Madurai Mobile phone dealers welfare association

LOCATION ❣️INDIA , TAMILNADU , MADURAI

28/04/2024
Photos from Madurai Mobile phone dealers welfare association's post 11/04/2024

*_புனித ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை அகமும், புறமும் தூய்மையடைய நோன்பு இருந்து மற்றவர்களுக்கு உதவுதல், காலையில் உட்கொள்ளும் உணவையும், மாலையில் நோன்பு திறந்ததும் உட்கொள்ளும் உணவையும் அனைவரும் பகிர்ந்து உண்ணுதல், யாரிடமும் மோதலில் ஈடுபடாமல் இருத்தல், தீய வார்த்தைகளை பேசாதிருத்தல் ஆகியவற்றை நோன்புக் காலத்தில் கடைபிடித்து இந்த உன்னதமான ரமலான் பெருநாளான திருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும், மாமா , மாப்பிள்ளைகளுக்கும் நமது மதுரை மொபைல் போன் டீலர்ஸ் வெல்பேர் அசோசியேஷன் வியாபாரிகள் சார்பாக இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..._*

Photos from Madurai Mobile phone dealers welfare association's post 10/04/2024

அனைவருக்கும் வணக்கம்
நமது தமிழ்நாடு சங்கத்தின் முன்னாள் துணை தலைவரும் மதுரை சங்கத்தின் முன்னாள் தலைவருமான திரு. #கனகவேல் அவர்கள் இன்று காலை கார் விபத்தில் அகால #மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன்
தெரிவித்து கொள்கிறோம் .

அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு நமது சங்கத்தின் மூலம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் அன்னாரது உடல் இன்று மாலை 4 மணியலவில் தகனம் செய்யப்படுகிறது எனவே நமது உறுப்பினர்கள் அனைவரும் ஒரு 5 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்

27/02/2024

🚨 Attention everyone! 🚨

Important update from AMAZON! 📢

Now, if you encounter any issues with your electronic gadgets or mobiles, make sure to seek replacement or service exclusively from their service center. Even if the device is defective upon opening, service must be obtained through the authorized channels. Spread the word and protect yourself from potential scams or unreliable sources. Stay informed, stay safe! ✅📱💼



AMAZON ಇದೀಗ ಎಲೆಕ್ಟ್ರಾನಿಕ್ ಗ್ಯಾಜೆಟ್‌ಗಳು ಮತ್ತು ಮೊಬೈಲ್‌ಗಳನ್ನು ಸೇವಾ ಕೇಂದ್ರದ ಮೂಲಕ ಬದಲಾಯಿಸಿದೆ, ಅಂದರೆ ಫೋನ್ ತೆರೆಯುವಾಗಲೂ ದೋಷಯುಕ್ತವಾಗಿದ್ದರೆ, ನಂತರ ಸೇವೆಯನ್ನು ಸೇವಾ ಕೇಂದ್ರದಿಂದ ಮಾತ್ರ ತೆಗೆದುಕೊಳ್ಳಬೇಕಾಗುತ್ತದೆ. *ನಿಮ್ಮ ಸಾಮಾಜಿಕ ಮಾಧ್ಯಮ ಹ್ಯಾಂಡಲ್‌ನಲ್ಲಿ ಪೋಸ್ಟ್ ಮಾಡಿ ಮತ್ತು ನಿಮ್ಮ ಸ್ನೇಹಿತರು ಮತ್ತು ಸಂಬಂಧಿಕರ ಗುಂಪುಗಳಲ್ಲಿ ಪೋಸ್ಟ್ ಮಾಡಿ. ಎಲ್ಲರಿಗೂ ಎಚ್ಚರಿಕೆ*

23/02/2024

Avoid Electronics purchase in Online

Return & Replacement Not Available

நீங்கள் இணையதளத்தில் வாங்கும் பொருட்களுக்கு கம்பெனி பொறுப்பேற்காது

23/02/2024

Avoid Electronics purchase in Online

Return & Replacement

கிடையாது

23/02/2024

Avoid Electronics purchase in Online

Return & Replacement Not Available

22/02/2024

CORPORATE BUSINESS

22/02/2024

கவனம்

Photos from Madurai Mobile phone dealers welfare association's post 08/02/2024

Bharat Riddhi Congratulations Bharath Mobiles

Photos from Madurai Mobile phone dealers welfare association's post 25/01/2024

Tamil Mobile Tamilmobile Showroom
M SQUARE MOBILES SIMMAKKAL

_இன்று நமது அன்பு அண்ணன் திரு. #ஜோதிபாசு அவர்களின்_ *_M SQUARE MOBILES SALES & SERVICE SHOWROOM திறப்பு விழா_* _மிக சிறப்பாக அனைவரது அன்போடும் பாசத்தோடும் இனிதே துவங்கியது!_

