ryanstoothplace

ryanstoothplace

pediatric dentist &Orthodontist

19/04/2024
23/03/2024

Happy patient and happy father😊😊😊

26/02/2024

Implants for anterior tooth

22/02/2024

*என்னை இயக்கும் என்னங்க*

*படித்ததில், பிடித்தது மட்டும் அல்ல, கவர்ந்தது, நம்மை கரைத்தது* - இரா.பூபாலன்.

பாத்ரூமில் நின்று ”என்னங்க”
என்று அழைத்தால்
பல்லி அடிக்க
என்று அர்த்தம்.

சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க”
என்று அழைத்தால்
பில்லை கட்டு
என்று அர்த்தம்.

கல்யாண வீட்டில்
”என்னங்க” என்றால்
தெரிந்தவர் வந்திருக்கிறார்
வாஎன்று அர்த்தம்.

துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால்
தேடிய புடவை
கிடைத்து விட்டது
என்று அர்த்தம்.

வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால்
பூவாங்க வேண்டும்
என்று அர்த்தம்.

மருத்துவமனை சென்று ”என்னங்க” என்றால்
மருத்துவரிடம்
என்ன பேசவேண்டும்
என்று அர்த்தம்.

வெளியே பார்த்து ”என்னங்க” என்றால்
அறியாத ஆள்
வாசலில்
என்று அர்த்தம்.

பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால்
பணம் வேண்டும்
என்று அர்த்தம்.

சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்றால் சாப்பிட வாங்க என்று அர்த்தம்.

சாப்பிடும்போது
என்னங்க என்றால்
சாப்பாடு சுவைதானா
என்று அர்த்தம்.

கண்ணாடி
முன் நின்று
என்னங்க என்றால்
நகை அழகா
என்று அர்த்தம்.

நடக்கும்போது
என்னங்க என்றால்
விரலை பிடித்துகொள்ளுங்கள்
என்று அர்த்தம்.

காலமெல்லாம் சொன்னவள்
கடைசி மூச்சின்போது
என்னங்க என்றால்
என்னையும்
அழைத்து செல்லுங்கள்
என்று அர்த்தம்.

என்னங்க என்ற
வார்த்தை இல்லை
என்றால்
எல்லாம் முடிந்து போனது
என்று தானே அர்த்தம்....?

அவன் இன்றி ஓர் அணுவும்
அசையாது இவ்வுலகில்...
இவள் இன்றி கணவனுக்கு
எதுவுமே இயங்காது வாழ்க்கையில்...

*இவள் தான் மனைவி.* ... 💚💚

19/02/2024

*நான் குற்றவாளியா?*

கைபேசியான என்மீது குற்றம் சொல்லிக்
கொண்டிருப்பதை விட்டுவிட்டு
நீங்கள்
குற்றம் செய்யாமல்
இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் "பேசிக்கொள்வீர்கள்"
என்றுதான் நான் நினைத்தேன்!
நீங்கள் "பேசியே! கொல்வீர்கள்" என்று
நான் நினைக்கவே இல்லை.

"பொழுதுபோக்காக"
என்னில் சில இருப்பது உண்மைதான்.
ஆனால் நீங்கள் அதில்
"பொழுதையே! போக்கினால்"
அதற்கு நான் பொறுப்பல்ல.

கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு
என்று பேசுவீர்கள்
அதெல்லாம் வெறும் வாய் சொல்தானா?

பிள்ளைகள்
விளையாட்டு விளையாடுவதால் படிப்பு
கெட்டுப்போகிறது என்று
குற்றங்களை என் மீது கொட்டுபவர்களே அன்று
குழந்தை பருவத்தில்
நிலாவைக்காட்டி
மலர்களைக்காட்டி
பாடிக்காட்டி
ஆடிக்காட்டி
பாலூம் சோறும்
ஊட்டினார்கள்.

நீங்களோ
உங்களுடைய
சோம்பேறித்தனத்தால்
"என்னை காட்டி "
சோறும் பாலும் ஊட்டி
கெட்ட பழக்க வழக்கங்களை
கற்று கொடுக்கின்றீர்கள்.

"தொட்டில் பழக்கம்
சுடுகாடு வரை" என்பது
உங்களுக்கு தெரியாதா என்ன ?

என்னுடைய நன்மைகளை
நான் சொல்கிறேன்
கொஞ்சம் கேளுங்கள்.

என்னில் கடிகாரம் இருக்கும்
கட்டவேண்டியதில்லை.

காலண்டர் இருக்கும்
கிழிக்க வேண்டியில்லை.

கேமரா இருக்கும்
ஃபிலிம் போட
வேண்டியில்லை.

