Echo Tamil

Echo Tamil

You may also like

Kathal Kavithai
Kathal Kavithai

Welcome to Echo Tamil on Facebook. If you have a story, video or picture to share with us, get in touch using the message tab on this page.

24 மணி நேர தமிழ் செய்திகள்

22/01/2024

அமீருல் மூமினின் உமர் (ரலி) அவர்கள் ஜெருசலேம் வெற்றிக்குப் பின்னைய அவர்களின் விஜயத்தில் தொழுகை நேரம் வந்தும் ஒரு தேவாலயத்தில் தொழும் படி அங்கிருந்த பாதிரியார்கள் கேட்டும் தான் தொழுதால் தனக்குப் பின் வரும் சமூகம் அவ்விடத்தை பள்ளி வாசலாக மாற்றிக் கொண்டு விடும் என்ற நோக்கத்தில் அங்கு தொழ மறுத்தார்கள். அவ்விடம் இன்றும் ஒரு தேவாலயமாக தான் இருக்கின்றது.

இன்று பாபர் மஸ்ஜித் பற்றிய பதிவுகளை பார்க்கும் போதெல்லாம் இந்த சம்பவமே நினைவுக்கு வந்தது.

11/01/2024

Credits : ecooasiscanvas

Photos from Echo Tamil's post 19/11/2023

இலங்கை மோசமாக ஆடிய போது மைதானத்தில் கேவலமக சிரித்து கிண்டல் செய்தார்கள்…..

பாகிஸ்தானுடன் ஆடிய போது அடுத்தவனோட மதத்தை கிண்டல் செய்தார்கள்….

எதிரணி வீரர்கள் அவுட் ஆகும் போது முகத்தின் எதிரே கத்தி கூச்சல் போட்டார்கள்….

DRS , Pitch , Toss என்று எல்லாவற்றிலுமே சர்ச்சையை கிளப்பினார்கள்…..

ஆணவத்தால் ஆடுபவன் தோற்குறது சகஜம் தானே…..

இந்தியாவின் தோல்வி ஆணவத்தின் தோல்வி….
ஒரு படிப்பினை….

Thanks Australia 🇦🇺 ♥️

31/10/2023

நீங்கள் குடும்பத்துடன் கொழும்பு வந்தால் பாதுகாப்பான முறையில் தங்குவதற்க்கு சகல வசதிகளுடன் வெல்லம்பிட்டியில்.Black Moon Family Rest In.
தொடர்புகளுக்கு.
0772307571 / 0772457341

27/10/2023

தமிழர் நாம் உனர்ந்து கொள்ள !!!!!

26/10/2023

இங்கிலாந்து அணி கடைசியாக
உலகக் கோப்பை போட்டி ஒன்றில் இலங்கை அணியை வெல்லும் பொழுது,

இம்முறை இலங்கை அணியில் இருக்கும் துனித் வெல்லாலகே,மதீஷ பத்திரன,மஹீஷ் தீக்ஷன,தில்ஷான் மதுஷங்க ஆகியோர் பிறந்து இருக்கவில்லை.

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ரூபாவின்
பெறுமதி 70/-

Youtube,FaceBook போன்ற சமூக
ஊடங்கங்கள் பயன்பாட்டில் இருக்கவில்லை.

அவுஸ்திரேலிய அணி ஒரே
ஒரு உலகக் கோப்பையை
மாத்திரமே வெற்றி பெற்று இருந்தது.

அமெரிக்காவின் ஜனாதிபதி
பில்கிலின்டன்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க.

நன்றி ..

**இது ஒரு விளையாட்டு செய்தியல்ல 😜

- safwan basheer -

10/10/2023
09/10/2023

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணுதல் என்பது இதுதான்!!!

