TNTV Tamil Oodagam TNTV தமிழ் ஊடகம்
Welcome to TNTV Tamil Oodagam on Facebook. We share news from around the world. Thanks for joining
TNTV News Dot Com is an official page of TNTV International News Network and Media Studies organisation. TNTV News Network provides News Contents with relevant visuals and photographs, Media Consultancy and News Media Training from Chennai, Tamil Nadu, India. TNTV News Network is run by a group of experienced Journalists.
தமிழ்நாட்டில் தனித் தெலுங்கு நாடு கேட்போம்
சன்னி கண்டவர் போல உளறும் காமாட்சி நாயுடு
40 விழுக்காடு தெலுங்கர்கள் - 2 கோடித் தெலுங்கர்கள் என உருட்டும் அமைப்புகள்
கிழிந்து தொங்கும் திராவிட முகமூடிகள்
சீமான் மீது ஏன் அவதூறு ? ஏன் கட்சியை சிதைக்க சதி ?
காரணம் இதுதான். கவனமாகக் கேளுங்க
https://youtu.be/Q-uF9AsUyTA
எருமையுடன் வழங்கும்.....
கொத்தடிமைக் குடும்பத்தார்.
பார்க்கவே பார்த்துடாதீங்க. ஒரே கலீஜு 😜🤪😂🤓
ஆக..... ;)
திராவிடம் தமிழுக்கு முரண்
ஏன் இந்த நிகழ்ச்சியை..
சேகர் பாபு
நேரு
உள்ளிட்ட திராவிட மூத்த தலைவர்களை வைத்து நடத்தாமல்
புர்ச்சித் தமிழர்
சுப வீ தமிழரை வைத்து நடத்துகிறார்கள்.
ஈ வெ ராமசாமி அண்ணாவை முன் நிறுத்தியது போல...
சிங்களப் பேரினவாதம் டக்ளஸ் தேவானந்தா, சுமந்திரன், சாணக்கியன் ஆகிய தமிழர்களை முன் நிறுத்துவது போல...
ஆக....
தமிழர் ஒட்டுத் திண்ணைகளைக் கொண்டே தமிழர்கள் கண்களைக் குருடாக்குவது.
திராவிடம் தீது.
- திராவிடம் தமிழுக்கு முரண் -
வளர்மெய்யறிவான்
அசுரன் - சுரன்
இதில் தமிழர்கள் அசுரர்கள்.
வடவர்கள் தங்களை சுரர்கள் என்று பாவித்துக் கொண்டனர்.
இராவணன் அசுரர்
முருகன் அசுரர்
பதுமன் என்பவன் வடவன் - சுரன்
பதும சுரனை முருக அசுரன் வீழ்த்திய நாள்தான் இந்த நாள்.
இந்த வரலாற்றில் ஜெயின் எனும் செயின தீர்த்தங்கரர் ஜெயந்தி நாதர் எனும் பெயர் சமணர்கள் காலத்தில் புகுத்தப்பட்டிருக்கலாம்.
கருத்த அசுரன் முருகன் வெளுத்த சுரன் பதுமனை வெளுத்த நாள்தான் இந்நாள்.
வடவர்கள் ராம லீலா எனும் பெயரில் அசுரர் பேரரசரான இராவணனை வீழ்த்திய நாளைக் கொண்டாடுகின்றனர்.
சுர சம்காரம் போல இராவண லீலாவும் நடத்தப்பட வேண்டும்.
இராவணனின் சகோதரிகளின் மார்புகள், மூக்கு ஆகியவற்றை அறுத்தவர்கள் இராம இலட்சுமணன்கள்.
இதற்கு நீதி கேட்கவேதான் சீதையைச் சிறை வைத்தார் இராவணன்.
- வளர்மெய்யறிவான்
யார் யார் தெலுங்கர்கள் என்று விவரித்த கே. எஸ். ராதாகிருஷ்ணன்
கஸ்தூரி உருவாக்கிய விவாதம்
தேவர் அடியார் எனும் தமிழர் வழக்கமும் பிற மொழி பொட்டுக் கட்டி மற்றும் தேவதாசி முறையும் ஒன்றா ?
தமிழர்களின் வாழ்வியலில் இருந்திராத பழக்க வழக்கங்கள் தமிழர்களின் மீது திணிக்கப்பட்டது எப்படி ?
ஆரியம் - திராவிடம் தமிழர்களை எப்படி ஏய்த்துப் பிழைக்கிறது.
விரிவான தகவல்களுடன் குளோப் 360 சேனலில் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
தே*டியா வேறு, தேவர் அடியார் வேறு! தெலுங்கர்களின் வழக்கம் தேவ*தாசி முறை. | GLOBE 360 MEDIA Follow Our Other Social Media PlatformFacebook : https://business.facebook.c...
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
வழிகாட்டும் குழு - உபகுழுவின் அத்துமீறல்கள், அட்டூழியங்கள், அழிச்சாட்டியங்களைப் பட்டியலிட்டு வழிகாட்டும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஹிந்து என். ராம் அவர்களுக்கு உறுப்பினர்கள் 9 பக்கங்களில் பகிரங்கக் கடிதம்.
