Jesus With Us Church Kovilpatti

Jesus With Us Church Kovilpatti

தேவனால் எல்லாம் கூடும்

🟣 🅻🅸🆅🅴 || SUNDAY SERVICE 1 || R. ANTON GOMEZ || 05.11.2023 05/11/2023

https://www.youtube.com/live/AJaPSyTuHVM?si=rrDtQ4BXpgy2IJ9Q

🟣 🅻🅸🆅🅴 || SUNDAY SERVICE 1 || R. ANTON GOMEZ || 05.11.2023 🟣 🄻🄸🅅🄴 05/𝐍𝐎𝐕𝐄𝐌𝐁𝐄𝐑/𝟐𝟎𝟐𝟑R. ANTON GOMEZ SUNDAY SERVICE 1▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ தலைப்பு : ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬.....

சமாதானத்தின் சுவிசேஷசத்திற்குரிய ஆயுதம் என்னும் பாதரட்சை 27/07/2022

சமாதானத்தின் சுவிசேஷசத்திற்குரிய ஆயுதம் என்னும் பாதரட்சை

https://youtu.be/zawEGRO9qzA

சமாதானத்தின் சுவிசேஷசத்திற்குரிய ஆயுதம் என்னும் பாதரட்சை Greetings In the name of Jesus Christ! 𝐑𝐄𝐏𝐄𝐍𝐓𝐀𝐍𝐓 𝐂𝐇𝐑𝐈𝐒𝐓𝐈𝐀𝐍 is a Christian YouTube channel for Christians. Join us to Worship our Holy Lord....

விசுவாசம் - முகவரை || எபிரெயர் 11 || Faith - Intro || Hebrews 11 22/07/2022

https://youtu.be/ivlqXMDtmPM

விசுவாசம் - முகவரை || எபிரெயர் 11 || Faith - Intro || Hebrews 11 விசுவாசம் - முகவரை || எபிரெயர் 11 || Faith - Intro || Hebrews 111. விசுவாசம் என்றால் என்ன? || What is Faith?2. விசுவாசத்தினாலே முன்னோர்கள் பெற்ற நற....

Truth may offend....! 12/03/2022

Truth may offend...!

https://youtu.be/9Zrx54wNMLY

Truth may offend....! Never worry about who will be offended if you speak the Truth;worry about who will be misled, deceived, and destroyed if you don't.

நம்மைக் கடிந்துகொண்டு சிட்சிக்கும் தேவன் || God who reproves and disciplines || 22.8.2021 16/12/2021

நம்மை கடிந்து சிட்சிக்கும் தேவன்

https://youtu.be/IqiJui_z4AA

நம்மைக் கடிந்துகொண்டு சிட்சிக்கும் தேவன் || God who reproves and disciplines || 22.8.2021 நம்மைக் கடிந்துகொண்டு சிட்சிக்கும் தேவன் || God who reproves and disciplines || 22.8.2021

நாபால் || Nabal || 18.7.2021 17/11/2021

Nabal || நாபால்

https://youtu.be/GwoU99sfy_Y

நாபால் || Nabal || 18.7.2021 நாபால் || Nabal || 18.7.2021

Pr. R. Reegan Gomez || சீயோனின் மங்களப் பாடல்களை || SEIYONIN || AAG 13th Vol || LYRIC VIDEO FULL HD 14/11/2021

https://youtu.be/wwFO9z5fD9M

Pr. R. Reegan Gomez || சீயோனின் மங்களப் பாடல்களை || SEIYONIN || AAG 13th Vol || LYRIC VIDEO FULL HD Song, Lyrics, Tune: Pr. R. Reegan GomezSung by Pr. R. Reegan GomezMusic: Pr. Joel ThomasrajAlbum: Aarathanai Aaruthal Geethangal 13th VolLyric Video: Joshua...

