Dr A பிரதீப் குமார் BHMS , ஹோமியோபதி மருத்துவர், புதுக்கோட்டை

Dr A பிரதீப் குமார் BHMS , ஹோமியோபதி மருத்துவர், புதுக்கோட்டை

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr A பிரதீப் குமார் BHMS , ஹோமியோபதி மருத்துவர், புதுக்கோட்டை, Doctor, கனகாம்பாள் ஹோமியோபதி கிளினிக், பழைய அரசு மருத்துவமனை எதிர்ப்புறம், புதுக்கோட்டை, Ph ;3257,3258, Pudukkottai.

06/12/2023

இப்போதுள்ள வைரஸ் பாதிப்புகளுக்கு ஹோமியோபதி மருந்து நல்ல பலன் அளிக்கும் , மேலும் சளி இருமல் காய்ச்சல் என்றாலும் ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலனளிக்கும் என்பதை உணர்ந்து பலரும் எடுக்க ஆரம்பித்துள்ளனர், அதில் ஒருவர் தன்னுடைய அனுபவத்தை மற்றவர்களுக்கு பகிருங்கள் என்று எனக்கு அனுப்பியதை உங்களிடம் பகிர்ந்து உள்ளேன், நன்றிகள் பல 🙏

30/11/2023
29/11/2023

வைரஸ் பாதிப்பால் காய்ச்சல், இருமல், சளி தொந்தரவுகளில் இருந்து குணமடைய என்ன செய்யலாம் ?

14/11/2023

தந்தை வயது உடைய ஒருவருக்கும், மகள் வயது உடைய ஒரு குழந்தைக்கும் இடையே உள்ள உறவின்முறை தெரியாதவன் எல்லாம் உயிரோடு இருந்து பிரயோஜனம் இல்லை, இன்னும் பல கடுமையான தண்டனைகளை எதிர்பார்க்கிறேன் , அப்பாவி குழந்தைகளின் பாதுகாப்பிற்கு கடுமையான தண்டனைகள் மட்டுமே தவறுகளை குறைக்கும்,

07/11/2023

தீபாவளிக்கு ரோடு ஓரங்களில் உள்ள கடைகளிலும் பொருள் வாங்குங்கள், மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவதே பண்டிகைகளின் சிறப்பாக இருக்கட்டும்

19/10/2023

மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன் , வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐💐 இவருடைய சாதனை எல்லாம் ஊடகங்களுக்கு பெரிதாக தெரியாது, சினிமா பார்ப்பது தான் சாதனை போன்று காட்டும் ஊடகங்களுக்கு, சினிமா பார்ப்பதால் ஒரு துளி கூட வாழ்க்கையில் முன்னேற முடியாது , சினிமாவில் நல்ல கருத்துக்களும் இல்லை ,குடி போதை ,ரவுடிசம் போன்ற பழக்கத்தை வழக்கமாகக் கொண்டு வரும் சினிமாவை பொழுதுபோக்காக இளைஞர்கள் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் பொய் ,

19/10/2023

வேலைக்காக exam எழுத அதிக பேர் எக்ஸாம் எழுதும் வாசலில் நிக்கிறாங்க , எக்ஸாம் எழுதிய பல பேருக்கு வேலை கிடைச்சிருக்கு அப்படின்னு ஊக்கப்படுத்திகன்ன ,அதுல ஒரு நியாயம் இருக்கு , தியேட்டர் வாசலில் படிப்பையும் , வேலையும் ஒதுக்கி வைத்துவிட்டு பல பேரு நிக்கிறாங்கன்னு ஊக்கப்படுத்துவது மக்களை திசை திருப்பி சில முதலாளிகள் லாபம் சம்பாதிக்கும் வேலை, அதற்கு ஊடகங்களும் உறுதுணையாக இருப்பது வேதனையாக உள்ளது, சினிமாவை பொழுதுபோக்காக பாருங்கள், அதை மீறி சினிமா சினிமா என்று இருந்தாள் நீங்கள் விழித்துக் கொள்ளும் நேரத்தில் வாழ்க்கை உங்கள் கையில் இருக்காது ,