*_உடன்பிறவாமல்..._*

_சொந்தத்தில்_ *_உறவாகாமல்..._*

_பந்தத்தில்_ *_உருவாகாமல்..._*

_நட்பாய் என்றும்_ *_உடனிருக்கும்..._*

_அன்பு அண்ணன் திரு. ஜோதிபாசு அவர்களின் தொழில் மென்மேலும் *வளர்ச்சி* பெற்று *புகழ்ச்சி* -யுடன் திகழ *மகிழ்ச்சி*-யுடன் வாழ்த்துகிறோம்..._

*_என்றும் அன்புடன்..._*

மதுரை மொபைல் போன் அசோசியேசன் நண்பர்கள்

Jothi Basu Madurai Mobile phone dealers welfare association


Aimra - All India Mobile Retailers Association

Photos from Madurai Mobile phone dealers welfare association's post 25/01/2024

உசிலம்பட்டி பிரைட் மொபைல்ஸ் செந்தில் இல்ல விழா
Senthil Kumar

18/01/2024

எங்கள் தங்கம், சங்கத்தின் போர்வாள், மாசற்ற மைந்தன், எங்கள் அண்ணன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று இறைவன் அருளால் மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்

Happy Birthday Anna Radha Krishnan R 💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂

Jothi Basu

18/01/2024

சங்கத்தின் செயல் வீரர் எங்கள் அண்ணன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று இறைவன் அருளால் மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்

Happy Birthday Radha Krishnan R Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉

14/01/2024

Wishing everyone a very happy Lohri filled with warmth, love, and positivity! May this festival bring joy and prosperity to all. 🎉

Photos from Madurai Mobile phone dealers welfare association's post 10/01/2024
10/01/2024

மதுரை மாவட்ட மொபைல் சங்கம்

Photos from Aimra - All India Mobile Retailers Association's post 09/01/2024
Want your business to be the top-listed Computer & Electronics Service in Madurai?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Unity is Strength
Avoid Electronics purchase in Online Return & Replacement Not Availableநீங்கள் இணையதளத்தில் வாங்கும் பொருட்களுக்கு கம்பெ...
Avoid Electronics purchase in Online Return & Replacement Not Availableநீங்கள் இணையதளத்தில் வாங்கும் பொருட்களுக்கு கம்பெ...
Avoid Electronics purchase in Online Return & Replacement Not Available
Avoid Electronics purchase in Online Return & Replacement Not Available
Avoid Electronics purchase in Online Return & Replacement Not Available
Avoid Electronics purchase in Online Return & Replacementகிடையாது
மதுரை மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்

Telephone

Website

Address

Madurai

Other Mobile Phone Shops in Madurai (show all)
Realme Smart Stores Madurai Realme Smart Stores Madurai
182 D North Veli Street
Madurai, 625001

Official Realme Stores in Madurai dealing in Mobiles, AIOT, Life Style Products.

FM Mobiles and Audios FM Mobiles and Audios
Madurai, 625016

All types of mobiles Service 5.1ch Home Theater System, Stereo System,2.1ch Amplifier all Audio sys

Shree shanmuga communication Shree shanmuga communication
No 223 Naikkar New Street, Opp Axis Bank
Madurai, 625001

nou_shadh nou_shadh
Madurai

all model mobile service provider here especially to.. google� apple � iphone one�

Yalu Mobiles Yalu Mobiles
247D & 250A, Meenakshi Bazzar, Scott Road
Madurai, 625001

Yalu Mobiles is Madurai’s leading multi-brand retail chain dealing in international and Indian bra

Tamil Mobile Tamil Mobile
225/2, Kamarajar Salai, Munichalai, Opposite Of PTR Hotel
Madurai, 625009

Mobile Phone Sales All Type Mobile Accessories Available Mobile Phone Service Recharge Available

Sathya.Mobiles Sathya.Mobiles
#1A, Bye Pass Road
Madurai, 625016

Cases4style Cases4style
Madurai, 627002

𝙎𝙩𝙮𝙡𝙞𝙨𝙝 𝙈𝙤𝙗𝙞𝙡𝙚 𝙘𝙖𝙨𝙚𝙨 Toy case | Print case | Pop-up case Whatsapp - 9361003606

msv_mobile.dr msv_mobile.dr
No 3/veeranan Complex, 50 Feet Road, Sellur
Madurai, 625002

Vetri Online Services Vetri Online Services
82, Thiruvalluvar Nagar, Thanakkankulam
Madurai, 625006

Mobile Recharge, DTH Recharge, SIM cards, Feature Phones, Mobile Accessories, TV Remote, Xerox, Prin

maxx_mobiles2022 maxx_mobiles2022
Madurai, 625001

shaik_mobile_xpress_madurai shaik_mobile_xpress_madurai
Simmakkal
Madurai, 625001

MOBILE XPRESS MADURAI 9894544454