muthuraj7576

muthuraj7576

I Wel come you I a s sagayam chief minister of Tamil Nadu's

26/11/2021

#தமிழகத்தில்_உள்ள_நுகர்வோர் #நீதிமன்றங்களின்_செல்_எண்
#தொலைபேசி_எண்_மெயில்_ID

1 STATE CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION
Chennai Registrar,
044-25340040 044-25340050 [email protected]

2 Circuit Bench of Madurai Assistant Registrar,
0452 -2533120 [email protected]

DISTRICT CONSUMER DISPUTES REDRESSAL FORAM (DCDRF)
3 Chengalpattu DCDRF
044- 27428832
9444051772
[email protected]

4 Chennai (North) DCDRF
044 – 25340083
9444206369
[email protected]

5 Chennai (South) DCDRF
044 – 25340065
9380101110
[email protected]

6 Coimbatore DCDRF
0422 – 2300152
9942332340
[email protected]

7 Cuddalore DCDRF
04142 - 295926
[email protected]

8 Villupuram DCDRF (Combined with Cuddalore)
04142 - 295926
[email protected]

9 Dindigul DCDRF
0451 – 2433055
9789377528
[email protected]

10 Erode DCDRF
0424 - 2250022
[email protected]

11 Karur DCDRF
04324 – 260193
9894291990
[email protected]

12 Madurai DCDRF
0452 - 2533304
[email protected]

13 Nagapattinam DCDRF
04365 – 247668
9443021244
[email protected]

14 Nagercoil DCDRF
04652 - 229683
[email protected]

15 Namakkal DCDRF
04286 – 224716
9445675801
9944622172
[email protected]

16 Perambalur DCDRF
04328 - 276700
[email protected]

17 Salem DCDRF
0427 – 2413279
9443106811
[email protected]

18 Sivagangai DCDRF
04575 – 241591
9994444202
[email protected]

19 Ramanathapuram DCDRF (Combined with Sivagangai)
04575 - 241591
[email protected]

20 Virudhunagar Dist. @ Srivilliputhur
04563 - 260380
[email protected]

21 Thanjavur DCDRF
04362 - 272 507
[email protected]

22 Pudukkottai DCDRF (Combined with Thanjavur)
04362 - 272 507
[email protected]

23 The Nilgiris DCDRF
0423 - 2451500
[email protected]

24 Theni DCDRF
04546 - 269801
[email protected]

25 Tiruchirapalli DCDRF
0431 - 2461481
[email protected]

26 Tirunelveli DCDRF
0462 - 2541134
[email protected]

27 Tuticorin DCDRF (Combined with Tirunelveli)
0462 – 2572134
[email protected]

28 Tiruvallur DCDRF
044 - 27664823
[email protected]

29 Tiruvarur DCDRF
04366 - 224353
[email protected]

30 Vellore DCDRF
0416 – 2254780
9994444202
[email protected]

31 Thiruvannamalai DCDRF (Combined with Vellore)
04175 - 232395
[email protected]

32 Krishnagiri DCDRF
04343 – 225223
9940054882
[email protected]

#வழக்கறிஞர்_பி_பாண்டியன்,
B.A.,B.L.,PGDFM.,PGDPT.,
*உறுதிமொழி ஆணையர் - MHC.
*நிறுவனர் - தமிழக அறப்போர் இயக்கம்.
*நிர்வாக அறங்காவலர் - தேசிய ஒருமைப்பாடு அறக்கட்டளை.

(*சமூக வலைத்தளம் நண்பர்கள் மற்றும் தமிழக அறப்போர் இயக்கம் உறுப்பினர்கள் நமது அமைப்பின் சமூகவலைத்தளங்களில் இணைந்து பின் தொடவும்.*🙏
*(சமூதாய விழிப்புணர்வு மற்றும் சட்ட பதிவுகள்)*

👉1. https://m.youtube.com/channel/UCATBZDC_M0rRldtKinjHh6A

👉2. https://www.facebook.com/groups/694737634330601/?ref=share

👉3. https://www.facebook.com/groups/199239835441620/?ref=share

👉4. https://www.facebook.com/gympandian

👉5. https://www.facebook.com/TaiPandian/

👉6. https://www.facebook.com/வழக்கறிஞர்-பிபாண்டியன்-130100150991572/

👉7. https://t.me/joinchat/wOzGOreide1lYzY1

👉8. https://www.facebook.com/pandian.layers

👉9. https://chat.whatsapp.com/KxUADxNcDkbE4kKaiLgFCg

👉10 http://taiiyakkam.com/

👉11. https://www.instagram.com/tai_Pandian

👉12. https://twitter.com/Pandian01766989?t=75Tjldr5x2ETAQbHMiYZfg&s=09

👉13. https://chat.whatsapp.com/JCvs1i1ZvRGKorCMSrTZM2

தமிழக அறப்போர் இயக்கத்தில் இணைந்து செயல்பட மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் விருப்பம் உள்ளவர்கள் 📞 7305187737 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

