YMJ கோவை மாவட்டம்

ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்ட தலைமையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்.

30/06/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் சார்பாக "பசித்தோருக்கு உணவளிப்போம்" தொடர் சேவையில் 285வது வாரமாக இன்று (30/06/2024) ஆதரவற்றவர்களை தேடிச்சென்று மதிய உணவு 152 நபர்களுக்கு வெஜ் பிரியாணி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

இந்த சேவை தொய்வின்றி தொடர உணவாகவோ அல்லது பொருளாதாரமாகவோ வழங்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 99407-11227

www.fb.com/YMJCovai
| 👍 Like | 👥 Share | ✍️ Comment

23/06/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் பொன்விழாநகர் கிளை மஸ்ஜிதுல் குத்தூஸ் சார்பாக "பசித்தோருக்கு உணவளிப்போம்" தொடர் சேவையில் 287வது வாரமாக இன்று (23/06/2024) ஆதரவற்றவர்களை தேடிச்சென்று மதிய உணவு 157 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

இந்த சேவை தொய்வின்றி தொடர உணவாகவோ அல்லது பொருளாதாரமாகவோ வழங்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 99407-11227

www.fb.com/YMJCovai
| 👍 Like | 👥 Share | ✍️ Comment

23/06/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் சார்பாக மணிகண்டன் என்கிற சகோதரரின் ஐந்து வயது மகனுக்கு சிறுநீரக கல் நீக்கம் தொடர்பான அறுவை சிகிச்சைக்கு மருத்துவ உதவியாக ₹5000/- (ரூபாய் ஐயாயிரம்) வழங்கப்பட்டது.

மேலும் அந்த சகோதரருக்கு இஸ்லாம் குறித்து அறிமுகம் செய்யப்பட்டு சகோ. ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி எழுதிய 'கடவுளைத்தான் வணங்குகிறீர்களா' புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

22/06/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் பொன்விழா நகர் கிளை மஸ்ஜிதுல் குத்தூஸில் இன்று, 22.06.2024 மாலை பெண்களுக்கான மார்க்க விளக்க வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோதரர் இம்ரான் அவர்கள் கலந்துகொண்டு "சோதனைகளை எதிர்கொள்வோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்!

22/06/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்ட தலைமை மதரஸத்துல் இல்ம்ல் இன்று, 22.06.2024 மாலை பெண்களுக்கான மார்க்க விளக்க வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோதரர் A.W. ஸலாவுதீன் அவர்கள் கலந்துகொண்டு "நரகில் சேர்க்கும் பெருமை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்!

22/06/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் ஆஸாத் நகர் கிளை மதரஸத்துல் ஈமானில் இன்று, 22.06.2024 மாலை பெண்களுக்கான மார்க்க விளக்க வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோதரர் காஜா உசேன் அவர்கள் கலந்துகொண்டு "தூதருக்கு கட்டுப்படுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்!

21/06/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் ஆஸாத் நகர் கிளை மதரஸத்துல் ஈமான் சார்பாக 19.06.2024 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு மெகாபோன் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது முக்தார் அவர்கள் 'திருக்குர்ஆனின் சிறப்புகள்' குறித்து மார்க்க பிரச்சாரம் செய்தார். அல்ஹம்துலில்லாஹ்!

Photos from YMJ கோவை மாவட்டம்'s post 18/06/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் பொன்விழா நகர் கிளை மஸ்ஜிதுல் குத்தூஸ் சார்பாக நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை புகைப்படங்கள்.

Photos from YMJ கோவை மாவட்டம்'s post 17/06/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் சார்பாக ஆஸாத் நகர் பகுதியில் நடைபெற்ற நபிவழியில் திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை புகைப்படங்கள்.

17/06/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் சார்பாக ஆஸாத் நகர் பகுதியில் நடைபெற்ற நபிவழியில் திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை. அல்ஹம்துலில்லாஹ்!

16/06/2024

மருத்துவ உதவி!

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் சார்பாக இன்று, 16.06.2024 செல்வபுரம் பகுதியில் வசிக்கும் இஸ்லாத்தை எற்ற ஒரு சகோதரருக்கு கிட்னி மாற்று அறுவை சிகைச்சைக்காக மருத்துவ உதவியாக ₹10,000/- (ரூபாய் பத்தாயிரம்) மற்றும் வாழ்வாதார உதவியாக ₹2,000/- (ரூபாய் இரண்டாயிரம்) வழங்கப்பட்டது. விரைவில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யவிருக்கும் இந்த சகோதரர் பூரண நலம் பெற துஆ செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இந்த வகைக்காக பொருளாதாரம் தந்து உதவிய சகோதரர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக!

