KING TV

KING TV

KING TV

01/02/2023

நாளை (02.02.2023)காலை 10.00 மணியளவில் நிலக்கோட்டை பஸ்டாண் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதில் புதிதாக அடையாள அட்டை வேண்டுவோர்,UDID பதிதல், பேருந்து சலுகை, புகைவண்டி சலுகை, உதவி உபகரணங்கள், தேவைப்படுவோர், சேர்க்கை அவையங்கள் தேவைப்படுவோர் மற்றும் வங்கி கடன் தேவைப்படுவோர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்கள் அளித்து பயன்படுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

24/10/2022

Happy Diwali To all...

20/08/2022

Videos (show all)

Happy Diwali To all...

Telephone

Website