Yuvaraj TNBJP
வாழ்க பாரதம்! வளர்க பாரதம்!!
ஜெய் மோடி சர்க்கார்!!!
தூய்மையே சேவை - பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மற்றும் மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் வேண்டுகோளை ஏற்று திருப்பூர் தெற்கு மாவட்டம்,சென்னிமலை தெற்கு ஒன்றியத்தில் தூய்மைப் பணியில் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி.
தேசியக்கொடி ஏந்தி மாபெரும் பேரணி...
அண்ணாமலை அழைக்கிறார் அனைவரும் வாரீர்...
K.Annamalai
நமது பாரத தேசத்தின்
தேசிய கொடி பற்றிய
விழிப்புணர்வு காணொளி...
அனைவருக்கும் பகிருங்கள்...
JAI HIND!
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெளியில் இருக்கும் அந்த சிலை அகற்ற வேண்டுமா என்று கருத்து கேட்டால் அனைவரும் அகற்ற வேண்டும் என்றுதான் கூறுவார்கள்.
தெய்வ நம்பிக்கை இல்லாத ஒரு பொது இடத்தில் அந்த சிலையை வைக்கட்டும் யாரும் எதுவும் கேட்கப் போவதில்லை..
- மாநில தலைவர்
திரு.K.அண்ணாமலை.
கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் திரு சுந்தர நாராயணன் அவர்கள் தாயார் மறைவு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்
கரூரில் மின் கட்டண உயர்வை கண்டித்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் உற்சாகத்துடன் அண்ணாமலையார் தரிசனம் காண வந்தனர்..
அண்ணாமலையாரின் கண்டன ஆர்ப்பாட்ட உரையை கேட்டு மக்கள் ஆர்ப்பரித்த காட்சி..
🚩🚩🚩🚩🚩🚩🚩
சமூக ஊடகங்களில் விடியல் அரசின் மக்கள் விரோத போக்கை தினம் தினம் கிழித்து தொங்க விட்டு,
எந்த நிலையிலும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும்,
IT & SM மாநில பாஜக தலைவர் திரு. CTR.Nirmalkumar அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்ந்து கொண்டிருக்கும் காந்தியாக, எங்களை வழிநடத்தும் எங்களுடைய அன்புத் தலைவர் நாகர்கோவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் MR காந்தி ஐயா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐💐💐
M.R.Gandhi
இன்று பிறந்தநாள் காணும் பாரதிய ஜனதா கட்சியின் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினரும்,வாழும் காமராஜர் M. R. #காந்தி MLA அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!....
கொங்கு பகுதியில் உள்ள உள்ள 6.0 லட்சம் விசைத்தறி குடும்பங்களை பலி வாங்கியிருக்கிறது கோபாலபுர விடியா அரசு
ஆட்சிக்கு வந்தால் 30% கூடுதல் இலவச மின்சாரம் தருவோம் என வாக்குறுதி, ஆனால் இங்கு தோற்ற காரணத்தால் கட்டணத்தை 30% ஏற்றி விட்டனர்
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களை வாழ்த்திய பாரத பிரதமர் மோடி ஜி
இன்று நடைபெற்ற ஈரோடு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த நமது மாநில துணைத் தலைவர் திரு நரேந்திரன் ஜி அவர்களுடன் ஒரு மகிழ்வான சந்திப்பு ...
இது அரசு விழா! எதுக்கு இந்து மதம் சார்ந்த பூஜை!? இதெல்லாம் எனக்கு புடிக்காது!
சீரிய தர்மபுரி #திமுக MP செந்தில்குமார்
பாஜக தலைவரான K.Annamalai பதவி ஏற்ற பின் ..
1) மின்சார துறை பிரச்சனையை சொல்லி ,குளறுபடியா ? என்று கேள்வி எழுப்பியது ..
2) தீபாவளி பலகாரம் டெண்டரை பற்றி சொல்லி ஆவினிடம் வாங்க வைத்தது ..
3) அரசாங்க elcot நிறுவனத்திடம் லேப்டாப் ஏன் வாங்கவில்லை என்று கேள்வி எழுப்பியது ..
4) அன்னூர் 3000 ஏக்கர் விளை நிலத்தில் அமையவிருத்த தொழில் பேட்டையை மக்களுடன் போராடி நிறுத்த வைத்தது ..
5) முல்லை பெரியாறு அணையில் தமிழகத்திற்கு தெரியாமல் தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து தேனியில் போராடி தமிழக அமைச்சரை அங்கே சென்று பார்வையிட வைத்தது ..
கர்நாடகா மேகதாது அணையை எதிர்த்து தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் உண்ணாவிரதம் இருந்தது..
