Erode Veeramani
DMK Student wing,
Deputy Secretary
#எல்லொருக்கும்_எல்லாம்
பழநி நகரத்தில்
M. K. Stalin
Udhayanidhi Stalin
TRB Rajaa MANNAI : )
DMK ITWing
சொல்ல மறந்துட்டேன்….
2021 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முந்த்ரா துறைமுகத்தில் 2988.கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்படுவதற்கு முன்பாக
அதைவிட பல மடங்கு அதிகமான ஹெராயின்,அதாவது 15391.80 கிலோ உத்திரபிரதேசத்தில் அழிக்கப்பட்டுள்ளதாக NCB-ன் அறிக்கை கூறுகிறது.
அப்படி இருக்க,,டெல்லியில் பிடிபட்ட 50.070 கிலோ pseudoephedrine விவகாரத்தை மட்டும்,தமிழ்நாடு அரசாங்கத்தின் துணையோடு போதைப்பொருள் சாம்ராஜ்யம் நடக்கிறது, என்பதை மட்டும் சொல்லாமல்(ச ன்கீஸ்….) அனைத்தையும் சேர்த்தே சொல்ல வேண்டும்.🙏🙏🙏
An Appeal: Please Sign and ask your friends to sign!
https://ee.kobotoolbox.org/x/UwKLV6Fe
Dear Friends, Greetings from SPCSS-TN. The bank accounts of University of Madras, a Public Funded State University are frozen by the Income Tax Department. This is not something about freezing or de-freezing of bank accounts. It is about the university being a Public or Private. We have appealed to the Hon'ble Chief Minister of Tamil Nadu to Save the UoM. We earnestly request your good self to sign the petition and stand with us in solidarity in struggle to save Public Funded State Universities. Details are in the appeal. Staff are without salary. This appeal is time bound. We wish to submit by Monday, March 4, 2024.
Please sign and share with your friends and secure as many signatures as possible at the earliest.
Let us unite to Save Public Funded State Universities!
Reject NEP 2020!
Save Education! Save Democracy!
The link for signing the appeal is provided below.
https://ee.kobotoolbox.org/x/UwKLV6Fe
Enketo Express for KoboToolbox Queued records, except those marked as draft , are uploaded automatically, in the background, every 5 minutes when the web page is open and an Internet connection is available.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், பழனி சட்டமன்றத்துக்குட்பட்ட பழனி நகரம் பழனி கிழக்கு ஒன்றியம், பழனி மேற்கு ஒன்றியம் பேரூர் கழகம் BLA2,BLC பாக முகவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் OMR மற்றும் புத்தகங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பாசத்திற்கினிய அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.
Udhayanidhi Stalin
TRB Rajaa MANNAI : )
DMK ITWing
மாண்பு மிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் தளபதி M. K. Stalin அவர்களின் ஆணைக்கு இணங்க ஈரோடு தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி பெருந்துறை தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகள், பாக முகவர்கள் (BLA - 2), பாகக்குழு உறுப்பினர் ஆலோசனை கூட்டம் மேட்டுக் கடை தங்கம் மகாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் #சு_முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் தொகுதி பார்வையாளர்கள், மற்றும் கழக மாநில, மாவட்ட ஒன்றிய ,மாநகர, பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சியில் #சுயமரியாதை திருமணத்தில் கலந்து கொண்ட வாழ்த்து தெரிவித்த பொழுது
#தமிழ்ப்_புதல்வன்
Udhayanidhi Stalin
TRB Rajaa MANNAI : )
DMK ITWing
Like போட்டா பத்தாது
NOTA தாண்ட ஓட்டு போடுவாங்களா?
- கருத்துக் கணிப்பு எனும் பொய் பிரச்சாரம்
பாஜகவின் அடிவருடி ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்காத கள்ள உறவுகாரர் யாருன்னு வெளிபட்டுள்ளது
ஆடியோ வீடியோ ரிலீஸ் பண்றது ஆட்டு ஆளுநருக்கு வேலையா போச்சு. மாண்பு என்பதே அறியா கூட்டம்
சட்டபேரவை உரையை ஆர்.என் ரவி புறக்கணிக்க காரணங்கள்
🔹ஜிஎஸ்டி வரியால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு
🔹2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை
🔹குடியுரிமை திருத்த சட்டத்தை, தமிழ்நாட்டில் ஒருபோதும் அமல்படுத்தப் போவதில்லை என்பதில் அரசு உறுதி
🔹மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்த பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை
இந்த வரிகள் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த முக்கிய வாசகங்கள். இதை எல்லாம் படிக்க பயந்தே வெளியே தலை தெறிக்க ஓடி இருக்கிறார் ரவி..