*சமுதாய அக்கறை உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.*
*(உறுப்பினர் அட்டைகளுக்கு எந்த கட்டணமும் இல்லை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.)*

*உங்கள் அன்புடன்....*
*வழக்கறிஞர் Tai பாண்டியன்,B.A.,B.L., PGDFM.,PGDPT.,*
*வழக்கறிஞர் - MHC*
*நிறுவனர் - தமிழக அறப்போர் இயக்கம்.*
*நிர்வாக அறங்காவலர் - தேசிய ஒருமைப்பாட்டு அறக்கட்டளை*)

25/09/2021

உறுப்பினர் சேர ஏற்கனவே விண்ணப்பம் செய்து அடையாள அட்டை கிடைக்க பெறாதவர்களுக்கு கடைசி இறுதி வாய்ப்பு

பத்து ரூபாய் இயக்கத்தில் உறுப்பினர் சேர ஆகஸ்ட் 15 க்கு முன்னதாக விண்ணபித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப் பட்டுள்ளது. கோரிக்கை ஏற்கப்படாதவர்களுக்கு அதன் விபரம் காரணம் பற்றிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பல இடங்களில் உறுப்பினர் அட்டை வரவில்லை என்ற செய்தியை பரவலாக பார்க் முடிகிறது.

அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது முகநூல் டெலிகிராம் யூடியூப் வாட்ஸ் அப் குழுவில் இருக்கின்றோம். அங்கு பதிவிட்டோம் என்று சொல்லும் நண்பர்களும் உள்ளனர். பத்து ரூபாய் இயக்கத்திற்கு சம்பந்தமே இல்லாத நபர்கள் பெயரை சொல்லி அவர்களிடம் விண்ணப்பித்ததாக சொல்கின்றார்கள்.

விண்ணப்பம் செய்யாமலேயே சிலர் பத்து ரூபாய் இயக்கத்தின் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் இப்படி பதிவிடுவது வாடிக்கையாக உள்ளது.

உண்மையில் உறுப்பினர் சேர விண்ணப்பித்து உறுப்பினர் அடையாள அட்டை கிடைக்கப்பெறாத நண்பர்கள் உங்களுடைய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் புகைப்படம் பணம் செலுத்திய விபரம் ஆகியவற்றை தலைமை அலுவலகத்திற்கு சாதாரண தபாலில் அல்லது 9514708122 வாட்ஸ்அப் எண்ணுக்கு 31.08.2021 க்குள் அனுப்பி வைத்து தீர்வு பெற்றுக் கொள்ளவும்.

31.08.2021 க்கு பிறகு பெறப்படும் பழைய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான கோரிக்கைகள் எக்காரணத்தைக் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது அவர்கள் உண்மையில் பத்து ரூபாய் இயக்கத்தில் இணைந்து செயல்பட விரும்பினால் புதியதாக உறுப்பினர் சேர விண்ணப்பித்து கொள்ளலாம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உறுப்பினர் சேர்க்கை தொடர்பான வாட்ஸ் அப் எண்ணில் அல்லது தலைமை அலுவலகத்திற்கு தபால் மட்டுமே தொடர்பு கொள்ளாமல் அவதூறு பரப்பும் வகையில் சமூக ஊடகங்களில் உறுப்பினர் அடையாள அட்டை கிடைக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்களை தடை செய்வதை தவிர வேறு வழியில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்

புதிய உறுப்பினர் சேர வழி
*_பத்து ரூபாய் இயக்கத்தில் கட்டணம் செலுத்தாமல் உறுப்பினர் சேரலாம்_*

வழிமுறைகள் 1:
ஊழலுக்கு எதிரான செயல்பட்டதால், பொது மக்கள் பிரச்சினைகளுக்கு போராடியதால், தகவல் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியதால் பொய் வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்கள் பத்து ரூபாய் இயக்கத்தில் இணைய எவ்வித கட்டணமும் இல்லை.
உங்களை பற்றிய முழுமையான தகவல்களை விபரத்தையும் பத்து ரூபாய் இயக்கத்தின் உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்திற்கு தபாலில் அனுப்பி வையுங்கள்
உங்களை பத்து ரூபாய் இயக்கத்தின் ஆயுள்கால சிறப்பு உறுப்பினராக எவ்வித கட்டணமும் இல்லாமல் பத்து ரூபாய் இயக்கத்தில் இணைத்து கொள்ள உள்ளோம். உங்களை பத்து ரூபாய் இயக்கம் தத்து எடுத்து கொன்டு உங்களுடைய பாதுகாப்பிற்காகவும் நீங்கள் ஏற்கனவே எடுத்து பாதிப்புகளுக்கு உள்ளான விசயத்தில் நியாயமான கோரிக்கைகளை வெற்றி பெற வழிகாட்டுதல் வழங்க உள்ளோம்.