16/06/2024
13/06/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் ஆஸாத் நகர் கிளை மதரஸத்துல் ஈமான் சார்பாக நேற்று (12.06.2024) இஷா தொழுகைக்குப் பிறகு மெகாபோன் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சாகுல் (எ) அப்துல்லாஹ் அவர்கள் 'துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகள்' குறித்து மார்க்க பிரச்சாரம் செய்தார். அல்ஹம்துலில்லாஹ்!

13/06/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் சார்பாக 2024 கூட்டு குர்பானி திட்டத்தில் குர்பான் மாடு ஒரு ஷேர் ₹5800/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்களுடைய குர்பான் தோல்களை இறைதிருப்திக்காக ஏழைகளின் மருத்துவம் மற்றும் வாழ்வாதார உதவிக்காக பயன்பெற எங்களுடைய ஜமாஅத்தை அணுகவும்.

தொடர்புக்கு: 9940711227, 9894952500, 9787336208, 883857614

Photos from YMJ கோவை மாவட்டம்'s post 12/06/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் சார்பாக 2024 கூட்டு குர்பானி திட்டத்தில் குர்பான் மாடு ஒரு ஷேர் ₹5800/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்களுடைய குர்பான் தோல்களை இறைதிருப்திக்காக ஏழைகளின் மருத்துவம் மற்றும் வாழ்வாதார உதவிக்காக பயன்பெற எங்களுடைய ஜமாஅத்தை அணுகவும்.

தொடர்புக்கு: 9940711227, 9894952500, 9787336208, 883857614

09/06/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் சார்பாக "பசித்தோருக்கு உணவளிப்போம்" தொடர் சேவையில் 282வது வாரமாக இன்று (09/06/2024) ஆதரவற்றவர்களை தேடிச்சென்று மதிய உணவு 152 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

இந்த சேவை தொய்வின்றி தொடர உணவாகவோ அல்லது பொருளாதாரமாகவோ வழங்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 99407-11227

www.fb.com/YMJCovai
| 👍 Like | 👥 Share | ✍️ Comment

07/06/2024

🌙 தமிழகத்தில் துல்ஹஜ் பிறை தென்பட்டது

05/06/2024

அல்ஹம்துலில்லாஹ்!

26/05/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் சார்பாக "பசித்தோருக்கு உணவளிப்போம்" தொடர் சேவையில் 280வது வாரமாக இன்று (26/05/2024) ஆதரவற்றவர்களை தேடிச்சென்று மதிய உணவு 151 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

இந்த சேவை தொய்வின்றி தொடர உணவாகவோ அல்லது பொருளாதாரமாகவோ வழங்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 99407-11227

www.fb.com/YMJCovai
| 👍 Like | 👥 Share | ✍️ Comment

25/05/2024

"இஸ்லாம் என்றாலே பிறர்நலம் நாடுவது தான்!" -நபிமொழி

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரூரை சேர்ந்த சுப்பிரமணி என்ற என்ற சகோதரருக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்ட மருத்துவ சேவை அணி வழிகாட்டுதலின்படி இன்று (25.05.2024) முஹம்மது முக்தார் என்ற சகோதரர் B+ve வகை இரத்தம் 1 யூனிட் அவசர இரத்ததானம் செய்தார்.

19/05/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் சார்பாக "பசித்தோருக்கு உணவளிப்போம்" தொடர் சேவையில் 279வது வாரமாக இன்று (19/05/2024) ஆதரவற்றவர்களை தேடிச்சென்று மதிய உணவு 147 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

இந்த சேவை தொய்வின்றி தொடர உணவாகவோ அல்லது பொருளாதாரமாகவோ வழங்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 99407-11227

www.fb.com/YMJCovai
| 👍 Like | 👥 Share | ✍️ Comment

19/05/2024

17/05/2024 ஜுமுஆ பேருரை

தலைப்பு: அன்பு செலுத்துவோம்
உரை: ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி

இடம்: மதரஸத்துல் ஈமான்
YMJ ஆஸாத் நகர் கிளை, கோவை மாவட்டம்.

Photos from YMJ கோவை மாவட்டம்'s post 18/05/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் நடத்திய உணர்வாய் உன்னை வாழ்வியல் பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி புகைப்படத்தொகுப்பு.

இடம்: மதரஸத்துல் ஈமான் (YMJ ஆஸாத் நகர் கிளை)

Photos from YMJ கோவை மாவட்டம்'s post 17/05/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் ஆஸாத் நகர் கிளையில் சகோதரர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் 'அன்பு செலுத்துவோம்' என்ற தலைப்பில் ஜூம்ஆ பேருரை நிகழத்தினார். இதில் மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

Photos from YMJ கோவை மாவட்டம்'s post 17/05/2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் நடத்திய உணர்வாய் உன்னை வாழ்வியல் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்வு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி.