6) கோவில்களில் காணிக்கை நகைகளை அரசாங்கம் உருக்க தடை வாங்கியது ..
7) சென்னை வெள்ளத்தின் போது முதலவரின் தொகுதி நிலைமையை எடுத்து காட்டியது ..
8 ) டிவி நிகழ்ச்சியில் குழந்தைகளை கொண்டு பிரதமரை நக்கல் அடித்த கூட்டத்தை போலீஸ் விசாரணைக்கு வர வைத்தது ..
9 ) சமூக வலைதள பதிவுகளுக்காக கைதான தேசியவாதிகளுக்கு குரல் கொடுத்து துணை நின்று அவர்கள் வெளியில் வர பங்கு ஆற்றியது ..
10) எல்லாவற்றிர்க்கும் மேலாக ஏழை பெண் லாவண்யாவிற்கு குரல் கொடுத்து ,
இன்று வழக்கை சிபிஐ யிடம் கோர்ட் ஒப்படைக்க முக்கிய பங்கு வகித்தது ..
11) உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனியாக நிற்கும் என்று முடிவு எடுத்து , தகுதியான வேட்பாளர்களை மிக குறுகிய காலத்தில் தேர்வு செய்து " நாங்க வருவோம்னு" கர்ஜித்து 308 இடங்களில் தாமரையை மலர செய்தது .. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வர வைத்தது ..
12) அந்தமான் முனிசிபல் /பஞ்சாயத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு அங்கேயும் தாமரையை மலர செய்தது ..
13) நாமக்கல் ஜல்லிக்கட்டில் மோடி ஜி டி ஷர்ட் யோட காவிக்கொடியை பறக்க வைத்தது ..
14) உக்ரைன் விஷயத்தில் ஸ்டிக்கர் ஒட்ட பார்த்த மாநில அரசுக்கு தமிழக பாஜகவினர் விமான நிலையத்திற்க்கே நேராக சென்று பாரத் மாதா கி ஜெய் என்று முழங்கி மாணவர்களை வரவேற்றிய நிகழ்வு ..
15 ) சென்னையில் சத்தமில்லாமல் திருப்பூர் தொழில் முனைவர்களை மத்திய நிதியமைச்சரை சந்திக்க வைத்து ஜிஎஸ்டி சதவீதத்தை உயர்த்தாமல் செய்தது ..
16 ) விருதுநகர் , சிவகாசியை சேர்ந்த பட்டாசு தயாரிப்பாளர்களை டில்லி அழைத்து சென்று அமைச்சர்களை சந்திக்க வைத்து அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை விளக்கி பட்டாசு தொழிலை மேம்படுத்த முயற்சி எடுத்தது இதுவரை 38 MP கள் செய்யாத பணி ..
17 ) கச்ச தீவை மீட்பதில் உள்ள Article 6 வரைமுறைகளை மிக தெளிவாக விருதுநகரில்எடுத்துரைத்தது ..விருதுநகரில் நடந்த பாலியல் கொடுமைக்கு எதிராக போராட்டம் நடத்தியது ..
18 ) முதல்வரின் துபாய் பயணத்தை மிக தில்லாக விமரிசித்து " "1000 defamation நோட்டீசை சந்திக்க தயாராக தான் இந்த விவசாய அண்ணாமலை தொட்டம்பட்டியில் இருந்து கிளம்பி கோபாலபுரத்தை எதிர்க்க கமலாலையம் வந்துள்ளேன் .." சொன்னது ..
ஆறு மணி வரைக்கும் இங்கே தான் இருப்பேன் , நான் பொய் சொல்கிறேன் என்றால் முடுஞ்சா போலீசை அனுப்பி கைது செய்யுங்கள் என்று சொன்ன திடம் .
19) நாங்களும் தான் கோவிலுக்கு கொடுத்துட்டு இருக்கோம் ,உங்களுக்கு மட்டும் என்ன ரெண்டு கொம்பா முளைச்சு இருக்குனு மதுரை நிதி அமைச்சருக்கு கொடுத்த பதிலடி
20 ) தமிழகத்தில் உள்ளாட்சியில் தேர்ந்து எடுக்கப்பட்ட பாஜக வேட்பாளர்களை அழைத்து , எப்படி மக்கள் பணியில் ஈடு படவேண்டும் , மோடிஜியின் சிந்தனைகளை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்னு ,இரண்டு நாள் பயிற்ச்சி முகாம் பெரம்பலூரில் ..Profesionalism at peak ..
21) உங்கள் வீடியோ உள்ளது என்று வந்த விமர்ச்சத்திற்கு: வீடியோ இருந்தால் சன் டீவில போடுங்க ..