*வழிமுறைகள் 2:*
பத்து ரூபாய் இயக்கத்தின் உறுப்பினர் அட்டை பெற *கட்டணத்தை நீங்களே முடிவு செய்யலாம்*
ஊழலற்ற கிராமத்தை உருவாக்க பத்து ரூபாய் இயக்கத்தில் கிராம ஊராட்சி அளவில் செயல்பட தயாராக உள்ள நண்பர்கள் (குறைந்த பட்சம் 7 நபர்கள்) உங்களுக்குள் கலந்து ஆலோசித்து கிளை அமைப்பு கூட்டம் நடத்தி ஊராட்சி அளவில் ஒரு ஒருங்கிணைப்பாளர் மற்றும் கிராம ஊராட்சி அளவில் உங்கள் கிராமத்திற்கு தேவையான எண்ணிக்கையில் செயலாளர்களை (தலைவர், பொருளாளர் தவிர) நீங்களாகவே தேர்வு செய்து கொண்டு பொறுப்பாளர்கள் பட்டியலை பத்து ரூபாய் இயக்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு தபாலிலும் பொது செயலாளர் வாட்ஸ்அப் எண் 9445675801 க்கும் [email protected] க்கும் அனுப்ப வேண்டும்.
உங்கள் கிராமத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு விளம்பர பலகைகள் பத்து ரூபாய் இயக்கத்தின் கிளை சார்பாக வைக்க வேண்டும்.
கிளை அமைத்து போர்டு வைத்துள்ள கிளையின் மூலம் உறுப்பினர் அடையாள அட்டை பெற கட்டணம் எவ்வளவு என்பதை கிளை கூட்டத்தில் நீங்களே முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ( ஒவ்வொரு உறுப்பினரும் கட்டாயம் ஒற்றை ரூபாயாவது செலுத்த வேண்டும் இலவச உறுப்பினர் சேர்க்கை கிடையாது).
உங்களுடன் மாவட்ட ஒன்றிய பொறுப்பிலுள்ள நிர்வாகிகள் தொடர்பு கொண்டு தொடர் வேலைத்திட்டங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வார்கள்.
கிராம ஊராட்சி அளவில் ஊழல் எதிர்ப்பு கிராம வளர்ச்சி கிராம இளைஞர்கள் மத்தியில் சட்ட விழிப்புணர்வு ஆகியவற்றை முதன்மை நோக்கமாக வைத்து ஊழலற்ற உள்ளாட்சி ஆண்டிற்கு ஆயிரம் அடிப்படை சட்ட பயிற்சி பெற்ற இளைஞர்களை உருவாக்குவது ஆகிய செயல்திட்டங்கள் மிக தீவிரமாக செயல்படுத்த உள்ளோம்.
உங்கள் கிராமத்தில் நீங்கள்தான் ஒன்று இணைந்து கூடி முடிவெடுக்க வேண்டும் அதுதான் உண்மையான ஜனநாயகம் என்பதை உறுதி படுத்தும் வகையில் கிராம ஊராட்சி அளவில் பொறுப்பாளர்களையும் உறுப்பினர் கட்டணத்தையும் நீங்களே முடிவு செய்து தலைமைக்கு அனுப்புங்கள்

வழிமுறைகள் 3:

*தனி ஒருவர் நேரடியாக உறுப்பினர் சேர வழி*

பத்து ரூபாய் இயக்கத்தின் உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 9514708122 எண்ணிற்கு whatts app ல் அனுப்புங்கள்.
மேலும் பத்து ரூபாய் இயக்கத்தில் தாங்கள் சேருவதற்கான நோக்கம், தாங்கள் ஏற்கனவே ஏதேனும் சமூக பணி செய்து வந்தால் அதன் விபரம் மற்றும் எப்படி உங்களுக்கு இந்த இயக்கம் தெரியும் என்ற விபரம் தொடர்ந்து செய்ய உள்ள வேலைத் திட்டம் ஆகியவை விபரங்களை தனி தாளில் எழுதி அனுப்புங்கள் பின்னர் உங்களிடம் பத்து ரூபாய் இயக்கத்தின் நிர்வாகிகள் தொலைபேசியில் பேசுவார்கள்

தலைமை குழு முடிவுக்கு பிறகு உறுப்பினர் சேர்க்கை ஏற்று கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற தகவலும் நுழைவு கட்டணம் விபரங்கள் தங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்க படும்.

