Vidya Vikas School, Moranam

Vidya Vikas School, Moranam

I am sure you have probably heard every grown-up in your life tell you. But the honest truth is tha

18/09/2021

Required PG teacher
Subject - Computer science
Salary -10k
Qualifications -Msc., B. Ed., or MCA., B. Ed.,
Minimum two years experience is must.
Contact
Principal
Vidya Vikas Matric HR sec school, Cheyyar.
9865526682.
6380280540.

Photos from Vidya Vikas School, Moranam's post 19/01/2021

தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

முதற்கட்டமாக நமது வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. 2020-21-ம் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்-லைன் வழியாக நடத்தப்பட்டன.
மாணவ மாணவியர் அனைவரும் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகைபுரிந்தனர்.

மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் வழிகாட்டுதல் படி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

31/12/2020

புதிய ஆண்டின் 💐💐2021 💐💐ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெற்றி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவை கிடைக்கட்டும்.

நேர்மறையான ஆண்டாக இந்த ஆண்டு அமையட்டும்.

இந்த புத்தாண்டு வெற்று புத்தகம் போன்றது. அதில் எழுத கூடிய பேனா உங்கள் கைகளில் உள்ளது. எனவே அந்த வெற்று புத்தகத்தில் உங்களுக்கான ஒரு அழகான கதையை உருவாக்குங்கள்.

இந்த புத்தாண்டு விடியும்போது உங்களுக்கு ஒரு பிரகாசமான ஆண்டாக இருக்கும் என நம்புகிறேன்.
ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கிறது. அப்படிதான் ஆண்டுகளும்.
ஒரு ஆண்டின் முடிவு மற்றொரு ஆண்டின் தொடக்கமாக இருக்கிறது. அது அடுத்த ஆண்டிற்கு மட்டும் தொடக்கமாக இருப்பதில்லை. உங்கள் தைரியம், நம்பிக்கை, விடா முயற்சி அனைத்திற்குமே தொடக்கமாக உள்ளது.
💐💐இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.💐💐

13/12/2020
Photos from Vidya Vikas School, Moranam's post 14/11/2020

Dear Students Wishing you a happy children's day! May the innocence in their smiles and the purity of their hearts stay forever unfaded. Wishing a joyful children's day to every kid in the world! Along with this children's day we all celebrate the ‘Festival of Lights’ all over; A joyful day for minds and hearts and souls; Laughter and smiles for many days; Let there be triumph in every way.
With gleam of diyas and the echo of the chants, may happiness and contentment fill your life. Wishing You & Your Family very Happy and Prosperous Diwali!

Photos from Vidya Vikas School, Moranam's post 09/11/2020

இன்று 09.11.2020 பள்ளிகளைத் திறப்பது குறித்து மாநிலம் முழுவதும் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது.

நமது வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
99% பெற்றோர்கள் பள்ளி மீண்டும் வழக்கம் போல் செயல்பட இசைவு தெரிவித்து உள்ளனர்.

Photos from Vidya Vikas School, Moranam's post 15/08/2020

74 th Independence Day celebration at our school premises.

11/06/2020

Our school parents wishes for taking online classes

09/06/2020

வரும் 15ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து*

*பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி*

*விடுபட்ட 11 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து*

*மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் பெற்ற மதிப்பெண்கள் 80% கணக்கிடப்படும்*

*வருகைப் பதிவு அடிப்படையில் மாணவர்கள் 20 சதவீத மதிப்பெண்கள் கணக்கிடப்படும்*

*முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு*

Photos from Vidya Vikas School, Moranam's post 19/05/2020

classes for our school students,

With the country under the lockdown, schools and colleges are now closed. Students now have no other option but to spend their time at home. Here is our glittering students through online video learning classes telling us about their daily routine.

19/05/2020

#10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு #

ஜூன் 1ந் தேதி அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ந் தேதிக்கு ஒத்திவைப்பு*

ஜூன் 1ந் தேதி அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ந் தேதிக்கு ஒத்திவைப்பு
ஜூன் 15ந் தேதி முதல் 25ந் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்.
பலதரப்பிலும் இருந்து வந்த வேண்டுகோளை ஏற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி மாற்றம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது - செங்கோட்டையன்.

ஜூன் 15ந் தேதி பத்தாம்வகுப்பு மொழித் தேர்வு

ஜூன் 17ந் தேதி ஆங்கிலம்

ஜூன் 19ந் தேதி கணிதம்

ஜூன் 20ந் தேதி மொழிப்பாடம்

ஜூன் 22ந் தேதி அறிவியல்

ஜூன் 24ந் தேதி சமூக அறிவியல்

விடுபட்ட 11ம் வகுப்புக்கான தேர்வு ஜூன் 16ந் தேதி நடைபெறும்.

12/05/2020

*10ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 1 முதல் 12 வரை....*

ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை பொது தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை

அமைச்சர்
* அறிவிப்பு*

08/05/2020

https://diksha.gov.in/resources

அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே பெற்றோர்களே மாணவர்களே நமது தமிழக அரசின் DIKSHA இணையதளத்தில் ( https://diksha.gov.in/resources ) ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து அனைத்து பாடத்திற்கான VIDEO LESSONS உள்ளன.

