Junior Vikatan Videos

Videos by Junior Vikatan. ‘Joovee’ the popular local synonym for Junior Vikatan. Vikatan Group's Junior Vikatan is the pioneer

Who is Sasikala? Complete info here!

சசிகலாவை பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன் அவரின் கணவர் நடராஜனை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்! ஏன் என்றால்...

#VKSasikala #MNatarajan #Jayalalithaa

Who Is Sasikala Full Video - https://goo.gl/xUHgp3

Click to enable sound Next

Other Junior Vikatan videos

Who is Sasikala? Complete info here!
சசிகலாவை பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன் அவரின் கணவர் நடராஜனை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்! ஏன் என்றால்... #VKSasikala #MNatarajan #Jayalalithaa Who Is Sasikala Full Video - https://goo.gl/xUHgp3

Inspiring Stories Everyday - Vladimir Lenin
அண்ணன் தூக்கிலடப்பட்ட அன்று பரிட்சை எழுதி மாவட்டத்தில் முதலிடம்! 4 ஆண்டுகள் படிக்க வேண்டிய சட்ட படிப்பை ஒன்றறை ஆண்டில் முடித்த அதிசயம்! - லெனின் பற்றிய சுவாரஸ்ய கதைகள்! #VladimirLenin #OruThethiOruSethi For More Oru Thethi Oru Sethi Videos : https://goo.gl/yLFbcJ

திருவண்ணாமலையில் டி.டி.வி தினகரன் செய்தியாளர் சந்திப்பு.

Inspiring Stories Everyday - Aurangzeb
கருப்பு நிற தாஜ் மகால் கட்டுவதற்கு தடை விதித்தவர்! சிறப்பாக வழிநடத்தப்பட்ட ஆட்சியை 50 ஆண்டுகால போரில் வீணடித்த பரிதாபம்! #Aurangzeb #OruThethiOruSethi For More Oru Thethi Oru Sethi Videos : https://goo.gl/yLFbcJ

'முதலாவது உலக தமிழ் மரபு மாநாடு' நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்டம்,குமாரபாளையம் அருகே உள்ள எஸ். எஸ். எம் கல்லூரியில் 'முதலாவது உலக தமிழ் மரபு மாநாடு' நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள திருவள்ளுவர் சிலையை அமைச்சர் திறந்து வைத்தார். வீடியொ:ர.ரகுபதி

காரைக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
கார்த்தி சிதம்பரம் கைதை கண்டித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் வீடியோ: சாய்தர்மராஜ்

பட்ஜெட் 2018.... மீண்டும் மோடி ஆட்சியைக் கொண்டுவர உதவுமா?
பட்ஜெட் 2018.... மீண்டும் மோடி ஆட்சியைக் கொண்டுவர உதவுமா? டாக்டர் வீ.அனந்த நாகேஷ்வரன், சர்வதேச பொருளாதார நிபுணர் அலசுகிறார். #Budget2018

WhatsApp Video 2018-02-24 at 6.21.51 PM
தமிழக அரசின் மானியவிலை ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கிவைப்பதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பளிக்கும் அதிமுக தொண்டர்கள்!

Ultimate Singing Performance | Rama Subramaniam Interview
கடு கடு என முகம் காட்டினார் தமிழிசை சௌந்தரராஜன்! பாஜகவால், தமிழிசையால் எனக்கு ஒன்றும் ஆகப்போவது கிடையாது! ராம சுப்ரமணியம் நேர்காணல் #BJP #RamaSubramaniam For Rama Subramaniam Full Interview :https://goo.gl/S4ZvuF

கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த ஐ.டி. பெண் ஊழியருக்கு சென்னை கமிஷனர் நேரில் ஆறுதல்!
கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த ஐ.டி. பெண் ஊழியருக்கு சென்னை கமிஷனர் நேரில் ஆறுதல்!

மீண்டும் அச்சத்தில் இலங்கை ஈழத்தமிழர் ! Sri Lankan Tamils
மீண்டும் அச்சத்தில் இலங்கை ஈழத்தமிழர் ! | Sri Lankan Tamils

நள்ளிரவில் வாகன ஓட்டிகளைப் பதறவைத்த கன்டெய்னர் லாரி! - 2,000 லிட்டர் ஆயில் எரிந்து நாசம்

Inspiring Stories Everyday - Richard Feynman
அணுகுண்டு சோதனையில் பணியாற்றிய ரிச்சர்டு ஃபெயின்மான், அது வெடித்து பல உயிர்கள் இறந்த போது அதை பார்த்து மிகப்பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்! #RichardFeynman #OruThethiOruSethi For More Oru Thethi Oru Sethi Videos : https://goo.gl/yLFbcJ

chennai
ரவுடி-போலீஸ் ரகசியக் கூட்டணி! - காட்டிக் கொடுத்த சி.சி.டி.வி #Chennai http://bit.ly/2EJhmgX

