Nermai IAS Academy Madurai

Nermai IAS Academy Madurai

ftee coaching for.govt competative exams.. centre in madurai. online clas and offline, weekend batches are available.

02/11/2023
Photos from Nermai IAS Academy Madurai's post 25/10/2023
23/10/2023

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

22/07/2023

Today class

26/05/2023

நீங்கள் பட்ட படிப்பு முடித்தவரா ?
IAS ஆக காத்திருக்கும் உங்களுடன் கலந்துரையாட வருகிறார் நேர்மையாளர் உ. சகாயம் IAS ( VR )

இடம்: நேர்மை IAS அகாடமி
#9 நாடார் வித்யாலயா தெரு, தெற்கு வாசல், மதுரை-1
நாள்: 10-06-2023
நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை.

முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு:-
093619 43457

IAS பற்றி தொடர்ந்து பேசுகிறார் - Sagayam IAS 16/05/2023

https://youtu.be/4GKN9Wbl7sY

IAS பற்றி தொடர்ந்து பேசுகிறார் - Sagayam IAS 100 Facts About IAS Introduction Video Presented by Sagayam IAS (VR)Subscribe to our YouTube channels:LAMP - https://youtube.com/channel/UCoCVLHdGvyKIq06LrIB...

06/05/2023

*NERMAI IAS ACADAMY ,madurai*welcomes you for the IAS FREE coaching for the year* 2023-24.

*Applications will be issued from 1st may to 20th may*.

*Submitting the application with the following copies in person is mandatory*.

Needed copies:
1) Aadhar card
2) 12th and UG marksheet
3) 2 stamp size photos

# *Collect your hall ticket at the time of submitting your application*

# *Entrance test will be on*
21.05.2023

# *Venue will be informed later*.

*Online application also available*

*Further information please contact*

9842127114
93619 43457

03/05/2023

Nermai IAS Academy Madurai ftee coaching for.govt competative exams..
centre in madurai.
online clas and offline, weekend batches are available.

31/03/2023

NERMAI IAS ACADAMY ,*welcomes you for the IAS coaching for the year* 2023-24.
*Applications wi ll be issued from 1st April* to 20th April

*Submitting the application with the following copies in person is mandatory*.

Needed copies:
1) Aadhar card
2) 12th and UG marksheet
3) 2 stamp size photos

# *Collect your hall ticket at the time of submitting your application*

# *Entrance test will be on*
23.04.2023

# *Venue will be informed later*.

03/12/2022

அனைவருக்கும் வணக்கம்

விருதுநகர் மாவட்டம் மக்கள் பாதை மற்றும் நேர்மை IAS பயிற்சி மையம் இணைந்த நடத்தும் 2 ஆம் ஆண்டு மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் விருதுநகரில் நடைபெற உள்ளது.

விருதுநகர்,மதுரை,தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி பகுதிகளில் வேலை தேடும் இளைஞர்கள்
இம்முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

நாள்: 17.12.2022
நேரம்: காலை 9.00மணி
பதிவு கட்டணம்: ₹50

பதிவு கடைசி நாள்: 10.12.2022

Contact : 6369 121 734,
9677839003

சிறப்பு அம்சங்கள்

* தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு உடனே பணி நியமன ஆணை வழங்கப்படும்

* 50க்கு மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து காெள்ள உள்ளனர்

* 100% வேலை வாய்ப்பு நியமனம் செய்யப்படும்

* 1000க்கு மேற்பட்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யபட உள்ளனர்

பதிவு செய்ய

http://bit.ly/3UtmOHy

16/11/2022

மதுரை நேர்மை IAS அகாடமி அறக்கட்டளை மற்றும் Tailor Bro இணைந்து சிறப்பாக நடைபெற்ற ஒரு நாள் தையல் பயிற்சி
நாள் : 12-11-2022
இடம் : நீதிபதி. வி. ஆர். கிருஷ்ணா ஐயர் கம்யூனிட்டி ஹால், அப்பல்லோ மருத்துவமனை அருகில், கேகே நகர், மதுரை 625020

15/11/2022

Grp 2 mains இலவச பயிற்சி வரும் திங்கள் 21.11.22 முதல் ஆரம்பிக்க படுகிறது.

Photos from Nermai IAS Academy Madurai's post 13/11/2022

மதுரை நேர்மை IAS அகாடமி அறக்கட்டளை மற்றும் Tailor Bro இணைந்து சிறப்பாக நடைபெற்ற ஒரு நாள் தையல் பயிற்சியின் புகைப்படங்கள் சில

நாள் : 12-11-2022
இடம் : நீதிபதி. வி. ஆர். கிருஷ்ணா ஐயர் கம்யூனிட்டி ஹால், அப்பல்லோ மருத்துவமனை அருகில், கேகே நகர், மதுரை 625020

04/11/2022

மதுரை நேர்மை IAS அகாடமி அறக்கட்டளை மற்றும் Tailor Bro இணைந்து நடத்தும் ஒரு நாள் தையல் பயிற்சி

நாள் : 12-11-2022

நேரம்: 9.30 Am - 5.00Pm

இடம் : நீதிபதி. வி. ஆர். கிருஷ்ணா ஐயர் கம்யூனிட்டி ஹால், அப்பல்லோ மருத்துவமனை அருகில், கேகே நகர், மதுரை 625020

பஸ் ரூட் : மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் To அப்பல்லோ மருத்துவமனை
பெரியார் பேருந்து நிலையம் To மேலமடை