அப்போஸ்தலனாகிய பவுலின் அனுபவமும், அர்ப்பணமும் || 4.7.2021 10/11/2021

அப்போஸ்தலனாகிய பவுலின்
அனுபவமும், அர்ப்பணமும் .

04. 07. 2021 _ Sunday

https://youtu.be/-MrcbToOoCc

அப்போஸ்தலனாகிய பவுலின் அனுபவமும், அர்ப்பணமும் || 4.7.2021 அப்போஸ்தலனாகிய பவுலின் அனுபவமும், அர்ப்பணமும் || 4.7.2021

03/11/2021

சிறு தியானம்
""""""""""""""""""""""""
"உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்"
(தானி 3:15)

"நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன்
எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்" (தானி 3:17)

நேபுகாத்நேச்சாரின் சவாலும்,
அதற்கான பதிலுமே இவ்வசனங்கள்.

நம் தேவன் எப்படிப்பட்டவர்?

1.நேபுகாத்நேச்சார் செய்து வைத்த
ஜீவனற்ற சிலையைப்போல அல்ல
நமது தேவன்,
நம் தேவன் ஜீவனுள்ளவர்.
(தானி 3:15, எரே 10:10)

நன்மை செய்யவும், தீமை செய்யவும்
சிலைகளுக்கு சக்தியில்லை..
அவைகள் பேசாது, காணாது,
கேளாது நடவாது.
அவைகள் மனுஷருடைய
கைவேலையாயிருக்கிறது.
அவைகளை பண்ணுகிறவர்களும்,
அவைகளை நம்புகிறவர்களும்
அவைகளைப்போலவே இருக்கிறார்கள்...
(எரே 10:3-16, சங் 115:3-9)

நம் தேவனோ,
வானத்தையும் பூமியையும்,
நம்மையும் படைத்த ஜீவனுள்ள தேவன்.

அவர் பரலோகத்தில் இருக்கிறார்.

நமக்குள்ளும் வாசம் பண்ணுகிறார்.

நாமே ஜீவனுள்ள தேவனுடைய ஆலயம்.

நம்மையும் ஜீவனுள்ளவர்களாய்
மாற்றியிருக்கிறார்.
(சங் 115:3,15, 2கொரி 6:16,17, 1பேது 2:4,5)

2.நேபுகாத்நேச்சார்
பற்ற வைத்த ஏழுமடங்கு சூடாக்கப்பட்ட
அக்கினியிலும் கூட,
தம்முடைய தாசர்களை
அற்புதமாய் உலாவிடச் செய்த
அதிசயமான தேவன் நம் தேவன்.
(தானி 3:19,25, ஏசா 9:6)

ஏழுமடங்கு சூடாக்கப்பட்ட
அக்கினியை குறித்து நேபுகாத்நேச்சார்
மேன்மையாய் எண்ணினான்.
ஆனால் அந்த அக்கினியை
அனணத்துவிட்டல்ல,
அந்த அக்கினி பற்றியெரிந்து
கொண்டிருக்கும்போதே,
அதின் நடுவில் தம் தாசரை கெம்பீரமாய்
உலாவிடச் செய்த அதிசயமான தேவன்.

கப்பலே உடைந்துபோனாலும்,
பத்திரமாக நம்மை
கரை சேர்க்கும் அதிசயமான தேவன்
நம் தேவன்.... (அப் 27:23-25)

அவரை நாம் ஒருபோதும்
மறவாதிருப்போம்.. (சங் 106:21,22, 103:1,2)

3.நேபுகாத்நேச்சார்
தன் இராணுவத்திலிருந்து
பலசாலிகளை அழைத்து,
தேவ மனிதர்களை அக்கினியில் போட்டான்.
ஆனால் நம் தேவனோ தமது
இராணுவத்திலிருந்து
ஒரு தூதனை அனுப்பி,
தம் தாசர்களை அக்கினியிலிருந்து
இரட்சித்தார்.
இஸ்ரவேலின் இராணுவங்களில் தேவன்
நம் தேவன். (தானி 3:20,22, 1சாமு 17:45)

நேபுகாத்நேச்சாரின் இராணுவத்தை
அக்கினி கொன்றது.
ஆனால் இஸ்ரவேலின் இராணுவங்களின்
தேவனுடைய இராணுவமோ
அக்கினியை வென்றது.

