MaruthaM Honey Bee Farm

MaruthaM Honey Bee Farm

You may also like

Maid 2 Order
Maid 2 Order

We are pioneers in producing natural honey,set up and maintain honeybee colonies in large academic c

23/08/2023

அனைத்தும் இறைவனால் மனிதனுக்காக படைக்கப்பட்டது அதை மனிதன் பயன்படுத்த வேண்டும் பாதுகாக்க வேண்டும் தேனீக்களும் அப்படியே தேனீக்களிடமிருந்து நமக்கு பல நன்மைகள் உள்ளது அவற்றை பாதுகாக்க நாம் காற்றை மாசு படுத்தக் கூடாது இயற்கையான பசுமையான சூழலை அவைகளுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று உறுதி ஏற்போம்.....

11/06/2022

எனது மானசீக குருநாதர் திரு. கண்ணையன் அவர்கள் 1991 ஆம் ஆண்டு தேனி தாடி வைத்து டிஸ்கவரி இந்தியா புத்தகத்தில் இடம்பெற்ற பேட்டி இவர் நமது அண்ணன் பாபு கண்ணையன் அவர்களின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது

Photos from MaruthaM Honey Bee Farm's post 10/02/2022
02/02/2022

*Register using this link* https://forms.gle/ME7PsMdhJtzPjeqZ9

*Join Whatsapp group using this link* https://chat.whatsapp.com/KpGX7Ha8xeSArfzNYDn5Y7

MaruthaM Honey Bee Farm 01/11/2021

🌹🌺" " *பூமி முழுக்க சுவையான உணவுகள் இறைந்து கிடக்க நீ பூக்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாயே....? என்ற ஈ " - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------------------
🌺🌹ஒரு ஈயும், தேனீயும் ஒரு நாள் வழியில் சந்தித்துக் கொண்டன. ஈ , தேனீயிடம் கேட்டது -நண்பா , சாப்பிட்டு விட்டாயா ?

🌺தேனீ சொன்னது ," இல்லை நண்பா , அதற்காகத்தான் பூக்களைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன்

🌺தேனீயின் பதிலைக் கேட்ட ஈ விழுந்து விழுந்து சிரித்தது . பூமி முழுக்க சுவையான உணவுகள் இறைந்து கிடக்க நீ பூக்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாயே....?

*www.maruthamhoney.com*

🌺உனக்குக் கண்களில் கோளாறா இல்லை புத்தியில் கோளாறா....? அனுபவிக்க வேண்டிய இன்பங்கள் கண் முன்னே கொட்டிக் கிடக்க அரிதான விஷயத்தைத் தேடி இவ்வளது தூரம் அலைந்து கஷ்டப்படுகிற உன்னைப் பைத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும் "
என்றது.

🌺தேனீ கோபப்படவில்லை.அமைதியாய் கூறியது ..உன் கண்களுக்கு இனிய உணவாகவும், இன்ப மயமாகவும் காட்சியளிக்கும் சகலமும் , எனக்கு நாற்றம் பிடித்தவையாகவும், வெறுக்கத் தக்கவையாகவும் தோன்றுகிறதே

🌺நான் சேமித்து வைக்கும் என்னுடைய உணவு ஆண்டுகள் பல ஆனாலும் அதே சுவையோடு அப்படியே இருந்து பல பேருக்குப் பயன்படும்.

🌺ஆனால் உன்னுடைய உணவு,
கொஞ்ச நேரத்திலேயே அழுகிப் புழுத்து அழிந்து போகும்.

🌺அத்துடன் உன்னுடைய கூட்டம் மட்டுமே அந்த நாற்றத்தைத் தேடிப் போகும் " என்றது. ஈ அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் ஓடிப் போனது .

🌺பாவங்களை இன்பமாய்க் கருதி வாழும் சில பிறவிகளின் கண்களுக்குப் பரந்தமானின் பக்தர்கள் கூட பைத்தியங்களாய்த் தோன்றுவது இயற்கைதான்.

🌺சிற்றின்பம் ஈ தேடுவது பேரின்பம் தேனி தேடுவது.....அதனால்தான் அந்த இறைவனை அடையும் பேரின்பத்தை தேடிய நித்திய பரமஹம்சர்களின் வாழ்க்கையும் , அவர்களின் வார்த்தைகளும் இன்றும் தேனாய் இனித்துக்கொண்டிருக்கிறது.

🌻🌺🌹🐝 *மருதம் தேனீ வளர்ப்பு பண்ணை www.maruthamhoney.com* 🐝🌼🌻🌺🌹

MaruthaM Honey Bee Farm Honeybee Farm in Coimbatore

19/05/2021

ICAR KVK Coimbatore Honey bee Training
Thursday, May 20 · 11:00am – 1:00pm
Google Meet joining info
Video call link: https://meet.google.com/fxv-vems-suc Meeting ID : fxv-vems-suc

Want your business to be the top-listed Cleaning Service in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

19 Anniappan Street, Killaku Thottam, Nallampalayam, Ganapathy Post
Coimbatore
641006

Other Pest Control Services in Coimbatore (show all)
Royal fabrics kovai Royal fabrics kovai
17/27sainivas Apartment, Elango Nagar, Avarapalayam , Ganabathy
Coimbatore, 641006

mosquito Net

Entos De Pest Solutions Coimbatore Entos De Pest Solutions Coimbatore
Coimbatore, 641001

Pest control service

De-Pest Solutions De-Pest Solutions
16-A, Rajunaidu 2nd Street, Behind Lotus Hyundai Showroom, Ganapathy
Coimbatore, 641006

One stop solution for all your Pest Problems. Experts in treatments given to House, Flats, Apartments, Hotels, Restaurants, Malls, Cinemas, Temples and Construction Sites from Foun...

Urban Company Coimbatore Urban Company Coimbatore
164A Second Floor, Basmati Complex, Balaji Nagar
Coimbatore, 641044

Urban Company Coimbatore

King Pest Control Services Coimbatore King Pest Control Services Coimbatore
Mullai Nagar, 1st Street, M. K. Palayam, Uppilipalayam (PO)
Coimbatore, 641015

King Pest Management, is a leading pest control service provider in and around Coimbatore. We have e

Sri Mosquito Nets Sri Mosquito Nets
Coimbatore, 641001

Star nets # Star nets #
Ganapathy
Coimbatore, 641006

Mosquitoes nets business windows doors French windows balcony schools college School hospital All

Paradise Pest Control India Pvt.Ltd Paradise Pest Control India Pvt.Ltd
New No. 44, 4th Street Extn. Gandhipuram 641 012
Coimbatore, 641012

PEST CONTROL SERVICE

Wantrn Insect Killer Machine Wantrn Insect Killer Machine
Coimbatore

Leading brand for Insect Killer Machines, Fly Catcher, Mosquito Killers Products based in Coimbatore

Best Home Solutions Best Home Solutions
#110 Pollachi Main Road, Sundarapuram
Coimbatore, 641024

Home improvement solutions especially NETLON

Covai Professional Service & Management Co. Covai Professional Service & Management Co.
Sowripalayam
Coimbatore, 641028

‘For a Healthy and clean Environment’ - From Pesticides.