சுயஒழுக்கம்,நேர்மை இந்த இரண்டு விஷயங்களிலும் அண்ணாமலையை யாரும் உரசிப்பார்க்க முடியாது!
ஆனால் இந்த இரண்டு விஷயங்களும் தமிழக அரசியலுக்கு புதிதாக இருக்கின்றன! அதனால் தான் நிறையபேர் கதறிக்கொண்டிருக்கிறார்கள் என்று பதிலடி கொடுத்தது ..
22) BGR எனர்ஜி சம்மந்தப்பட்ட அனைத்து ஆதாரங்களுடன் தமிழக ஆளுநரை சந்திக்க உள்ளோம்னு பதிலடி ..
23 ) KASHMIR FILES படத்திற்கு ஆதரவு தெருவிச்சு ,பலர் பார்க்க தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இலவச காட்சிக்கு பாஜக சார்பாக ஏற்பாடு செய்தது ..
24 ) இலங்கை யாழ்ப்பாணம் MP Sumanthiran இவரை நேரில் சந்தித்து மோடிஜி , இலங்கை தமிழர் பகுதிகளில் மேற்கொண்டுள்ள கட்டுமான உதவிகளுக்கு நன்றி தெரிவித்தது ..
25 ) 7th March : வெட் கிரைண்டருக்கு தேவையான கல் கிடைக்கும் திருப்பூர்-ஊத்துக்குளி கோவிந்தபாளையம் பகுதியில் கல்குவாரிகள் தடைபட்டு கிடைக்கிறது..அவர்களின் வாழ்வாதார போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தது ..
26 ) கல்யாணராமன் ஜி போன்ற தேசிவாதிகளின் மீது போடப்பட்ட குண்டாஸ் ரத்து செய்ய தமிழக பாஜகவின் பங்கு ..
27 ) மோடிஜி பற்றி அவதூறாக பேசிய திமுக மேடை பேச்சாளர் மீது FIR ..இனி எவனும் இஷ்டத்திற்கு பேசும் முன் யோசிக்க வைக்கும் சம்பவம் ..
28 ) அண்ணாமலையை பதவியை விட்டு தூக்கபோரங்கனு உருட்டிட்டு இருந்தவனுக வாய் மூடும் படி அவருக்கு "Y " பிரிவு பாதுகாப்பு அளித்தது மத்திய அரசு ..
29 ) மத்திய அரசு சொன்னதால் தான் சொத்து வரி ஏற்றினோம்னு சொன்ன அமைச்சர் நேருவிற்கு தெளிவான பதிலடி கொடுத்தது ..ஏப்ரல் 8 ஆம் தேதி அனைத்து மாநகராட்சி முன் பாஜக ஆர்ப்பாட்டம் அறிவித்தது ..
30 ) AR ரகுமான் இதை சொன்னார் , விஜய் அதை சொன்னார்னு சினிமாகாரங்க பேச்சை எல்லாம் இனி பாஜகவிடம் தூக்கிட்டு வராதீங்க ,அவர்களின் சொந்த கருத்துக்கு பதில் சொல்ல நாங்க கட்சி நடத்துலன்னு மீடியாவை தெறிக்க விட்டார் ..
31 ) "நீங்க நல்ல மனநிலையில் இருக்கனும்னா இந்த ஏழு மணிக்கு மேல டிவியில் உட்கார்ந்து டிபேட்னு பேசுவாங்க பாருங்க இவன் நல்லவன் , அவன் கெட்டவனு..அதை மட்டும் தயவு செய்து பார்க்காதீர்கள்"கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை கொடுத்தது
32 ) ரேஷன் கடைகளில் பாரத பிரதமர் மோடிஜியின் படத்தை மாட்ட முன்னெடுத்தது ..
33) முன்களப்ஸுக்கு கொடுத்த பதிலடிகள் :
கேள்வி : தமிழகத்தை கருப்பாக இருக்கும் திராவிடர்கள் தான் ஆள முடியும்னு செங்கோட்டையன் கூறியுள்ளாரேனு கேட்டதற்கு ..
பதில் : நாங்களும் கருப்பாக தான் இருக்கோம் , அவர்கள் லாஜிக்கில் நாங்களும் திராவிடர்கள்தான் ..
கேள்வி : அமித்ஷா எல்லோரும் இந்தி படிக்க வேண்டும் என்று சொல்கிறாரே ?
பதில் : ஆங்கிலத்துக்கு மாற்றாக அவர் சொன்ன கருத்து , தமிழகத்தில் நாங்கள் இந்தியை திணிக்க விடமாட்டோம் ..
