Maheswari Dmk
ஓம் முருகா ஓம்
இத்தனை கோடி சொத்து இருக்கும் போதும்... ரூபாய் ஆயிரம் கோடி பணத்தில் மகன் திருமணம் நடத்தும்....
அம்பானிக்கு ஏன்
கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்...
ஒன்றிய அரசே
அம்பானி வாங்கிய கடன் முழுவதும் உடனடியாக வசூல் செய்யவும்..... தள்ளுபடி செய்த அனைத்து வராக்கடனையும் உடனடியாக வசூல் செய்ய வேண்டும்...
இல்லையேல்
ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர்...கடன் வழங்கிய அனைத்து வங்கி மேலாளர்கள் மற்றும் .தலைமை தணிக்கையாளர் மீதும் கணம் மாண்புமிகு
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்கு பதிவு செய்து.....
அம்பானி வாங்கிய அனைத்து கடனையும் வசூல் செய்ய வேண்டும் இல்லையெனில் அவருடைய அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும்......
சாதாரண வாக்காளர் வேண்டுகோள்....🙏
திரை உலகில் 100 கோடி 200 கோடி சம்பளம் வாங்குபவர் மத்தியில் சாதாரண டிவியில் நிகழ்ச்சியில் காமெடியாக நடித்து அந்த சம்பளத்தில் மலைவாழ் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த KPY பாலாவுக்கு கோடான கோடி நன்றிகள் ❤️🙏
ஒரு லைக் ஷேர் பண்ணுங்க 😍💞
Click here to claim your Sponsored Listing.