தேவனுடைய இராணுவம்
அக்கினிமயமானது.
எவரும்,எதுவும் வென்றிட முடியாதது.

உறுதியாக பற்றிக்கொள்வோம்
நம் தேவனை. (தானி 3:28)

உங்களை என் கைக்கு தப்புவிக்கப்போகிற
தேவன் யாரென்று,
எந்த நேபுகாத்நேச்சார் கேட்டானோ,

அதே நேபுகாத்நேச்சார் சொன்னது,
"இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன்
வேறொருவரும் இல்லை" (தானி 3:29)

ஜெயம் நமக்கே.....

-Ps. R. Reegan omez
02/11/2021

தட்டியெழுப்பப்பட்ட ஜாக்கிரதை || The Zeal that was stirred up || 20.6.2021 29/10/2021

தட்டியெழுப்பப்பட்ட ஜாக்கிரதை

https://youtu.be/hIILQxtc-4A

தட்டியெழுப்பப்பட்ட ஜாக்கிரதை || The Zeal that was stirred up || 20.6.2021 தட்டியெழுப்பப்பட்ட ஜாக்கிரதை || The Zeal that was stirred up || 20.6.2021

தணிந்துபோன ஜாக்கிரதை || The zeal that has become dull || 20.6.2021 27/10/2021

தணிந்துபோன ஜாக்கிரதை

https://youtu.be/8RCmjLDEF2Y

தணிந்துபோன ஜாக்கிரதை || The zeal that has become dull || 20.6.2021 தணிந்துபோன ஜாக்கிரதை || The zeal that has become dull || 20.6.2021

26/10/2021

உங்க கிருபை எங்களைவிட்டு
இமைப்பொழுதும் விலகலப்பா!!

Pr.R. Reegan Gomez || தேவனால் உண்டானவைகளை ஒழித்துவிட முடியாது. 19/10/2021

தேவனால் உண்டானவைகளை ஒழித்துவிட முடியாது

https://youtu.be/jY9Rz9SQPNQ

Pr.R. Reegan Gomez || தேவனால் உண்டானவைகளை ஒழித்துவிட முடியாது. Pr.R. Reegan Gomez || தேவனால் உண்டானவைகளை ஒழித்துவிட முடியாது.

🟣🅻🅸🆅🅴 || SUNDAY ONLINE SERVICE || R. ANTON GOMEZ || 10.10.2021 12/10/2021

https://youtu.be/xeXIC6lvA48

🟣🅻🅸🆅🅴 || SUNDAY ONLINE SERVICE || R. ANTON GOMEZ || 10.10.2021 🅻🅸🆅🅴 :: 10.10.2021𝐒𝐔𝐍𝐃𝐀𝐘 𝐎𝐍𝐋𝐈𝐍𝐄 𝐒𝐄𝐑𝐕𝐈𝐂𝐄R. ANTON GOMEZ🛐𝕁𝕖𝕤𝕦𝕤 𝕎𝕚𝕥𝕙 𝕌𝕤 ℂ𝕙𝕦𝕣𝕔𝕙 ⛪ ***************************************...