19/10/2023

கெட்டுப்போன உணவுகளை , அதாவது பிரிட்ஜில் பல நாட்கள் வைத்து அதில் நன்றாக கிருமி வளர்ந்து கெட்டு போன பின் சூடு படுத்தி மேக்கப் போட்டுக் கொடுக்கும் சில உணவகங்கள், நீங்கள் உணவகங்களில் எடுத்த பின் உங்களுக்கு வயிற்று வலி ,வாந்தி, வயிற்றுப்போக்கு நெஞ்செரிச்சல் மோசமான எண்ணெய்களால் செய்யப்பட்ட உணவுகள் ஏற்படும் தலைச்சுற்று போன்றவை வந்தால் உடனே அந்த உணவகத்தை தவிர்த்து விடுங்கள் ,மற்றவர்களுக்கும் அதைப் பற்றி சொல்லுங்கள் ,தொந்தரவுகள் வந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகி உடனே சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது

17/10/2023

பெரும்பாலான விபத்துக்கள் இப்படித்தான் , ரோட்டில் கவனம் வேண்டும், எதிரே வரும் வாகனத்தை கவனிக்காமல் செல்வதால் இழப்பு உங்களுக்கு தான், பேருந்து ஓட்டுனரை பாராட்டியாக வேண்டும் 👍🙏

15/10/2023

ஒரு நோய்க்கான மருத்துவ சிகிச்சை முறைகளில் எந்த மருத்துவத்துறையும் தொடர்பு படுத்தி பார்க்காதீர்கள் , ஒவ்வொரு மருத்துவ துறைக்கும் நோயை குணமாக்கும் விதத்தில் மாறுபாடுகள் உண்டு, ஹோமியோபதி மருந்துகள் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோயை குணமாக்குகிறது, கனகாம்பாள் ஹோமியோபதி கிளினிக்
Dr A பிரதீப் குமார் BHMS
ஹோமியோபதி மருத்துவர் Reg no A 2882
KRR காம்ப்ளக்ஸ் ,
பழைய அரசு மருத்துவமனை எதிர்புறம் ,
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில்,
புதுக்கோட்டை ,
போன் 9842273258, 9842273257, பார்வை நேரம் ; காலை 9 to 2 , மாலை 5 to 8 ,ஞாயிறு விடுமுறை,Kanagambal Homoeo Clinic
098422 73258
https://maps.app.goo.gl/LMp3d6EhRQhSujCS6

15/10/2023

நாங்க எல்லாம் தோல்வியை போர்வையாய் மடித்து போர்த்தி கிட்டு போயிகிட்டே இருப்போம், எங்க கிட்ட போய், நீ எல்லாம் வாழ்ந்திடுவியான்னு கேக்குது இந்த வாழ்க்கை , அட போங்கப்பா😄

12/10/2023

குடிக்கிறவனுக்கு குடும்பமே தேவையில்லை, அப்படித்தான் நிலைமை இருக்கிறது, இனியாவது விழித்துக் கொள்ளுங்கள் , மாப்பிள்ளை கொஞ்சமா குடிக்கிறான்னு பொண்ண கட்டி வச்சீ கல்யாணத்துக்கு அப்புறம் தினமும் குடிச்சு குழந்தைகளையும் , மனைவி , பெற்றோர்களையும கொடுமைப்படுத்தின குடிகாரர்களை யார் தான் திருத்துவது, ஒரு குடும்பத்தின் நம்பிக்கையாக இருக்கும் சிலரின் இழப்பு அந்த குடும்பத்தின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது

12/10/2023

பெரும்பாலான தனியார் பேருந்துகளில் இந்த Horn தான், ஆனால் இதை பயன்படுத்துவதால் சில நேரம் பிரேக் பிடிக்காது என்ற தகவல் இப்போதுதான் எனக்கு தெரிகிறது, பல பேரின் உயிரில் விளையாடும் தனியார் பஸ் முதலாளிகள் என்னவென்று சொல்வது, அவர்களைப் போன்று பொது நலன் கருதி ஹாரன் மற்றும் அந்த வெல்ல நைட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சா நல்லது, பல பேர் வாழ்க்கை நல்லா இருக்கும் , அந்த வெள்ளை நைட்டு பயன்படுத்துபவர்கள் எதிரில் வண்டி வந்தால் நான் வெள்ளை லைட் வெச்சிருக்கேன்னு அனைத்து அணைத்து காட்டுகிறார்கள் , அவங்கள எதிரில் நிக்க வச்சு அணைச்சு காட்டணும் , அப்பதான் புரியும் கண்ணு எப்படி வலிக்குதுண்ணு, இன்னும் கொஞ்சம் நாளில் வாகன ஓட்டுநர்களின் கண் இந்த லைட்டாலே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது ,தயவு செய்து அதற்கு முன் நல்ல நடவடிக்கை எடுங்கள்

