Lankanewsmail

Lankanewsmail

srilanka news in English, Sinhala, Tamil (Trilingual)

06/03/2024

அலி சப்ரி ரஹீம் எம்.பி.யின் பதவி தற்காலிகமாக இடைநீக்கம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன் நாடாளுமன்ற உறுப்புரிமை தற்காலிமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது

நாடாளுமன்ற விழுமியங்கள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான துறைசார் குழுவின் சிபாரிசுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அதன் பிரகாரம் இன்றைய தினம் தொடக்கம் அவர் எதிர்வரும் ஒரு மாத காலத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பயன்படுத்தவோ, அதற்கான சிறப்புரிமைகளைப் பயன்படுத்தவோ முடியாது

அத்துடன் குறித்த காலப்பகுதியில் அவர் நாடாளுமன்ற அமர்வுகளுக்கும் சமூகமளிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது

27/02/2024

இலங்கையின் இணையம் மற்றும் தொடர்பாடல் சேவைகளுக்கு ஆபத்து?

கடலுக்கடியில் உள்ள இணைய கேபிள்களை ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது

இஸ்ரேலின் "குளோப்ஸ்" வணிக செய்தி சேவை மற்றும் பல இணைய செய்தி சேவைகள் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.

சவூதி அரேபியாவிற்கும் ஜிபூட்டிக்கும் இடையிலான செங்கடலில் பல தொலைத் தொடர்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலுக்கடியில் உள்ள இணைய கேபிள்கள் சேதமடைவதால் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான தகவல் தொடர்பு தடைபடும் அபாயம் ஏற்படக் கூடும்.

இந்நிலைமையால், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான தொடர்பாடல் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இலங்கையிலும் இணைய சேவைகள் மற்றும் தொடர்பாடல் நடவடிக்கைகளில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது

04/09/2023

පාස්කු ත්‍රස්ත ප්‍රහාරය: චැනල් 4 ආන්දෝලනාත්මක වීඩියෝව සැප්. 5 එලියට !

2019 අප්‍රේල් 21 වන පාස්කු ඉරිදා දිනයේ ශ්‍රී ලංකාවේ සිදුවූ බිහිසුණු ත්‍රස්ත බෝම්බ ප්‍රහාර මාලාව සම්බන්ධයෙන් වූ විශේෂ වාර්තා වැඩසටනක් සැප්තැම්බර් මස 05 වෙනිදා රාත්‍රී බ්‍රිතාන්‍යයේ Channel 4 නාලිකාව ඔස්සේ විකාශය වීමට නියමිතය.

මෙම විශේෂ වැඩසටන අගෝස්තු 15 දා Channel 4 නාලිකාව ඔස්සේ විකාශය වීමට නියමිතව තිබුනද එහි ඇතැම් තාක්ෂණික දෝෂ ඇතැයි සඳහන් කරමින් එදින විකාශය නොකළේය.

තමිල් මක්කල් විඩුතලයි පුලිකල් පක්ෂයේ (TMVP) නායක සිවනේසතුරෙයි චන්ද්‍රකාන්තන් ගේ (පිල්ලෙයාන්) ගේ මාධ්‍ය ලේකම්ව සිටි අසාද් මවුලානා විසින් පාස්කු ත්‍රස්ත ප්‍රහාරය සම්බන්ධයෙන් සිදුකළ බරපතල අනාවරණයන් කිහිපයක්ම මෙම වීඩියෝ වැඩසටහනේ අන්තර්ගතව ඇතැයි පැවසේ.

පාස්කු සිද්ධිය සම්බන්ධයෙන් ශ්‍රී ලංකාවේ හිටපු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ, නීතිපතිවරයා සහ රාජ්‍ය බුද්ධි අංශයේ ප්‍රධානි මේජර් ජනරාල් සුරේෂ් සලේ ඇතුළු රජයේ බලධාරීන් කිහිපදෙනෙකු වෙත මෙම වාර්තා වැඩසටහනින් චෝදනා එල්ලවී ඇතැයි විදෙස් මාධ්‍ය වාර්තා කරයි.