கள்ள மவுனம் காக்கும் ஹிந்து என்.ராம்
சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்குத் தேர்தல் நீண்ட காலம் நடத்தப்படாமல் இருந்தது. நடத்தப்படாமல் இருந்தததற்கு முந்தைய நிர்வாகக்குழுவினர் பல்வேறு காரணங்களைக் கூறி வந்தனர்.
இதற்கிடையில் உறுப்பினர்கள் சுமார் 1500 பேர் சந்தா புதுப்பிக்காமலே இருந்தனர். வெறும் 160 பேர் மட்டுமே 2025 ம் ஆண்டு வரை புதுப்பித்து உள்ளனர்.
தேர்தலை முறையாக நடத்தவும், பழைய உறுப்பினர்களைப்
புதுப்பிக்க வைக்கவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், தேர்தல் நடத்தத் தடையாக உள்ள வழக்குகளைத் திரும்பபெறவும் "ஆலோசனைகள்" தர ஹிந்து என். ராம் தலைமையில் 12 பேர் கொண்ட வழிகாட்டும் குழுவை பத்திர்கையாளர் மன்றப் பொதுக்குழு கடந்த 2023 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைத்துத் தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால் , இந்த வழிகாட்டும் குழு அவர்களே ஒரு ஏழு பேர் கொண்ட ஒரு உபகுழுவை அமைத்து மன்றத்தின் கட்டுப்பாட்டை முழுவதுமாக எடுத்துக் கொண்டு பொதுக்குழுவைக் கூட்ட விடாமல் தடுத்து சதி செய்து, பொதுக்குழுவின் ஒப்புதல் இல்லாமலேயே புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பழைய உறுப்பினர்களைக் கழித்துக்கட்டுவது, மன்ற உறுப்பினர்களிடம் மேட்டிமைத்தனமாக, பண்ணையார் அடிமை முறைபோல நடந்துகொள்வது, உறுப்பினர் மீதே காவல்துறையில் புகார் கொடுப்பது, மன்ற ஊழியர்களுக்கு பரிசுப்பொருட்கள் எனும் பெயரில் லஞ்சம் கொடுப்பது, மன்ற லெட்டர்பேடு மற்றும் ரசீது புத்தகத்தில் தாங்கள் கையெழுத்து இடுவது, அன்றாடப் பணிகளில் மேலாதிக்கம் செய்வது, சந்தா வசூல் பணம் சுமார் 4 லட்சம் ரூபாயை நான்கு மாதங்களாக மன்ற வங்கிக்கணக்கில் கட்டாமல் கைகளிலேயே வைத்திருப்பது, இவர்களே புதிய உறுப்பினர் அட்டைகளை அச்சடித்து அதில் நிர்வாகத்தில் இலலாத ஒருவரின் கையொப்பம் இட்டு விநியோகிப்பது, மன்ற அறையில் குளிர்சாதன எந்திரத்தைப் பத்து மணிநேரம், 12 மணி நேரம் என ஓடவிட்டு போண்டா, பஜ்ஜி, கடலை மிட்டாய், உணவு சாப்பிட்டுக் காலம் கழித்து மின்சாரக் கட்டணத்தை 5 ஆயிரம் 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்திவிட்டது என்று என்னென்ன சட்ட விரோத செயல்கள் உள்ளனவோ அத்தனை செயல்களையும் கூசாமல் செய்து வருகிறது இந்த உபகுழு .
இப்படி முக்கி முக்கி இந்தக்குழு முயன்றாலும் கடந்த நான்கு மாதங்களாக பழைய உறுப்பினர்களில் சுமார் 440 பேரை மட்டுமே புதுப்பிக்க வைக்க முடிந்திருக்கிறது.
மேலும் மன்ற விதிமுறைகளில் இவர்களே செய்து கொண்ட திருத்தங்களைக்கூட பொதுக்குழுவின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்தி புதிதாக அப்பா, மகள், மருமகள், வாகன ஓட்டுநர், அலுவலக நிர்வாகி, வாசல் பெருக்குபவர், கழிவறை சுத்தம் செய்பவர், பழைய காகிதம் பொறுக்குபவர் என அனைவரையும் பத்திரிகையாளர் எனும் பெயரில் மன்ற உறுப்பினர்களாக்கி தங்களுக்கு சாதகமான சிலரைத் தேர்தலில் நிற்கவைத்து அந்த நிர்வாகக்குழு மூலமாக மன்றத்தை முழுதாக கைப்பற்றிவிட வேண்டும் என்கிற எண்ணத்தைத் தவிர இந்த வழிகாட்டும் குழுவுக்கு வேறு எந்த நல்ல எண்ணமும் இல்லை என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி.....வழிகாட்டும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஹிந்து என்.ராமுக்கு உறுப்பினர்கள் சார்பில் 9 பக்கங்கள் கொண்ட கடிதம் அனுப்பப்பட்டு சுமார் 10 நாட்களாகின்றன.
