Agoovo Stories

Agoovo Stories

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Agoovo Stories, Arts and entertainment, Coimbatore.

Photos from Agoovo Stories's post 25/12/2021

ஒரு ஃபேஸ்புக் பதிவினால் என்ன செய்ய முடியும் ?

வழிகாட்டுகிறார் வந்தனா.

டெல்லியைச் சேர்ந்த வந்தனா என்ற பெண்மணி ஃபேஸ்புக் மூலம், தன் மகனுக்கு வாழ்வில் நம்பிக்கையை ஊட்டி இருக்கிறார்.

வந்தனாவின் மகன் அமர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்திருந்தான்.
தேர்வு முடிவுகள் வந்தன.
அதில், தான் வாங்கியிருந்த மதிப்பெண்களை பார்த்து மிகவும் சோர்ந்து போனான் அவன்.

"என்ன அமர், என்ன ஆயிற்று?"

அம்மா வந்தனாவிடம்,
அமர் தான் வாங்கிய மார்க்குகளை காட்டியிருக்கிறான்.

60 %.

" ஓ... இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா ?
வருட ஆரம்பத்தில் உன் படிப்பு எவ்வளவு மோசமான நிலையில் இருந்தது, நினைவு இருக்கிறதா ?
இவ்வளவு மார்க்குகளை நீ எடுத்தது மிகப் பெரிய விஷயம் ? வா, நாம் அதை சந்தோஷமாக கொண்டாடலாம் !"

ஆனாலும் அமர் அப்செட் ஆகவே இருந்திருக்கிறான்.

என்ன செய்தால் தன் மகன் இயல்பாக நிலைக்கு வருவான்?
அன்று முழுவதும் யோசித்தார் வந்தனா.

அதன் பின் தன் மகனிடம் எதுவும் சொல்லாமலே,
தான் எழுதிய ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்தார்.

இதோ, வந்தனாவின்
அந்தப் பதிவு :

“10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 60% மதிப்பெண் எடுத்த என் அன்பு மகனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

ஆம். இது ஒன்றும் 90% மதிப்பெண் இல்லைதான்; எனினும் என் மகிழ்ச்சியில் எந்தக் குறைவும் இல்லை.

சில மாதங்களுக்கு முன் ஒரு சில பாடங்களை படிக்க முடியாமல் அமர் போராடியதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் நம்பிக்கையை இழந்து தேர்வு எழுத வேண்டுமா என்று கூட மனமுடைந்து எண்ணினான்.

ஆனால் கடைசி ஒன்றரை மாதங்களில் கடின உழைப்பைப் போட்டதன் விளைவாக 60% மதிப்பெண் வாங்கி இருக்கிறான்.

அமர், இனி உன்னுடைய எதிர்கால படிப்பை நீயே தேர்வு செய். கடலளவு பாடப்பிரிவுகள் காத்திருக்கின்றன.

உனக்கும் உன்னைப் போன்று கஷ்டப்பட்டு தேறிய மாணவர்களுக்கும் என் வாழ்த்துகள்."

போஸ்ட் செய்த அடுத்த சில நிமிடங்களிலேயே வைரல் ஆன இந்தப் பதிவு , பல ஆயிரம் லைக்குகளை தாண்டி பரபரப்பாக போய்க் கொண்டிருந்தது.

வந்தனாவின் ஃபேஸ்புக் பக்கத்தை தற்செயலாக பார்த்த அமர், கண்ணீருடன் தன் தாயை கட்டி அணைத்துக் கொண்டான்.

ஆம். மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை மகனுக்கு புரிய வைத்து விட்டார் வந்தனா.

இந்த உலகில் ஒவ்வொருவரும் ஒரு மேதைதான்.

இதை தன் மகன் அமருக்கு மட்டும் அல்ல;
இந்த உலகத்துக்கே புரிய வைத்த வந்தனாவுக்கு வாழ்த்துக்கள் !

https://www.facebook.com/100001333177471/posts/4777665392287853/

23/10/2020

Beautiful message of Indian culture.
I am proud be an Indian.

Want your establishment to be the top-listed Arts & Entertainment in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Coimbatore

Other Arts & Entertainment in Coimbatore (show all)
Shifu Mehandi Art Coimbatore Shifu Mehandi Art Coimbatore
Coimbatore, 641001

MVR Talks MVR Talks
Coimbatore

Engineer | Professor | Investor by Passion | Quotes | Stock Market News | Economy News |

Thayir cup Thayir cup
Coimbatore

Welcome to thayir cup stay tuned in every saturday evening 6pm to watch us eat truly unbelievable things and food mixing

Busy Bee Fashion designing institute, Aari Embroidery and Baking class Busy Bee Fashion designing institute, Aari Embroidery and Baking class
Coimbatore

All hobby classes taken in one place... To Create Women Entrepreneurs

Tamilquotecatalyst Tamilquotecatalyst
Coimbatore

Get ready to be inspired, motivated, and uplifted with our collection of video

Ram Thanga Selva Ram Thanga Selva
Coimbatore

Hi Guys, Its just a entertainment page, planned to publish only whatsapp status.

Inspiring Cutz Inspiring Cutz
Coimbatore, 641001

SriRam Krupa Bhajan Mandali SriRam Krupa Bhajan Mandali
Coimbatore, 641005

This page is for posting audio and video about oy divinity.

Rehan Enterprises Rehan Enterprises
Anmbu Nagar Street 2
Coimbatore, 641025

Thank you for contacting Rehan Enterprises Please let us know how we can help you sir�

KK&BOB KK&BOB
Coimbatore, 641008

Events & Wedding Planners

Memory Card Memory Card
Tamilnadu Hotel Opposite, Near Annapoorna Hotel , Gandhipuram
Coimbatore, 641012

Nee ellam nalla varuva da Nee ellam nalla varuva da
Coimbatore, 641009

Nee Ellam Nalla Varuva Da is an YouTube channel. is the official page of the channel.This Our aim i