கேள்வி : AR ரஹ்மான் , தமிழை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்று சொல்கிறாரே ?
பதில் : ஆமாம் ,அதில் என்ன தப்பு ? நாங்களும் அதை தான் சொல்கிறோம் ..
தமிழ் இணைப்பு மொழியாக இருந்தால் அருமை ஆனால் அதற்கு எந்த முயற்சியும் இந்த திராவிட அரசுகளால் எடுக்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை .
34 ) ஏப்ரல் 14 : தமிழகம் முழுவதும் பாஜகவினர் அண்ணல் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடியது ..அன்று பல இடங்களில் பொதுமக்களுக்கு விருந்து ஏற்பாடு செய்தது ..
35 ) விசிகாவின் எரிச்சலுக்கு பதிலடி கொடுத்து முடிந்தால் திருமாவளவன் என்னுடன் வந்து அம்பேத்கர் பற்றி விவாதிக்கட்டும் என்று சவால் விட்டது .
36 ) ஏப்ரல் 18 ,சென்னை தூய்மை பணியாளர்களுடன் மதிய விருந்து அருந்தி அவர்களை கவுரவபடுத்தியது ..
37 ) திருவாடுதுறை ஆதீனம் கொடுத்த செங்கோல் வைத்துதான் ஆங்கிலேயர்களிடம் இருந்து நமக்கு ஆட்சி மாற்றமே வந்தது ,அப்படி ஒரு தேசிய பெருமை கொண்ட ஆதீன மடத்திற்கு ஆளுநர் செல்வதை எதிரித்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்ததை கண்டிக்கிறோம்னு சொன்னது ..
38 ) சினிமா நடிகர்களை கருத்து சொல்ல தூண்டிவிடுவதை பார்த்து ,எத்தனை நாளைக்கு தான் இந்த திமுக பிஞ்சுபோன பஜ்ஜியை வெச்சு 70 ஆண்டுகளாக அரசியல் செய்வாங்கனு கேட்டது ..
39 ) ஏப்ரல் 20 , பாரத பிரதமர் மக்கள் நல திட்டங்கள் என்ற நூலை வெளியிட்டது ,அதில் பாக்கியராஜ் மோடிஜியின் அருமை தெரியாதவர்கள் பற்றி விமர்சனம் செய்தது ..இளையராஜா , பாக்யராஜ் , பேரரசு போன்ற சினிமா துறையினர் மோடிஜி பற்றி பெருமையாக பேசியது ..
40 ) ஏப்ரல் 22 , நான் வரல ,என் சப் ஜூனியரை விவாதத்திற்கு அனுப்புகிறேன்னு திருமாவளவன் பின்வாங்கியது ..
41 ) ஏப்ரல் 23, மின்வெட்டு பிரச்சனைக்கு மத்திய அரசு தான் காரணம்னு இவர்கள் சொன்ன போது ..
“ தயாரிப்பை குறைத்து , டிமேன்ட் கிரியேட் செய்து ..வெளி மார்கெட்டில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது தான் தற்போதைய நிலைமை ..
சோலார் மின் உற்பத்தியை துளியும் ப்ரோமோட் செய்வதில்லை..
இவர்கள் செய்யும் தப்பை மறைத்து இப்படி எல்லாத்துக்கும் மத்திய அரசின் மேல் பழி போடுவதற்கு பேசாம ஆட்சியை மத்திய அரசிடமே கொடுத்துடுங்கனு “சூளுரைத்தது ..
42 ) இளையராஜா அவர்களை நக்கல் அடித்த பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் கண்டனம் தெரிவித்தது ..
43 ) ஏப்ரல் 23 , PM NARENDRA MODI Cup , மாநில அளவிலான கபடி போட்டி சேலத்தில் முன்னின்று நடத்தியது .
44 ) ஏப்ரல் 24 ,அமித்ஷா அவர்களின் வருகை ..
45 ) ஏப்ரல் 24 சென்னை லாக் அப் மரணத்திற்கு கேள்வி எழுப்பியது ..
46 ) ஏப்ரல் 26 காலையில் விசிக கட்சி பிரதிநிதியை கமலாலயம் வாங்க அம்பேத்கர் குறித்து விவாதிப்போம்னு சொன்னது , பின் திருமாவளவன் அய்யோ அங்கே யாரும் போகாதீங்கன்னு பதறியது ..
47 ) மாலை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு அவர்களின் வீட்டிற்க்கே சென்று சந்தித்து மரியாதையை வெளிப்படுத்தியது ..
48 ) பாஜகவில் உள்ள இஸ்லாமியர்களின் நோம்பு நிகழ்ச்சியில் நெற்றியில் திருநீருடன் மனதார கலந்து கொண்டு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தது ..
