Aageeshan Gifts & Prints

All printing service available under one roof. Best place to print your gifts for lowest price in best quality in island

07/08/2021

🎀𝐂𝐨𝐮𝐩𝐥𝐞 𝐦𝐮𝐠 𝐚𝐧𝐝 𝐌𝐚𝐠𝐢𝐜 𝐦𝐮𝐠𝐬🎀

தற்பொழுது புங்குடுதீவில் மிகக்குறைந்த கட்டணத்தில் உங்கள் காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவர்க்கு விமரிசையான பரிசாக கையளிக்க எம்மை தொடர்புகொள்ளவும்.

தொடர்புகளுக்கு : 0741430452

14/06/2021

பாதுகாப்பாக வீட்டில் இருப்பது உங்கள் தொடர்ச்சியான கற்றல் செயற்பாடுகளுக்கு தடையாக இருக்கக் கூடாது. வீட்டில் இருந்தவாறே கற்றிடுங்கள்.

தொடர்புகளுக்கு : 0759502638

24/05/2021

துயர் பகிர்கின்றோம்

சர்வதேச இந்துமத குருபீடாதிபதி
சிவஶ்ரீ .சம்பு மஹேஸ்வரக்குருக்கள் அவர்கள்

நயினை ஶ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் ஆதீனகுருமணி, சுதுமலை சிவஸ்ரீ மஹேஸ்வர குருக்கள் அவர்கள் இன்று 24.05.2021 திங்கட்கிழமை அம்பாளின் பதாரவிந்தங்களில் சரணடைந்தார்,

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்..ஓம் சாந்தி

புங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில் பரிபாலன சபை

தகவல்- ஸ்ரீஸ்காந்தன் (சிறி கடை)

04/05/2021

2020 உயர்தர பிரீட்சை பெறுபேறுகளை இணையதளத்தின் மூலம் அறிந்துகொண்டு அதன் பிரதிகளை பெற்றுக்கொள்ள!

தொடர்புகளுக்கு : 075 5555851

27/03/2021

கண்ணீர் அஞ்சலி:
26.03.2021 அன்று இயற்கைஎய்திய அமரர்.ஜெராட் பொனிபஸ் (குட்டிமணி) அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம், அன்னாரின் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்.

Photos from Aageeshan Gifts & Prints's post 27/03/2021

Notice Prints

KUDDYMANI BRO

22/03/2021

2020 உயர்தர பிரீட்சை பெறுபேறுகளை இணையதளத்தின் மூலம் அறிந்துகொண்டு அதன் பிரதிகளை பெற்றுக்கொள்ள இப்பொழுதே முன்பதிவு செய்துகொள்ளுங்கள் !

தொடர்புகளுக்கு : 075 5555851

Photos from Aageeshan Gifts & Prints's post 17/03/2021

மஹோற்சவ விஞ்ஞாபனம் - பிரசுரங்கள் பிறிண்டிங்ஸ்

நயினாதீவு- பெருங்குளம்
அருள்மிகு ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் தேவஸ்தானம்
சார்வரி வருடம் 2021

தொடர்புகளுக்கு: 075 55 55 851 / 074 143 0 452

11/03/2021

A Birthday Wish for your friend!!!!

DURO FRAME with Creative Design

Contact/ 0755555851

06/03/2021

உங்களது 𝗙𝗔𝗖𝗘 𝗕𝗢𝗢𝗞 கணக்கின் கவர் படத்தினை 𝐏𝐗𝐏𝐋 ஆக மாற்றி உங்களது ஆதரவை தெரிவித்துக்கொள்ளுங்கள் உங்களது அணியின் வெற்றிக்கு வித்திடுங்கள் !!!!

Photos from Aageeshan Gifts & Prints's post 06/03/2021

புங்குடுதீவில் மிகக்குறைந்த கட்டணத்தில் உங்களது தேவைகளுக்கு அனுபவமிக்க வடிவமைப்பாளர்களை கொண்டு

🔸வியாபார பேனர்கள்
🔸பெயர்பலகைகள்
🔸கண்ணீர் அஞ்சலிகள்
🔸மரண அறிவித்தல் பேனர்கள்

பெற்றுக்கொள்ள நாடுங்கள் :
தொடர்புகளுக்கு : 0741430452

30/01/2021

புங்குடுதீவினில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான பைண்டிங் வசதிகள் எமது நிறுவனத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

எமது தீவினை கணனி மயப்படுத்தப்படுத்தி மேலும் எமது மக்களுக்கு தீர்வு கொடுக்கும் புங்குடுதீவில் ஆகீஷன் பிரின்டிங் சேவைகள்.