09/10/2023

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சட்டம், இது போன்ற தவறு செய்பவர்களை மன்னிப்பதால் அவர்கள் திருந்த போவதில்லை , இந்த தவறு செய்பவர்கள் வெளிவுலகத்திற்கு கொண்டு வந்து சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும், சிறு குழந்தைக்கும் , வயதில் அதிகமானவர்களுக்கும் உள்ள உறவு முறை பற்றிய புரிதல் இல்லாமல் தவறாக நடப்பவர்கள் எந்த காலத்திலும் திருந்தப் போவதில்லை, இது போன்ற சட்டங்களால் மட்டுமே இவர்களை திருத்த முடியும் ,இந்த சட்டங்களை படிப்பவர்கள் இது போன்ற செயலில் செய்யவும் தயங்குவார்கள் , கடுமையான சட்டங்கள், தண்டனைகள் மட்டுமே தவறுகளை குறைக்கும்,

07/10/2023

கவனித்தீர்களா , (1)அச்சுறுத்தும் வகையிலும், (2)அதிவேகமாகவும் சென்றால் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் ரத்து செய்யப்படும் குறிப்பு , இங்கு யாரும் சொல்லிக் கேட்க மாட்டாங்க, கடுமையான தண்டனைகள் மட்டுமே தவறுகளை குறைக்கும் , ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த அதிரடி தொடங்கினால் தான் தவறுகள் குறையும், விபத்துகளும் தவிர்க்கப்படும், ஒரு பெரிய லிஸ்ட்டை எதிர்பார்க்கிறேன்

06/10/2023

மாற்றத்தை யாரும் கொண்டு வர மாட்டார்கள் நாம் தான் நம்முடைய நலனுக்காக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்

06/10/2023

குழந்தைகளுக்காக இந்த இரண்டு விஷயங்களில் ரொம்ப கவனமாக இருங்கள்

05/10/2023

போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், மற்றும் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐நிஜ ஹீரோக்கள் இவர்கள் தான், அது தெரியாமத்தான் சினிமா நடிகர்களை தூக்கி பிடிச்சுக்கிட்டு இருக்கோம் சிகரெட்டையும் குடிபோதையும் பலர் கத்துக்கிறதே சினிமாவை பார்த்து தான், எப்படி நம்மள மாத்தி வச்சிருக்காங்க பாருங்க,

05/10/2023

இப்படி சொல்லும் போது அவருடைய ரசிகர்கள் கொந்தளிக்க வாய்ப்பு உண்டு, கொந்தளித்தால் கொந்தளித்து விட்டுப் போங்கள், ஆனால் நீதிபதியே கடுமையான சொற்கள் சொல்கிறார் என்றால் அவருடைய வேதனை இவர்களுக்கு எல்லாம் புரியாது, அந்த ரசிகர்களுக்கு ஒரு பையன் பிறந்து பைக் வேகமாக ஓட்டும் போது மட்டும் தான் அந்த பதட்டம் புரியும் ,அது வரைக்கும் இவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை ,அது வரை சட்டம் இது போன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தண்டனைக்கும் பயந்தாவது திருந்துவார்கள், வாழ்க்கையில் பல போட்டிகளுக்கிடையே முன்னேறி பணம் சம்பாதிப்பது பெரிய கஷ்டம் , அதில் இது போன்றவர்கள் மற்றும் சினிமாவால் பலரும் கெட்டு சீரழிகிறார்கள்,

04/10/2023

ஆரோக்கியமான வாழ்விற்கு

04/10/2023

சளி சம்பந்தமான பிரச்சினைகள்
மற்றும் தோல் வியாதிகளுக்கு
மருந்துகள் எவ்வளவு எடுத்தாலும்
தொந்தரவுகளில் மாற்றமில்லை
நிரந்தர தீர்வும் இல்லை என நினைப்பவர்கள்
மாற்றாக ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்
உங்களின் உடலின் இயல்பும் மாறும்
பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வும் கிடைக்கும், கனகாம்பாள் ஹோமியோபதி கிளினிக்
Dr A பிரதீப் குமார் BHMS
ஹோமியோபதி மருத்துவர் Reg no A 2882
KRR காம்ப்ளக்ஸ் ,
பழைய அரசு மருத்துவமனை எதிர்புறம் ,
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில்,
புதுக்கோட்டை ,
போன் 9842273258, 9842273257,
பார்வை நேரம் ; காலை 9 to 2 ,
மாலை 5 to 8 ,ஞாயிறு விடுமுறை,https://maps.app.goo.gl/5gPTn7TzmjmgYUWX8