සැප්තැම්බර් 05 වෙනිදා බ්‍රිතාන්‍ය වේලාවෙන් 11.05 ට විකාශනය වීමට නියමිත මෙම වැඩසටහනට මේවනවිටත් ජාත්‍යන්තර වශයෙන් පුළුල් ප්‍රචාරයක් ලැබී ඇත.

Badulla Demodara Bus Accident-15.07.2013 බදුල්ල දෙමෝදර බස් අනතුර பதுளை தெமோத ரை பஸ்விபத்து 15/07/2023

බදුල්ල බණ්ඩාරවෙල ප්‍රධාන මාර්ගයේ දෙමෝදර ජල පවිත්‍රාගාරය ආසන්නයේදී පෞද්ගලික බස් රථයක් මාර්ගයෙන් ඉවතට පෙරලීයෑමෙන් අද(15) උදෑසන 10.30 ට පමන සිදුවූ අනතුරකින් එහි ගමන්කල කිහිපදෙනෙකු තුවාල ලබා දෙමෝදර සහ බදුල්ල රෝහල් වලට ඇතුලත් කෙරුනා.

பஸ் ஒன்று குடைசாய்ந்து வீழ்ந்தநிலையிலும் நைசாக நழுவிச் சென்ற கார் சாரதியின் கல்நெஞ்சம்

பதுளை பண்டாரவளை பிரதான வீதியின் தெமோதர நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (15) காலை 10.30 மணியளவில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் பலர் காயமடைந்து தெமோதர மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Badulla Demodara Bus Accident-15.07.2013 බදුල්ල දෙමෝදර බස් අනතුර பதுளை தெமோத ரை பஸ்விபத்து බදුල්ල බණ්ඩාරවෙල ප්‍රධාන මාර්ගයේ දෙමෝදර ජල පවිත්‍රාගාරය ආසන්නයේදී පෞද්ගලික බස් රථයක් මාර්ගයෙන් ඉවතට පෙරලීයෑම.....

26/06/2023

சமூக ஆர்வலர் பியத் நிகேஷல கைது

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 09.07.2022 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட போது அதனை சமூக ஊடகங்களில் நேரடியாக இவரும் ஒளிபரப்பியிருந்தார்

எனவே குறித்த தீவைப்பு சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தைப் பெறுவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் பியத் நிகேஷல சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22/06/2023

காணாமல் போன டைட்டன் மினி நீர்மூழ்கிக் கப்பல் எதிர்பாராத ஏதோ ஒரு சம்பவம் காரணமாக பயங்கரமாக வெடித்துச் சிதறியுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

அதன்படி அந்த சிறிய நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

மேலும், குறித்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலை தேடும் பாரிய நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை மேலும் தெரிவித்துள்ளது.

18/06/2023

ஸ்போக்கன் சிங்களம்- புதிய வகுப்புகள் ஆரம்பம்

தமிழ்பேசும் சமூகத்தின் சிங்கள மொழி அறிவை விருத்தி செய்யும் நோக்கில் குறைந்த கட்டணத்தில் சிங்கள மொழி பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்திவரும் என்.எம்.சி. கல்லூரியின் புதிய சிங்கள மொழி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளன.

