Palani bjp
PALANI BHARATIYA JANATA PARTY
BJP PALANI தேசிய, மாவட்ட, நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது...
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மின்சார கட்டணத்தை உயர்த்திய மக்கள் விரோத திமுக அரசு கண்டித்து இன்று பழனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு கார்வேந்தன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் திரு N. கனகராஜ் அவர்கள் மாவட்ட பொதுச் செயலாளர் திரு செந்தில்குமார் அவர்கள் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்🚩
செஸ் விளையாட்டிற்கு விளம்பர
படம் எடுக்கும் இந்த விளம்பர மாடல் அரசுக்கு ஒரு சிறுமியின் உயிர் பற்றி கவலை இல்லையா ..
பாரதிய ஜனதா கட்சி திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக வருகின்ற 19.07.2022 அன்று வேடசந்தூரில் #மாவட்ட_செயற்குழு நடைபெற இருக்கிறது...அதுசமயம் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் இளம்சிங்கம்
திரு.K. அண்ணாமலை IPS அவர்கள்
மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு.கேசவ விநாயகம் ஜி ஆணைகிணங்க மாநில பொதுச் செயலாளர்
பேராசிரியர் திரு. இராம.ஶ்ரீநிவாசன் அவர்கள் மற்றும் மதுரை கோட்ட பொறுப்பாளர் திரு.AKN.பெருமாள் அவர்கள்
மாவட்ட பார்வையாளர்
திரு.P.இராஜபாண்டியன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி
திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்கும் மாவட்ட,ஒன்றிய,நகர அணி பிரிவு நிர்வாகிகள் அனைவரின் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....
திமுக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து வருகின்ற 23/07/22 ( சனிக்கிழமை) அன்று பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பழனி மயில் ரவுண்டானாவில் நடைபெறும்.இதில் தாமரை சொந்தங்களும் பொதுமக்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பழனி மலை உழல்!!!!!!
பழனிமலைக்கோவிலில் "லட்டு அறக்கட்டளை" என்ற ஒன்று இருப்பது உங்களுக்கெல்லாம் தெரியுமா?-
அதாவது பழனியாண்டவனின் பக்தர்கள் தங்களின் பிறந்தநாள், திருமணநாள் போன்ற நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு வழங்குவதற்காக தேவஸ்தானத்தில் பணம் கட்டிவிடுவார்கள் குறிப்பிட்ட நாட்களில் அவர்கள் சார்பாக பக்தர்களுக்கு லட்டுப் பிரசாதம் வழங்கப்படும் அதன்படி இன்றுவரை தினமும் 4000 லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்படவேண்டும், ஆனால் வழங்குவதில்லை அந்தப் பணம் எங்கே போகிறது -
இதுமட்டுமல்ல, தேவஸ்தானத்தின் ஒவ்வொரு இடத்திலும் ஊழல்தான் கொடிகட்டிப்பறக்கிறது -
உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் கூடத் திருடப்படுகிறது என்ற தகவல் உங்களுக்குத் தெரியுமா?-
பழனியில் ஒவ்வொரு 20 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் பணம் எண்ணப்படுகிறது. இதில் இதுவரை தோராயமாக 2 கோடிகள் பணம் 1000 கிராம்கள் தங்கம் என்று கணக்குக் காட்டப்பட்டு வருகின்றது. ஆனால் உண்மையில் வரும் தொகையே வேறு என்பதுதான் அதிர்ச்சித் தகவல் -
சென்ற மாதம் உண்டியல் எண்ணிக்கை நடந்தது இரண்டாம் நாளே 3 கோடியைத்தாண்டி அடுத்த நாளும் தொடர்ந்தது. இதற்கும் சென்றமாதம் விசேஷங்கள் அதிகம் இல்லாததால் வழக்கத்தைவிட பக்தர்கள் எண்ணிக்கை குறைவு. அப்படியானால் சீஸன் என்று சொல்லப்படும் மாதங்களில் உண்டியல்களின் வருமாணத்தை எண்ணிப்பாருங்கள். இப்பொழுது இருக்கும் அதிகாரி புதியவர் நேர்மையானவர் என்பதால் கடந்தமாத உண்டியல் எண்ணிக்கை நியாயமாக நடந்ததாகக் கூறுகிறார்கள், இதற்கு முன்பு ஒவ்வொரு மாதமும் எத்தனை கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டன என்று கணக்குப் போட்டுப்பாருங்கள்-