05/10/2023

நீங்கள் குடும்பத்துடன் கொழும்பு வருபவர்களா??? வெல்லம்பிட்டியில் நாளாந்த வாடகைக்கு தங்குமிடம்.
வாகன தரிப்பிடம்
இரண்டு படுக்கையறை
விசாலமான வரவேற்ப்பு மண்டபம்
சமைத்து உண்ணும் வகையில் சகல வசதிகளுடன் சமையலறை
தொழுகை அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனான முழு வீடும் நாளாந்த வாடகைக்கு.
தொடர்பு 0772457341/ 0772307571

02/10/2023

கல்முனை சாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபர் முஹமட் சேரின் மகன் பேராதனை பல்கலைக்கழக வைத்திய பீட மாணவன் Ayman சற்றுமுன் பேராதனை வைத்தியசாஸையில் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்

22/09/2023

இன்று வெள்ளிக்கிழமை மாலை 9:00 மணியளவில் விபத்தொன்று கல்முனை பாண்டிருப்பு ராஜா தியேட்டருக்கு முன் இடம்பெற்றுள்ளது.

11/09/2023

Land For Sale !
ඉඩම විකිණීමට ඇත!
காணி விற்பனைக்கு !

26/08/2023

முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜியூன்.
ஜனாஷா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல் பின்னர் வழங்கப்படும்.

20/08/2023

பாபா படத்ததுல ஒரு Dialogue பேசுனீங்களே சேர்!

Credits : Ziyad Aia

14/04/2023

அனில் பிள்ளைக்கு இனிய புது வருட உனவு 🥰

Echo Tamil - YouTube 22/03/2023

மேலும் பல பொழுதுபோக்கு , தொழிநுட்பம் சினிமா, அரசியல் சம்மந்தமான காணொளிகளை கான எமது புதிய YouTube சனலை Subscribe செய்து இணைந்திருங்கள்!

Echo Tamil - YouTube

21/03/2023

Betta Fish/ fighting fish தந்தையும் குஞ்சுகளும் !

https://youtube.com/shorts/oRBb_4_3s94?feature=share

Photos from Sammanthurai Echo - சம்மாந்துறை எகோ's post 21/03/2023
Photos from Echo Tamil's post 01/03/2023

கல்முனை ஸாஹிரா பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மே மாதம் சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு உளவள ஆலோசனை வழிகாட்டல் செயலமர்வு!

இவ்வாண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையினை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கான உளவள ஆலோசனை கருத்தரங்கு, கல்முனை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், கல்லூரியின் எம் எஸ் காரியப்பர் மண்டபத்தில் 28.02.2023 அன்று இடம்பெற்றது.

இதில் காத்தான்குடி மத்திய கல்லூரியின் விஞ்ஞானப் பாட ஆசிரியரும், கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவரும், உளவளத்துறை ஆலோசகருமான எஸ்.எம்.எம்.ஸன்ஸீர் அவர்கள் வளவாளராகக் கலந்து கொண்டார்.

கல்வி கற்பதன் அவசியம், எதிர்கால இலக்குகளைத் தீர்மானித்தல், இலகுவாகக் கற்பதற்கான நடைமுறைகள், மாணவர்களின் நடத்தை மற்றும் மனநிலை மாற்றம் போன்ற பல முக்கியமான விடயங்கள் குறித்து இதன் போது மாணவர்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வு சிறப்பாயும், பயன்மிக்கதாயும் அமைந்ததாகவும், வளவாளர் தேர்வு மிகச்சிறப்பானதாய் அமைந்ததாகவும் பல மாணவர்கள் பின்னூட்டம் வழங்கியதோடு, இத்தகைய நிகழ்வுகளை மென்மேலும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம். ஜாபிர் உட்பட ஆசிரியர்களும், கல்முனை ஸாஹிரா பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இத்தகைய மாணவர் வழிகாட்டல் நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடாத்த பழைய மாணவர் சங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photos from Echo Tamil's post 24/02/2023

#அறிவுச்சமர்_ஜூனியர்_சீசன்_2_போட்டித்_தொடரின்_இறுதிப்_போட்டி;சம்பியனானது ப்ரைனி பெட்ஜெர்ஸ்