வாரத்தில் இரண்டு நாட்கள் வீதம் மாதமொன்றுக்கு எட்டு வகுப்புகள் நடைபெறும். மாதக்கட்டணம் வெறும் 1200 ரூபாய் மட்டுமே

உங்கள் நேர வசதியைப் பொறுத்து கீழ்வரும் எந்தவொரு வகுப்பிலும் இணைந்து கொள்ள முடியும்

வார இறுதி நாட்கள்

சனி-ஞாயிறு

1. காலை 09.00 மணி தொடக்கம் 10.30 வரை
https://chat.whatsapp.com/BpUSgO74TSED6UruIsSDvm

2. காலை 10.30 தொடக்கம் 12.00 மணிவரை
https://chat.whatsapp.com/D0cwL8PVz6YKdCwl2FvTZU

3. பிற்பகல் 2.00 தொடக்கம் 3.30 மணிவரை
https://chat.whatsapp.com/B6o6V8AFXJJ5hjDDLgVh8D

4. பிற்பகல் 4.00 தொடக்கம் 5.30 வரை
https://chat.whatsapp.com/DxwclxdouRy7Q6AtpdC1sm

5. பிற்பகல் 6.00 தொடக்கம் 7.30 மணிவரை
https://chat.whatsapp.com/FoPdqBpSwwLLBPaSnLG2cP

வார நாட்கள்

1. மாலை 5.00 மணி தொடக்கம் 6.30 வரை
https://chat.whatsapp.com/IvyCeUJ3fmiAf3KHrV94fe

2.மாலை 6.30 தொடக்கம் 8.00 வரை
https://chat.whatsapp.com/E2s3UdbTXlc0AjXf6eHfBx

இரவு விசேட வகுப்பு

பி.ப.8.15 தொடக்கம் இரவு 9.30 வரை
https://chat.whatsapp.com/Hi5EroeVAarKb7d4tmamIn

உங்களுக்கு வசதியான நேரத்தைக் கொண்ட வட்சப் குரூப்பில் இணைந்து கொள்ளவும்

வகுப்பு தொடர்பான கற்றல் வழிகாட்டல்கள் மற்றும் பாடவிளக்கங்கள் அந்தந்த வட்சப் குரூப்புகளில் பகிரப்படும்.

மேலதிக விபரங்களுக்கு 077 4940026

06/06/2023

ஜப்பான் நாட்டில் இலவச வேலைவாய்ப்பு

தகுதியானவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கவும்

31/05/2023

நள்ளிரவு தொடக்கம் எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு தொடக்கம் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது

அதன் பிரகாரம் 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீட்டருக்கு 15ரூபா குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை ஒரு லீட்டர் 318 ரூபாவாகும்

95 ஒக்டேன் யூரோ 4 பெட்ரோல் ஒரு லீட்டருக்கு 20ரூபா குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை ஒரு லீட்டர் 385 ரூபாவாகும்

லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 ஒரு லீட்டருக்கு 10ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை ஒரு லீட்டர் 340 ரூபாவாகும்

மண்ணெண்ணெய் ஒரு லீட்டருக்கு 50 ரூபா குறைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் புதிய விலை 245 ரூபாவாகும்.

தொழிற்சாலைகளுக்கான மண்ணெண்ணெய் ஒரு லீட்டருக்கு 60 ரூபா குறைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் புதிய விலை 270ரூபாவாகும்.

15/05/2023

#கிண்ணியா_அண்ணல்_நகர்_பிரதேசத்தில்_பதட்டம்
இந்தச் சிறுவனை இன்று மாலையில் இருந்து காணவில்லை
உதவிக்காக பொதுமக்கள் பிரதேசத்தில் தேடுதலில்
இதுவறை எந்த தகவலும் கிடைக்கவில்லை

16.05.2023

10/05/2023

மறதி நோயால் மாடியில் இருந்து குதித்த மாணவி

கண்டி பெண்கள் பாடசாலை ஒன்றின் 15 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலை கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்த நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி நேற்று (09) காலை 11.30 மணியளவில் பாடசாலையில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தரையில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த பாடசாலையின் மாணவர் தலைவராகவும் அவர் செயற்படுவதாக கூறப்படுகிறது.