Location Map Link : https://maps.app.goo.gl/kKh8h4N573Ap3rtd8

Contact: 9361943457 / 7339606661

----
#நானும்ஒருடைலர்

03/11/2022
30/10/2022

அனைவருக்கும் வணக்கம்

நமது நேர்மை IAS அகாடமி அறக்கட்டளை மற்றும் Tailor Bro இணைந்து நடத்தும் ஒரு நாள் தையல் பயிற்சி அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

குரு காணிக்கை : 1 ரூபாய்

நாள் : 12-11-2022

நேரம் : சரியாக காலை 9.30 மணி முதல் 5.00 மணி வரை

இடம் : நீதிபதி. வி. ஆர். கிருஷ்ணா ஐயர் கம்யூனிட்டி ஹால், அப்பல்லோ மருத்துவமனை அருகில், கேகே நகர், மதுரை 625020

பஸ் ரூட் : மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் To அப்பல்லோ மருத்துவமனை
பெரியார் பேருந்து நிலையம் To மேலமடை

Location Map Link : https://maps.app.goo.gl/kKh8h4N573Ap3rtd8
Contact: 9361943457 / 7339606661

12/10/2022

Admission open...

Photos from Nermai IAS Academy Madurai's post 05/10/2022

இன்று மூன்றாவது நாள் இலவச DTP பயிற்சி வகுப்பு நடை பெறுகிறது.

Photos from Nermai IAS Academy Madurai's post 04/10/2022

நமது மதுரை நேர்மை ஐஏஎஸ் அகாடமியில் DTP (Desktop Top Publishing) தொழில் முறை இலவச பயிற்சி காந்தி ஜெயந்தி (02-10-2022)அன்று ஆரம்பிக்கப்பட்டது...

29/09/2022

அனைவருக்கும் வணக்கம்,

வருகின்ற ஆயுத பூஜை விடுமுறையில் உங்கள் குழந்தைகளின் திறமையை வளர்த்திட நேர்மை IAS அகாடமி அறக்கட்டளை நடத்தும் திறன் மேம்பட்டு பயிற்சி வகுப்பில் இலவசமாக சேர்த்திடுங்கள்

பயிற்சி விவரங்கள் :
Spoken English
Career Guidance
Personality Development

11ம் & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்

பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும்

பயிற்சி வகுப்பு 01-10-2022 அன்று தொடங்கி 05-10-2022 அன்றுடன் முடிவடைகிறது

நேரம் : காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம்:
நேர்மை IAS அகாடமி
#9 நாடார் வித்யாலயா தெரு, தெற்கு வாசல்,
மதுரை
தொடர்புக்கு : 93619 43457

19/09/2022

அனைவருக்கும் வணக்கம்,
மதுரை நேர்மை IAS அகாடமியில் 02-10-2022 அன்று முதல் DTP (Desktop Publishing) தொழில்முறை பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது மேலும் விவரங்களுக்கு : 9361943457

Nermai IAS Academy Madurai ftee coaching for.govt competative exams..
centre in madurai.
online clas and offline, weekend batches are available.

Photos from Nermai IAS Academy Madurai's post 07/08/2022

Intro class today..
Upsc class started..

01/07/2022

#3552காலிப்பணியகடங்கள்

29/05/2022

2, and 4

02/05/2022

அனைவருக்கும் வணக்கம்,
அடுத்த வருடம் நடக்க இருக்கும் (2023ல் முதல் நிலை தேர்வு) IAS, IPS தேர்வுகளுக்கான நேர்மை IAS அகாடமியின் ஒரு ஆண்டு இலவச பயிற்சிக்கான நுழைவு தேர்வு பற்றிய அறிவிப்பு.
UPSC தேர்விற்கான விண்ணப்பங்கள்:
27.04.2022 முதல் 15.05.2022 வரை பெற்று கொள்ளலாம்.
தேவை படும் ஆவணங்கள்:
ஆதார் கார்டு, 12th மற்றும் கல்லூரி மதிப்பெண் ஜெராக்ஸ், 2 பாஸ் போர்ட் சைஸ் ஃபோட்டோ
நுழைவு தேர்வு நாள்: 29-மே-2022
தேவைப்படும் மாணவர்களுக்கு இந்த செய்தியினை எடுத்து செல்ல உதவுங்கள்.
நேர்மை IAS அகாடமி
செல்-93619 43457
9 நாடார் வித்யாலயா தெரு, தெற்கு வாசல்,
மதுரை-1
#நேர்மைIASஅகாடமி

Videos (show all)

மதுரை நேர்மை IAS அகாடமி அறக்கட்டளை மற்றும் Tailor Bro இணைந்து சிறப்பாக நடைபெற்ற ஒரு நாள் தையல்  பயிற்சி நாள் : 12-11-202...
அனைவருக்கும் வணக்கம்,அடுத்த வருடம் நடக்க இருக்கும் (2023ல் முதல் நிலை தேர்வு) IAS, IPS தேர்வுகளுக்கான நேர்மை IAS அகாடமிய...
Republic movie
NIASA TNPSC TEST 2 - AGES & AVERAGE
மாற்று திறனாளி மாணவி
2021 இல் upsc தேர்வு எழுதுபவரா நீங்கள்..உங்களுக்கான வாய்ப்பு..#upsc#upscpreparation#upscaspirants#examination#Sagayam_IA...
நேர்மை IAS அகாடமி மதுரை

Telephone

Website

Opening Hours

Monday 10:00 - 18:00