*வழிமுறைகள்: 4*

பத்துக்கு மேற்பட்ட தகவல் மனுக்கள் + பத்துக்கு மேற்பட்ட பொது நலன் சார்ந்த கோரிக்கை *மனுக்கள் அனுப்பி பதில் பெற்றவர்கள்* உறுப்பினர் சேர கட்டணத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். மேற்படி விபரங்களை சாதாரண தபாலில் தலைமை அலுவலகத்திற்கு உறுப்பினர் வடிவத்துடன் அனுப்பி வையுங்கள்.

வழிமுறைகள்: 5

*பயிற்சியில் தேர்ச்சி பெற்று உறுப்பினராக இணைய*
பத்து ரூபாய் இயக்கத்தில் தற்காலிகமாக ஒரு பொறுப்பினை ஏற்றுக் கொண்டு குறைந்த பட்சம் ஒரு வேலை திட்டத்தை தலைமை ஒப்புதலுடன் நீங்களாகவே எடுத்து கொன்டு செயல்பட்டு அதில் முன்னேற்ற விபரத்தை தெரிவித்து தேர்ச்சி பெற்று உறுப்பினராக இணைபவர்கள் உறுப்பினர் கட்டணத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

உறுப்பினர் சேர விண்ணப்ப படிவம்

https://www.facebook.com/136509026362100/posts/4568483676497924/

உங்கள் வியர்வை சிந்திய பணத்தில் மட்டுமே *நன்கொடை வழங்க*

TEN RUPEE MOVEMENT
SB No: 6906751332
Indian Bank
Rasipuram Branch
IFSC Code: IDIB000R014

மெயில்
[email protected]
[email protected]

முகநூல் பக்கம்
https://www.facebook.com/nalvinai/

முகநூல் குழு
https://www.facebook.com/groups/453406141356664

உரிமையுடன்:-

டாக்டர் நல்வினை விஸ்வராஜு
வழக்கறிஞர் பொதுச்செயலாளர்
பத்து ரூபாய் இயக்கம்
(தகவல் உரிமைச் சட்ட ஆர்வாளர்கள் அமைப்பு)
9445675801 (வாட்ஸ் அப் மட்டுமே)

05/07/2021
21/06/2021

டாஸ்மாக் மூடப்படும் நாளில் நீட் நீக்கப்படும்

சாராயம் வித்தவன் கல்வி தந்தை
கல்வி வழங்க வேண்டிய அரசு சாராயம் விற்கும் அவலம்

ஆட்சிகள் மாறும் காட்சிகள் மாறாது

https://www.facebook.com/136509026362100/posts/4416193851726908/

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது டார்வின் தத்துவம் ஆனாலும் மாற்றம் இல்லாமல் இருப்பது டாஸ்மாக் நீட்

20/12/2020

சான்றிதழ்கள் பதிய தேவையான ஆவணங்கள்... இடைத்தரகர்களை தவிர்ப்போம்... சரியான முறையை கையாண்டு லஞ்சத்தை ஒழிப்போம்..👍

Want your public figure to be the top-listed Public Figure in Dharmapuri?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Dharmapuri

Other Dharmapuri public figures (show all)
VK cinimas VK cinimas
Veppilaippatti
Dharmapuri, 635302

male

Rangaa view Rangaa view
Palacode
Dharmapuri

We Support Baskar Ex MLA Dharmapuri We Support Baskar Ex MLA Dharmapuri
Dharmapuri

தேசத்தையும் தேசப்பற்றையும் முதன்மை?

Stylish_editz_ Stylish_editz_
Dharmapuri

Jollyo jimkana � Life is treating and training. Go to walk and practice � @saipallavi

PMS Anandh PMS Anandh
Dharmapuri

@PMSAnandh (tweeter )

lb'review lb'review
Bommidi
Dharmapuri, 636701

lunch box review

Action Anbu Action Anbu
Pangunatham (post) Somanahalli, Indur
Dharmapuri, 636803

mutham_tharum_malai_thuli mutham_tharum_malai_thuli
Tamilnadu
Dharmapuri, 636803

music____spot music____spot
Don Bosco Collage
Dharmapuri

anbai bakiruvom .anabai mattum pakiruvom. positive guy.INSTAGRAM PAGE:@music____spot admin I'd ;@mr.lonely__2001

Sathya edits Sathya edits
New Thirupathur Road. Mathikonpalayam
Dharmapuri

https://youtube.com/channel/UCNSDmWtewSERjEFUXWVfRZg

Ravikumar RK Ravikumar RK
Attur Village
Dharmapuri, 635302

YOUTUBER MOTIVATING FOR YOUTH SOCIAL ACTIVITIES

Dr.M.Bala Dr.M.Bala
Dharmapuri

GREEN CALL CENTRE - Managing Director