நற்செய்தியை சொன்னவர்கள் சந்தித்த ஏதிர்ப்புகள் || Joshua & Caleb || 6.6.2021 12/10/2021

நற்செய்தியை சொன்னவர்கள் சந்தித்த எதிர்ப்புகள்

https://youtu.be/ml4abjfmWuI

நற்செய்தியை சொன்னவர்கள் சந்தித்த ஏதிர்ப்புகள் || Joshua & Caleb || 6.6.2021 "I'd rather stand with God and have the world my enemy, than to go along with a crowd to destruction." A. W. Tozer

நம்மையும் நம்மோடிருப்பவர்களையும் நமக்கு அடையாளம் காட்டும் நெருக்கங்கள் || 6.6.2021 12/10/2021

நம்மையும் நம்மோடிருப்பவர்களையும் நமக்கு அடையாளம் காட்டும் நெருக்கம்

https://youtu.be/NWI_yVUpaNA

நம்மையும் நம்மோடிருப்பவர்களையும் நமக்கு அடையாளம் காட்டும் நெருக்கங்கள் || 6.6.2021 நம்மையும் நம்மோடிருப்பவர்களையும் நமக்கு அடையாளம் காட்டும் நெருக்கங்கள் || தாவீது மிகவும் நெருக்கப்பட்டான் || Dav...

03/10/2021

தவறான திரைப்படமா!!
""""""""""""""""""""""""""""""""""""""

யோசேப்பைக் குறித்து எகிப்து தேசத்தில்
ஒரு தவறான, பொய்யான
திரைப்படம் வெளியிடப்பட்டது..
படமும் வெற்றியாய் ஓடியது.

(வெற்றியெல்லாம்
உண்மையென்று எண்ணிவிட வேண்டாம்)

படத்தின் டைரக்டரான போத்திப்பார் மனைவிக்கும்,
படத்தின் தயாரிப்பாளரான
போத்திபாருக்கும்
நல்ல வருமானம் வந்தது..

தன்னைக் குறித்து
தவறாக வெளியிடப்பட்ட
படத்தைக் குறித்து,
முறையிடவுமில்லை,
போராடவுமில்லை
இந்த தேவ மனிதன் யோசேப்பு..
தேவனையே நம்பி இருந்தான்
இந்த யோசேப்பு.

ஒருநாள் வந்தது....

யாரெல்லாம் யோசேப்பைக்
குறித்து தவறான படத்தை வெளியிட்டார்களோ,
அத்தனைபேரையும்
யோசேப்பின் அதிகாரத்தின்
கீழாக கொண்டு வந்தார்
நமது தேவாதி தேவன்...

கிறிஸ்தவமே!
ஏன் பதறுகிறாய்!
சீர்படுத்த வேண்டியவைகளை சீர்படுத்து!

பாராளும் இயேசு
உனக்கு உண்டு என்பதை
உன் நினைவில் வைத்திடு.

யோசேப்பினிடத்தில்
காணப்பட்ட
"தேவனுக்கான உண்மையுள்ள ஜீவியம்"
நம்மிலும் காணப்பட்டால்,

அனைவரும் அறிவார்கள்
கிறிஸ்துவின் அன்பினை!
- Ps. R. Reegan Gomez

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால்,... || If we confess our sins,... || 30.5.2021 29/09/2021

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால்.....

https://youtu.be/sWLAAc__m-o

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால்,... || If we confess our sins,... || 30.5.2021 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால்,... || If we confess our sins,... || 30.5.2021

தேவ மனிதரின் தெய்வீக அனுபவங்கள் 27/09/2021

தேவ மனிதரின் தெய்வீக அனுபவங்கள்

https://youtu.be/kVlPqMmsKwQ

தேவ மனிதரின் தெய்வீக அனுபவங்கள் Part. 1

Yennodu Kooda Neenga Irrukkanum || என்னோடு கூட நீங்க இருக்கணும் || 15.09.2021 20/09/2021

என்னோடு கூட நீங்க இருக்கணும்
என் ஜீவன் பிரியும் நாள்வரையில்......

https://youtu.be/JC7Wqppy-xI

Yennodu Kooda Neenga Irrukkanum || என்னோடு கூட நீங்க இருக்கணும் || 15.09.2021 Song, Lyric, Tune: Pr. R. Reegan GomezSung by A. Rinnah JenitaKeyboard: A. John Jahazielஎன்னோடு கூட நீங்க இருக்கணும்என் ஜீவன் பிரியும் நாள் வரையில்என் கூடவே ...

