Nandhi foods - VegMeat

Nandhi foods - VegMeat

100% Pure Veg-Mutton | Veg-fish| Veg-Prawn| Veg-Chicken

05/11/2022

உடுமலையில் முதல் முறையாக 100% Pure Veg-Chicken, Veg-Mutton, Veg-Fish, Veg-Prawn!

சைவத்தில் புரதச்சத்து மிகுந்த உணவை தேடுபவர்களுக்கும், அசைவத்தை தவிர்க்க இயலாமல் தவிப்பவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம், VEG MEAT!

சுத்த தாவர புரதமான Green peas, Shiitake Mushrooms, Wheat, Whey Protein ஆகியவற்றை உள்ளடக்கிய, மாமிசம் போன்ற அமைப்பும், சுவையும் கொண்டது,
100% Pure Veg meat! (100%சைவம்)

Protein rich, Low fat - Certified and recommended by AHA(American Heart Association)

NO ADDED PRESERVATIVES | FROZEN FRESH

For booking & orders, Contact: 9363649125
Minimum order quantity: 1Kg

Telephone

Website