Marutham Foods and Natural Products

Marutham Foods and Natural Products

Non preservatives food products

Keerai Kadai – Empowering farmers & Promoting Healthy Society 26/10/2021

மக்களின் அனைவரின் உடலின் ஆரோக்கியம் வைத்து கொள்ள
சேர்க்கும் விதமாகவும்.

Keeraikadai.com
https://www.keeraikadai.com/about-us/
அவர்களின் உற்பத்தி ஆகும்.

https://youtu.be/kDJgtun4iOo

கடை விற்பனை மற்றும் சுவைப்பதற்கு இலவசமாக (samples) அழைக்கவும்.
Marimuthu Kandasamy

இது கோவை கீரைக்கடை .காம் . பழனி மற்றும் உடுமுலை பகுதியில் விற்பனை பிரதிநிதி ஆக உள்ளேன்.



கீரைகளால் செய்யப்பட்ட சூப்பு மற்றும் கீரைகளால் செய்யப்பட்ட மற்றும் வாழைத்தண்டு மற்றும் வாழைப்பூ மசியல் ஆகும்.

கிரினி டிப்( Greeny Dip) சூப்பை பயன்படுத்தும் முறை:

இதில் உள்ள பாக்ஸ்
10 எண்ணிக்கையில் பாக்கெட்டில் பிரித்து அதில் உள்ள கீரின் டீ போன்ற சேச்சே உள்ளே இருக்கும்.

இதன் செய்முறை :

100மிலி கொதிக்கவைத்து தண்ணீரில் டிப் செய்து குடிக்கலாம்.
உள்ளே உள்ள பாக்கெட்டை டீக் குடிப்பது போன்று பயன்படுத்தலாம்.
சூப்பை குடித்து முடிக்கும் வரை டம்ளிரிலேயே வைத்து விட வேண்டும். அப்போது தான் அதன் சாறு முழுமையாக கிடைக்கப் பெறும்.
குறிப்பாக: 100 மிலி அளவு மாறினால் அதன் ( கிரினி டிப்- Greeny Dip ) சுவை மாறு சுவையாக இருக்காது.

Greeny Curry : வாழை பூ ,தண்டு, பொன்னாங்கண்ணி கீரை, பாலாக் கீரை, முருங்கை கீரை அட்டை பெட்டியில் உள்ளே சூட்டில் வேக வைத்து பயன்பாட்டுக்கு சரியான அடைக்கப்பட்ட உள்ள( கவரில் thermally processed)

செய் முறை : மூன்று வகையில் செய்யலாம்

1.) இம்முறையில் கீரை மசியல் அட்டை பெட்டியில் இருந்து பிரித்து அதில் உள்ள பாக்கெட்டை கொதிக்கவைத்தை நீரில் 5 நிமிடங்கள் வைத்தால் கீரை மசியல் நீரில் வெந்துவிடும் பின் பாக்கெட்டை திறந்து உடனடியாக சாப்பிடலாம்.

மூன்று பேர் ஒரு தடவை சாப்பிட்டு அளவில் இருக்கும்
இதை சப்பாத்தி சப்ஜியாகவும், தோசைக்கு கூட்டாகவும், சாப்பாட்டிற்கு கீரை மசியலாகவும் சாப்பிடலாம்.

2.) இம்முறையில் கீரை மசியல் அட்டை பெட்டியில் பிரித்து அதில் உள்ள கத்திரிக்கோல் கொண்டு வெட்டி பாக்கெட்டை திறந்து அதை ஒரு பாத்திரத்தில் வைத்து கேஸ் அடுப்பில் மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் கிளறவும், பின்பு சூடாக பரிமாறவும்.

3.) இம்முறையில் கீரை மசியல் அட்டை பெட்டியில் பிரித்து அதில் உள்ள கத்திரிக்கோல் கொண்டு வெட்டி பாக்கெட்டை திறந்து அதை ஒரு மைக்ரோவேவ் உகந்த பாத்திரத்தில் வைத்து மைக்ரோவேவ் அடுப்பில் அதிக பவரில் வைத்து 1-2 நிமிடம் கிளறவும், பின்பு சூடாக பரிமாறவும்.

மூன்று ஒரு தடவை சாப்பிட்டு அளவில் இருக்கும்
இதை சப்பாத்தி சப்ஜியாகவும், தோசைக்கு கூட்டாகவும், சாப்பாட்டிற்கு கீரை மசியலாகவும் சாப்பிடலாம்.

பின் குறிப்பு : தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

Greeny Dip : MRP

Moringa ( முருங்கை ) - Inr.100/box
Moringa manjal ( முருங்கை மஞ்சள்) - Inr.120/box
Thoothuvalai (தூதுவளை) - Inr.100/box
Vallarai ( வல்லாரை) - Inr.120/box
Ashwagantha( அஸ்வகந்தா) - Inr.120/box
Modakathan (முடக்கத்தான்) -Inr.100/box

Green Meal :

Banana Flower Curry (வாழைப்பூ) - Inr.125/pkt

Banana Stem Curry (வாழைத்தண்டு) - Inr.120/ pkt

Moringa Greens Curry( முருங்கை கீரை) - Inr.115/pkt

Palak Greens Curry - ( பாலாக் கீரை) Inr.115/pkt

Ponnanganni Curry - ( பொண்ணாங்கண்ணி) Inr.115/pkt

Keerai Kadai – Empowering farmers & Promoting Healthy Society Plant Based Naturally Grown No preservatives No Added Colors NABL Tested 100% Vegan Sugar FREE Soy FREE Caffeine FREE Plastic FREE Non GMO Carefully Crafted Range of Products At Keeraikadai.com, everything we make will surprise you. Greeny Meal (5) 5 products Greeny Dip (6) 6 products Keeraikadai.co...

26/10/2021

Distributor of Keerai Kadai.com

30/06/2021
Photos from Marutham Foods and Natural Products's post 06/05/2021

இயற்கை காய்கறிகள் உங்கள் இல்லம் தேடி
பழனி உழவர் சந்தை சாலையில் காலை (07/05/2021) அன்று 7 மணி முதல் நண்பகல் 12மணி வரை

நஞ்சில்லா உணவே ஆரோக்கியத்தின் முதல் படி....
தொடர்பு எண்கள் :
9994885237,
6380452155,
8946089749

காய்கறிகள் வாங்க விரும்புபவர்கள் கீழ் உள்ள தொடர்பை பயன்படுத்தி குழுவூல் தங்களின் இயற்கை காய்கறிகள் உறுதி செய்து கொள்ளலாம்

https://chat.whatsapp.com/GMJnIwg1iDF7NraqjVGV1D

Telephone

Website