பர்த் டே ரவுடி.... சுற்றி வளைத்த போலீஸ் வீடியோ! - 2
பர்த் டே ரவுடி.... சுற்றி வளைத்த போலீஸ் வீடியோ! 'சனியன் சகட' என்ற ரவுடி கேரக்டரில் கோட்டா சீனிவாசராவ் 'திருப்பாச்சி' படத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தின் ஃகிளைமேக்ஸ் காட்சிகள் சென்னை சிட்டியில் இருக்கிற ரவுடிகள் எல்லாம், 'சனியன் சகட'வுக்கு பாதுகாப்பாக கூடியிருப்பார்கள். அவர்களை ஒரே இடத்தில் போலீஸ் அமுங்கி பிடிக்கும். அதேப் போல ஒரு காட்சிதான் சென்னையில் அரங்கேறியிருக்கிறது. போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளியான பினு-வின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சுமார் 100 க்கும் மேற்ப்பட்ட ரவுடிகள் நேற்றிரவு (06-02-2018 ) கொண்டாடினர். தகவலறிந்த போலீசார் கொண்டாட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் பல ரவுடிகள் ஓட்டம் பிடித்தனர். மீதமிருந்த 73 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு கொண்டாடப்பட்ட இந்த பிறந்தநாள் விழா இடத்தினுள் போலீசார்கள் நுழைந்தது ரவுடிகளை கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ரவுடிகள் மற்றும் போலீசார்களுக்கிடையேயான விசாரணை, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை லாரியில் ஏற்றும் காட்சி, கொண்டாட்டத்தின் போது தூவப்பட்ட மலர்கள் மற்றும் மாலைகள் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

பர்த் டே ரவுடி.... சுற்றி வளைத்த போலீஸ் வீடியோ! - 1
பர்த் டே ரவுடி.... சுற்றி வளைத்த போலீஸ் வீடியோ! 'சனியன் சகட' என்ற ரவுடி கேரக்டரில் கோட்டா சீனிவாசராவ் 'திருப்பாச்சி' படத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தின் ஃகிளைமேக்ஸ் காட்சிகள் சென்னை சிட்டியில் இருக்கிற ரவுடிகள் எல்லாம், 'சனியன் சகட'வுக்கு பாதுகாப்பாக கூடியிருப்பார்கள். அவர்களை ஒரே இடத்தில் போலீஸ் அமுங்கி பிடிக்கும். அதேப் போல ஒரு காட்சிதான் சென்னையில் அரங்கேறியிருக்கிறது. போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளியான பினு-வின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சுமார் 100 க்கும் மேற்ப்பட்ட ரவுடிகள் நேற்றிரவு (06-02-2018 ) கொண்டாடினர். தகவலறிந்த போலீசார் கொண்டாட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் பல ரவுடிகள் ஓட்டம் பிடித்தனர். மீதமிருந்த 73 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு கொண்டாடப்பட்ட இந்த பிறந்தநாள் விழா இடத்தினுள் போலீசார்கள் நுழைந்தது ரவுடிகளை கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ரவுடிகள் மற்றும் போலீசார்களுக்கிடையேயான விசாரணை, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை லாரியில் ஏற்றும் காட்சி, கொண்டாட்டத்தின் போது தூவப்பட்ட மலர்கள் மற்றும் மாலைகள் போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

சசிகலா குடும்பத்தினரால் பின்னப்பட்ட சதி!
கடலூரில் எம்ஜிஆர் அம்மா ஜெ தீபா பேரவை கடலூர் கிழக்கு மாவட்ட சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடலூர் தேரடி வீதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜெ.தீபா கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா தொடர்ந்து என் மீது போய் வழக்குகள் அதிக அளவு கொடுக்கப்பட்டு வருகிறது என் பெயரை மக்களிடம் தவறாக சித்தரிகிக்கவேண்டும் என்று அவை அனைத்தும் சசிகலா குடும்பத்தினரால் பின்னப்பட்ட சதி என்று கூறினார். வீடியோ தொகுப்பு, எஸ். தேவராஜன்

கோவையில் பெண் விபத்தில் சிக்கியது எப்படி? வெளியானது அதிர்ச்சி வீடியோ! http://bit.ly/2BXH2kN
கோவையில் பெண் விபத்தில் சிக்கியது எப்படி? வெளியானது அதிர்ச்சி வீடியோ! http://bit.ly/2BXH2kN

திண்டுக்கல் தமாகா சார்பில் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விவசாயிகளின் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் . வீடியோ: வீ சிவக்குமார்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஈரோட்டில் சிஐடி கட்சியின் ஆர்ப்பாட்டம். வீடியோ: ரமேஷ்கந்தசாமி

நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள கீழவடகரை பகுதி விவசாய சங்கத்திலிருந்து வந்த விவசாய பொதுமக்கள் தங்களுக்கு இடையூறாக உள்ள மதுகடையினை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீடியோ எல்.ராஜேந்திரன்

