Dhikra Arabic College
Online B.A Arabic and Aalim by Tamil Arabic
https://youtu.be/kZiZdQZX3Bs?feature=shared
DEEN FOR TEEN - இளைஞர்களை கையாளுவது எப்படி - முஹம்மது அய்யூப் புஹாரி
"பாலஸ்தீனத்துடன் ஒரு நாள் வரலாற்று கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி"
மிக சிறப்பான முறையில் நடந்து முடிந்தது,
அல்ஹம்துலில்லாஹ்...
நபி (ஸல்) அவர்களின் வரலாற்றிலிருந்து ஸஹாபாக்கள் மற்றும் இன்றைய பாலஸ்தீன வரலாறு வரை வரலாற்று கண்காட்சியை மதுரை அத்-திக்கிரா அரபிக் கல்லூரி மாணவிகள் நமது கல்லூரியில் வைத்து மிக சிறப்பான முறையில் எடுத்துரைத்தார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்✨
அத்- திக்ரா அரபிக் கல்லூரி M.A (அரபி) மாணவ, மாணவிகள்...
அஸ்ஸலாமு அலைக்கும்...
முஸ்லிம் ஆர்ட்ஸ் காலேஜ் (திருவிதாங்கோடு) மூலம் எம்.ஏ அரபிக் படிக்கும் நமது மாணவ மாணவிகள்...
மேலும் கல்லூரி அரபுத்துறை சார்பாக நடைபெற்ற ஒரு நாள் அரபுமொழி பயிலரங்கத்தில் நமது அத்-திக்ரா அரபிக்கல்லூரி M.A (Arabic) மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்த போது....
அல்ஹம்துலில்லாஹ்....
காட்சி எவ்வளவு அழகாக இருந்தாலும் பரவாயில்லை.உன்னை நோவினை செய்யும் ஜன்னலை மூடிவிடு
நீங்கள் மிகவும் வெற்றிகரமான நபராக இருக்கலாம், ஆனால் உங்களிடம் பணிவு இல்லாவிட்டால், நீங்கள் வெகுதூரம் செல்ல மாட்டீர்கள்.
இரு நபர்களுக்கிடையே உள்ள நேசத்தை மூன்றே மூன்று விடயங்கள்தான் தகர்க்கும்
# அதிகமான தவறு
# அதிகமான பொய்
# போதியளவான முக்கியத்துவம் இன்மை
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Madurai
625001
Opening Hours
Monday | 9am - 5pm |
Tuesday | 9am - 5pm |
Wednesday | 9am - 5pm |
Thursday | 9am - 5pm |
Friday | 9am - 2pm |
Saturday | 9am - 4pm |
4/1614 1st Floor, Kurinji Street, Annanagar
Madurai
we offer placement training course and offer placement in both banking and It sector with 100%inter
23, Viswanatha Nagar, K. Pudur
Madurai, 625007
Those who want tuitors for all the subjects,spoken English and grammar can contact as.
Madurai, 625001
The bookworm is page where you can see post based on TNPSC group exams. And you can get link to download materials and You can also DM us to clarify Doubt on portion of TNPSC Group...
Therkutheru
Madurai
Vaigai College of Engineering (VCE) was established in the year 2012. VCE offers comprehensive Engin
Madurai, 625301
Latha Mathavan Group Of Institutions. Run by Karuppiah Pillai Theivanai Ammal Educational Trust. We
Madurai, 625014
அரசுப் பணிக்கான சிறந்த பயிற்சி மையம். உங்கள் அரசு வேலைக்கான கனவு நனவாக பயிற்சியில் இணைந்து பயன்பெறுவீர். சிவதன்யா ஐ.ஏ.எஸ் அகாடமி, யாதவர் மகளிர் கல்லூரி அருகில், திருப்பாலை - மதுர...
Old No 126, New No 232, Arockiya Matha 1st Street, Kanmaikarai, Arapalayam
Madurai, 625016
Maths Tuition for 6th to 12th, BSC, BE.....