Dasa Alayam

This page is about Hindu dharma spiritual(ஆன்மீகம்) information.

About Veda and Puranas of Hindu dharma path to follow regular activities every day in our day to day life and how our ancestors lived in the olden days.

20/04/2024

ஶ்ரீ ஸத்யநாராயண பூஜை

சித்ரா பவுர்ணமி 23-04-2024 செவ்வாய்

5:45 மணி மாலை - SNV கல்யாண மண்டபத்தில் ( ராமர் கோவில் தெரு ராம் நகர் கோயமுத்தூர் -641009 )

அவசியம் வந்து பங்கெடுத்து கலந்து கொள்ளுங்கள் ... ஶ்ரீ லக்ஷ்மி சமேத சத்ய நாராயண ஸ்வாமியின் அருளை பெறுங்கள்...

ஜெய் ஶ்ரீ ராம் ||

Photos from Dasa Alayam's post 20/04/2024

ஶ்ரீ ஸத்யநாராயண பூஜை

சித்ரா பவுர்ணமி 23-04-2024 செவ்வாய்

5:45 மணி மாலை - SNV கல்யாண மண்டபத்தில் ( ராமர் கோவில் தெரு ராம் நகர் கோயமுத்தூர் -641009 )

அவசியம் வந்து பங்கெடுத்து கலந்து கொள்ளுங்கள் ... ஶ்ரீ லக்ஷ்மி சமேத சத்ய நாராயண ஸ்வாமியின் அருளை பெறுங்கள்...

ஜெய் ஶ்ரீ ராம் ||

18/04/2024

Successful Sri Rama Navami 2024!! Thanks everyone!

16/04/2024

|| Jai Sri Ram ||

Dear devotees of Dasa Alayam,
Coming Wednesday, the 17th of April 2024 is the auspicious occasion of Sri Rama Navami.

During the 9 days of Sri Rama Navami utsavam, procedural parayanam of texts like Srimat Valmiki Ramayanam, Sri Sundara kandam, and special pujas performed to Sri Rama on the Navami day, are said to be highly fruitful and thy who do so are blessed with unimaginable successes in their life.
In specific addition to the above mentioned, issues related to Prolonged delay in progeny, Inordinate delays in marriage due to various reasons, Life fear/untimely demise, Pitru dosham, Ancestral curses, Unreasonable mental worries and pressures and many more issues do get solved, and people will be blessed with timely marriage, good life partner and progeny, Relief from unwarranted pressures and worries, Mental peace and harmony, Salvation of 21 generations of ancestors, Removal of ancestral curses.

As you all are aware, started from 9th April 2024, Sri Sundara Kanda navaha parayanam is going on daily during evenings at our Dasa Alayam Sannidhi.

On the 9th day of the Parayanam and on the occasion of Sri Rama Navami - 17th of April 2024 Wednesday, special panchamruta abishekam and vishesha dravya and pushpa abishekams will be performed to Sri Seetha sametha Sri Kalyana Ramaswami at Dasalayam, starting from 10 AM.
It will be followed by vishesha Alankaram aradhana and mangala harathi.
This grandeur event will be telecasted in our Dasa Alayam YouTube channel, from 10 AM in the morning on 17-4-2024. Please follow this link to watch this graceful mahabishekam of Sita Rama.

Youtube live link: https://www.youtube.com/live/EEit_hVXL2Q?si=4Ki0Hgewi-2vFuvX

Note to devotees:
Dravyams like milk, curd, honey, ghee, sugar, tender coconut, bananas, other fruits, flowers will be used for the puja.
We welcome devotees who are wishing to do sankalpa prarthana for sundara Kanda Parayanam and Rama Navami - please contact+91-9994036959. || Jai Sri Ram ||

16/04/2024

|| ஜெய் ஶ்ரீ ராம் ||

தாஸாலய அன்பர்களே..
வருகிற 17-04-2024 புதன்கிழமை - ஶ்ரீ ராம நவமி மஹோத்ஸவ தினம்.

ஶ்ரீ ராமருடைய ஜன்ம தின உற்சவத்தில் , ஶ்ரீமத் ராமாயணம் ஶ்ரீ ஸுந்தர காண்டம் போன்ற நூல்களை விதிப்படி பாராயணம் செய்வதும், தினசரி ஶ்ரீ ராமரை பூஜிப்பதும், நவமி அன்று ஶ்ரீ ராமர் அவதரித்த புண்ய நாளில் விசேஷ பூஜைகள் செய்வதும், அளவிட முடியாத பலன்களை கைமேல் கொடுக்க வல்ல வழிபாடு ஆகும்.

மிக முக்கியமாக,

* குழந்தை பாக்கியம், பல்வேறு காரணங்களால் வரும் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வாழ்க்கை துணை அமைதல், அகாலம்ருத்யு முதலான தோஷங்கள் விலகுதல்
, வாழ்வில் சுவைத்து அறியாத பெரும்போகங்கள் கிடைத்தல்
, தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்ட பித்ரு சாபங்கள் நீங்கி 21 தலைமுறை முன்னோர்கள் நற்கதி பெறுதல், தீர்க்காயுசும், புகழும் பெறுதல், தீராத மனக்கவலைகள் நீங்கி, வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் பெறுதல், வாழ்வில் இழந்த நம்பிக்கை, மகிழ்ச்சி மீண்டு புதுவாழ்வு பெறுதல் ஆகிய விசேஷ பலன்கள், ஶ்ரீ ராமநவமி வழிபாட்டினால் நாம் பெறும் பலன்களாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நமது தாஸாலயத்தில், கடந்த 9/4/2024 அன்று தொடங்கி, ஶ்ரீ ஸுந்தர காண்டம் நவாஹ பாராயணம் (17/4/2024 அன்று வரை) தினசரி மாலை வேளையில் நடைபெற்று வருகிறது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