குறித்த மாணவி கட்டுகஸ்தோட்டை, களுகமுவ வத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், மாணவிக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாகவும் மாணவியின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

​​சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததில் மாணவனின் தலை, உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அறிக்கை கிடைத்த பிறகு மேல் சிகிச்சை தொடங்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

10/05/2023

ஆளுனர் பதவியில் தொடர்ந்திருக்க அனுராதா யஹம்பத் கடும் முயற்சி

கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத், தனது ஆளுனர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அதன் ஒருகட்டமாக அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களான பிரதமர் தினேஷ், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன போன்றோரை சந்திப்பதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளார்

மறுபுறத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திக்க அவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது

அதனையடுத்து ஓமல்பே சோபித தேரர், அதுரலியே ரத்ன எம்.பி. ஆகியோர் மூலமாகவும் சரத் வீரசேகர ஊடாகவும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சிகளை தற்போது அவர் மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது

Charles III Takes Coronation Oath at Westminster abbey 06/05/2023

சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டும் படலம்-சிறப்புக் காட்சிகள்

Charles III Takes Coronation Oath at Westminster abbey

Rapid News 04/05/2023

Rapid News மீண்டும் இயங்கும்...

இன்று தொடக்கம் எமது Rapid News செய்திச் சேவை வழமைக்குத் திரும்பியுள்ளது

மடிக்கணனி, கைத்தொலைபேசி உள்ளிட்ட முக்கிய உபகரணங்கள் திருட்டுப் ​போனதன் காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக எமது Rapid News வட்சப் செய்திச் சேவையில் தடங்கல் ஏற்பட்டிருந்தது. இருந்தும் அவ்வப்போது செய்திகளை தரவேற்றிக் கொண்டிருந்தோம்

இன்று தொடக்கம் காலை ஆறு மணி தொடக்கம் இரவு 11 மணிவரை எமது Rapid News வட்சப் செய்திச் சேவை வழமை போன்று இயங்கும்.

உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முக்கிய செய்திகளை முந்திக் கொண்டு தரும் எமது Rapid News வட்சப் செய்திச் சேவையுடன் இணைந்து கொண்டுள்ள அனைவருக்கும் நன்றிகள்

எம்மோடு இணைந்து கொள்ள விருப்பமானவர்கள் கீழ்வரும் வட்சப் சுட்டியை அழுத்தி இணைந்து கொள்ளலாம்.

Rapid News WhatsApp Group Invite

Rapid News 02/03/2023

*⭕🇱🇰 Local News ⭕*

*🔴 ஏப்ரலில் உள்ளூராட்சி தேர்தல்?*
⁰² ᴹᵃʳᶜʰ ²⁰²³

*🟥 மஹிந்த தேசப்பிரிய எதிர்பார்ப்பு*

தேர்தல் மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் அங்கத்தவராக விருப்பம் தெரிவித்து அரசியலமைப்பு பேரவைக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் தன்னை நியமித்தால் ஏற்றுக்கொள்வேன் என்று கூறிய மஹிந்த தேசப்பிரிய, எல்லை நிர்ணய ஆணைக்குழுவையே தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை மார்ச் 31ஆம் திகதிக்குள் வழங்க முடியும் எனவும் வர்த்தமானி மற்றும் இதர இணைப்புகளை வழங்க இன்னும் 15 நாட்கள் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், வடமாகாணப் பணிகள் இந்த வாரத்திற்குள் பூர்த்தி செய்யப்பட்டு அச்சிடுவதற்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தற்போது கணக்கீட்டில் 4,865 குறைப்புக்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அது எக்காரணம் கொண்டும் 5,000ஐ தாண்டாது என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அதன்படி ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

நிதியமைச்சரான ஜனாதிபதியுடன் கலந்துரையாடி 5 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொடுத்து தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

★★❍⊶⊷Rapid News⊶⊷❍★★

💥விரைவான, நம்பகமான செய்திச்சேவை👇👇

🪀

Rapid News WhatsApp Group Invite

Rapid News 17/02/2023

நம்பகமான, விரைவான செய்திகளுக்கு இணைந்து கொள்ளுங்கள்

Rapid News WhatsApp Group Invite

05/01/2023

අද(05) මධ්‍යම රාත්‍රියේ සිට ක්‍රියාත්මක වන පරිදි ලිට්‍රෝ ගෑස් මිල පහළ දමන බව එම සමාගම පවසයි.

