த மணிகளோட காது பெரும்பாலும் இறந்த மாடுகளோட கொம்புகளால செய்யபட்டிருக்கும்...
Proud to be part of this....😍😍
Sempozhil : Chennaiyil Oru Gramathu Thiruvizha!
Sempozhil 2024 a 3 day village festival and trade expo in the middle of Chennai.
27-29 September
11-13 Purattasi
YMCA Nandanam, Chennai
A vibrant fair with over 250 stalls promoting organic farming, over 40 breeds of native livestock, food, traditional arts, sports and much much more. Connecting Chennai people with their roots and promoting a sustainable way of life.
செம்பொழில் சென்னையில் ஒரு கிராமத்து திருவிழா!
சென்னையில் முதல்முறையாக 40+ நாட்டின மாடுகள் 🐂ஒரே இடத்தில், தமிழர்களின் மரபு சார்ந்த உணவு🥕, கலைகளை 🎭🥁கொண்டாடும் ஒரு திருவிழா.
நம் கலைகள், உணவுகள், வாழ்வியலை கொண்டாட வாருங்கள்🩷💫⭐
Buy your tickets : https://bit.ly/4exTl9X
Website : www.sempozhil.org
General Enquiries : +91 7418648123
விழா கமிட்டியின் சார்பாக அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கின்றோம்!
Vizha Committiyin Sarbaga Anaivaraiyum Varuga Varuga Ena Anbudan Varavenrkindrom!
Buy your tickets now for India’s Largest Urban Village Festival!
Book your Tickets At - https://www.sempozhil.org
செப்டம்பர் 27, 28, 29 தேதிகளில் YMCA நந்தனத்தில் சந்திப்போம். 🎉🔥
SAVE THE DATES SEPTEMBER 27,28,29
General enquiry : 74186 48123
Stalls registration : 75400 73783
Inspired by our history, Inspiration for our future.
காளைகளின் ஆற்றலும் தமிழர் கலாச்சாரத்தின் பெருமையும் ஒன்று சேரும் இடம்! 🐂💪
Book your Tickets At - https://www.sempozhil.org
சென்னையில் ஒரு கிராமத்து திருவிழா! #செம்பொழில்2024-ஐ கொண்டாட தயாராகுங்கள்.
செப்டம்பர் 27, 28, 29 தேதிகளில் YMCA நந்தனத்தில் சந்திப்போம். 🎉🔥
SAVE THE DATES SEPTEMBER 27,28,29
General enquiry : 74186 48123
Stalls registration : 75400 73783
செம்பொழில் 2024 - சென்னையில் மிக பிரமாண்டமான ஒரு கிராமத்து திருவிழா. செப்டம்பர் 27, 28, 29 தேதிகளில் YMCA நந்தனத்தில்.
உங்கள் டிக்கெட்டுகளை பெற www.sempozhil.org-ல் முன்பதிவு செய்யுங்கள்
SAVE THE DATES SEPTEMBER 27,28,29
Book your Tickets At - https://www.sempozhil.org
https://insider.in/sempozhil-sep27-2024/event
https://in.bookmyshow.com/events/sempozhil-2024-chennaiyil-oru-gramathu-thiruvizha/ET00411468
Sempozhil 2024: Chennaiyil Oru Gramathu Thiruvizha Education, Events, Exhibitions, Handicrafts, Heritage, Market, Pets, Shopping, Trade Shows Events Tickets - BookMyShow Book online tickets for Sempozhil 2024: Chennaiyil Oru Gramathu Thiruvizha in Chennai on BookMyShow which is a exhibitions event happening at YMCA Nandanam: Chennai
செம்பொழில் 2024 - சென்னையில் மிக பிரமாண்டமான ஒரு கிராமத்து திருவிழா. செப்டம்பர் 27, 28, 29 தேதிகளில் YMCA நந்தனத்தில்.
சென்னையில் ஒரு கிராமத்து திருவிழா
நகர்ப்புறத்தில் இந்தியாவின் மிக பிரமாண்டமான ஒரு கிராமத்து திருவிழாநமது நாட்டுப்புற கலைகளான பறை ஆட்டம், தெருக்கூத்து, பொய்கால் குதிரையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பொம்மலாட்டம்.
நமது பாரம்பரிய விவசாயம், ஊர் சந்தை, நாட்டின கால்நடைகளின் கண்காட்சி , உணவு, கலாச்சாரம் மற்றும் விளையாட்டுகள்.
ரேக்ளா, குழந்தைகளுக்கான செல்லப்பிராணி பூங்கா மற்றும் சுவைமிக்க உணவுப் பொருட்களை வழங்கும் நிறைவான சந்தைகள்.
பட்டிதொட்டி எல்லாம் அதிரும் நம் சென்னை பட்டணத்தில் ஒரு கிராமிய பெருவிழா காண வாரீர்.
செப்டம்பர் 27 , 28, 29 தேதிகளில் YMCA நந்தனம், சென்னையில்.
உங்கள் டிக்கெட்டுகளை பெற www.sempozhil.org-ல் முன்பதிவு செய்யுங்கள்
SAVE THE DATES SEPTEMBER 27,28,29
Book your Tickets At - https://www.sempozhil.org
Launching the website of India’s largest Urban Village Festival
*Sempozhil : Chennaiyil Oru Gramam!*
September 27, 28, 29. YMCA Nandanam.
Pre registration open at www.sempozhil.org
விழா கமிட்டியின் சார்பாக அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கின்றோம்!