பூர்த்தி நாளான ஶ்ரீ ராம நவமி 17-4-2024 புதன்கிழமை அன்று, நமது தாஸாலயத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஶ்ரீ ஸீதா ஸமேத ஶ்ரீ கல்யாணராம ஸ்வாமிக்கு, காலை 10 மணி அளவில் விசேஷ த்ரவ்ய பஞ்சாம்ருத அபிஷேகங்களும், புஷ்பாபிஷேகமும், அதை தொடர்ந்து விசேஷ அலங்காரம் மங்கல ஹாரதி நடைபெற உள்ளது.

அது சமயம், live telecast மூலம் நமது தாஸாலயம் YouTube channel இல் ஒளிபரப்பாக உள்ளது. கீழ்க்கண்ட link மூலம் இணைந்து, ஶ்ரீ ஸீதாராம ஸ்வாமியின் அபிஷேக ஆராதனைகளை கண்டு களிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

Youtube live link : https://www.youtube.com/live/EEit_hVXL2Q?si=4Ki0Hgewi-2vFuvX

குறிப்பு: அபிஷேகத்திற்கு, பால், தயிர், நெய், தேன், சர்க்கரை, மலைவாழைப்பழம், மற்ற பழ வகைகள், இளநீர், உதிரி புஷ்பங்கள், தொடுத்த புஷ்பங்கள் ஆகிய திரவியங்கள் உபயோகிக்கப்படும்.
ஶ்ரீ ஸுந்தர காண்ட பாராயணத்தில் சங்கல்பம் பிரார்த்தனை செய்து கொள்ளவும், அபிஷேக ஆராதனைகளில் பங்கு கொள்ளவும் விரும்புவோர் +91-9994036959 என்ற எண்ணில் அழைக்கவும்.

Sri Rama Navami / Vasantha Navaraatri - Sundarakaanda Parayanam Day 7 15/04/2024

சுந்தர காண்டம் பாரயணம்/day 7

Sri Rama Navami / Vasantha Navaraatri - Sundarakaanda Parayanam Day 7 41 to 52 Sargas

15/04/2024

Vishesha Alankaram for kalyana Anjaneyar | 14.04.2024 |

Sundara kandam parayanam day 7 02/10/2022

https://youtu.be/sFufkKIXmN8
SUNDARA KANDAM PARAYANAM DAY 7

Sundara kandam parayanam day 7

27/06/2022

புதிய தலைவர் ஜய் ஸ்ரீ ராம்.

15/05/2022
14/03/2022

last month sathya narayana poojai photo jaisriram

Photos from Dasa Alayam's post 22/01/2022

this month annadanam. jaisriram

Want your place of worship to be the top-listed Place Of Worship in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ஶ்ரீ ஸத்யநாராயண பூஜை சித்ரா பவுர்ணமி 23-04-2024 செவ்வாய் 5:45 மணி மாலை - SNV கல்யாண மண்டபத்தில் ( ராமர் கோவில் தெரு ராம்...
Successful Sri Rama Navami 2024!! Thanks everyone!

Category

Address

Coimbatore

Other Hindu Temples in Coimbatore (show all)
Kovai Tirupati Kovai Tirupati
Tirupati Venkatachalapathi Nagar, (nearby Geetanjali School), Codissia
Coimbatore, 641004

This Temple of perumal is called Kovai Tirupati which is located in codissiai, Coimbatore.

Mahakal warriors Mahakal warriors
Coimbatore

मुझे सही और गलत का पता नहीं लेकिन अगर आप साथ हो तो सब सही है..!!

Kovaipudur Raghavendhra Mutt Kovaipudur Raghavendhra Mutt
Q-58, Kovaipudur
Coimbatore, 641042

This Raghavendra Swamy Mutt is the Branch of Nanjangude Mantralaya Sri Raghavendra Swamy Mutt and Situated in Kovaipudur, Coimbatore, Tamil Nadu, India

Yali Crafts Yali Crafts
Coimbatore, 641001

ஸ்ரீபால்ராஜ் சித்தர் பீடம் - Sri Palraj Siddhar Peedam ஸ்ரீபால்ராஜ் சித்தர் பீடம் - Sri Palraj Siddhar Peedam
19/1 Kumara Gounder Street, Othakkalmandapam
Coimbatore, 641032

பக்தர்களின் குழந்தைகள் மூலமாக, பேசும் தெய்வம் "ஸ்ரீபால்ராஜ் சித்தர் சுவாமி"யின் மகிமைகள் அறிவோம்.

sri prithigara devi kovai sri prithigara devi kovai
போத்தனுர், செட்டிபாளையம், வடசித்தூர் ரோடு தேகாணி, ஸ்ரீ நகர்
Coimbatore, 641201

Shri Sai Baba Kasturi Kovil Shri Sai Baba Kasturi Kovil
Palakad Main Road, Kovaipudur, Coimbatore
Coimbatore

Arulmigu Pichandeeswar Arultharum Kaaliamman Arulmigu Pichandeeswar Arultharum Kaaliamman
Nearby Neelambur By Pass Tool Gate
Coimbatore, 641062

நீலம்பூர் அருள்மிகு பிச்சாண்டீஸ்வர?

Arulmigu VelliangiriNathar - South Kailash Arulmigu VelliangiriNathar - South Kailash
Coimbatore
Coimbatore, 641001