49 ) ஏப்ரல் 29 மிக மிக முக்கியமான இலங்கை பயணம் மேற்கொண்டு அங்கே பலரை சந்தித்து "நான் இங்க தமிழக பாஜக தலைவராக வந்து பேசுவதைவிட நரேந்திர மோடி அவர்களின் சிஷ்யனாக வந்து பேசுவதாகவே நீங்கள் கருதிக் கொள்ளுங்கள்..இந்த கஷ்டம் உங்களை விட்டு விரைவில் போய்விடும்னு ஆறுதல் தெரிவித்தது ..
50 ) May 2 : இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 12 பேரை யாழ்ப்பாண சிறையில் சந்தித்து தமிழக பாஜக சார்பாக அவர்களுக்கு உடை மற்றும் உணவுப் பொருட்டுகளை கொடுத்து நமது இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் சிறைபிடிக்கப்பட்ட இந்த மீனவர்கள் விரைவில் நமது தமிழக மண்ணிற்கு வந்து அடைவார்கள் என்று உறுதி அளித்தது ..
51 ) ஆதீனம் பட்டண பிரவேச நிகழ்வை அரசு தடை செய்தால் , தமிழக பாஜக சார்பாக அதை முன்னின்று நானே பல்லக்கு தூங்குவேன் என்று கர்ஜித்து ..
பின்பு அரசு அந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்கியது ..
52 ) May 7 : லூலூ மால் ஒரு செங்கல் கூட இங்கே உள்ள வியாபாரிகளின் தொழிலை கெடுக்கும் வண்ணம் வைக்க விட மாட்டோம்னு சொன்னது ..
53 ) தமிழக சட்டமன்றம் மகாபலிபுரத்துக்கு மாற்றப்படலாம்னு செய்தியை வெளியிட்டது ..
54 ) கேரளாவிற்கு சுரேந்திரன் ஜி நிகழ்ச்சிக்கு சென்று மேடையில் ராகுல் காந்தியை கிழித்து தொங்க விட்டது ..
55 ) May 8 : புதிய நிர்வாகிகள் அனைவரும் பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்குமாறு அறிவிப்பு ..
56 ) May 9 : திமுகவின் முக்கிய நபர் திருச்சி சிவா அவர்களின் மகன் சூர்யா பாஜகவில் அண்ணாமலை முன்னிலையில் இணைந்தது ..
57 ) May 10 : விசிக பற்றிய கேள்விக்கு ,ஆபீஸ் வாங்க தம்பி , பஜ்ஜி / போண்டா / காபி / டீ எல்லாம் தரேன்னு சொல்லியும் யாரும் வரலனு போட்டு தாக்கியது ..
58 ) May 10 : முல்லைவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நோட்டீஸில் இவரின் பெயர் வந்ததும் அதிர்ச்சியில் குதித்த போலி ஈழ போராளிகள் சம்பவம் ..
59 ) May 12 : இவர் சொன்ன மாதிரியே தமிழக மீனவர்களை விடுதலை செய்தது இலங்கை நீதி மன்றம் ..
60 ) May 12 : தமிழக பாஜகவில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடந்த நாள் .. திருவாரூர் தேர் வீதியின் பெயர் மாற்றத்திற்காக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ..
ஒட்டுமொத்த தமிழக ஊடகமே அரண்டது ..
பின்னர் பெயர் மாற்றம் நிறுத்தி வைக்க பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார் .
61 ) May 12 : அன்று இரவே , பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு மாநில அரசு அதிகாரி லஞ்சம் கேட்டதால் தன் இன்னுயிர் இழந்த இளைஞரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் ..
இனி இப்படி ஒரு துயர சம்பவம் நடக்காதாபடி , மத்திய அரசின் திட்டங்களின் குறை கேட்கும் கூட்டம் அனைத்து தாலூக்காவிலும் தமிழக பாஜக சார்பாக ஜூன் 1 முதல் நடைபெறும் என்று அறிவித்தார் ..
62 ) சென்னையில் இடிக்கப்பட்ட வீட்டால் தற்கொலை செய்து கொண்ட நபர் இவர் பெயரில் அனுப்பிய விடியோவை வெளியிட்டு அரசியல் செய்யாமல் ,நேரில் அவர் வீட்டுக்கு சென்று ஆறுதல் தெரிவித்தார் ..
63 ) May 14 : அனைவரும் எதிர்பார்த்த முல்லைவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கு பெற்று மிக மிக தெளிவான சிறப்பான உரையை கொடுத்து அதுவரை பாஜகவின் மீது எதிர் கருத்து வைத்து இருந்தவர்களையே மோடிஜியை பாராட்டும்படி செய்தார் ..
