ThinkKifi

Success is a state of mind. If you want success, start thinking of yourself as a success.

14/04/2024

இந்த புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும், எல்லோருடைய வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

https://www.thinkkifi.com

Tamil New Year 2024 | ThinkKifi Wishing You a Happy Tamil New Year
#2024

01/06/2023

நேரத்தை வீணாக்குவது தன்னைத் தானே கொள்ளையடிப்பதற்குச் சமம் 😢😢😢

16/05/2023

...Real Life...

16/03/2023

உப்புமாவில் விஷம் கலந்து மனைவி கொலை!

அடேங்கப்பா ஆலகால விஷமா இருக்கும் போலயே😱

01/03/2023

மனிதன் பேசும் சொல் புதிதாய் இருப்பினும் அதன் பொருள் புதிதல்ல...

23/02/2023

வெற்றிக்கு அப்புறம் கிடைக்கும் விருதுல
வெளிய இருக்க தங்கம் மட்டும் தான் பாக்குறவங்க கண்ணுக்கு தெரியும்
ஆனா உள்ள இருக்குற அவமானம், உழைப்பு, போராட்டம் யாரு கண்ணுக்கும் தெரியாது அவன் தவிர
#என்ன_நண்பா 💪

16/02/2023

பிறருக்கு தேவைப்படும் போது
" நல்லவர்களாக " பயன்படும் நாம்தான். . .
அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன்
" கெட்டவர்களாகி " பயன்படாதவர்களாகி விடுகின்றோம். . .!!!

#அப்போ_நீங்க_நல்லவரா_கெட்டவரா_மொமண்ட்

08/02/2023

ஊரில் யார் அரசின் பணத்தை ஏமாற்றினாலும்...

உருளுவது என்னவோ சாமானிய மக்களின் தலைதான்...

எதற்காக இந்த விலை ஏற்றம் 🤔 மோதானி தின்று தீர்த்ததற்கா.?

31/01/2023

எது கிடைத்தாலும் அனுபவமே 😍
அதை ஏற்றுக்கொள்...💪

#நல்லதோ #கெட்டதோ 👍

11/12/2022

08/12/2022

06/12/2022

கவிஞர் வாலி பதிவு செய்த 4-சம்பவங்கள்.

*"அடக்கமாகும் வரை.. அடக்கமாக இரு" என்று உணர்த்தும் 4- நபர்கள்.*

1) முதல் நபர்.

"தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம்.
இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்..
இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’
இப்படி ஒரு கடிதத்துடன்
என் வீட்டிற்கு
ஒரு பையன் வரும்போதெல்லாம்..
வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும்.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படியொரு சிரமம்.
------' # # #-----

2) இரண்டாவது நபர்.

ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங்’. செய்து கொண்டு இருந்தபோது..
கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர்,
"ஹாய் வாலி ..!" என்று இறங்கி வருகிறார்.
சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..!
உன் டிரைவரை விட்டு,
ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555.
அதை வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!''
எவ்வளவு பெரிய நடிகர்..!
எம்.ஜி.ஆர்..
சிவாஜி படங்களில் நடித்த போது,
அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்!
படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்!
எங்கே போனது..
அந்த வாழ்வும் வளமும்..!
----- # # -----

3) மூன்றாவது நபர்.

என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி வந்து நின்றது.
ஒரு நடிகை.
ஒரு காலத்தில்,
தமிழ்த்திரையுலகின் முடிசூடா அரசி.
பல பெரிய தயாரிப்பாளர்கள்
அவரிடம் கால்ஷீட் கேட்டு, வருடக்கணக்கில் காத்திருந்த காலம் உண்டு.
என்னைப்பார்க்க வந்தவர்,
'"வாலி சார்..
எனக்கு ஒரு நாடகம் எழுதிக்கொடுங்க. ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்'" என்று மெல்லிய குரலில் சொன்னார்.
----- # # #-----

4) நான்காவது நபர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம்.
சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.
இன்றைய தலைமுறைக்கு அவரைத்தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன். ஓடிப்போய் அவரருகே சென்று,
"நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன்.
என் பேரு வாலி" என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்கினேன்.
'ஓ நீங்கதான் வாலியா..?’ என்று என் கைகளை பற்றுகிறார்.
அவர் தொட மாட்டாரா.. என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு.
இன்று அவர் என்னைத் தொடுகிறார்.
நான் சிலிர்த்துப் போனேன்.
"அவர் தொட்டதால் அல்ல".
எந்த ரயில் நிலையத்தில்..
ரயிலிலிருந்து இறங்க விடாமல் மக்கள் அலை மோதினார்களோ..
அதே ரயில் நிலையத்தில், இன்று கவனிக்க ஆளில்லாமல்..
தனியாக அமர்ந்திருந்த அவரது நிலையைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன்.
காலம் எப்படியெல்லாம்..
தன் ஆளுமையைக் காட்டுகிறது.
அந்தப் பழைய நிகழ்வுகளை
எண்ணிப்பார்க்கிறேன்.
--------- # # --------
Vethathiri Maharishi

1) கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகப்புகழ் உரையாடல்களை எழுதிய பிரபல எழுத்தாளர் திரு. இளங்கோவன்.

