PCR Test

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PCR Test, Medical Lab, Boteju Road, Colombo.

31/12/2020

உங்களுக்கு கொரோனா பி.சி.ஆர் பரிசோதனை (PCR Test) மேற்கொள்ள வேண்டுமா..?? எங்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என குழப்பமாக உள்ளதா..?? பி.சி.ஆர் பரிசோதனை செய்ய கொழும்புக்குத்தான் செல்ல வேண்டும் என நினைக்கின்றீர்களா....www.pcrtest.lk என்ற இந்த இணையத்தளத்தின் உதவியினை நாடுங்கள்.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு செல்வோர், வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோர் மற்றும் கிழக்குமாகாணத்தில் இருந்து கொண்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள கொழும்பு போன்ற இடங்களுக்கு செல்ல சிரமப்படுவோர் தங்களுக்கான கொரோனா பரிசோதனையினை (Covid19 - PCR Test) அரச அங்கீகாரம் பெற்ற பரிசோதனைக் கூடங்களில் www.pcrtest.lk என்ற இணையத்தின் ஒருங்கினைப்பு மூலமாக மிக இலகுவாக செய்து கொள்ள முடியும்.

தனிப்பட்ட ரீதியிலோ அல்லது உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கோ பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமிருப்பின் www.pcrtest.lk என்ற இந்த இணையத்தளத்தின் ஊடாக நீங்கள் உங்களை பதிவு செய்து கொண்டு உங்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைக்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள முடியும்.

இலங்கையில் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பி.சி.ஆர் பரிசோதனைக் கூடங்கள் கொழும்பு போன்ற இடங்களிலேயே அமைந்துள்ளது இதனால் கிழக்கு மாகாணப் பிரதேசங்களில் உள்ளோர், வெளிநாடுகளுக்கு செல்ல முன் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவையில் உள்ளோர் மற்றும் தங்களுக்கு அல்லது குடும்பத்தினருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிப்போர் தங்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையினை மேற்கொள்ள சிரமமப்படுகின்றார்கள்.

இத்தகையவர்களது சிரமங்களைப் போக்க www.pcrtest.lk இணையத்தளமானது பரிசோதனைக்காக விண்ணப்பிக்கும் நபர்களைக் பொறுத்து உங்களது இல்லங்களுக்கே வந்து உங்களுக்கான கொரோனோ பி.சி.ஆர் பரிசோதனையினை செய்து உங்களுக்கான சான்றிதழ்களையும் வழங்க தயாராகயிருக்கின்றனர்.

கொரோனா பி.சி.ஆர். பரிசோதனைக்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைத் தவிர எந்தவித மேலதிக கட்டணங்களும் அறவிடப்படாது உங்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனையினை அரசினால் அனுமதியளிக்கப்பட்ட நிலையங்களின் ஊடாக செய்து கொடுப்பதற்கு உதவி புரிகின்றார்கள்.

தொடர்புகளுக்கு www.pcrtest.lk ஊடாக பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Want your practice to be the top-listed Clinic in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Boteju Road
Colombo
05

Other Medical Labs in Colombo (show all)
Bill Ackman Investment Secrets Bill Ackman Investment Secrets
Colombo

for Medical Laborarory Technologists

Unseen Medical World Unseen Medical World
Colombo

Medical & Health

Lanka Medicals Lanka Medicals
243 High-level Road, Kottawa
Colombo

Lanka Medical is one of the leading Sri Lankan biotechnology firm pioneering in specialized DNA diagnostics based on NGS.

Prime Laboratory Tests & Medical Services Prime Laboratory Tests & Medical Services
246, Kanatta Road, Battaramulla
Colombo, 10120

We provide the largest variety of tests collaborating with Sri Lanka's leading hospital laboratories.

MedeK Laboratory MedeK Laboratory
550/1 Koswatta Road
Colombo

Newly started Medical Lab which offers all the basic medical investigations and ECG testing at a very reasonable cost and a fast efficient service..

Nicky Saensing Nicky Saensing
58
Colombo

Pro Lankan Page Pro Lankan Page
Colombo

Professional Island for Smart Srilankans

Shalom family clinic Shalom family clinic
No 33-2A, Terrance Avenue, Mount Lavinia
Colombo, 10370

Shalom Family clinic located in Mount Lavinia, offers medical consultation and laboratory services,

The healing medical centre The healing medical centre
No. 11, Rajagiriya Road, Rajagiriya
Colombo

Treatment for Arthritis, Pain, Sports Injuries, Fitness certificates, Skin diseases, Paediatric cases, Weight gain / loss, minor surgery & Circumcision.

Critical Care - Pvt Ltd Critical Care - Pvt Ltd
81 A, Kynsey Road, Colombo 08
Colombo, 00800

COMPLETE MEDICAL SYSTEMS

MediLab MediLab
3, Milagiriya Avenue, Colombo 4
Colombo, 00700

This is the centralized medical report repository system

Mediquick (Pvt) Ltd Mediquick (Pvt) Ltd
48/1, Dharmarama Road, Colombo 6
Colombo, 00600

MEDIQUICK is a fully accredited, full service clinical laboratory that operates 24 hours a day, 7 days a week to meet the needs of our customers.