64 ) May 15 : வெறும் அரசியல் காரணத்திற்காக தலைவிரி கோலமாக தமிழ் அன்னையை கொச்சை படுத்தி வந்த படத்திற்கு மாற்றாக மங்களகரமாக " தமிழ் தாயின் " படத்தை வெளியிட்டு பலரின் வரவேற்பை பெற்றார் ..
65 )May 16 : அதில் "ஸ " பற்றி கேள்வி எழுப்பிய அமைச்சரை , உங்கள் தலைவர் பேரில் உள்ள " ஸ " வை என்ன செய்யலாம் என்று கேட்டு செக் வைத்தார் ..
66 ) May 16 : மாற்று கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த பலர் தமிழக பாஜகவில் இவர் முன்னிலையில் இணைத்தனர் ..
67 ) May 17 : கேள்வி கேளுங்கள் ,ஒரே நாடு பத்திரிகை மூலம பதில் தருகிறேன் என்று அறிவித்தார் ..
68 ) May 17 : திராவிட மாயை புத்தக வெளியிட்டு விழாவில் திராவிட வெங்காயம் என்ற கான்செப்டை உரித்து காட்டினார் ..
69 ) May 18 : பாஜக புதிய நிர்வாகிகளுக்கு RSS ஆரம்ப நிலை பயிற்சி கட்டாயம் என்று அறிவிப்பு ..
70) MAY 19 : பேரறிவாளன் விடுதலை பற்றி மிக தெளிவாக பாஜகவின் நிலையை எடுத்து உரைத்தது ..
அவர்களை நிரபராதி என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை , நிரபரத்தைகளை விடுதலை செய்தது போல் முதலவர் கொண்டாடுகிறார் ..சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று கொள்ளலாமே தவிர கொண்டாட தேவை இல்லை
71 ) MAY 20 : கல்குவாரி விபத்தில் இன்னுயிரை இழந்த குடும்பத்தினரிடம் போனில் " அக்கா தைரியமாக இருங்க , உங்கள் வாழ்வாதாரத்தை / நீதியை மீட்டு தருவது என் கடமைனு " ஆறுதல் சொல்லியது ..
72) MAY 21 , கோலாகல ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு கொடுத்த பேட்டி , மிக தெளிவாக தமிழக பாஜகவின் எதிர்கால திட்டத்தை சொன்ன விதம் ..
73 ) MAY 22 மத்திய அரசு பெட்ரோல் / டீசல் மீதான வரியை குறைத்தும் ,மாநில அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதிப்படி விலையை இன்னும் 72 மணி நேரத்திற்குள் குறைக்காவிட்டால் , 31 ஆம் தேதி கோட்டையை முற்றுகை இடும் பேரணியை தமிழக பாஜக நடத்தும் என்று அறிவித்தார் ..
74 ) MAY 22 தருமபுர ஆதினமான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் பட்டின பிரவேச நிகழ்ச்சியில் நாம் பங்கேற்போம் என்றிருந்தோம்.
அதே போல் இன்று இந்த வரலாற்று நிகழ்வில் ஒரு சிஷ்யனாகப் பங்கேற்றதை என் பாக்கியமாகக் கருதுகிறேன் என்று அவருக்கு பல்லக்கு தூக்கினார் ..
75 ) May 23 G square பற்றி விமர்ச்சித்த நபர்கள் மீது வழக்கு பதிய செய்யப்பட்டுள்ளது என்றதும் முதல் ஆளாக விமர்சனம் செய்தவன் நல்லவனா / கெட்டவனா என்பது முக்கியம் இல்ல,இது கருத்து சுகந்திரத்துக்கு எதிரானது என்று அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் ..
76 ) May 25 : பாரத பிரதமர் சென்னை வருகைக்குக்கு என்ற ஹாஸ்டேக்யை அறிமுகம் செய்து , வரவேற்பு ஏற்பாடுகளை திறம் பட முன்னெடுத்தார் ..
77) MAY 26 : மோடிஜியே வியந்து போகும் அளவிற்கு மக்களின் வரவேற்பு அமைய முக்கிய காரணமாக இருந்தார் .
78) May 26 : அரசாங்க விழாவில் காழ்ப்பு அரசியல் பேசிய முதல்வருக்கு கடும் கண்டங்களை அன்று இரவே பதிவு செய்தார் ..
79 ) MAY 27 : பாண்டிச்சேரியில் காலை பாஜக பயிற்சி முகாம் , மாலை அனைவரும் எதிர்பார்த்த அவரின் பேட்டியில் அணல் பறந்தது ..