ඒ අනුව 12.5 ගෑස් සිලින්ඩරයක් රුපියල් 201කින් පහළ දමා ඇති අතර එහි නව මිල රුපියල් 4409ක් වේ.

මේ අතර කිලෝ ග්‍රෑම් 5 ගෑස් සිලින්ඩරයක මිල රුපියල් 80කින් මිල පහළ දමා ඇති අතර එහි නව මිල වන්නේ රුපියල් 1770කි.

එසේම කිලෝග්‍රෑම් 2.3ක ගෑස් සිලින්ඩරයක මිල රුපියල් 38කින් පහළ දමා ඇති අතර එහි නව මිල රුපියල් 822කි.

05/01/2023

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது

அதன் பிரகாரம் 12.5 கிலோகிராம் எடை கொண்ட சிலிண்டரின் விலை 201 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 4409ரூபாவாகும்

கிலோகிராம் எடைகொண்ட சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1770 ரூபாவாகும்.

அதே போன்று 2.3 கிலோகிராம் எடைகொண்ட சிலிண்டரின்விலை 38 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 822 ரூபாவாகும்.

03/01/2023

අයි.එස් සංවිධානයට සම්බන්ධ බවට කාතන්කුඩි ප්‍රදේශයේදී සැකපිට පුද්ගලයෙකු අත්අඩංගුවට

කාතන්කුඩි එම්.පී.සී.එස්. වීදියේ අහමඩ් නුස්කි නමැති පුද්ගලයා අයි.එස්. සංවිධානය සමඟ සබඳතා පැවැත්වූ බවට සැකපිට අත්අඩංගුවට ගෙන ඇත

හමුදා බුද්ධි අංශයේ දීර්ඝ විමර්ශනයකින් සහ නිරීක්ෂණයකින් අනතුරුව කොළඹ සිට කාතන්කුඩි වෙත ගිය හමුදා බුද්ධි අංශයේ විශේෂ කණ්ඩායමක් විසින් ඊයේ (02) දහවල් ඔහු අත්අඩංගුවට ගෙන, හමුදාවේ සාමාන්‍ය ප්‍රශ්න කිරීම්වලින් පසු ඔහු පොලිසියට භාර දී ඇත

මේ වන විට සැකකරු ත්‍රස්ත මර්දන ඒකකයේ රඳවා ඇති අතර වැඩිදුර විමර්ශන සිදුකෙරේ.

පසුගිය ඔක්තෝබර් මාසයේදී ඉන්දියාවේ කොයිම්බතූර් නගරයේ සිදුවු ගෑස් සිලින්ඩර් පිපිරීම සම්බන්ධයෙන් ඉන්දීය ජාතික විමර්ශන ඒජන්සිය (එන්අයිඒ) විසින් පසුගිය සතියේ අත්අඩංගුවට ගනු ලැබූ සනොබාර් අලි සහ තවත් පුද්ගලයෙකු සමඟ අහමඩ් නුස්කි සම්බන්ධතා පැවැත්වූ බව අනාවරණය වී තිබේ.

තවද, ඔහු සහ සහරාන් කණ්ඩායම සමගද සබඳතා පැවැත්වු බවටත් සැක කෙරේ.

