Pdy obc morcha
OBC MORCHA
பாரத பிரதமர் திரு நரேந்திர தாமோதர தாஸ் மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விஸ்வகர்மா யோஜனா இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார் இது ஓபிசி பிரிவுகளை சார்ந்த அனைவருக்கும் தொழில் தொடங்குவதற்காக வங்கி மூலம் பயன் பெறுவதற்கான திட்டம் இதை மக்களிடம் கொண்டு செல்ல புதுவை மாநில ஓ பி சி அணி தலைவர் திரு சிவக்குமார் அவர்களின் தலைமையில் வாகனப் பேரணியின் நடைபெற்றது இதை புதுவை மாநில தலைவர் திரு சுவாமிநாதன் ஜி அவர்கள் தொடங்கி வைத்தார்
live மாநிலத் தலைவர் திரு சுவாமிநாதன் ஜி அவர்களின் முன்னிலையில் ஓபிசி அணியின் மாநிலத் தலைவர் திரு சிவகுமார் அவர்களின் தலைமையில் ஓபிசி அணியின் மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நமது பாராளுமன்ற உறுப்பினர் திரு செல்வ கணபதி அவர்களுக்கு ஓ பி சி அணி சார்பாக தலைவர் சிவக்குமார் அவர்களின் தலைமையில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய தருணம்
அணியின் தலைவர் திரு சிவக்குமார் அவர்களின் தலைமையில் மாநில மாவட்ட தொகுதி பொறுப்பில் இருக்கும் ஓ பி சி சொந்தங்கள் . சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை மிக சிறப்பாக நடத்தி முடித்தமைக்க மாண்புமிகு சபாநாயகர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
#புதுச்சேரி
பூத் வலிமைப்படுத்தும் பயிற்சி முகாம் இன்று நடந்தது இதில் கலந்துகொண்ட நம்ம ஓபிசி அணியின் பொறுப்பாளர்கள்
சரித்திர புகழ் பெற்ற பட்ஜெட் 2023 கலந்துரையாடல் இன்று புதுவையில் நடைபெற்றது. அரசியல் சாராத தொழில் வல்லுநர்கள் கலந்து கொண்ட பட்ஜெட் விளக்க கருத்தரங்கம் பாஜக மாநிலத் தலைவர் திரு .V. சாமிநாதன் ExMLA முன்னிலை சிறப்பு அழைப்பாளர் தேசிய செயற்குழு உறுப்பினர் H. ராஜா அவர்கள் சிறப்பு உரை ஆற்றினார்
அணியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது இதில் மாநில மாவட்ட தொகுதி பொறுப்பில் இருக்கும் அனைவரும் கலந்து கொண்டனர்
Heartiest Congratulations to Shri Ji on his extension as BJP National President.
The tenure of JP Nadda as BJP's National President has been extended till June 2024.
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது .
India-Australia free trade agreement yielding results!
First tranche of Made in India goods worth Rs 2,400 crore shipped to Australia from Chennai port.
the year 2022, India achieved many firsts, set many records, and scaled new heights.
The 'Top 10 Moments of 2022' offer us a glimpse into the year that was..
இன்று சமூக வலைதளங்களின் பிரிவின் சார்பாக கலந்துரையாடல் நடைபெற்றது இதில் மாநில தலைவர் சுவாமிநாதன் பொதுச் செயலாளர் மோகன் குமார் ஓ பி சி யின் தலைவர் திரு சிவகுமார் மற்றும் அணி தலைவர்கள் சமூக வலைதள பிரிவின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர் இதில் நமது அணியின் சார்பாக சமூக வலைதளங்களில் நடந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்
The Cabinet Committee on Economic Affairs chaired by Hon’ble Prime Minister Shri Narendra Modi has approved Minimum Support Prices (MSPs) for copra for 2023 season. The approval is based on recommendations of the Commission for Agricultural Costs and Prices and views of major coconut growing states.
The MSP for Fair Average Quality of milling copra has been fixed at Rs. 10860/- per quintal and for ball copra at Rs. 11750/- per quintal for 2023 season. This is an increase of Rs. 270/- per quintal for milling copra and Rs. 750/- per quintal for ball copra over the previous season. This would ensure a margin of 51.82 percent for milling copra and 64.26 percent for ball copra over the all India weighted average cost of production. The announced MSP of copra for 2023 season is in line with the principle of fixing the MSP at a level of at least 1.5 times all India weighted average cost of production as announced by the Government in the Budget 2018-19.
It is one of the important and progressive steps towards ensuring better remunerative returns to the coconut growers and improving their welfare substantively.
National Agricultural Cooperative Marketing Federation of India Ltd. (NAFED) and National Cooperative Consumers’ Federation (NCCF) will continue to act as Central Nodal Agencies (CNAs) for procurement of copra and de-husked coconut under Price Support Scheme (PSS).
Cabinet approves Minimum Support prices for copra for 2023 season Cabinet Committee on Economic Affairs chaired by Prime Minister Narendra Modi approved MSPs for copra for 2023 season. The approval is based on recommendations of the Commission for Agricultural Costs and Prices and views of major coconut growing states.
பிறந்த தினத்தை முன்னிட்டு இருசக்கர வாகனம் ஊர்வலம் ஓ பி சி அணி சார்பாக நடைபெற்றது
ஓம் சாந்தி