இடம்: மதரஸத்துல் ஈமான் (YMJ ஆஸாத் நகர் கிளை)

Want your place of worship to be the top-listed Place Of Worship in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் சார்பாக ஆஸாத் நகர் பகுதியில் நடைபெற்ற நபிவழியில் திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொ...
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் சார்பாக 2024 கூட்டு குர்பானி திட்டத்தில் குர்பான் மாடு ஒரு ஷேர் ₹5800/- என ந...
தலைப்பு: அன்பு செலுத்துவோம் உரை: ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் நடத்தும் 'உணர்வாய் உன்னை' மாணவ மாணவிகளுக்கான 14 நாள் வாழ்வியல் பயிற்சி முகாம...
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் பொன்விழா நகர் கிளை மஸ்ஜிதுல் குத்தூஸ் சார்பாக இன்று நடைபெற்ற ஈதுல் ஃபித்ர் த...
லைலத்துல் கத்ர் இரவில் ஓதவேண்டிய துஆ!
அல்லாஹ்வின் சாபம்உரை: சுல்தான் இப்ராஹிம்நாள்: 20.03.2024  இடம்: மதரஸத்துல் ஈமான்YMJ ஆஸாத் நகர் கிளை, கோவை மாவட்டம்.
மாண்பு தரும் மன்னிப்பு (பகுதி 3) ரமலான் தொடர் உரை! நாள்: 19.03.2024
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்நாள்:18-03-2024உரை: சுல்தான் இப்ராஹீம்தலைப்பு: பிறரை மன்னிப்போம்!தொடர்:01இடம்: ஆஸாத் நகர் கிளை மத...
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்உரை: சுல்தான் இப்ராஹீம்தலைப்பு: இறுதிவரை இறையச்சம்!இடம்: ஆஸாத் நகர் கிளை மதரஸத்துல் ஈமான்ரமலான் 2...
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) பொன்விழா நகர் கிளை மஸ்ஜிதுல் குத்தூஸ் சார்பாக 18.02.2024 அன்று நடைபெற்ற  மதரஸா மாணவ மாணவிக...
பெற்றோர்களின் கடமை!உரை: சகோ. அப்துல் ரஜாக்(YMJ மாநில பொதுச்செயலாளர்)திருக்குர்ஆனை திரும்பிப்பார்!உரை: சகோ. ஷாஹுல் (எ) அப...

Telephone

Address

7/3, Kuzhanthai Gounder Street, Bilal Estate, South Ukkadam
Coimbatore
641001

Other Coimbatore places of worship (show all)
Jireh Missions Jireh Missions
104, Annai Velankanni Nagar, Sowriapalayam
Coimbatore, 641028

A passionate team serving a loving God .

Hari Shringar Hari Shringar
Coimbatore, 641008

We deal with all the shringar items of thakurji,pushti marg and also we undertake customised order

Kovai Tirupati Kovai Tirupati
Tirupati Venkatachalapathi Nagar, (nearby Geetanjali School), Codissia
Coimbatore, 641004

This Temple of perumal is called Kovai Tirupati which is located in codissiai, Coimbatore.

Blessed Life AG Church Coimbatore Blessed Life AG Church Coimbatore
Singanallur
Coimbatore

Church with Gods love

Yesuvin illam channel Yesuvin illam channel
Mullai Nagar
Coimbatore, KARAMADAI-641104

yesuvin illam channel இயேசுவின் இல்லம்-தேவ சத்தம் For contact: 6385624090, Address: 1/54,mullai nagar,karamadai, mettupalayam.email : [email protected]

Mahakal warriors Mahakal warriors
Coimbatore

मुझे सही और गलत का पता नहीं लेकिन अगर आप साथ हो तो सब सही है..!!

Peniel Church Kanuvai Peniel Church Kanuvai
Coimbatore

Peniel Church Kanuvai Coimbatore Tamilnadu- 641108

Kovaipudur Raghavendhra Mutt Kovaipudur Raghavendhra Mutt
Q-58, Kovaipudur
Coimbatore, 641042

This Raghavendra Swamy Mutt is the Branch of Nanjangude Mantralaya Sri Raghavendra Swamy Mutt and Situated in Kovaipudur, Coimbatore, Tamil Nadu, India

nikose_church nikose_church
Edayarpalayam
Coimbatore

A unit of victorious Christian ministries trust

Church of Jesus India Church of Jesus India
Coimbatore, 641010

Welcome to the TABERNACLE OF PEACE CHURCH