நூருல் ஹுதா உமர்

கல்முனை ஸ்டார் கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவால் சமராடும் அறிவுச்சமர் ஜூனியர் சீசன் 2 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ் கலந்து கொண்டார். மேலும் சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் யு.எல்.நசார், கமு/கமு/ அஸ்-ஸுஹரா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதியா, அஃபீ இன்டரீயர் டிசைனர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எச்.எஸ்.கதீர் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்துகொண்டதுடன் இன்னும் பல சிறப்பு அதிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்விமான்கள் அனைவரினதும் அபிமானத்தை வென்ற இப்போட்டி நிகழ்ச்சியானது லீக் போட்டி, காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி என பல சுற்றுக்களாக இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அறிவுச்சமர் ஜூனியர் சீசன் 2 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் மோதிய ப்ளாக் பெண்தேர்ஸ் (Black Panthers) அணியை எதிர்த்து ஆடிய ப்ரைனி பெட்ஜெர்ஸ் (Brainy Badgers) அணியினர் வெற்றிபெற்று இந்த அறிவுச்சமர் ஜூனியர் சீசன் 2 போட்டித் தொடரின் வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்தனர்.

Photos from Echo Tamil's post 01/02/2023

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ அவர்கள் கல்முனை ஸாஹிறாவிற்கு விஜயம்; கல்லூரியில் டெனிஸ் விளையாட்டரங்கை அமைக்க முன்னிற்கப் போவதாக உறுதி!

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் டெனிஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி, மேம்படுத்துவது குறித்தும், அதற்காக டெனிஸ் விளையாட்டரங்கொன்றினை கல்லூரியில் அமைப்பது குறித்தும் கலந்துரையாடுவதற்காக, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திரு. தமயந்த விஜயஸ்ரீ அவர்கள் 31.01.2023 அன்று கல்முனை ஸாஹிறாக் கல்லூரிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

இலங்கை டெனிஸ் சங்கத்தின் (Sri Lanka Tennis Association) உறுப்பினர் என்ற வகையில், அம்பாறை மாவட்டத்தின் முன்னணி பாடசாலைகளுள் ஒன்றாகிய கல்முனை ஸாஹிறாவில், டெனிஸ் விளையாட்டரங்கினை அமைப்பதில் தான் முன்னின்று செயலாற்றவுள்ளதாகவும், இதற்காக இலங்கை டெனிஸ் சங்கத்தின் ஒத்துழைப்பு பெறப்படுமெனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

கல்லூரியில் இதற்கான இடத்தை அடையாளம் காண்பது தொடர்பிலும், இதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலுமான முதற்கட்டக் கலந்துரையாடல் கல்லூரி அதிபர் திரு எம்.ஐ.ஜாபிர் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்தும் அடுத்த கட்டக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, விரைவில் கல்லூரியில் டெனிஸை அறிமுகப்படுத்துவதென பிரதிப் பொலிஸ்மா அதிபர் உறுதியளித்தார்.

அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியேட்சகர், கல்முனை பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளும், கல்லூரியின் பிரதி அதிபர்கள், முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பாடசாலை பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்விளையாட்டரங்கை கல்லூரிக்குக் கொண்டு வருவதற்கான பூர்வாங்க முயற்சிகளை கல்லூரியின் அதிபருடன் இணைந்து, பழைய மாணவர் சங்க உப தலைவர் பொறியியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான் அவர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

20/01/2023

மன்னார் பெரியமடுவை சேர்ந்த ஹாஜியானி செய்னம்பு அவர்கள் புத்தளம் ஹுஸைனியாபுரத்தில் இன்று பிற்பகல் தனது 95 ஆவது வயதில் இறையடி சேர்ந்துள்ளார்.

