கோவை-I Love Covai

About Coimbatore News & People Averaness

08/12/2021

முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்..

Photos from கோவை-I Love Covai's post 08/12/2021
04/12/2021
11/11/2021

|| கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு

09/11/2021

10, 11 தேதிகளில் எங்கு எவ்வளவு மழை பெய்யும்? இந்தியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவல் 👇

சிவப்பு எச்சரிக்கை என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் கனமழை பெய்யும்.

ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் 6 செமீ முதல் 20 செமீ மழை வரை அதிக மழை பெய்யும்.

மஞ்சள் எச்சரிக்கை என்பது 6 முதல் 11 செமீ வரையிலான கனமழையைக் குறிக்கிறது.

08/11/2021

கடந்த பத்து வருடங்களாக தண்ணீர் வரத்து இல்லாமலிருந்த வெள்ளக்கிணறு கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் குட்டைக்கு கிராமத்து இளைஞர்களின் விடாமுயற்சியால் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் நட்டு இருந்த தருணத்தில் இந்த வருண பகவானின் கருணையால் தற்பொழுது நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது இந்த செயலுக்கு காரணமாக இருந்த வெள்ளக்கிணறு கிராம இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் அந்த வருண பகவானுக்கும் நமது வலைதளத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ,

இதுபோல ஒவ்வொரு கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளையும் அந்த கிராமத்து இளைஞர்கள் தூர்வாரி மழை நீரை சேகரித்து வருங்கால சந்ததிக்கு நல்லதொரு தொடக்கத்தை விட்டு செல்வோமாக .

08/11/2021

19 மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

07/11/2021

Heavy rain nehru nagar

07/11/2021

சென்னை டவுட்டன், கே.என்.நகர், ஓட்டேரி, பாடி மேம்பாலம், பேப்பர் மில் ஆகிய பகுதியில் முதலமைச்சர் பார்வையிடுகிறார்

06/11/2021

#கோவை உட்பட 10-மாவட்டங்களில் 5-நாட்களுக்கு கனமழை!

Photos from கோவை-I Love Covai's post 03/11/2021

தனது சமுதாய மக்கள் முன்னேற்றத்திற்கு விதையாகும் கோவை பழங்குடி கிராம மாணவி - பயிற்சி வகுப்பே செல்லாமல் நீட்டில் தேர்ச்சி பெற்று அசத்தல்.

#ஜெய்பீம்

Photos from கோவை-I Love Covai's post 31/10/2021

31/10/2021

Photos from கோவை-I Love Covai's post 23/10/2021

Kotagiri to Mettupalayam Road

23/10/2021

உங்க ஏரியா வில் மழையா

22/10/2021

heavy rain

20/10/2021

நீலகிரியில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று..! மொத்த பாதிப்பு 33,325 ஆக உயர்வு! 18/10/2021

#நீலகிரி இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று..! மொத்த பாதிப்பு 33,325 ஆக உயர்வு!

நீலகிரியில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று..! மொத்த பாதிப்பு 33,325 ஆக உயர்வு! நீலகிரியில் இன்று 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

18/10/2021

முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

15/10/2021

டி23 புலி பிடிப்பட்டது! மயக்க ஊசி செலுத்தி புலியை பிடித்த வனத்துறையினர்!

13/10/2021

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

13/10/2021

ஐ எ எஸ் தேர்வில், நமது பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாராயண சர்மா தமிழ்நாட்டின் DGP அவர்களை சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்.

இவர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்றவர்.

பயிற்சியளித்தவன் என்ற உரிமையில் ஒரு செல்பி. ரோல் மாடல்கள் தென்படவில்லை என்றால் நீயே ஒரு ரோல்மாடலாகிவிடு - DGP.

12/10/2021

'புன்னகை மன்னன்' நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: அதிரப்பள்ளி - #வால்பாறை இடையே வாகன போக்குவரத்து ரத்து.

09/09/2021

2016 ஆம் ஆண்டின் இறுதியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்னர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்) ஆகியவற்றுக்கு எரிபொருள் வாங்குதல்களுக்கு 0.75 சதவிகிதம் தள்ளுபடி வழங்க அரசு உத்தரவிட்டது. புழக்கத்தில் உள்ள கரன்சி நோட்டுகளின் சதவீதம். #கோவையில் பெட்ரோல் எதுவும் தொகையைத் திருப்பித் தரவில்லை

எஸ்.பி. வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு 10/08/2021

https://www.puthiyathalaimurai.com/newsview/112476/AIADMK-ex-minister-Velumani-and--including--17-people-have-filed-corruption-cases

எஸ்.பி. வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட 17 பேர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊழ...

07/08/2021

87.58 in second attempt !
First medal for us in athletics in 100 years & first gold medal in loading 🥇

Go well 🇮🇳 ❤

01/08/2021

சிறப்பாக கொரோனா தொற்றை கையாண்டதற்கு, #கோவை அரசு மருத்துவமனை டீன், டாக்டர். நிர்மலாவிற்கு, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது வழங்கப்பட்டது.

01/08/2021

01/08/2021

கோவையில் கொரோனா அதிகரிப்பால் மீண்டும் நேரக்கட்டுப்பாடு!

கடைகள் உணவகங்கள் இயங்க கடும் கட்டுப்பாடு அறிவிப்பு. மாவட்ட நிர்வாகத்தின் புதிய அறிவிப்புகள் .

Want your organization to be the top-listed Government Service in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Coimbatore
641042

Other Social Services in Coimbatore (show all)
Agam Global Care Agam Global Care
Coimbatore

Helping Others To Grows Together...!

Kovai S Nithyananthan Kovai S Nithyananthan
Coimbatore, 641001

Udhaynithi Stalin Welfare Association

Alagu Jayabalan Alagu Jayabalan
R. S. Puram
Coimbatore, 641002

CONGRESS MAN ,SOCIAL WORKER,RSPURAM WARD 71 COUNCILLOR, ALAGU PHARMACY CHAIRMAN..

Anbindevan Anbindevan
Coimbatore

WORD OF GOD

Shree Coimbatore Jain Mahasangh Shree Coimbatore Jain Mahasangh
Vysial Street, Town Hall
Coimbatore, 641001

SPICE Foundation SPICE Foundation
No. 128 - A , Horizon Complex, 2nd Floor
Coimbatore, 641001

SPICE Foundation , a social venture established by group of like minded social entrepreneurs on May 2014.

கோவை மா சீனிவாசன் கோவை மா சீனிவாசன்
SITRA, Airport Road
Coimbatore, 641014

social Services

SSF Mettur Unit SSF Mettur Unit
H. S. J , Mettur, Podanur
Coimbatore, 641023

SUNNATH-JAMAATH STUDENT FEDERATION - METTUR UNIT

Krishnarayapuram_Welfare Krishnarayapuram_Welfare
Krishnarayapuram
Coimbatore, 639102

The Objective is to regroup , to connect the dots and re establish our connections with our "purvikam "

Masjidhul Muhaajireen Masjidhul Muhaajireen
Coimbatore, 641111

Rudhra Dheeran Foundation Rudhra Dheeran Foundation
Coimbatore
Coimbatore

�welcome to Rudhra Dheeran Groups