புள்ளிவாரியாக முதல்வரின் பொய் குற்றச்சாட்டுகளுக்கு தரவுகளை கொடுத்தார் ..மரியாதை இல்லாமல் கட்சியை பேசிய நிருபரை வறுத்து எடுத்தார் ..
80 ) MAY 27 : வீர சாவர்க்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்து,
தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறை அவரை தெளிவாக படித்தால் அவரின் தேசத்திற்கான உன்னத பணி புரியும் என்று சொன்னார் ..
81 ) MAY 29 : நாமக்கல் நகரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் அகடமி, பாஜகநகரத்தலைவரால் ஆரம்பிக்கப்பட்டிருந்ததை திறந்து வைத்து
“தமிழகத்தில் 1,42,000 மாணவர்கள் ஜூலை 17 அன்று NEET எழுதுகிறார்கள் ...
இது கடந்த வருடத்தை விட 30,000 மாணவர்கள் அதிகம்
அதில் 31,800 மாணவர்கள் தமிழ் வழியில் எழுதிகிறார்கள் ..என்ற விவரத்தை கூறினார் ..”
82 ) MAY 30 : பணம் மோசடி என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ப்பட்ட கார்த்திக் கோபிநாத்திற்கு உடனடியாக ஆதரவு தெரிவித்து , அவர் வழக்கில் தமிழக பாஜக துணை நிற்கும் என்று அறிவித்தார் ..
83) May 30 : "இரண்டு போராட்டங்கள்!
இரண்டும் சென்னை பிரஸ் கிளப் பெயரில். எது உண்மையான பிரஸ் கிளப்? "
என்று தனுக்கு எதிராக "பிரஸ் கிளப்" என்ற பெயரில் நடந்த போராட்டத்தை நமக்க செய்தார் ..
84 ) May 31 : திமுக அரசு "பெட்ரோல் , டீசல் விலை குறைப்பு மற்றும் சமையல் எரிவாயு சிலின்டருக்கு மானியம் ஆகிய தேர்தல் வாக்குறுதியில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் சுமார் 10,000 கலந்து கொண்ட மிக பெரிய ஆர்ப்பாட்டத்தை வழி நடத்தினார் ..
“இதன் பின்னும் அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் இம்மாதம் 25ஆம் தேதி அனைத்து மாவட்டத்திலும்.ஒரு நாள் சத்தியாகிரக போராட்டத்தில் பாஜகவின் வின் அனைத்து தொண்டர்களும் ஈடுபடுவர்.
அதற்குப் பின் திருச்சியில் மாபெரும் போராட்டத்தில் எங்களது தொண்டர்கள் திரளாகப் பங்கேற்பர் என்று கூறியுள்ளார் ..
85 ) May 31 : இவரை புறக்கணிப்போம் என்று சொன்ன பத்திரிக்கைகள் முதல் ஆளாக வந்து போராட்டத்தை கவர் செய்தனர் ..
86 ): June 1 : திருச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் " மோடிஜி அரசின் 8 வருட சாதனைகளை பட்டியில் இட்டுவிட்டு , தமிழகத்தின் 10,000 கோடி PF பணம் பற்றிய கேள்வியை எழுப்பினார் "
87 ) June : 1 பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் உள்ள ஓநாய்கள் மீதுதான் எங்களின் பதிலடி தவிர ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் மீது அல்ல என்பதை தெளிவு படுத்தினார் ..
88) June 1 : இரண்டு துறை ஊழல் பற்றி எழுந்த கேள்வியில் , சர்காரியாவில் இருந்து ஆரம்பிக்கிறோம் , பேசாமல் அரசாங்கத்தை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று கூறினார்..
89) June 1: பழனி அருகே வயலூர் வாஜ்பாய் திடலில், மோடிஜியின் எட்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ..
90 ) June 1: பொதுமக்கள் கேள்விகளுக்கு " ஒரே நாடு " இதழ் மூலம் " உங்கள் அண்ணா " என்ற கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பம் ..
91 ) June 2: தாராபுரத்தில் மோடிஜியின் எட்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ..
92) June 3 : கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதியில், மோடிஜியின் எட்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ..
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் வார்க்கப்பட்ட தேசிய சின்னத்தை பாரத பிரதமர் மாண்புமிகு
#நரேந்திர_மோடி அவர்கள் இன்று காலை திறந்து வைத்தார்......
தமிழகத்திலிருந்து இளையராஜா!
ஆந்திராவிலிருந்து விஜயேந்திர பிரசாத்!
கர்நாடகாவிலிருந்து வீரேந்திர ஹெக்டே!
கேரளாவிலிருந்து பிடி உஷா!