மயிலாடுதுறையில் மத்திய மாநில அரசைக் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீடியோ-செ.ராபர்ட் #Strike #BusFareHike

Inspiring Stories Everyday | Winston Churchill
போர் காலங்களில் வின்சென்ட் சர்ச்சில் சந்தித்த கூத்துகள்! நெவர் நெவர் நெவர் என்று முழங்கி வீரர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய போராளி! #WinstonChurchill #OruThethiOruSethi

அனைத்து கட்சி பேருந்து கட்டண உயர்வு போராட்டம்
திண்டுக்கல்லில் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம். வீடியோ: வீ. சிவக்குமார்

பேருந்து கட்டண உயர்வு எதிர்ப்பு போராட்டம்
வேலூா் தெற்கு காவல் நிலையம் எதிரில் பேருந்து கட்டணம் உயர்வைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் துரைமுருகன் நந்தகுமாா் காா்த்தி உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். வீடியோ ச. வெங்கடேசன்

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் MRK பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டர். வீடியோ தொகுப்பு: எஸ்.தேவராஜன்

Inspiring Stories Everyday | Anton Chekhov
கண்ணீர் வரவைக்கும் குதிரைக் கதை! கல்விக் கூடங்கள் சிறைக் கூடங்களாக, கசாப்புக் கடையாக இருக்கிறது என்று 18ஆம் நூற்றாண்டிலேயே சொன்னவர்! #AntonChekhov

Inspiring Stories Everyday - Akio Morita | Sony Corporation Founder
தவறு செய்ய அஞ்சாதீர்கள்! அதே தவறை மீண்டும் செய்யாதீர்கள்! வரலாற்று சிறப்பு மிக்க சோனி நிறுவனத்தின் வெற்றி கதை! #Sony #AkioMorita #HBDAkioMorita

Inspirational stories Everyday | Republic day and History
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது பலரும் பல விமர்சனங்களை வைக்கலாம்! ஆனால் அதன் ஆரம்ப கால வரலாற்றை புரிந்துக்கொள்வது மிகவும் அவசியம் #Republicday #HistoryofIndia

Inspirational stories Everyday | Republic day and History
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது பலரும் பல விமர்சனங்களை வைக்கலாம்! ஆனால் அதன் ஆரம்ப கால வரலாற்றை புரிந்துக்கொள்வது மிகவும் அவசியம் #Republicday #HistoryofIndia

Ananda vikatan nambikkai awards 2017
இந்திய ஆட்சிப்பணியில் வெற்றிபெற தாய் மொழியான தமிழில் தேர்வு எழுதுவது நம்பிக்கை! ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 #AnandaVikatanNambikkaiAwards #VikatanAwards

ஆட்டோ ஓட்டும் பொழுது கட்டாயமாக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதை கைவிடக் கோரியும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்கக் கோரியும், சின்னமனூர் ஆட்டோ தொழிலாளர்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம். இடம்: ரவுண்டானா, சின்னமனூர் மு.பிரசன்ன வெங்கடேஷ்.

ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மாணியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடைபெற்ற கண்டண ஆர்ப்பாட்டம்.

பட்டாசு மீதான தடையை நீக்கி பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரத்தில் பட்டாசு தொழிலாளர்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீடியோ: ஆர்.எம்.முத்துராஜ்

Kamal haasan - Rajini - Vairamuthu - TTV - Seeman | S.Ve.Shekhar Exclusive Interview
49 O-வுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருப்பது தெரியுமா? வைரமுத்துவின் பேச்சு திமுக-வை பாதிக்கும் எப்படி தெரியுமா? - எஸ்.வி சேரிடம் நேரடியான கேள்விகள் சீறும் பதில்கள்! #SVeShekher #vairamuthu #rajinikanth #kamalhassan Watch Full Interview : https://goo.gl/Nrc7tt

This Things You May Not Know About Muhammad Ali!
ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசிய குத்துச்சண்டை வீரர்! ஏன்? முகம்மது அலியின் பிறந்ததினம் இன்று #HBDMuhammadAli

Superstar MGR in Tamil Cinema & Politics : Life history of M G Ramachandran!
எம்.ஜி.ஆரை பற்றிய இந்த சம்பவங்கள் உங்களுக்கு தெரியுமா? எம்.ஜி.ஆர் வாழ்வில் நடந்த, இதுவரை நீங்கள் கேட்டிராத பல உண்மைகள்! #mgramachandran

அலங்காநல்லூர் முதல் அமெரிக்கா வரை!
அலங்காநல்லூர் முதல் அமெரிக்கா வரை! தமிழர் எழுச்சிக்கு யார் காரணம்? #JallikattuProtest

காரைக்குடி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல அலுவலகம் முன்பாக தொழில் சங்கம் கூட்டமைப்பின் சார்பாக குடும்பத்தாருடன் வந்து ஆர்ப்பாட்டம். வீடியோ: S.சாய் தருமராஜ்

கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக தலைமை அலுவலகம் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். வீடியோ: ரா.ராம்குமார்.