தொடர்புகளுக்கு : 0741430452

Pungudutivu Welfare Association

27/01/2021

புங்குடுதீவினில் -------------------------!!!!
உங்களுக்கு தெரியுமா? உங்கள் சான்றிதழ்களின் மூலப்பிரதிகள் இன்றியே எமது மாணவர்கள் அதிகமானோர் நேர்முகப்பரீட்ச்சை சென்று வருகிறார்கள்! எமது மாணவர்கள் இன்னும் சிலர் சல்லடையான சான்றிதழ்களை உபயோகித்து வருகின்றனர்.

இவைகளுக்கு தீர்வு கூறும் வகையில் எமது நிறுவனம் இணையத்தின் மூலம் மூலப்பிரதிகளை பெற்றுத்தருகின்றது.

தொடர்புகளுக்கு மேலதிக விபரங்களுக்கும்
: 074143 0 452

27/01/2021

புங்குடுதீவில் மிகக்குறைந்த கட்டணத்தில் உங்கள் சுயவிபரக்கோவையை (CV) வடிவமைக்க எமது நிறுவனத்தை தொடர்புகொள்ளவும். உங்களது சுயவிபரக்கோவை தகுதிவாய்ந்தாக இருக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கிடுங்கள்.

தொடர்புகளுக்கு : 074 143 0452

26/01/2021

🎀𝐂𝐨𝐮𝐩𝐥𝐞 𝐦𝐮𝐠 𝐚𝐧𝐝 𝐌𝐚𝐠𝐢𝐜 𝐦𝐮𝐠𝐬🎀

தற்பொழுது புங்குடுதீவில் மிகக்குறைந்த கட்டணத்தில் உங்கள் காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவர்க்கு விமரிசையான பரிசாக கையளிக்க எம்மை தொடர்புகொள்ளவும்.

தொடர்புகளுக்கு : 0741430452

26/01/2021

𝙘𝙪𝙨𝙩𝙤𝙢𝙞𝙯𝙚𝙙 𝙬𝙝𝙞𝙩𝙚 𝙖𝙣𝙙 𝙢𝙖𝙜𝙞𝙘 𝙥𝙞𝙡𝙡𝙤𝙬

தற்பொழுது புங்குடுதீவில் மிகக்குறைந்த கட்டணத்தில் உங்கள் காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவர்க்கு விமரிசையான பரிசாக கையளிக்க எம்மை தொடர்புகொள்ளவும்.

தொடர்புகளுக்கு : 0741430452

24/01/2021

தற்பொழுது புங்குடுதீவில் மிகக்குறைந்த கட்டணத்தில் மரண அறிவித்தல் விளம்பரங்களை எமது நிறுவனத்தினூடாக பிரசுரிக்கவும் வடிவமைக்கவும் முடியும்.

தொடர்புகளுக்கு : 0741430452
Pungudutivu Welfare Association

24/01/2021

தற்பொழுது புங்குடுதீவில் மிகக்குறைந்த கட்டணத்தில் போட்டோ பிரதிகள் பேனர்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புகளுக்கு : 0741430452
Pungudutivu Welfare Association

Want your business to be the top-listed Computer & Electronics Service in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Ward No 01, Pungudutivu
Jaffna
40000

Other Printing Services in Jaffna (show all)
Dreams Lights Dreams Lights
Pandatharippu Road, Alaveddy
Jaffna

Photography Model shoots Baby shoots birthday shoots pre shoots � Frames banners Greeting cards

Kuddy pillayar multi center Kuddy pillayar multi center
Sandilipay North Sandilipay
Jaffna, 40000

24 Hours Service

Akny Printers Akny Printers
186, Ramanathan Road, Thirunelvely
Jaffna

Mickey Printers Mickey Printers
Jaffna, 40000

We provide complete flexible solutions for all your printing needs quickly, anytime of the year, leading quality assurance with reliable printing and cost effective prices.

TSP industry TSP industry
Kantharodai, Chunnaga
Jaffna, 40000

SOMU printers SOMU printers
Velanai West, Kannapuram
Jaffna

any time service

Sannithiyan Printer's Sannithiyan Printer's
Jaffna

Printing service

ZONAL Printers ZONAL Printers
Brown Road Kalady Junction, Jaffna
Jaffna, 40000

high quality work low price

Easy Deal Online Shopping Easy Deal Online Shopping
Main Street Nelliady, Karaveddy
Jaffna, 40000

Dealers

ALEXA Printers ALEXA Printers
Navaly Manipay
Jaffna, 40000