Poonthottam பூந்தோட்டம்

சொர்க்க பூமி பூந்தோட்டம்♥️

19/11/2023

கந்தன்குடி முருகன் கோவில்🙏🏻 சூரசம்ஹாரம்🔥

18/11/2023

தற்போது பூந்தோட்டத்தில் மிக கனமழை பெய்து வருகிறது 🌧️⛈️

Photos from Poonthottam பூந்தோட்டம்'s post 14/11/2023

நமது பூந்தோட்டம் KMA அதித்ரி பவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டோர்...

13/11/2023

KMA அதித்ரி பவர் பூந்தோட்டம் ( தற்போது நேரலை )

13/11/2023

கந்தன்குடி முருகன்🙏🏻

12/11/2023

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Photos from Poonthottam பூந்தோட்டம்'s post 11/11/2023

நம்ம அதித்திரி பவர் Offerக்கு மேல Offer கொடுக்குறாங்களே...
KMA அதித்ரி பவர் பூந்தோட்டம்

11/11/2023

நமது பூந்தோட்டத்தில் முதல் முறையாக KMA அதித்ரி பவர்-ல்
5000 க்கு மேல் ஆடைகள் வாங்கினால் குலுக்கல் முறையில் ஒரு நபருக்கு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது...
3000 க்கு மேல் ஆடைகள் வாங்கினால் குலுக்கல் முறையில் ஒரு நபருக்கு தங்க மூக்குத்தி வழங்கப்படுகிறது...
1500 ரூபாய்க்கு மேல் ஆடைகள் வாங்கினால் குலுக்கல் முறையில் ஒரு நபருக்கு வெள்ளி கொலுசு வழங்கப்படுகிறது...
KMA அதித்ரி பவர்
Men's & Women's Fashion & Readymades
Poonthottam PH: 8110811340

10/11/2023

வெளியூரில் வேலை செய்யும் நண்பர்களே தீபாவளிக்கு ஊருக்கு வந்துட்டீங்களா...

10/11/2023

நம்ம அதித்திரி பவர் Offerக்கு மேல Offer கொடுக்குறாங்களே...
KMA அதித்ரி பவர் பூந்தோட்டம்

10/11/2023

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது...

09/11/2023

தம்பி ஆட்டோ டிராவல்ஸ் பூந்தோட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடகையில் 20% தள்ளுபடி வழங்கப்படும்...
மேலும் தொடர்புக்கு: 9789527705 , 8524000807

08/11/2023

தற்போது பிற்பகல் 12.30மணிக்கு பூந்தோட்டம் பகுதில் மழை பெய்து வருகிறது...

07/11/2023

தற்போது பூந்தோட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்குகிறது கனமழை ⛈️

07/11/2023

நமது பூந்தோட்டத்தில் முதல் முறையாக KMA அதித்ரி பவர்-ல்
5000 க்கு மேல் ஆடைகள் வாங்கினால் குலுக்கல் முறையில் ஒரு நபருக்கு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது...
3000 க்கு மேல் ஆடைகள் வாங்கினால் குலுக்கல் முறையில் ஒரு நபருக்கு தங்க மூக்குத்தி வழங்கப்படுகிறது...
1500 ரூபாய்க்கு மேல் ஆடைகள் வாங்கினால் குலுக்கல் முறையில் ஒரு நபருக்கு வெள்ளி கொலுசு வழங்கப்படுகிறது...

