ACT Foundation Sri Lanka
ACT Foundation Sri Lanka is a charitable organization dedicated to caring for all life on earth. We work on projects all around Sri Lanka.
Our core values are;
Love, Empowerment, and Nonviolence.
ACT පදනම මගින් නුවරඑළියේ වෙලින්ටන් දෙමළ විද්යාලයේ සිසුන් සදහා අප සේවාවන් දිගටම කරගෙන යනු ලබයි. අපගේ පාසල් පෝෂණ ආහාර වැඩසටහන යටතේ පසුගිය සති 47 තුළ මෙම දරුවන්ට උණුසුම් දිවා ආහාර 23,500 කට වැඩි ප්රමාණයක් ලබා දී ඇත.
ACT தொண்டு நிறுவனமானது தொடர்ந்தும் 47 வது வாரமாக அட்டன் கல்வி வளையத்துக்கு உட்பட்ட வெலிங்டன் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு இதுவரை சுமார் 23,500 க்கு மேற்பட்ட மதிய உணவுகளை வழங்கி உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றது.
2024 අගෝස්තු මාසයේදී, කිලිනොච්චි දිස්ත්රික් මහ රෝහලේදී තවත් ඇසේ සුද ඉවත් කිරීමේ සැත්කම් 46 ක් සඳහා අවශ්ය කාච සහ අනෙකුත් ශල්ය සැපයුම් ACT පදනම විසින් ලබා දී ඇත. සමස්තයක් ලෙස ACT පදනම ශ්රී ලංකාවේ ඇසේ සුද ඉවත් කිරීමේ සැත්කම් 1,102 කට වැඩි ප්රමාණයකට සහාය වී ඇත.
Month of August 2024, ACT Foundation has provided the lenses and other required surgical supplies for another 46 Cataract Surgeries at Kilinochi District General Hospital. In total ACT Foundation has supported more than 1,102 Cataract Surgeries in Sri Lanka.
2024- ஆகஸ்ட் மாதத்தில் மேலும் 46 கண் சத்திரசிகிச்சைகளிற்கான வில்லைகளையும் இதர சத்திர சிகிச்சை உபகரணங்களையும், ACT தொண்டு நிறுவனம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலைக்கு வழங்கியது. இதுவரை 1,102 க்கு மேற்பட்ட கண் சத்திர சிகிச்சைகளிற்கு இலங்கையில் ACT ஆதரவளித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
ACT Foundation has been feeding stray dogs in the outskirts of Hatton town every week for the past 37 weeks.
ACT පදනම හැටන් නගරයට ආසන්න ප්රදේශයේ වෙසෙන අයාලේ යන සුනඛයින්ට ආහාර ලබා දෙමින් අදට 37 වන සතිය සනිටුහන් කරයි.
ACT தொண்டு நிறுவனம் தொடர்ந்து 37 வது வாரமாக ஹட்டன் நகரின் சுற்றுப்புறங்களில் உள்ள தெரு நாய்களுக்கு உணவளித்தது.
The ACT Foundation continues our services for the students of Sinnadampan Bharthi Tamil School, Nedungeni Division of Vavuniya District, over 12,700 hot lunches have been provided to these kids over the past 33 weeks under our School Nutrition Meals Program.
ACT தொண்டு நிறுவனமானது தொடர்ந்தும் 33 வது வாரமாக வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பிரிவில் அமைந்துள்ள சின்னடம்பன் பாரதி வித்தியாலய மாணவர்களுக்கு இதுவரை சுமார் 12,700 க்கு மேற்பட்ட மதிய உணவுகளை வழங்கி உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றது.
ACT පදනම විසින් මන්නාරම දිස්ත්රික්කයේ මඩු කොට්ඨාශයේ ම/ කඩ්ඩියාදම්පන් රෝමානු කතෝලික පාසලේ සිසුන් සඳහා අපගේ සේවාවන් අඛණ්ඩව සිදු කරන අතර, අපගේ පාසල් පෝෂණ ආහාර වැඩසටහන යටතේ පසුගිය සති 14 තුළ මෙම ළමුන් සඳහා උණුසුම් දිවා ආහාර 9,150 කට අධික ප්රමාණයක් ලබා දී ඇත.
The ACT Foundation continues our services for the students of of M/ Kaddaiyadampan Roman Catholic School, Madu Division of Mannar District, over 9,150 hot lunches have been provided to these kids over the past 14 weeks under our School Nutrition Meals Program.
ACT தொண்டு நிறுவனமானது கடந்த 14 வாரமாக மன்னார் மாவட்டத்தின் மடு கோட்டத்தில் அமைந்துள்ள ம/ கட்டையடம்பன் ரோமன் கத்தோலிக்க மகா வித்தியாலய மாணவர்களுக்கு இதுவரை சுமார் 9,150 க்கு மேற்பட்ட மதிய உணவுகளை வழங்கி உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றது.
ACT Foundation has delivered over 2,275 meals to needy people around Hatton.
for the past 64 weeks.