ராஜ்யசபா நியமன MP பதவிகளில் தெற்குக்கு வளர்ச்சியை தந்த பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி ஜி அவர்கள் வாழ்க..
Narendra Modi Dr.L.Murugan K.Annamalai Kesava Vinayakan C T Ravi Muruganandam A P BJP Tamilnadu Dr C Saraswathi S.T.Senthilkumar BJP BJP Erode South District CTR.Nirmalkumar
உண்மையான பாகுபலி மொமெண்ட் ...
காசு கொடுத்து , டோக்கன் கொடுத்து உள்விளையாட்டு அரங்கில் ஆள் சேர்த்து கத்த வைக்கும் அரசியல் விளையாட்டு இல்லை இது ..
" மோடி " என்ற உணர்வு மட்டுமே ..❤️
கடந்த 19 மாதங்களாக கடுமையான விலை உயர்வை சந்தித்து வந்த நூல் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று,
பஞ்சுக்கான இறக்குமதி வரியை முற்றிலுமாக தளர்த்தியது
மத்திய அரசு.
இதனால் ஒரு கிலோ நூல் விலை சுமார் 40 ரூபாய் வரை குறைந்தது.
திருப்பூர் ஈரோடு மக்கள் குஷி!!
வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்!
உயிர் காக்கும் உத்தமர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
16 MLA வைத்திருக்கும் ஏக்நாத் ஷிண்டே முதல்வர்!!
105 MLA வைத்திருக்கும் பாஜக துணை முதல்வர்!!
நம்பினோரை என்றும் கை விடாது பாஜக!!
வணக்கம் மாதேஷ்!
ஈரோட்டில் சில வாரங்களுக்கு முன்பாக மருத்துவமனைகளில் சட்டவிரோதமாக கருமுட்டை எடுக்கும் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று (29-06-2022) தற்கொலைக்கு முயற்சி செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இருப்பதை அறிந்து பேரதிர்ச்சிக்கு உள்ளானோம்.
இதன்படி இன்று (30-06-2022) வியாழன் காலை 11.00 மணியளவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் திரு.எஸ்.டி. செந்தில்குமார் அவர்களது தலைமையில் இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது உடனடியாக துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இந்நிகழ்வில் ஈரோடு தெற்கு மாவட்ட பாஜகவின் மாவட்ட தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர்கள், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், அணிப்பிரிவினர்கள், மண்டல் நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
K.Annamalai Kesava Vinayakan BJP Tamilnadu CTR.Nirmalkumar Yuvaraj TNBJP Erode BJP south district
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று கேட்டதுமே ஒரு மைக்க காணாமல் போகுது என்னடா சன் டிவிக்கு வந்த வேதனை.
ஆக திராவிட மாடல்கள் எதிர்க்கும் திட்டங்கள் அனைத்தும் மிகச் சரியானவை என மக்கள் உணர்ந்துள்ளனர்..
அரசியலை தாண்டி தற்போது சாமானியனின் வாழ்வாதாரத்தில் கூட அண்ணாவின் பிம்பம் தேவையாக உள்ளது...
தமிழகத்தில் அண்ணாமலையை தவிர்த்து இனி அரசியலே இல்லை...
K.Annamalai
சென்னையில்..!
மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களது 8 ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி கொண்டிருக்கிறார்..
K.Annamalai
அறிவே இல்லாதவன் எல்லாம் ஒன்னு சேர்ந்து, தங்களுக்கு மட்டுமே special அறிவு இருக்கு, அதுக்கு பேர் பகுத்தறிவுனு அறிவே இல்லாம சுத்திக்கிட்டு இருப்பான், அவன் கிட்ட இதை சொல்லு
இன்று புதுடில்லியில் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.பியூஷ்கோயல் அவர்களை தமிழக பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இப்படை தோற்கின்..
எப்படை வெல்லும்..🚩🚩🚩💥💥🔥🔥
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Website
Address
Erode
Human. A1B+ Life is like a book: what matters is how good it is, not how long it is........! http:
Periyasemur
Erode, 638004
மக்களால் நான் மக்களுக்காக நான் ����
Perundurai
Erode, 638056
கேகேசி பாலு BE, மாநில பொருளாளர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி.
Erode, 638452
Erode Northern District Secretary, Dhiravida munnetra kazhakam(D.M.K), Ex Secretary of the Union Cor
Erode
ஈரோடு தெற்கு மாவட்ட மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்🖤❤️ என்றும் அண்ணன் உதயநிதி அவர்கள் வழியில் 🏴🚩
161-Katcheri Street
Erode, 638001
Member of Legislative Assembly ( MLA ) General Secretary - Tamilnadu Congress Committee AICC MEMBER