திகழ் கைவினை மற்றும் கலைப்பொருட்கள்

திகழ் கைவினை மற்றும் கலைப்பொருட்கள்

திருமணம், புதுமனைபுகு விழா, பிறந்தநாள், அன்புக்குறியவருக்கான பரிசுகள் செய்து கொடுக்கப்படும்.

28/11/2022

வண்ணங்கள் நானே நீ தூரிகையே 💚

27/11/2022

After a while ❤️

03/07/2022

Magic happens when you start loving yourself 💚💚💚

10/05/2022

என் கைகயில் விளையாடும் நீலவண்ணத்திற்கெல்லாம் வானின் சாயல் 💙

07/05/2022

the art and the artist 💚

19/04/2022

பரிசுங்குறது வெறுமனே ஒரு பொருள் கிடையாது. அது நம்ம மேல ஒருத்தங்க வெச்சுருக்க எல்லையில்லா அன்பின் சிறிய வெளிப்பாடு. ❤️❤️

Gifts are not just objects. They are the tiniest expression of our enduring love❤️❤️

Photos from திகழ் கைவினை மற்றும் கலைப்பொருட்கள்'s post 16/04/2022

A strong relationship is built on the basis of thanksgiving and forgiveness.

07/04/2022

❤️

06/04/2022

Let your efforts speak on your behalf

05/04/2022

Be good to others
But more importantly
Be good to yourself ❤️

03/04/2022

ஏதுமற்ற பெரும்வெளியை வண்ணங்கள் கொண்டு நிரப்பிக்கொள்கிறேன்

02/04/2022

Random abstract painting

03/03/2022

Creating some positive vibe.

Photos from திகழ் கைவினை மற்றும் கலைப்பொருட்கள்'s post 01/03/2022

WOMEN'S DAY GIVEAWAY ALERT💙💚❤️

Any one participant will get a chance to win our most beautiful upcycled bottle

Follow these steps to participate:
🦋Like this post and follow us
🦋Share ths post as your story and tag us
🦋Comment below - Tag your 2 friends(women) and tell us why you respect/love them.

Contest ends on 08.03.2022. Winner will be announced at 6 PM

Photos from திகழ் கைவினை மற்றும் கலைப்பொருட்கள்'s post 20/02/2022

சொல்லா வார்த்தையும் சுகமே
மயில் தோகை போலவே என் மீது ஊருதே 💚

Photos from திகழ் கைவினை மற்றும் கலைப்பொருட்கள்'s post 16/02/2022

நமக்கு பிடித்ததை போல நாம் இருப்பது ரொம்பவே முக்கியம். புது முயற்சிகள் குறிப்பிட்ட வரையறை தாண்டுவது எல்லாம் சமூகத்துக்கு வித்தியாசமா தெரியலாம். நமக்கு பிடிச்சுருக்கு, மற்றவருக்கு பாதிப்பில்லைங்குற வரை நாம எதையும் மாற்றிக்க அவசியமில்லை. நமக்கு பிடிச்சா போல மாறாம இருக்கவும் தேவையில்லை...

Photos from திகழ் கைவினை மற்றும் கலைப்பொருட்கள்'s post 14/02/2022

நீ எத்தனை முக்கியமானவன் என்று எப்படி சொல்வது. நான் நானாக இருக்க நீ அவசியமென சொல்லவா. என்னை தேவதை செய்பவன் நீயன்றோ என் காதல் நாயகனே... வா பயணித்திருப்போம்...

Photos from திகழ் கைவினை மற்றும் கலைப்பொருட்கள்'s post 09/02/2022

புத்தகம் ஒரு சிறந்த துணை, ஏனென்றால் வீண் பேச்சு இல்லாத முழு உரையாடலை தருகின்றது.

- ஹென்றி வார்டு பீச்சர்

Watch this reel by thigazhcraft on Instagram 07/02/2022

உனக்கென என் உயிரில் பூத்தவள் இவளோ

Watch this reel by thigazhcraft on Instagram 1 Likes, 0 Comments - Thigazh (Craft & Arts) () on Instagram: “உனக்கென என் உயிரில் பூத்தவள் இவளோ ”

03/02/2022

உன் அருகாமையின் இதம் போதுமடா வாழ்நாள் முழுமைக்கும்....

01/02/2022

உன் நினைவுகளை எல்லாம் சிறையிட்டு விடுகிறேன். நீ வரும் வரை அவை என்னை சிறையிடக்கூடாதென ❤️

31/01/2022

என் கண்பார்வையில் நீ வரும் போதெல்லாம் மௌனம் சூடிக்கொள்கிறேன். ஆனால் மனதோ நொடிக்கு ஆயிரம் போர் நிகழ்த்துகிறது.

30/01/2022

வண்ணங்களுக்கு எல்லாம் உந்தன் நினைவின் சாயல் ❤️

29/01/2022

உன் இல்லாமையில் உன் நினைவுகள் என்னை உயிர்ப்பித்து வைத்திருப்பதை போல வதையும் செய்கிறது. என்று இதற்கு முற்றுப்புள்ளி

28/01/2022

காதலிக்கப்படுவதை போல மகிழ்ச்சியான விசயம் வேறென்ன இருக்க முடியும். அன்பே நான் உன்னை காதலிக்கிறேன். சொல் எவ்வளவு மகிழ்வாய் இருக்கிறாயென

27/01/2022

நீயே எந்தன் காதலன்றோ
வா
இனி வாழ்வை பகிர்ந்துக்கொள்வோம் ❤️

26/01/2022

சில நேரங்களில் வார்த்தைகள விட மௌனமே அதிகம் கதை சொல்லும்

திகழ் கைவினை மற்றும் கலைப்பொருட்கள்

26/01/2022

Let's Celebrate 73 years of our constitution coming into effect.

Happy Republic Day 2022!

Hope peace reigns in your part of the world today and everyday.

22/01/2022

DM for decorate your world

01/01/2022

Hard days come and goes. Things that remain are their memories and those memories make us stronger than before. So this New Year, I wish you a very Happy New Year, and may this year bring more happiness to your life.

DM for decorate your world

26/12/2021

கையில் மிதக்கும் கனவா நீ 💗

DM for decorate your world

09/12/2021

Until you spread your wings; you'll have no idea how far you can fly

here is parrot for your wall

DM for decorate your world

07/12/2021

Gray is the queen of colors, because she makes everyone else look good.

Dm Dream catchers

05/12/2021

பார்ப்பதற்கு நிறையக் காட்சிகளும், படிப்பதற்கு கொஞ்சம் புத்தகங்களும், பழகுவதற்கும் பேசுவதற்கும் எதிரில் அன்பான மனிதர்களும் வாய்த்தால் வாழ்க்கை முழுவதும், இந்த ஜன்னல் ஓரத்து இருக்கையிலேயே வசித்துவிட இவனுக்குச் சம்மதம்.

Dm bottle art

05/12/2021

பார்ப்பதற்கு நிறையக் காட்சிகளும், படிப்பதற்கு கொஞ்சம் புத்தகங்களும், பழகுவதற்கும் பேசுவதற்கும் எதிரில் அன்பான மனிதர்களும் வாய்த்தால் வாழ்க்கை முழுவதும், இந்த ஜன்னல் ஓரத்து இருக்கையிலேயே வசித்துவிட இவனுக்குச் சம்மதம்.

Dm bottle art



Without black, no color has any depth

Videos (show all)

Black and White 🖤DM for customized work#art_by_thigazh #thigazh #dream_catcher_models #dreamcatcher #decorgifts #dreamca...

Telephone

Website