ACT පුණ්යායතනයෙන් අඛණ්ඩව පැවැත්වෙන 64 වැනි සතිය සඳහා හැටන් නගරය අවට ප්රදේශවල සිටින අසරණ තත්ත්වයට පත් අයට ආහාර 2,275 කට අධික ප්රමාණයක් ලබා දී ඇත.
ACT தொண்டு நிறுவனம் தொடர்ந்து 64 வது வாரமாக ஹட்டன் நகர் சுற்றுப்புறங்களில் வாழும் ஆதரவற்றோருக்கு 2,275 க்கு மேற்பட்ட உணவுகளை வழங்கியுள்ளது.
2024 ජූලි මාසයේදී, කිලිනොච්චි දිස්ත්රික් මහ රෝහලේදී තවත් ඇසේ සුද ඉවත් කිරීමේ සැත්කම් 47 ක් සඳහා අවශ්ය කාච සහ අනෙකුත් ශල්ය සැපයුම් ACT පදනම විසින් ලබා දී ඇත. සමස්තයක් ලෙස ACT පදනම ශ්රී ලංකාවේ ඇසේ සුද ඉවත් කිරීමේ සැත්කම් 1056 කට වැඩි ප්රමාණයකට සහාය වී ඇත.
Month of July 2024, ACT Foundation has provided the lenses and other required surgical supplies for another 47 Cataract Surgeries at Kilinochi District General Hospital. In total ACT Foundation has supported more than 1056 Cataract Surgeries in Sri Lanka.
2024- ஜூலை மாதத்தில் மேலும் 47 கண் சத்திரசிகிச்சைகளிற்கான வில்லைகளையும் இதர சத்திர சிகிச்சை உபகரணங்களையும், ACT தொண்டு நிறுவனம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலைக்கு வழங்கியது. இதுவரை 1056 க்கு மேற்பட்ட கண் சத்திர சிகிச்சைகளிற்கு இலங்கையில் ACT ஆதரவளித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
We are thrilled to announce that ACT Foundation has constructed and handed over a second tube well to the community in the 4th Kattai village, Puchakkeni GS Division, Vakarai area, Batticaloa District! 🌟
This initiative is part of our ongoing efforts to provide essential drinking water facilities to those in need. This new tube well is the fifth drinking water facility we have established in Sri Lanka, bringing us one step closer to ensuring clean and accessible water for all.
Thank you to everyone who supported this project. Together, we are making a difference! 💧❤
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் அமைந்துள்ள புச்சாக்கேணி கிராம சேவகர் பிரிவில் 4 ஆம் கட்டை கிராமத்தில் குடிநீர் வசதியின்றி வசித்து வந்த மக்களின் தேவையை போக்குவதற்காக ACT தொண்டு நிறுவனம் 2 வது குழாய் கிணறு ஒன்றினை அமைத்து அவர்களிடம் கையளித்துள்ளது. இது இலங்கையில் ACT தொண்டு நிறுவனம் அமைத்த 5 வது குடிநீர் கிணறு வசதியாகும்
The ACT Foundation continues our services for the students at Wellington Tamil School, Nuwara- Eliya. Over 19,350 hot lunches have been provided to these kids over the past 39
weeks under our School Nutrition Meals Program.
ACT පදනම මගින් නුවරඑළියේ වෙලින්ටන් දෙමළ විද්යාලයේ සිසුන් සදහා අප සේවාවන් දිගටම කරගෙන යනු ලබයි. අපගේ පාසල් පෝෂණ ආහාර වැඩසටහන යටතේ පසුගිය සති 39 තුළ මෙම දරුවන්ට උණුසුම් දිවා ආහාර 19,350 කට වැඩි ප්රමාණයක් ලබා දී ඇත.
ACT தொண்டு நிறுவனமானது தொடர்ந்தும் 39 வது வாரமாக அட்டன் கல்வி வளையத்துக்கு உட்பட்ட வெலிங்டன் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு இதுவரை சுமார் 19,350 க்கு மேற்பட்ட மதிய உணவுகளை வழங்கி உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றது.
ACT Foundation has been feeding stray dogs in the outskirts of Hatton town every week for the past 30 weeks.
ACT පදනම හැටන් නගරයට ආසන්න ප්රදේශයේ වෙසෙන අයාලේ යන සුනඛයින්ට ආහාර ලබා දෙමින් අදට 30 වන සතිය සනිටුහන් කරයි.
ACT தொண்டு நிறுவனம் தொடர்ந்து 30 வது வாரமாக இன்று ஹட்டன் நகரின் சுற்றுப்புறங்களில் உள்ள தெரு நாய்களுக்கு உணவளித்தது.
ACT පදනම මගින් වවුනියාව දිස්ත්රික්කයේ නැදුන්ගේනි කොට්ඨාශයේ සින්නඩම්පන් භාරතී දෙමළ විද්යාලයේ සිසුන් සඳහා අපගේ සේවාවන් අඛණ්ඩව ක්රියාත්මක කරයි, අපගේ පාසල් පෝෂණ ආහාර වැඩසටහන යටතේ පසුගිය සති 27 තුළ මෙම ළමුන් සඳහා උණුසුම් දිවා ආහාර 9,750 කට අධික ප්රමාණයක් ලබා දී ඇත.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the organization
Website
Address
Hatton
90100