மின் விளக்கு இருக்கும்
மின்சாரக் கட்டணம்
செலுத்த வேண்டியதில்லை.

பாட்டு கேட்கலாம்
கேசட் போடவேண்டியில்லை.

கால்குலேட்டர் பயன்படுத்தலாம்
சக்தி தேவையில்லை.

வழி காட்டுவேன்
யாரிடமும் கேட்க
வேண்டியதில்லை.

பணம் அனுப்புவேன்
கூலி கொடுக்க
வேண்டியதில்லை.

தகவல்களை
அனுப்பி வைப்பேன்
தேடிச்செல்ல
வேண்டியதில்லை.

அவசரத்துக்கு மட்டுமல்ல
அன்றாடம் உதவிகளையும்
செய்வேன்
ஆனால்
உங்களிடம் நன்றியகை்கூட
நான் எதிர்பார்ப்பதில்லை.

"சொல்லும் நேரத்திற்கு
எழுப்பி விடுவேன்"
என்றுமே தவறியதில்லை.

நினைவுப்படுத்தச் சொன்னதை
"நினைவுபடுத்துவேன்"
என்றுமே மறந்ததில்லை.

உங்களுக்கு
ஒன்று தெரியுமா ?
காவலர்களுக்குப் பயப்படாத
அரசியல்வாதிகளும் சமூகவிரோதிகளும்
அதிகாரிகளும் கூட
என்னில் இருக்கும்
"சமூக ஊடங்களுக்கு*
பயப்படுவார்கள்
தெரிந்து கொள்ளுங்கள்.

"பகுதி நேர வேலை" வாய்ப்பைக் கூட
ஏற்படுத்திக்
கொடுத்திருக்கிறேன்
கொஞ்சம் பார்த்து பேசுங்கள்.

எதில் இல்லை தீமை?
மின்சாரத்தை
தவறாகத் தீண்டினால்
மரணத்தை
ஏற்படுத்தவில்லையா?

நெருப்பை தவறாக
பயன்படுத்தினால்
எதுவானாலும் எரித்து
சாம்பலாக்கவில்லையா?

வெள்ளமாக வரும் தண்ணீர்
ஊரையே அடித்துச் செல்ல வில்லையா?

பொறுமைக்கு
உவமையாக சொல்லும்
பூமியே! நிலநடுக்கத்தால்
புதைக்குழியாகவில்லையா?

அளவுக்கு மீறி உண்டால்
உணவே
ஆளைக்கொல்லவில்லையா?

வாகனம்
ஒரு மனிதனின் மீது
மோதிவிட்டால்
வாகனத்தைத் தானே
கைது செய்ய வேண்டும்..?
ஏன் வாகனத்தை இயக்கிய
ஓட்டுநரைக்
கைது செய்கின்றீர்கள் ?
அப்படி என்றால்

*நான் குற்றவாளியா என்னை இயக்கும் நீங்கள் குற்றவாளியா.??*

16/02/2024

புத்தரின் பொன் மொழிகள்🌹

எதையும் ஆழமாக நேசிக்காதே!
துன்பப் படுவாய்.

எதையும் ஆழமாக யோசிக்காதே!
குழம்பி விடுவாய்.

எதையும்,எங்கும் யாசிக்காதே!
அவமானப் படுவாய்.

வாழ்வின் நிலையாமையை
சிந்திக்கத் தொடங்கி விட்டால்
கர்வம் காணாமல் போய்விடும்!

ஒன்றும் தெரியாதுஎன்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது
அறிவு உண்டு,ஆனால் எல்லாம்
தெரியும் என்று நினைப்பவன்
முழு மூடன்!

உடல் நோயைக்கூடத் தாங்கிக்
கொள்ளமுடியும், ஆனால் மனநோயை
தாங்கிக் கொள்ள முடியாது!

உன்னுடைய மிகப் பெரிய சொத்து
உன்னுடைய உழைப்பு மட்டுமே!
அதை யாருக்காகவும்,எதற்காகவும்
விட்டுக் கொடுக்காதே!

பொறுமை,சகிப்புத்தன்மை இந்த
இரண்டும் தெய்வீக குணங்கள்.
இதற்கு மிஞ்சிய நற்குணம் வேறில்லை!

தீயவர்களுடன் நட்பு கொள்ளாதே!
தரம்தாழ்ந்த மனிதனிடம் பழகாதே!
நல்லவர்களுடனும்,
சிறந்தவர்களுடனும் பழகு!

தன்னைத்தானே அடக்கி கட்டுப்படுத்த
தெரிந்த மனிதனே பெறுதற்கரிய
தலைமையைப் பெற முடியும்!
நேர்மையாக நடந்துகொள்!
கற்றுக்கொள்வதை நிறுத்திவிடாதே!
எதிர்காலத்தை நினைவில் கொள்!
நிகழ்காலத்தில் நிகழ்த்திக்காட்டு..!