ඔහු සම්බන්ධයෙන් සිදුකළ දීර්ඝ බුද්ධි තොරතුරු රැස්කිරීම් හා නිරීක්ෂණ සහ මත පදනම්ව ලබාගත් සාක්ෂි මත අහමඩ් නුස්කි අත්අඩංගුවට ගැනීමට හමුදා බුද්ධි අංශය පියවර ගෙන තිබේ.

i am a Celebrity, be careful- Singer K. Sujeewa threats to a Public 03/01/2023

අපි ප්‍රසිද්ධ මිනිස්සු- ගායන ශිල්පිනි කේ. සුජීවා හා දියණිය සිවිල් වැසියෙකුට තර්ජනය කරයි.
நாங்கள் பிரபலமானவர்கள்-பாடகி கே. சுஜீவா மற்றும் புதல்வி சிவிலியன் ஒருவருக்கு அச்சுறுத்தல்

i am a Celebrity, be careful- Singer K. Sujeewa threats to a Public අපි ප්‍රසිද්ධ මිනිස්සු- ගායන ශිල්පිනි කේ. සුජීවා හා දියණිය සිවිල් වැසියෙකුට තර්ජනය කරයි.நாங்கள் பிரபலமானவர்கள்-....

31/12/2022

புத்தாண்டை வரவேற்க காலிமுகத்திடலில் குழுமி நிற்கும் பாரிய சனக் கூட்டம்

30/12/2022

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஞான கவேஷன ஆலய விஹாராதிபதி கைது!
_________________________________
பதினைந்து வயது சிறுமியை கடுமையாக துஷ்பிரயோகம் செய்த விஹாரதிபதி ஒருவர், அவருடைய சகோதரர் ஒருவரையும் அதற்கு உறுதுணையாக இருந்த சிறுமியின் அத்தை மற்றும் மாமாவையும் தொம்பகஹவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

30/12/2022

දැරියක් අපයෝජනය කළ ඥාණ ගවේෂණ පන්සලේ විහාරාධිපති අත්අඩංගුවට!
___________________________________
පහළොස් හැවිරිදි දැරියකට බරපතළ අපයෝජනයක් කළ විහාරාධිපති හිමිනමක් සහ හිමිනමගේ සහෝදරයකු සහ ඊට අනුබල දුන් දැරියගේ අත්තම්මා සහ නැන්දා දොඹගහවෙල පොලිසිය මගින් අත්අඩංගුවට ගෙන ඇත.

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Colombo
0094

Other Media/News Companies in Colombo (show all)
Daily Mirror Daily Mirror
8, Hunupitiya Cross Road, Colombo 02
Colombo, 00200

Sri Lanka’s Number One Breaking News Site And The Island’s Best Selling English Daily Newspaper!

Imagebook by Gettyimages Imagebook by Gettyimages
Colombo, 10230

Imagebook is the sole Sri Lanka centric Stock Image Bank with over a million images, catering to all

Kotuwa - Pitakotuwa Kotuwa - Pitakotuwa
Colombo

"සත්‍ය විශ්වාසවන්තව නිවැරදි දිශාවට"

News.lk News.lk
Colombo
Colombo

News.lk

Global Aviation Voice Global Aviation Voice
Colombo

Aviate, Navigate, Communicate Explore about New Aviation News feeds

Aivarree News Aivarree News
Colombo

Aivarree.com is an modern news website which is publishing Local, International, Infotainment, Sports and financial news in Tamil and Sinhala languages and based in Colombo - Sri L...

DailyBuzz SL DailyBuzz SL
Colombo

Welcome to the official page of "DaillyBuzz SL"

Arteculate Arteculate
Colombo

Arteculate is your doorway to the Tech and Startup landscape across Asia.

Hiru News Hiru News
Colombo, 00100

Hiru News Facebook - Premier No 1 news Page in Sri Lanka for accurate and timely news- www.hirunews.lk - 'when it happens' & 'as it happens' with creative and distinctive content ...

News ලංකා Gossip පිටුව News ලංකා Gossip පිටුව
85/a Colombo , Maharagama
Colombo

Media Unit of St' Paul's Girls' School Milagiriya Colombo 05. Media Unit of St' Paul's Girls' School Milagiriya Colombo 05.
St' Paul's Girls' School
Colombo

Toward a True & Meaningful Communication.................