பாராக் - மேன்மையை விரும்பாதவன் || 21.01.2018 04/09/2021

பாராக் - மேன்மையை விரும்பாதவன்

https://youtu.be/oGI6p4bfCg4

பாராக் - மேன்மையை விரும்பாதவன் || 21.01.2018 பிழைத்திருத்தம்: பாராக் - மேன்மையை விரும்பாதவன் என்ற இச்செய்தியை 21.01.2018 அன்று சபையில் பகிர்ந்து கொண்டேன்.இச்செயத...

28/08/2021

நம் இருதயத்தை
காப்பதும் கர்த்தருடைய
வசனமே!

நம் இருதயத்தில்
காக்கப்பட வேண்டியதும்
கர்த்தருடைய வசனமே!

-Ps. R. Reegan Gomez

மேடம் குயான் அவர்களின் சாட்சி || Testimony of Madam Guyon 26/08/2021

மேடம் குயான் அவர்களின் சாட்சி

https://youtu.be/peswPTBFMI0

மேடம் குயான் அவர்களின் சாட்சி || Testimony of Madam Guyon "Can you handle criticism? Can you profit from it? The humble person can learn from petty criticism, even malicious criticism." ...

ஏன் பெலனில்லை? Why don't we have the strength? 23/08/2021

ஏன் பெலனில்லை?

https://youtu.be/qxI7StdNObo

ஏன் பெலனில்லை? Why don't we have the strength? ஏன் பெலனில்லை? Why don't we have the strength?

முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் || 9.5.2021 21/08/2021

முடிவுபரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்

09.05.2021

https://youtu.be/qK-i5IJXeug

முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் || 9.5.2021 'Life is never safe until it reaches the journey's end.'"John Bunyan saw that from the very gate of Heaven there was a way to hell."

Pr.R. Reegan Gomez || என்னைப்பற்றி தேவனை மகிமைப்படுத்தினார்கள். 21/08/2021

என்னைப்பற்றி தேவனை மகிமைப்படுத்தினார்கள்

Pastor. R. Reegan Gomez

https://youtu.be/lbkLPfhwv1s

Pr.R. Reegan Gomez || என்னைப்பற்றி தேவனை மகிமைப்படுத்தினார்கள். Pr.R. Reegan Gomez || என்னைப்பற்றி தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

கர்த்தர் உங்களுக்கு... இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை. 19/08/2021

கர்த்தர் உங்களுக்கு... இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை.

https://youtu.be/4s3pjyzRhuQ

கர்த்தர் உங்களுக்கு... இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை. கர்த்தர் உங்களுக்கு... இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை.

நரகம் நிரம்பி...... 19/08/2021

நகரம் நிரம்பி...

https://youtu.be/YtR13UkHlYA

நரகம் நிரம்பி...... "ஒருவேளை நரகம் நிரம்பி பரலோகம் வெறுமையானலும் பரிசுத்தமற்றவர்களைக் கொண்டு பரலோகத்தை நிரப்புகிறவர் அல்ல நமது ...

Dear Parents... || அன்பு பெற்றோர்களே... 09/08/2021

அன்பு பெற்றோர்களே...

Dear Parents...

https://youtu.be/eLzsoqN78Y0

Dear Parents... || அன்பு பெற்றோர்களே... Dear Parents... || அன்பு பெற்றோர்களே...

Videos (show all)

🟣 LIVE || 04.07.2021SUNDAY SERVICESUNDAY ONLINE SERVICER. Anton Gomez https://youtu.be/SMa7Oz6JJMg
விண்ணிலும் மண்ணிலும்
மறப்பீரோ!! கைவிடுவீரோ!!
NANDRI Niraintha Ithayathudanehttps://youtu.be/5tRqfcefjHE
கூடாரவாசிகள் நாம்...

Telephone