மன்னார்- பெரியமடுவை சேர்ந்த இவர் மர்ஹூம் அல்ஹாஜ் பக்கீர் முஹைதீன்-அவர்களின் அன்பு மனைவியும் மர்ஹூம் ஜஃபர் ஜிப்ரீ(RDS),ஸித்தீக்(பாமசி- Nagavil , Puttalam ) அமீன்(துறைமுகம்), லாபீர் (பிரதேசசபை உறுப்பினர் - மாந்தை) ஜெஸீலா, ஜெரினா ஆசிரியை, அமீனா, ரிபா, ஜெல்லா ஆசிரியை, அயின்ஸாத் ஆசிரியை ஆகியோரது அன்புத் தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா நாளை லுகர் தொழுகைக்குப் பின் ஹுசைனியாபுரம் கரம்பை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

அன்னாரது பாவங்கள் அனைத்தையும் எல்லாம் வல்ல இறைவன் மன்னித்து உயர்ந்த சொர்க்கமான ஜென்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என எல்லோரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

31/12/2022

Welcome 2023 … Happy New Year 🎆

31/12/2022

கல்முனை ஸாஹிறா பழைய மாணவர் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும், நிருவாகக் குழுத் தேர்வும்

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் 2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டுப் பொதுக் கூட்டமும், 2023/2024 இற்கான நிருவாகக் குழுத் தெரிவும், 2022.12.30 அன்று மாலை கல்லூரியின் காரியப்பர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் MI.ஜாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், பின்வருவோர் நிருவாகக் குழுவிற்காகத் தெரிவு செய்யப்பட்டனர்.

1. உப தலைவர் - MRM. பர்ஹான்
2. உப தலைவர் - MBM. றிபான்
3. பொதுச் செயலாளர் - MNM. தில்ஷான்
4.பொருளாளர் - NM. றிஸ்மீர்
5. உப செயலாளர் - MNM. சஜா
6. உப பொருளாளர் - MI. அஸ்மத் ஸகி
7. நிருவாகக் குழு உறுப்பினர்கள் -
MRM. பாரிஸ்
AWA. ஸிஹாப் ஆகில்
MNM. ஸஹ்மி
AH. நாசிக் அஹமட்
MHM. ஜீம்ஸாட்
RM. ஹனீஸ்
AHM. நளீம்
SM. கலீல்
MRM. ரௌஸின் அஸார்
MAM. தானிஸ் ஸிஹாப்
MSM. ஸிறாஜ்
UKM. றிம்ஸான்
ALM. இல்யாஸ்
RM. தானிஸ்

இக் கூட்டத்தின் போது, கல்முனை ஸாஹிறா பழைய மாணவர் சங்கத்தின் யாப்பு, சபையோரின் பெரும்பான்மை அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Photos from Echo Tamil's post 29/10/2022

மூன்று நாட்களுக்கு மேலாக வைத்திய தேவைகளுக்காக கொழும்புக்கு வருபவர்கள் தங்குவதற்க்கான இரண்டு படுக்கை அறைகள், தொழுகை அறை, சமைத்து உண்ணக்கூடிய வசதியான சமையலறை கொண்ட வீடு வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வாகன தரிப்பிடத்துடன் நாளாந்த வாடகைக்கு வழங்கப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு
0772457341...

Photos from Echo Tamil's post 19/10/2022

பலரை கண்ணீரில் ஆழ்த்திய குரங்கு!! மட்டக்களப்பில் நெகிழ்ச்சி சம்பவம்!!

மட்டக்களப்பில் குரங்கு ஒன்றின் செயற்பாடு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்த ஒருவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, தனது நன்றியை குரங்கு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

தாளங்குடா பகுதியில் 56 வயதுடைய பீதாம்பரம் ராஜன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

இந்நிலையில் அங்கு வந்த குரங்கு கண்ணீர் சிந்தியதுடன், அவருக்கு முத்தம் கொடுத்து தனது அஞ்சலியை செலுத்தியுள்ளது.

குறித்த குரங்கிற்கு, உயிரிழந்தவர் தினமும் உணவு கொடுத்து வந்துள்ளார். இவ்வாறான நிலையில் இறுதிச் சடங்கு நடந்து கெண்டிருக்கும் போது அங்கு வந்த குரங்கு அதனை அவதானித்துள்ளது.