ஆளுநர் பதவி இல்லையேல்,
ஆளுக்கு அட்ரஸ் இல்லை.
PM care fund என்றவுடன் ஓட்டம் பிடித்த ஆளுநர்
ஜனநாயக ஆட்சி அமைய என்றும் 🖤❤️💙
மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள் வரும் வரை “அதிமுகவினர்” வீண் பேச்சுக்களை தவிர்க்கவும் - வானதி
இந்த அக்கா எப்போ அதிமுக’ல இணைந்தாங்க…🤔
தமிழ்நாடு மாநில அளவிலான திருநெல்வேலியில் நடைபெற்ற 20வது சீனியர் அட்யா பட்யா (கிளித்தட்டு)விளையாட்டு போட்டியில் #ஈரோடு மாவட்ட ஆண்கள் அணி #முதலிடம் பெற்ற வீரர்கள் விளையாட்டு அமைச்சர் பாசத்துக்கினிய அண்ணன் Udhayanidhi Stalin அவர்களை சந்திக்க வந்த பொழுது.
2. #கலைஞர் 2.0 அவர்களை சந்தித்தே ஆக வேண்டும் என்று அன்போடு வந்திருந்த என் எதிர் வீட்டு தாத்தா
3. அன்பு அக்காவுடன்
இப்படித்தான் நம் வாக்குகளையும் பாஜக அவர்களே போட்டுக் கொள்வார்கள்😡😡😡
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 3.20 கோடி மதிப்பீட்டில் நலம் நலத்திட்டம் வழங்கிய அன்பு அண்ணன் உதயநிதி அவர்களுக்கு நன்றி நன்றி
துயிலுரித்த போது வரல,
துயர்துடைப்பிற்கு வரல,
்கீஸ்
Unfit சங்கீஸ்
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்ல!
தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதி வாங்கி தர துப்பில்ல!
சம்மந்தமே இல்லாம குறுக்கே பேசி நீலி கண்ணீர் வடிக்கும் பாஜக
குஷ்பு "சேரி"னு மக்களை அசிங்கப் படுத்தியபோது வராத கோபம்…உன் மாநிலம் சார்பா பேச தகுதியே இல்லன்னா கோபம் வருதா?
Udhayanidhi Stalin
TRB Rajaa MANNAI : )
DMK ITWing
சின்னவருடன் நாடாளுமன்ற ஆய்வு குழு கூட்டம்
உண்மையை சொன்னால் விஜயின் வருகை திமுகவிற்கு நட்டமில்லை. திமுகவின் எதிர்ப்பு வாக்குகளைதான் (அதிமுக, நாதக பாஜக) பிரிக்க போகிறார். அதனால் திமுகவிற்கு லாபம் தான்.
திமுகவில் Kanimozhi Karunanidhi
Udhayanidhi Stalin தொடங்கி சமூகவலைதளத்தில் இயங்கும் பல திமுகவினர் விஜயின் அரசியல் வருகையை just like that எடுத்துக் கொண்டு அரசியலுக்கு வந்ததை வரவேற்று இருக்கிறார்கள்.
ஆனால் புரோக்கர் கும்பல், திமுக ஆட்கள் கதறுகிறார்கள் என திமுகவிற்கும் விஜய் ரசிகர்களுக்கும் சண்டை மூட்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவைப் பற்றி ஒரு விமர்சனமும் காணோம்.
ஆகையால் விஜயின் வருகை திமுகவிற்கு பலம்💪
ஒரு போதும் காவி தமிழ்நாட்டில் தலை தூக்க முடியாது❤️🔥❤️🔥
இந்த ஆர்எஸ்எஸ் ப்ரோக்கர்
பிரகாஷ் சுவாமி தான் விஜய்யின் தற்போதைய அரசியல் ஆலோசகராம்.. ரைட்டு🤐
Click here to claim your Sponsored Listing.