CVPA ONE to ONE

CVPA ONE to ONE

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CVPA ONE to ONE, Media/News Company, .

This Page Is Created For Knowledge And Information About Photography, Videography, Walk Show, Classes, Workshop, Launching Events So If Have Any Kind This Related Post can Shared Her

31/10/2022
27/09/2022
23/07/2022
02/07/2022

நம்ம சென்னையில்
பிரமாண்டமாய்
இதயதூரிகா கலைக்கூடம் நடத்தும்
கணினி வரைகலை பயிற்சி வகுப்பு - 10
----------------------------------
05.07.2022 வரை
முன்பதிவு நடைபெறும்.
************************
நாள் : ஜூலை : 09.07.2022 / 10.07.2022
சனி - ஞாயிறு இரண்டு நாட்கள்
இடம் : தாம்பரம் , சென்னை
************************
idhayathooriga
( Digital Art Class ) - 10
1.digital art
2.Black & White Art
3.Tyepography font
---------
Place - Chennai
---------------
பேச ; 9894540027 - 9087540027
மின்னஞ்சல் ; [email protected]

23/06/2022

Digital painting

23/03/2022

Try this

10/03/2022

சுலபமாக திருமண ஆல்பம் (Wedding Album) செய்வது எப்படி?

கேண்டிட் ஆல்பம் (Candid Album) எவ்வாறு உருவாக்குவது?

சினிமாடிக் கலர் கரெக்சன் (Cinematic Color Correction) செய்வது எப்படி?

கேமரா ரா (Raw) பிராசசிங்....

கலர் கிரேடிங் (Color Grading).....

பேக்ட்ராப் டிசைன் ஸ்டைல் (Backdrop Design Style) ...

டெம்பிளேட் (Template) உருவாக்குவது........

லைட்ரூம் பிரிசெட்டை (Lightroom Preset) போட்டோஸாப் சிசியில் உருவாக்குவது மற்றும் எடிட் செய்வது.....

போட்டோஸாப் சிசி-2020-ன் புதிய அம்சங்கள் (New Features of CC-2022) ....

ஈசி வொர்க்-ப்ளோ (Easy Work Flow) மற்றும் டிப்ஸ் அன்ட் ட்ரிக்ஸ் (Tips and Tricks).....

இன்னும் ஏராளமான போட்டோஸாப்-ன் புதிய தொழில்நுட்ப தகவல்கள் பற்றி பயிற்சி திருச்சியில் 25-03-2022 அன்று அளிக்கப்படுகிறது.

பயிற்றுநர் பொள்ளாச்சி கார்த்திக் அவர்கள் கடந்த பல வருடங்களாக நமது ஒளிப்படக்கலைஞர்களுக்கும், நமது தொழில் சார்ந்த அமைப்புகளுக்கும், சங்கங்களுக்கும் பயிற்சியளித்து வருபவர் மற்றும் அடோப் போட்டோஸாப் நிறுவனத்தின் ஆன்-லைன்-ல் கேட்கப்படும் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்து நிறைய அனுபவம் வாய்ந்தவர்.

நாள்:25-03-2022, காலை 9-30 முதல் மாலை 5-30 வரை,
இடம்:- ஹோட்டல் சுவை மினி ஹால் A/c, லலிதா ஜூவல்லரி அருகில்,
சத்திரம் பேரூந்து நிலையம், திருச்சி.

பயிற்சி கட்டணம் ரூ1000/- (மதிய உணவு, தேநீர் உட்பட)
முன்னதாக பயிற்சி கட்டணம் செலுத்துபவர்களுக்கு கட்டண சலுகை உண்டு. மேலும் முன் வரிசையிலிருந்து இடம் ஒதுக்கப்படும். வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு குறைந்த வாடகையில் அறை ஏற்பாடு செயது தரப்படும்.

அட்மின்கள்:-
1.புலிவலம் ரவி, செல்:-9442777240.
2.திரு.தீனதயாளு, திருச்சி, செல்:-9442408189.
3.திரு.ஸ்டில்ஸ் சக்தி, ஈரோடு, செல்:-8675970105.

29/01/2022

Next level console

02/01/2022

For Data Recovery

01/01/2022

இன்று மாலை 7 மணிக்கு,,,
நான் விரும்புகிற ஒளிப்பட ஆளுமைகள் குறித்து பகிர்ந்துகொள்ள உள்ளேன். வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்துகொள்ளுங்கள்.
Amilthini Dhanasekaran is inviting you to a scheduled Zoom meeting.
Topic: SHUTTER GUYS Artist talk season 2 event 10 _ MY FAVORITE PHOTOGRAPHERS by AMILTHINI DHANASEKARAN_Zoom Meeting
Time: Jan 1, 2022 07:00 PM India
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87845485892...
Meeting ID: 878 4548 5892
Passcode: 555666
Poster design by Malik Abdul Wahab

Photos from CVPA ONE to ONE's post 30/12/2021

இணைந்து பயன் பெறுங்கள் நண்பர்களே

Videos (show all)

Telephone

Website