இதை நாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


இந்த வேளையில் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியப்படுத்தினால் நல்லது.

diksha.gov.in

21/04/2020

அன்புள்ள பெற்றோருக்கு,
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஓய்வு நேரத்தில் தங்கள் குழந்தைகளின் பாடங்களை அவர்கள் கற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை https://e-learn.tnschools.gov.in/ என்ற இணைய தளத்தின் வழியே வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க வழிவகை செய்துள்ளது. இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பெற்றோரும் மாணாக்கர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

e-learn| Tamil Nadu School Education

Photos from Vidya Vikas School, Moranam's post 15/04/2020

“With the Coronavirus outbreak globally and even in India , everyone’s safety as well as good health is the priority”


Covid 19 situation is very critical for all of us. We are at home busy with different activities.with the support of our teachers and parents,
Children are given multiple tasks to perform on daily basis.

Photos from Vidya Vikas School, Moranam's post 14/04/2020

Dear Parents,

You may be worried about your child’s learning and academic progress. But this time right now is their biggest opportunity to learn from real life as we all are undergoing this crisis globally. We, Vidya Vikas School have taken initiatives to keep our students engaged and connected with studies through our Whatsapp learning program operated daily. Parents are requested to guide and motivate your wards to make use of this opportunity. Hope you taking all the precautionary steps and staying safe in the wake of COVID 19 outbreak. Stay safe!

12/04/2020

🏩💒

11/04/2020

பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு:
இனி, நம் குழந்தைகள் ÷ அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக
' smartphones'
பயன்பாடும், ' cam scanner,
Diksa, Mx Videoplayer, Es file manager'
போன்ற Android Apps,
' You tube 'யும்
பயன்படுத்த தேவையும்
வரலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது,
அடிக்கடி இடையிடையே சில முகம் சுளிக்கும் விளம்பரங்களும் வரலாம். எனவே,
முன்னெச்சரிக்கையாக
'Phone 'ல்
செய்ய வேண்டியது;
' Play store' சென்று
' Settings' ல்
' Parent control' option
ஐ 'on' செய்யவும்.
அதன் கீழே உள்ள
'Apps and Games'
ஐ கிளிக் செய்து '12+'ல் டிக் செய்யவும்.
அடுத்ததாக ' Films' ஐ கிளிக் செய்து ' U' என்பதை டிக் செய்யவும்.
அதேபோல் ' YOU TUBE' settings
ல் ' Restriction mode ' ஐ 'On' செய்யவும்.
இப்போது, நம் குழந்தைகளின் smartphone ல்,
தேவையற்ற விளம்பரம்,Video
குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு
பாதுகாப்பானதாக இருக்கும்.

Photos from Vidya Vikas School, Moranam's post 10/04/2020

We know that you all are keeping well and safe this .
virus awareness,
home safe,
from our school students

08/04/2020

The quality of school is measured by how happy the students are. There’s something really special when we see smiling happy faces of our students. Schools that work on developing student wellbeing always have happier pupils who always grow better academically and their behaviour improves too.

07/04/2020

"If you don't ride a bicycle, you never fall off..." goes the proverb ;

It's true ; you don't fall off, you don't hurt yourself, but then you never learn how to ride a bicycle as well. So you ought to undertake risk or initiative to achieve something.

An ideal student Vikas School, is urging to discover the diamond in you. He motivated us by saying that we must try and try again till we succeed ; One has to struggle , sweat and sacrifice. We might have to go on and on miles with the new zeal and enthusiasm because nobody plans to fail ; but we just fail to plan.

Success goes to those who are strong in will, to strive, to seek, to find and not to yield.

06/04/2020

#கொரோனா தொற்றி விட்டால் தண்ணீர் கொடுக்கக்கூட குடும்பத்தார் இல்லாமல்
அனாதைப் பிணம் தான்.....

வெளியில் வருவதை தவிர்ப்போம்..

05/04/2020

Due to coronavirus all the working has been stopped, even schools also.Students are staying at home and learning new things and sharing their experiences here.

03/04/2020

Pavithra 10 std student from our school

01/04/2020

at home

01/04/2020

Due to coronavirus all the working has been stopped, even schools also.Students are staying at home and learning new things and sharing their experiences .

Thejasri
II std B sec from our school ,she uses the leisure to express herself artistically. She is learning from home with the help of our school teachers.

The free time allows her to take a moment away and recenter before returning to class or moving on to her next activity.

31/03/2020

Dear parents and students just imagine when you go outside and there they are the invisible, terrible and horrible,
Please

21/03/2020

Dear parents & children your health is more important then anything else, So be aware of corona virus infection, take necessary steps to take care of your health, stay your house tomorrow at 7.00am to 9.00pm as per the govt order.
By
Principal.
Vidya Vikas Matric.Hr. School .
Moranam, Cheyyar.

14/03/2020

Dear students
Currently Need Coordinators for following passed batches,
Kindly contact my WhatsApp 9865526682,
2011-12
2012-13
2015-16
2016-17
2017-18

Photos from Vidya Vikas School, Moranam's post 08/03/2020

Happy women's day

Photos from Vidya Vikas School, Moranam's post 23/02/2020

11th Annual day celebration part - 2

Photos from Vidya Vikas School, Moranam's post 23/02/2020

"None of us, including me, ever do great things. But we can all do small things, with great love, and together we can do something wonderful." –
11th Annual day celebration at our school.
No word's needed 🥰👍🏻for your incomparable effort shown in the annualday,
All are keeping rocking💃🏻,
Well done my teammates👏🏻👏🏻,
My sincere thanks to all 🙏,
Especially our students energy level is unbelievable 👌🏻, it's all shows your dedication 👏🏻👏🏻👏🏻

Videos (show all)

Telephone