2) என்னிடம் சிகரெட் கேட்டவர்..
திரு.சந்திரபாபு அவர்கள்.

3) நாடகம் எழுதித்தரக் கேட்டவர்...
நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.

4) எழும்பூர் ரயில் நிலையத்தில்..
எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர்.
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார்..
திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.
*இவர்களை விடவா நான் மேலானவன்.*
*அன்று முதல் நான், *"'நான்’"*
இல்லாமல் வாழப்பயின்றேன்.!*
*எதுவும் மரணம்வரைதான்.
இதுதான் மனிதன் வாழ்க்கை.*
* வாழ்ந்து கெட்டவர்களின் துயரம்..
மரணத்தை விட கொடூரமானது.
*பிறர் மனம் வருந்த நடக்காதீர்கள்.
முதியவர்களிடம் பரிவு காட்டுங்கள்.

படித்ததி்ல் பிடித்தது….

06/12/2022

நீ உண்ட உணவும்,
நீ செய்த தர்மமும்
தான் உனக்கு சொந்தம். . .

04/12/2022

30/11/2022

29/11/2022

27/11/2022

25/11/2022

09/09/2022

Want your school to be the top-listed School/college in Salem?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#10thmaths #shortnotes
#10thmaths #shortnotes
#thinkkifi #tamilwhatsappstatus #lovebirds
#ennaivittu #lovetodaysong #lovestatus #tamilwhatsappstatus #thinkkifi
#tamilwhatsappstatus #merrychristmas#positivevibes
#kathaipoma #ohmykadavulesong #tamilwhatsappstatusvideosong
#jollyogymkhana #vijayanna      #beastmode #positivevibes #tamilwhatsappstatus
#malaineramsong #tamilwhatsappstatus  #lovestatus
#paravayaparakuromsong #tamilwhatsappstatus #positivevibes
Be yourself .....#tamilwhatsappstatus #positivevibes
#nadukaatilthanimaisong #alonestatus #tamilwhatsappstatus #thinkkifi
#naturelove #naturephotography #paiyaamovie #10endrathukullasong #tamilwhatsappstatus#thinkkifi

Website

Address

Salem
636004

Other Salem schools & colleges (show all)
Sona College of Technology Sona College of Technology
Sona College Of Technology, Junction Main Road, Salem/636 005, Tamilnadu
Salem, 636005

Welcome to our official Sona College of Technology page. Sona has one of the best engineerin

Sona School of Business & Management Sona School of Business & Management
Sona College Of Technology, Junction Main Road, Salem/636 005, Tamilnadu
Salem, 636005

The Official page of SONA School of Business & Management www.sonabusinessschool.com

First Crop Montessori School, Day Care Center - Alagapuram First Crop Montessori School, Day Care Center - Alagapuram
371/96, Shanmugam Street, Kattur, Alagapuram
Salem, 636016

DAYCARE | Playschool | KG-Classes. We look after children from ONE year old. We offer a QUALITY education in a SAFE environment at a reasonable cost.

Kites Spoken English Kites Spoken English
Swarnapuri
Salem

WE ARE EXPERIENCED WITH 10 YEARS OF TEACHING ENGLISH WITHOUT ANY MATERIALS

Tamilnadu Educational Consultants & Counsellors Welfare Association Tamilnadu Educational Consultants & Counsellors Welfare Association
Kanthaswarna Shopping Mall
Salem, 636016

education consultants to have a greater achievement in their life and to have the mutual understandi

Nalini's Kitchen Nalini's Kitchen
Salem, 636006

I am Nalini from Salem, Tamilnadu. I am very much interested in Cooking both Veg & Non Veg Recipes.

KYT kitchen KYT kitchen
Salem, 636007

cooking videos in tamil

International center for Learning and Research In molecular Imprinted Drugs International center for Learning and Research In molecular Imprinted Drugs
Shanmuga Hosital And Salem Cancer Institute
Salem, 636007

The Main objective of ICLRMID is to conduct research and learning programs in the field of MOLECULAR IMPRINTED DRUG DESIGNING on The basis of MIT concept and to develop whole new ...

Anshu's view Anshu's view
Salem, 636008

Sharing the Information to all .

Exam Test Grid Exam Test Grid
Sankari
Salem, 637303

Test series for all State & Central govt. Examination, school level & Foreign Education.

Sri Sakthi Sai Nursery and Primary School, Selliampalayam , Salem. Sri Sakthi Sai Nursery and Primary School, Selliampalayam , Salem.
SELLIAMPALAYAM , MINNAMPALLI, SALEM, TAMILNADU-636106
Salem, 636106

Sri Sakthi Sai School

E-Maths and Science Club E-Maths and Science Club
Salem

🌟Never Stop Your Learning 💫