29/09/2023

அதிக வேகத்தில் செல்லும் பொழுது
நீங்கள் எவ்வளவு லட்சங்கள் கொடுத்து வாங்கினாலும்
நீங்கள் எவ்வளவு பெரிய திறமையான ஓட்டுநராக இருந்தாலும்
வாகனத்தையும் கட்டுப்படுத்த முடியாது
விபத்தையும் தவிர்க்க முடியாது
தயவு செய்து அதிவேகத்தை தவிருங்கள்
ஒருவரின் இழப்பு ஒரு குடும்பத்தின்
வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடும்🙏🙏🙏🙏

Want your practice to be the top-listed Clinic in Pudukkottai?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

வைரஸ் பாதிப்பால் காய்ச்சல், இருமல், சளி தொந்தரவுகளில் இருந்து குணமடைய என்ன செய்யலாம் ?
தீபாவளிக்கு ரோடு ஓரங்களில் உள்ள கடைகளிலும் பொருள் வாங்குங்கள்,  மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவதே பண்டிகைகளின் சிறப்பாக இர...
பெரும்பாலான விபத்துக்கள் இப்படித்தான் , ரோட்டில் கவனம் வேண்டும், எதிரே வரும் வாகனத்தை கவனிக்காமல் செல்வதால் இழப்பு உங்கள...
நாங்க எல்லாம் தோல்வியை போர்வையாய் மடித்து போர்த்தி கிட்டு போயிகிட்டே இருப்போம், எங்க கிட்ட போய்,  நீ எல்லாம் வாழ்ந்திடுவ...
பெரும்பாலான தனியார் பேருந்துகளில் இந்த Horn தான், ஆனால் இதை  பயன்படுத்துவதால் சில நேரம்  பிரேக் பிடிக்காது என்ற தகவல் இப...
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சட்டம், இது போன்ற தவறு செய்பவர்களை மன்னிப்பதால் அவர்கள் திருந்த போவதில்லை  , இந்த தவ...
குழந்தைகளுக்காக இந்த இரண்டு விஷயங்களில்  ரொம்ப கவனமாக இருங்கள்
ஆரோக்கியமான வாழ்விற்கு
நான் சொல்றது கசப்பா தான் இருக்கும், ஆனால் பலருடைய வீட்டில் இதுதான் நடக்கிறது
வெளி உணவு பொருட்களால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் திரும்பத் திரும்ப வருகிறதா ? அப்ப இதை தினமும் பயன்படுத்துங்கள்
சிறுதானியங்கள் , பாரம்பரிய அரிசிகளை பயன்படுத்தும் உணவகங்களுக்கு ஆதரவு கொடுங்கள்,
தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் சினிமா நடிகர்களை விட பல மடங்கு திறமை பெற்றவர்கள் இந்த பார்வையறற கிரிக்கெட் வீரர்கள், இவ...

Category

Telephone

Website

Address

கனகாம்பாள் ஹோமியோபதி கிளினிக், பழைய அரசு மருத்துவமனை எதிர்ப்புறம், புதுக்கோட்டை, Ph ;3257,3258
Pudukkottai
984227

Other Doctors in Pudukkottai (show all)
Dr A பிரதீப் குமார் BHMS ,புதுக்கோட்டை Dr A பிரதீப் குமார் BHMS ,புதுக்கோட்டை
பழைய அரசு மருத்துவமனை எதிர்புறம் , புதுக்கோட்டை
Pudukkottai

Star scan center Star scan center
Pudukkottai, 622001

CT scan

BGM SMILE Dental clinic BGM SMILE Dental clinic
No. 145 First Street Alangudi Road Usilangulam
Pudukkottai, 622001

B G M Dental Clinic B G M Dental Clinic
No 145, First Street, Alangudi Road, Usilangulam
Pudukkottai, 622001

Dr.Durai Nagarethinam Dr.Durai Nagarethinam
Duraisamy Nursing Home, 3103, E 2nd Street
Pudukkottai, 622001

Elevate your foot care and diabetes management journey with personalized, compassionate expertise. For Online and Offline consultation, contact us through WhatsApp at 8148849384!

Physio point pain relief centre Physio point pain relief centre
West Main Street (opp To Bsnl Office )
Pudukkottai, 622001

Dr.A.PRADHEEP KUMAR, BHMS, Pudukkottai Dr.A.PRADHEEP KUMAR, BHMS, Pudukkottai
K R R Complex , Near New Bus Stand. Old Govt Hospital Opposite
Pudukkottai, 622001