Only SeaFoodz

Only SeaFoodz

Daily Fresh SeaFood Service

20/01/2022
20/01/2022

Today's fresh:

Name: vanjaram,seer fish...

Contact us: only seafoodz

Email: [email protected]

Insta: onlyseafoodz

Please contact us:7010607682..

11/08/2021

Today's fresh:

Name: kakkan,korka fish...

Contact us: only seafoodz

Email: [email protected]

Insta: onlyseafoodz

Please contact us:7010607682..

13/04/2021

Today's fresh:

Name:sheela barracuda, ...

Contact us: only seafoodz

Email: [email protected]

Insta: onlyseafoodz

Please contact us:7010607682..

10/04/2021

Today's fresh
Name:koduva,Sea Bass...
For best price
please contact:7010607682..

08/04/2021

Today's fresh:

Name: white pomfret, I vavva...

Contact us: only seafoodz

Email: [email protected]

Insta: onlyseafoodz

Please contact us:7010607682..

10/01/2021

Today's fresh:

Name:Tuna,sura,sungam...

Contact us: only seafoodz

Email: [email protected]

Insta: onlyseafoodz

Please contact us:7010607682..

15/11/2020

Today's fresh:

Name:Kelangan,Lady Fish...

Contact us: only seafoodz

Email: [email protected]

Insta: onlyseafoodz

Please contact us:7010607682..

15/11/2020

Today's fresh:

Name: Vilai meen, Emperor fish

Contact us: only seafoodz

Email: [email protected]

Insta: onlyseafoodz

Please contact us:7010607682..

17/10/2020

Name: இறால் (prawn)

Contact us: only seafoodz

Email: [email protected]

Insta: onlyseafoodz

Please contact us:7010607682..

16/10/2020

Today's fresh
Name:Kalavai,Pannisatha, Grouper fish..
For best price
please contact:7010607682..

27/09/2020

Today's fresh
Name:Kannadi Parai, Diamond Travally...
For best price
please contact:7010607682..

27/09/2020

Today's fresh
Name:Asal koduva,Sea Bass...
For best price
please contact:7010607682..

28/07/2020

Today's fresh
Name:Na Athal, Halibut...
For best price
please contact:7010607682..

27/07/2020

Today's fresh
Name:Singieral, Live lobsters...
For best price
please contact:7010607682..

27/07/2020

Today's fresh
Name: Vanjaram,Seer Fish Big..
For best price
please contact:7010607682..

27/07/2020

Today's fresh
Name:kilangan,Ladyfish
For best price
please contact:7010607682..

24/07/2020

Squid 🦑

23/07/2020

Name: Nethili
Anchovy fish..
வங்க கடலில் அசைந்தாடி கதிரவனை வரவேற்கிற இனிய வாசகர்களே இன்று நாம் பார்க்கும் மீன் நெத்திலி ஆங்கிலத்தில் (anchovy) எனப்படும் இவை கடல் நீரில் வாழும் சிறிய அளவிலான மீன் குடும்பமாகும். இவை இந்திய, அட்லாண்டிக் , பசுபிக்கு ஆகிய பெருங்கடல்களிலும், கருங்கடல், நடுநிலக் கடல் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன.

நெத்திலி மீன்கள் மிக சிறியது. அவை 2 முதல் 40 செ.மீ வரை வளரும் தன்மையுடையது.

நெத்தலி மீன் குழம்பு, வறுவல் உணவாகப் பெருமளவு பயன்படுகிறது. இதனுடைய கருவாடு பதிவிட முடியாத சுவை உடையது.

மீன்களில் மிகவும் குறைவான விலையில் கிடைப்பது நெத்திலி மீனும் ஒன்று இதன் விலை குறைவு என்பதற்காக இதன் சுவையில் குறைவு இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்..

இதய ஆரோக்கியம்:

நெத்திலி மீன் சாப்பிட்டால் இதய நோய்கள் வராது

இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும், தேவையான அளவு ப்ரோடீன் கொடுக்கும்

சரும ஆரோக்கியம்

சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, சருமம் பொலிவோடு இருக்கும்.

பற்கள் மற்றும் எலும்புகள்:

நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது எனவே பற்கள் வலுவாக இருக்கும்

கண் ஆரோக்கியம்

வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால், கண்களுக்கு எந்த விதமான பிரச்னையும் வராது.

நெத்திலி மீன் சாப்பிட்டு வந்தால் எந்த குறைபாடும் இல்லாமல் வாழலாம்.தேவை இல்லாமல் கடையில் இருக்கும் மற்ற சத்து மாவுகள் வேண்டாமே...

உடல் எடை குறையவும், நெத்திலி மீன் வழி வகுக்கும். அறிவாற்றல் அதிக மாகும்
மூளை வளர்ச்சிக்கும், கெட்ட கொழுப்புகளையும் நீக்கும்.

இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கவும் பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.

மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வராது.

நெத்திலி மீனில் இவ்வளவு நன்மைகள் இறும் போது வாரம் ஒருமுறையாவது இந்த மீனை சமைத்து சாப்பிட்டு வரலாம்.

மேலும் இதனை பற்றி தகவல் உங்களுக்கு தெரிந்தால் command பன்னவும்

Contact us : only seafoodz


Email : [email protected]

Insta : onlyseafoodz

Please contact us : 7010607682 ..

19/07/2020

Name: இறால் (prawn)

நன்மைகள்:

இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

Contact us: only seafoodz

Email: [email protected]

Insta: onlyseafoodz

Please contact us:7010607682..

19/07/2020

Name: vanjaram(வஞ்சரம் மீன்),Seer fish

நன்மைகள்:

வஞ்சிர மீனை தொடர்ந்து சாப்பிடுவதால் இதயம் பலம் அடைவதுடன் , சைனஸ் பிரச்சினையுடையவர்களுக்கு இது நல்ல மருந்து . வஞ்சிர மீனில் ஒமேகா 3 என்ற சத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்...

Contact us: only seafoodz

Email: [email protected]

Insta: onlyseafoodz

Please contact us:7010607682..

10/07/2020

Name:Seela ,ooli,Barracuda

10/07/2020

NAME:Paraii fish🐟

Telephone

Website