அடுத்ததாக, ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் தங்கம் தோராயமாக 1000 கிராம்கள் (20 நாட்களுக்கு ஒருமுறை) என்று கணக்கை வெளியிடுகின்றனர் ஆனால் உண்மையான அளவு அந்த பழனியாண்டவனுக்குத்தான் தெரியும் -
ஆனால், இந்தத் தங்கமும் எங்கே போகிறதென்று தெரியவில்லை. கடந்த 2017ம் ஆண்டு கோவில் சார்பாக வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தங்கத்தின் அளவு 217 கிராம் என்று RTI தகவல், மீதமுள்ள தங்கம் எங்கே?-
இவை மட்டுமல்லாமல் காணிக்கையாக வரும் வெள்ளிப் பொருட்களும், வெளிநாட்டுக் கரண்ஸிகளும் கொள்ளையடிக்கப்படுகின்றன -
பிரசாத விற்பனை முதல், அபிஷேக டிக்கெட்டுகள் விற்பனைவரை முறைகேடு -
அதுமட்டுமில்லாமல், கோவிலுக்கு பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்கள் மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறி அடிமாடுகளாக விற்கப்படுகின்றன, மாடுகளே இல்லாத கோஷாலையைப் பராமரிக்க 20 ஆட்களுக்குச் சம்பளம் தரப்படுகிறது-
கோவிலுக்குச் சொந்தமான 1024 ஏக்கர் நிலங்களில் பெரும்பகுதி ஆக்கிரமிப்பில் கிடக்கிறது, மீதமுள்ளவற்றில் முறையான வருமாணம் வருவது இல்லை -
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரம் கோவில்களில் ஒரே ஒரு கோவிலின் நிலை இது என்றால், மீதமிருப்பவைகளை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள் -
மதசார்பற்ற நாட்டில் சர்ச்சுகள், மசூதிகளின் வருவாய் அவர்கள் வசமே இருக்கிறது. அவர்கள் அதை வைத்து பள்ளிக்கூடங்கள் கட்டுகிறார்கள், மருத்துவமனைகள் கட்டுகிறார்கள் பிறகு அங்கு வருபவர்களை மதமாற்றம் செய்கிறார்கள் -
ஆனால், நாம் நம்முடைய ஆயிரக்காண கோவில் வருமாணங்களைக் கொள்ளையடிக்கவிட்டுவிட்டு அவர்களிடம் கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் ஓடும் நிலை-
உண்மையில் ஒரு பழனியாண்டவனின் வருமாணத்தை மட்டும் வைத்து நாம் இங்கே மாதம் ஒரு பள்ளிக்கூடம், மருத்துவமனை கட்ட முடியும் -
அப்படியானால், ஒட்டுமொத்தக் கோவில்களின் வருமாணங்களை வைத்து இங்கே மாநிலத்திற்கே பட்ஜெட் போடமுடியும் -
நம்மவர்களுக்கு எப்பொழுது விழிப்புணர்வு வரப்போகிறது?-
தேசப்பணியில் என்றும் -
பாஜக...palani
palani bjp
🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் வார்க்கப்பட்ட தேசிய சின்னத்தை பாரத பிரதமர் மாண்புமிகு
#நரேந்திர_மோடி அவர்கள் இன்று காலை திறந்து வைத்தார்......
தமிழக பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்து 2ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாநில தலைவர் இளம் சிங்கம் திரு. அண்ணாமலை IPS அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழக அரசானது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
சிறப்பு அழைப்பாளர்
மாநில பொதுச்செயலாளர்
ுப்பு_முருகானந்தம், அவர்கள்
இடம் : ஒட்டன்சத்திரம் RMTC டிப்போ எதிரில்
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர்... வாரீர்..
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் தொப்பம்பட்டியில் அமைச்சர் அர.சக்கரபாணியின் அராஜக போக்கை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டதின் விளைவாக பொய் வழக்கு புனையபட்டு சிறை சென்ற பாஜக நிர்வாகிகளுக்கு நீதி மன்றத்தினால் ஜாமீன் வழங்கபட்டதினை அடுத்து தற்போது விடுதலையாகினர் அவர்களை பாரதிய ஜனதா கட்சி சார்பாக மதுரையில் வரவேற்ற பொழுது...
சமூக நீதி என்பது வெறும் வெற்று வார்த்தையில் இல்லை. அதன்படி நடப்பதே என்பதை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியிருக்க Bharatiya Janata Party (BJP). இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பாஜக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஜார்கண்ட் மாநில ஆளுநர் திருமதி அவர்களுக்கு வாழ்த்துகள்.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
624601