03/11/2023

SK மருத்துவமனை மற்றும் வவ்வை ஹெல்ப் லைன் இணைந்து நடத்தும்
இலவச எலும்பியல் முகப்பேர் மற்றும் பொது மருத்துவ விழிப்புணர்வு முகாம்
நடைபெறும் இடம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ( வவ்வாலடி )

03/11/2023

Hello Poovai Makkale♥️
Call & WhatsApp: 063821 27099

30/10/2023

தொடர்புக்கு 063821 27099

24/10/2023

வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் சரஸ்வதி அம்மன் கோவிலில் நள்ளிரவு 2மணி அளவில் சுவாமி புறப்பாடு ( ராஜராஜேஸ்வரி அலங்காரம் )


24/10/2023

அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் பூந்தோட்டம்
நவராத்திரி கடைசி நாள் உற்சவம்


23/10/2023

ஶ்ரீ சரஸ்வதி அம்மன் ஆலயம் ( தற்போது நேரலை🔴 )


22/10/2023

ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், பூந்தோட்டம்


22/10/2023

அருள்மிகு ஸ்ரீ அபிதகுஜாம்பாள் சமேத
ஸ்ரீ அருணாசலேஸ்வரர் சுவாமி திருக்கோயில்
அகரதிருமாளம், பூந்தோட்டம்


21/10/2023

நேற்று மாலை 6 மணி அளவில் பூந்தோட்டம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் மிக விமர்சையாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்...


Photos from Poonthottam பூந்தோட்டம்'s post 16/10/2023

அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் பூந்தோட்டம்
நவராத்திரி முதல் நாள் உற்சவம்🙏🏻♥️
ராஜராஜேஸ்வரி அலங்காரம்

16/10/2023

பூந்தோட்டம்🩵


15/10/2023

ஶ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம்🙏🏻
நான்காம் வாரம் சனிகிழமை

13/10/2023

பூந்தோட்டம் வாகன ஓட்டிகள் கவனத்திற்கு🛑


Want your business to be the top-listed Advertising & Marketing Company in Thiruvarur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

அருள்மிகு ஸ்ரீ கிருபா சமுத்திர பெருமாள் திருக்கோவிலில் நவராத்திரி முன்னிட்டு இரண்டாம் நாள் ஆன இன்று வித்யாலட்சுமி ஊஞ்சல்...
நமது பூந்தோட்டம் ஸ்ரீ சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி முன்னிட்டு சிங்கப்பூர் புக் ஆஃப் ரெகார்ட் மெகா டிவி புகழ் பெற்...
நாகூர் பக்கீர்மார்கள்💚✨#poonthottam #poovaiofficial

Telephone

Address

Thiruvarur
609503

Other Thiruvarur advertising & marketing companies (show all)
KALAM TECH KALAM TECH
AS COMPLEX VILAMAL
Thiruvarur, 610002

water level controller

Sri Ayyan Digital Sri Ayyan Digital
7/23, East Vadam Pokki Street
Thiruvarur, 610001

Best quality of service Customer satisfaction

Bstudioz Bstudioz
Thiruvarur, 613701

📸Wedding & Engagement 📸Baby Shoot & Baby Shower 📸Birthday Function & Event

Adhar ATM Adhar ATM
Thiruvarur, 610001

Sivam Computers Sivam Computers
Mainroad, Eravanchery
Thiruvarur, 609501

business (offset printing press) business (offset printing press)
105, E. M. A. Building, Old Nagai Salai
Thiruvarur, 610001

owl's eye owl's eye
Thiruvarur

create stunning posters,logos and graphics stuffs

Mannai Advertising Mannai Advertising
Mannai
Thiruvarur, 614001

Hi5 Webdesign offers a wide range of graphics, programming and imaging services which include: Web D

Spiffy softs Spiffy softs
Thiruvarur, 614738

The Smarter Ants with Creative and Innovative Ideas...

Amees blossom Amees blossom
Athalaiyur
Thiruvarur, 609701

i Flex Thiruvarur i Flex Thiruvarur
Vilamal
Thiruvarur, 610004

Beautiful Flex banner and offset printing

KR Digital Marketing KR Digital Marketing
KEELAVEETHY, NEAR CHARIOT(THEAR) , NEW FM MENS PARLOUR TOP FLOOR
Thiruvarur, 610001

GET THE DETAILS OF KR DIGITAL MARKETING AND GET MORE CUSTOMERS TO CONTACT WITH US FOR ENHANCE Y