தனக்கு உணவளித்தவர் சடலமாக படுத்திருப்பதை பார்த்த குரங்கு அவரின் பக்கம் சென்று அவருக்கு சுவாசம் உள்ளதா என பரிசோதித்ததுடன், அவரின் சட்டையை பிடித்து இழுத்து அவரை எழுப்ப பல முயற்சிகளை செய்துள்ளது. எனினும் அவர் மரணித்திருப்பதை அறிந்த குரங்கு கண்ணீர் சிந்தியதுடன், அவரை முத்தமிட்டு அஞ்சலி செலித்தியுள்ளது.

04/10/2022

கல்முனை கடற்கரையில் இருந்து நேரடியாக!

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

நீங்கள் குடும்பத்துடன் கொழும்பு வந்தால் பாதுகாப்பான முறையில் தங்குவதற்க்கு சகல வசதிகளுடன் வெல்லம்பிட்டியில்.Black Moon F...
நீங்கள் குடும்பத்துடன் கொழும்பு வருபவர்களா??? வெல்லம்பிட்டியில் நாளாந்த வாடகைக்கு தங்குமிடம்.வாகன தரிப்பிடம்இரண்டு படுக்...
அனில் பிள்ளைக்கு இனிய புது வருட உனவு 🥰
Betta Fish/ fighting  fish தந்தையும் குஞ்சுகளும் !https://youtube.com/shorts/oRBb_4_3s94?feature=share#BettaFishBreading
நீங்கள் குடும்பத்துடன் கொழும்பு வருபவர்களா??? வெல்லம்பிட்டியில் நாளாந்த வாடகைக்கு தங்குமிடம்.வாகன தரிப்பிடம்இரண்டு படுக்...
Welcome 2023 … Happy New Year 🎆
கல்முனை கடற்கரையில் இருந்து நேரடியாக!
கரை வலை மீன் பிடித்தல் - கல்முனை

Telephone

Address

Sangaraja Mawatha
Colombo
0094

Other Colombo media companies (show all)
Daily Mirror Daily Mirror
8, Hunupitiya Cross Road, Colombo 02
Colombo, 00200

Sri Lanka’s Number One Breaking News Site And The Island’s Best Selling English Daily Newspaper!

SLGC Live Stream SLGC Live Stream
Colombo, 1345

Follow කරලා සෙට් වෙන්න SLGC Live Stream සමග

Celebrity Zone Celebrity Zone
Colombo, 10350

We Create this Channel and FB Page to talk about any kind of Celebrities around the Global but about there beauty or success story behind the not the Gossip. Visit our Channel to ...

VFECT films VFECT films
Colombo

"Transform your special moments into cinematic memories with our Event Videography Services.#events

Imagebook by Gettyimages Imagebook by Gettyimages
Colombo, 10230

Imagebook is the sole Sri Lanka centric Stock Image Bank with over a million images, catering to all

Kotuwa - Pitakotuwa Kotuwa - Pitakotuwa
Colombo

"සත්‍ය විශ්වාසවන්තව නිවැරදි දිශාවට"

Relax Mood Relax Mood
Katubedda
Colombo

𝙴𝚗𝚓𝚘𝚢 𝚝𝚑𝚎 𝚜𝚙𝚊𝚌𝚎, 𝚒𝚝’𝚜 𝚏𝚛𝚎𝚎, 𝚗𝚘 𝚛𝚎𝚗𝚝 𝚙𝚊𝚒𝚍.

SL Academy SL Academy
Colombo

තාක්ශනයෙ වෙනස අත්විදින්න අලුත් දේවල්

News.lk News.lk
Colombo
Colombo

News.lk

Global Aviation Voice Global Aviation Voice
Colombo

Aviate, Navigate, Communicate Explore about New Aviation News feeds

Video Ceylon - Wedding Films Video Ceylon - Wedding Films
Colombo

Contemporary video solutions for beautiful, timeless weddings in Sri Lanka.