💐

14/02/2024

*When I was YOUNG,*
*I found it DIFFICULT to WAKE UP.*
*When I am OLD,*
*I find it DIFFICULT to SLEEP.*.

The reality n truth of LIFE so beautifully written. 👌👍😃 ....
*YOUNG and OLD*

*When I was YOUNG,*
*I was WORRIED about MY PIMPLES.*
*When I am OLD,*
*I am WORRIED about MY WRINKLES.*

*When I was YOUNG,*
*I was WAITING to HOLD someone's HAND.*
*When I am OLD,*
*I am WAITING for SOMEONE to HOLD MY HAND.*

*When I was YOUNG,*
*I wanted my parents to leave me alone*
*When I am OLD*
*I am worried to be left alone*

*When I was YOUNG,*
*I HATED being ADVISED.*
*When I am OLD,*
*there is NO ONE around to TALK or ADVISE.*

*When I was YOUNG,*
*I ADMIRED BEAUTIFUL THINGS.*
*When I am OLD,*
*I see BEAUTY in THINGS around ME.*

*When I was YOUNG,*
*I felt I was ETERNAL.*
*When I am OLD,*
*I know SOON it will be MY TURN.*

*When I was YOUNG,*
*I CELEBRATED the MOMENTS.*
*When I am OLD,*
*I am CHERISHING MY MEMORIES.*

*When I was YOUNG,*
*I WANTED to be a HEART - THROB.*
*When I am OLD,*
*I am WORRIED when will MY HEART STOP.*

*At EXTREME STAGES of OUR LIFE,*
*WE WORRY but WE DON'T REALIZE,*
*LIFE NEEDS to BE EXPERIENCED.*

*It DOESN'T MATTER whether YOUNG or OLD. LIFE needs to be lived and LIVED WITH LOVE & LOVED ONES . You are surely one of these.*

*A Wonderful Message to be shared*😄

09/02/2024

தனித்துப் போகிறான் மனிதன்...
தவிக்கப் போகிறான்!

¶காலையில் எழுப்பிட
அப்பா வேண்டாம்
- alarm app இருக்கு!

¶நடைபயிற்சிக்கு
நண்பன் வேண்டாம்
- step counter இருக்கு!

¶சமைத்து தந்திட
அம்மா வேண்டாம்
- zomato, swiggy app இருக்கு!

¶பயணம் செய்ய
பேருந்து வேண்டாம்
- uber,ola app இருக்கு!

¶விலாசம் அறிய
டீ கடைக்காரரும்,
ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம்
-google map இருக்கு!

¶மளிகை வாங்க
செட்டியார் தாத்தா கடைக்கும்,
அண்ணாச்சி கடைக்கும்
போக வேண்டாம்
- big basket இருக்கு!

¶துணி, மணிகள் வாங்க
கடைத்தெரு போக வேண்டாம்
-amazon , flipkart app இருக்கு!

¶நேரில் சிரித்து பேசிட
நண்பன் வேண்டாம்
- whatsapp, facebook இருக்கு!

¶கைமாறாக பணம் வாங்க
பங்காளியும், அங்காளியும்
தேவையில்லை
- paytm app இருக்கு!

¶மற்றும்
பல தகவலுக்கு நம்ம
-google டமாரம் இருக்கு!

¶இப்படி தனித்து வாழ்ந்திட
அனைத்தும் இருக்கு.....
-app என்னும் ஆப்பு!!!

¶உள்ளங்கை நெல்லிக்கனியென
நீ நினைக்க!

¶விரித்திருப்பதோ மீள முடியாத
வலைதளம்.!
சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்!

¶விழித்தெழு
விடை கொடு..!

¶செல்லின அடிமைகளாய் இல்லாமல்
உறவுகளோடும் சேர்ந்து
ஒரு வலை பின்னுவோம்.

வாட்ஸ்அப் பகிர்வு...

24/12/2023

The moment you died my heart was torn into two one side filled with heartache the other died with you
Remembering you is easy but missing you is heartache
I hold you tightly within my heart and there you will remain until the joyous day arrives that we will meet again
Miss u mom

02/05/2023

I have reached 200 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

30/06/2021

Implants are for people wanting permanent solution to lost Tooth

Want your practice to be the top-listed Dentist in Salem?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Salem
636004

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm

Other Pediatric Dentists in Salem (show all)
Salem Dentist Salem Dentist
TRICHY MAIN Road Gugai, Near Gugai Palam Bus Stop
Salem, 636006

http://www.dentist-salem-india.com P.S.A.Varadarajan Dental Clinic is one of the reputed dental hosp