Kuyavan creations
God's word has changed social media Be a part of this change! Spreading God's Word, Build the kingdom GOD is a Creator, Not a Duplicator !!
Glory in his holy name. Psalms 105:3
அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள். சங்கீதம் 105:3
THE SALVATION OF THE RIGHTEOUS COMES FROM THE LORD. PSALMS 37:39
நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும். சங்கீதம் 37:39
For your love is ever before me. Psalms 26:3
உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது. சங்கீதம் 26:3
Wait for the LORD; be strong and take heart. Psalms 27:14
கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.சங்கீதம் 27:14
Never again will you fear any harm. Zephaniah 3:15
இனித்தீங்கைக் காணாதிருப்பாய். செப்பனியா 3:15
A fool finds pleasure in evil conduct, but a man of understanding delights in wisdom. Proverbs 10:23
தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு. நீதிமொழிகள் 10:23
In the way of righteousness there is life; along that path is immortality. Proverbs 12:28
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. நீதிமொழிகள் 12:28
Obey my voice, and I will be your God, and you shall be my people. Jeremiah 7:23
என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். எரேமியா 7:23
Better is one day in your courts than a thousand elsewhere. Psalm 84:10
ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது. சங்கீதம் 84 : 10
It is better to take refuge in the LORD than to trust in people. Psalms 118:8
மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.சங்கீதம் 118:8
I will strengthen you and help you. Isaiah 41:10
நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்.ஏசாயா 41:10
God will bless us. Psalms 67:7
தேவன் எங்களை ஆசீர்வதிப்பார். சங்கீதம் 67 : 7
You have been faithful with a few things; I will put you in charge of many things. Matthew 25:21
கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன். மத்தேயு 25:21
Do not let your hearts be troubled. Trust in God. John 14:1
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். யோவான் 14 : 1
Your request is granted. Matthew 15:28
நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது.மத்தேயு 15:28
Serve the LORD with fear and rejoice with trembling. Psalms 2:11
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். சங்கீதம் 2:11
The LORD will watch over your coming and going both now and for evermore. Psalms 121:8
கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். சங்கீதம் 121 : 8
He makes my feet like the feet of a deer, he enables me to go on the heights. Habakkuk 3:19
அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். ஆபகூக் 3:19
The LORD be with you. 1 Samuel 17:37
கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக. 1 சாமுவேல் 17:37
Do not be anxious about anything, but in everything, by prayer and petition, with thanksgiving, present your requests to God. Philippians 4:6
நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பிலிப்பியர் 4:6
We will call on your name. Psalms 80:18
உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம். சங்கீதம் 80:18
Better to have wisdom than weapons of war. Ecclesiastes 9:18
யுத்த ஆயுதங்களைப்பார்க்கிலும் ஞானமே நலம். பிரசங்கி 9:18
Be strong in the Lord and in his mighty power. Ephesians 6:10
கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். எபேசியர் 6 : 10
loved by the LORD and live in safety beside him. Deuteronomy 33:12
கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்.உபாகமம் 33:12
I was with Moses, so I will be with thee. Joshua 3:7
நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன். யோசுவா 3:7