Follow us on:
https://www.facebook.com/Sempozhil
https://www.instagram.com/sempozhil/
https://x.com/Sempozhil
https://www.linkedin.com/company/sempozhil/
https://www.youtube.com/
சிறாவயல் 2018
� #�தமிழகத்தில்_ஒரு_லட்சத்திற்கும்_மேல்_இருந்த� � #�சிவகங்கை_புலிக்குளம்_நாட்டு_மாடுகள்�
� #�45ஆயிரமாக_குறைந்துள்ளன�.
தமிழகத்தில் காங்கேயம், உம்பளாச்சேரி, ஆலம்பாடி, பர்கூர், புலிக்குளம் ஆகியவை நாட்டு மாடுகள். இதில் புலிக்குளம் மாடு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே புலிக்குளத்தை பூர்வீகமாக கொண்டது. இவை தமிழகம் முழுவதும் வளர்க்கப்படுகின்றன. இவற்றை 'கீழக்கட்டு', 'மணி', 'பளிங்கு மாடு' என்றும் அழைக்கின்றனர். குட்டையான, திடமான உடலமைப்பு, கூர்மையான கொம்பு, வலிமையான திமிலை கொண்டது. கருஞ்சாம்பல், சாம்பல் நிறத்தில் இருக்கும். எந்த தட்பவெப்ப நிலையையும் தாங்கக் கூடியது. நோய் எளிதில் தாக்காது. இருபது ஆண்டு வரை வாழும். பசு 250 கிலோ, காளை 300 கிலோ இருக்கும்.
தினமும் 3 லிட்டர் பால் கொடுக்கும். இதன் பால் ஜீரண சக்தி கொண்டது. மூட்டு வலி, உடல் வலியை போக்கும். இவற்றை சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்காட்டு காளையாக வளர்க்கின்றனர். கிடை மாடுகளாகவும் பயன்படுத்துவர். பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்தன. ஜல்லிக்கட்டு நடக்காததால் அடிமாடாக விற்பனை செய்தது, பாலுக்காக கலப்பின மாடுகளை ஊக்குவித்தல் போன்ற காரணங்களால், தற்போது 45 ஆயிரமாக சரிந்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் 88 லட்சம் மாடுகள் உள்ளன. இதில் ஒரு சதவீதம் கூட புலிக்குளம் மாடு இல்லை.
பூர்வீகமான சிவகங்கை மாவட்டத்தில், 5 ஆயிரம் மட்டுமே உள்ளன. இதுபோன்ற நாட்டு மாடுகளை பாதுகாக்க ஆங்காங்கே கோசாலைகளை அமைக்க வேண்டுமென, விலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒசூரில் மாவட்ட கால்நடைப் பண்ணையில் புலிக்குளம் காளைகள் பராமரிக்கப்படுகின்றன. அதில் உறைவிந்து எடுத்து இன விருத்தி செய்யப்படுகிறது. நாட்டு மாடுகளை பாதுகாக்க விரும்புவோருக்கு கோசாலை அமைக்க கோயில் மட்டுமின்றி, தனியாருக்கும் அனுமதி அளிக்கிறோம்.
இதற்காக சங்க உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். தங்குமிடம், புல் உற்பத்திக்கு தலா ஒரு ஏக்கர் இருக்க வேண்டும். சுற்றுச்சுவர், இந்திய விலங்கு நல வாரியத்தில் அனுமதி பெற வேண்டும், என்றார்.
வயநாடு நிலச்சரிவு - பெண்ணையும், சிறுமியையும் பாதுகாத்த பெண் காட்டு யானை!
வயநாடு நிலச்சரிவு - பெண்ணையும், சிறுமியையும் பாதுகாத்த பெண் காட்டு யானை!
😰😰😰😰
சவுக்கு தோப்பில் இரட்டை கொலை.. நிஜத்தில் நடந்த `பேட்டகாளி' சம்பவம்.. மாவட்டமே பதற்றத்தில்.. Uploaded On 01.07.2024SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6GFollow Thanthi TV Social Media Websites:Visi...
கருப்புக்குடி கோவில் காளை இறைவனிடம் சேர்ந்தது
🙏🙏🙏🙏
இந்த மாடு எந்த ஊரில் அவுத்தது என்று தெரியவில்லை இது மேலையான் பட்டியில் நிற்கிறது
காளை சண்டைக்கு தடையாம் 🫵🤣
ஆனா பீப், “Streak” செஞ்சி சாப்பிடுவானுங்களாம்? 🤣
டேய் யாரா நீங்கலாம்?
தேனூர் ஜல்லிக்கட்டுக்கு
முகூர்த்த கல் ஊண்டப்பட்டது
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
3/2, 1st Floor, 1st Main Road, Seethammal Extension
Chennai, 600018
Creative Photographer www.sharadhaksar.com
Venus Colony, Alwarpet
Chennai, 600018
Shiva Shankar Photographer - Venus Colony, Alwarpet, Chennai, India.
Chennai
B Shutter is the workspace of Bharat, a professional photographer based out of Chennai. I specialise in Food, Spaces, Product & Advertising photography/videos and also graphic base...
Chennai
There is nothing called ugly and beautiful. In photography everything is beautiful in front you; it?
Chennai, 600020
This is a page of my collection of photographs. Photography is my passion... life itself. Check in h
21/10 Judge Jambulingam Street, Mylapore
Chennai, 600004
Sreenag Pictures is a photography company based in Chennai, India, specialising in Documentary, Architecture & Industrial Photography.
Chennai, 600019
fashion and traditional protfolio Photo shoots Booking for shoot low budget only..
4/10 Sannathi Street, P. H. Road , Maduravoyal
Chennai, 600095
I do Photography for all kind of functions with best service. We Capture your Party's great Moments
Virugambakkam
Chennai, 600092
The Fotorazzi has the technical expertise, creative mindset, and the right technology to cover your
Chennai, 600006
The thought of capturing unique moments thereby recording history in images of moments that would so