ஆனால் இதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் என். ராம் கள்ள மவுனம் காத்துவருவது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பு சதித் திட்டத்தின் மூளையே ஹிந்து என். ராம்தானோ என்கிற ஐயத்தை இந்த கள்ள மவுனம் உறுதி செய்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.
மேலும், திமுக தலைமையால் விலக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும், குறிப்பாக சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், துணை முதலமைச்சருமான திரு. உதயநிதி அவர்களால் விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நக்கீரன் கோபால் குழுவினருடன் ஹிந்து என். ராம் இணைந்து மன்றத்தை ஆக்கிரமிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவது மேலும் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
திரு. உதயநிதி அவர்களின் தொகுதியில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை தங்கள் வசப்படுத்த நக்கீரன் கோபாலும், ஹிந்து என். ராமும் இணைந்து ஏன் செயல்படவேண்டும் ? இதன் பின்னணி லாபம் என்ன ? என்றும் மன்ற உறுப்பினர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் கேள்விகள் எழுப்புகின்றனர்.
யார் பதில் தருவது ?!
- தி.மு.விசுவநாத், முதன்மை உறுப்பினர், சென்னை பத்திரிகையாளர் மன்றம். 07/11/24
#வாடகைவாய்_நாஞ்சில்சம்பத் 😜🤪😂🤓
சீமான் - விஜய் மோதல் ஏன் ?
விஜய் குறித்த சீமானின் கோபம் நியாயமற்றதா ?
சாட்டை ஊடகத்திற்கு வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் நேர்காணல்
ரோகிணி தியேட்டர் போலத்தான் ரசிகர்களுக்கு மாநாடு | விஜய் வீக்காகி விட்டார் | வளர் மெய்யறிவன் | தவெக குறுத்து ஊடகவியலாளர் வளர் மெய்யறிவன் நேர்காணல்
திராவிடம் எனும் பெரும் புரட்டு
வெட்ட வெளிச்சமாக்கிய சீமான் விஜய் மோதல்
இப்போ பேசுங்க பார்ப்போம்
https://youtu.be/QThTgkdTcnU
முகுந்த் ஐயங்கார் மீது கமல் ஐயங்காருக்கு என்ன கோபம் ?!
கிறித்தவம் மதம் இல்லையா ?
திராவிட அடிபணிதலா ?
கமல் ஹாசனின் மத அரசியல் ?!
https://youtu.be/3o9c7IUA6k0
விஜயிடம் ஒரு பேராற்றல் வாய்ந்த வெறித்தனமான இளைஞர் கூட்டம் இருக்கு
ஆனா அது வாக்குகளாக மாறனும்
https://youtu.be/b8Mlq0bYsD8
மேதகு தலைவர் நார்வே நாட்டில் இருக்கிறார்
மிஷன் துவாரகா தோல்வி ஏன் ?
புயல் கிளப்பும் நார்வே பத்திரிகையாளரின் நேர்காணல்
https://youtu.be/adut-zdw7Kc
TNTV Polit ஊடகத்தில் இன்னும் சில மணித்துளிகளில்.....
மேதகு தலைவர் நார்வே நாட்டில் இருக்கிறார்
மிஷன் துவாரகா தோல்வி ஏன் ?
புயல் கிளப்பும் நார்வே பத்திரிகையாளரின் நேர்காணல்
திராவிடம் திட்டமிட்டு தவிர்த்த தமிழ்நாடு நாள். பெருவிழாவாக மாற்றிய சீமான் #சீமான்
கவுண்டமணி இளநீர்க் கடையில் களவாடிய வடிவேலு
விஜயைக் கலாய்த்த சாட்டை துரை முருகன்
கவுண்டமணி இளநீர்க் கடையில் களவாடிய வடிவேலு | விஜயைக் கலாய்த்த சாட்டை துரை முருகன் #ntk #seeman
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
Patric Church Street
Chennai, 600016
Christian Communication Centre is committed to assist with men and misson to fulfill His will in this
859 & 860 Anna Salai
Chennai, 600002
Business Line is the leading resource on Indian business. http://www.thehindubusinessline.com
46, Beemana 2nd Street, Off Drive Ranga Road, Alwarpet
Chennai, 600018
India's first online magazine for Music, Music Technology, Music Education, Video Technology and Vid
7th Floor, Sigma Wing, Raheja Towers #177, Anna Salai
Chennai, 600002
#Galatta is the most authentic source for news related to movies, events, celebrities and TV content
15, Karpagam Garden 1st Main Road, Adyar
Chennai, 600020
Official page of YOCee, news website for children. Student reporters contribute news stories. Visit - https://yocee.in
Chennai, 600052
Red Hills, is a neighbourhood in the northwestern part of Chennai, Tamil Nadu, India. The name was derived from the red hills that was mostly present in this area in early stage....
Chennai, 600024
Boomerang is a international media organisation was founded in 2021. We provide authent ic news from around world and srilanka in tamil and English languages.