RN College

RN College

தரமான கல்வி வளமான எதிர்காலம்

27/03/2024

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களை இறுதிப்பரீட்சைக்கு தயார்படுத்தும் விதமாக
இந்த வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு எமது RN COLLEGE இல் #வழிகாட்டல் #செயலமர்வை நடாத்தவுள்ளோம்

கடந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெறச்செய்த ஆசிரியர்

""J.ஜெயகாந்தன்""( BED )

அவர்களால் நடாத்தப்படவிருக்கிறது

முன்னோடிப் பரீட்சையை நடாத்தி, வினாத்தாளை மதிப்பீடு செய்த பின், விசேட வழிகாட்டல் செயலமர்வை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

"கல்வி எங்கள் சமுதாயத்தின் மாபெரும் சொத்து "

இடம் : " RN COLLEGE "
V.C.Road,
Thambiluvil-02.

தொ.இல - 0772858406

நாள் _ 2024.03.29 வெள்ளிக்கிழமை.

நேரம் _ பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 மணி வரை.

கல்வியால் எம் சமுகத்தை கட்டியெழுப்புவோம்...

"தரமான கல்வி வளமான எதிர்காலம்"

11/03/2024

மாணவன் விதுர்சனின் இழப்பு பெரும் துயர் மிகுந்தது.
ஆழ்ந்த இரங்கல்கள்.

இன்று எமது பிரதேசத்தில் இடம்பெற்ற
இந்த துக்ககரமான சம்பவத்தின் காரணமாக
எமது RN COLLEGE ன் வகுப்புகள் எதுவும் நடைபெற மாட்டாது.

Photos from RN College's post 08/03/2024

2024 ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு எமது RN COLLEGE இன் ஊடாக மாதிரி வினாத்தாள் விசேட செயலமர்வு மாதாந்தம் நடாத்தப்படும்.

கடந்த மூன்று வருடமாக தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கட்டமைப்பில் மாற்றத்துடன் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
புதிய வினாத்தாள் கட்டமைப்பிற்கு ஏற்பவும் புதிய வினாக்கள் உள்ளடக்கப்பட்ட வகையிலும். தயாரிக்கப்பட்ட வினாத்தாள் மாதாந்தம் விசேட செயலமர்வாக எமது RN COLLEGE இல் நடாத்தவுள்ளோம்.

அரச பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியில் பல வருடம் அனுபவம் உள்ள ஆசிரியர் .....

கடந்த ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகம் சாதனைகள் புரிந்த ஆசிரியர்......

அம்பாறை மாவட்டத்தின்
பிரபல ஆசிரியர்....

"திரு.ம. ஜெயக்குமார்"

( MED,BA,PGDE,PGDSNE, NDT)

அவர்களினால் ....
நடாத்தப்படவிருக்கிறது

இதில் மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களே கையிருப்பில் உள்ளதால் உங்களது வருகையை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

வினாத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும்போது எதிர்கொண்ட விடயம் பரீட்சை எழுதும் மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த வினாக்களுக்குத் தெரியாமலே குறைந்தது 10 புள்ளியை தவறவிடுகின்றனர். தவறவிடும் புள்ளியை பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டிச் செயலமர்வாக அமையும்.

மாணவர் மனதில் பதியக்ககூடிய இலகு நுட்பங்களுடன்...

நாள் - 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 - 11.00 மணிக்கு

இடம் : " RN COLLEGE "
V.C.Road,
Thambiluvil-02.

தொ.இல - 0772858406

கல்வியால் எம் சமுகத்தை கட்டியெழுப்புவோம்...

"தரமான கல்வி வளமான எதிர்காலம்"

இப்படிக்கு
RN COLLEGE
நிர்வாகம்.

Photos from RN College's post 03/03/2024

எமது RN கல்லூரியில்...

*தரம் 8 மாணவர்களுக்கு ஆங்கில மொழி மூலமான மற்றும் தமிழ் மொழி மூலமான கணித பாடத்தில் நடைபெற்ற முதலாவது அலகுப் பரீட்சையில்
90ஐ விடக் கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு இன்று பரிசு வழங்கப்பட்டது.

28/02/2024

2024 கல்வியாண்டு க்கான புதிய தரம் 03 மாணவர்களை
புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயார்படுத்தும்

புதிய வகுப்புக்கள் ஆரம்பம்....

*தமிழ்,
*கணிதம்,
*சுற்றாடல்,
*நுண்ணறிவு

ஆகிய பாடங்களை கற்கவும் அதிக வினாத்தாள் பயிற்சிகளை செய்வதற்குமான சிறந்த வாய்ப்பு........

இன்று பிற்பகல் பிற்பகல் 4.30 மணிக்கு
எமது RN COLLEGE இல்

அரச பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியில் பல வருடம் அனுபவம் உள்ள ஆசிரியர் .....

கடந்த ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகம் சாதனைகள் புரிந்த ஆசிரியர்......

அம்பாறை மாவட்டத்தின்
பிரபல ஆசிரியர்....

"திரு.ம. ஜெயக்குமார்"

( MED,BA,PGDE,PGDSNE, NDT)

அவர்களினால் ....

எமது RN COLLEGE இல்
புதிய வகுப்புகள்
நடாத்தப்படவிருக்கிறது

ஆகவே அன்பின் மாணவச் செல்வங்களே
உங்களிற்கான ஆரிய வாய்ப்பினைத் தவற விடாதீர்கள்.

இடம் : " RN COLLEGE "
V.C.Road,
Thambiluvil-02.

தொ.இல - 0772858406

கல்வியால் எம் சமுகத்தை கட்டியெழுப்புவோம்...

"தரமான கல்வி வளமான எதிர்காலம்"

இப்படிக்கு
RN COLLEGE
நிர்வாகம்.

16/02/2024

அனைவருக்கும் வணக்கம்...

எமது RN COLLEGE இல்
2024 கல்வியாண்டு க்கான புதிய மாணவர்களுக்கான

புதிய வகுப்புக்கள் ஆரம்பம்* .......!!!!!

📚📢📣
ஆரம்பகல்வி வகுப்பு நடாத்துவதில் தனிசிறப்பை பெற்ற ஆசான்

"திருமதி.அ.ஆசிர்வாதம்"
(ராணி ரீச்சர்)

அவர்களினால் ....

தரம் 01 & தரம் 02 மாணவர்களுக்கான

*தமிழ்,
*கணிதம்,
*சுற்றாடல்,

வகுப்புகள் நடைபெறுகின்றது.

📚📢📣
அக்கரைப்பற்றில் பிரபலமான ஆசிரியர்

"திருமதி.ச.சரணியா"
(HND in English)

அவர்களினால் ....

தரம் - 01,02,03,04 & 05 மாணவர்களுக்கான

*ஆங்கிலம்,
*சிங்களம்.

வகுப்புகள் நடைபெறுகின்றது.
📚📢📣
அரச பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணியில் பல வருடம் அனுபவம் உள்ள ஆசிரியர் .....

கடந்த ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகம் சாதனைகள் புரிந்த ஆசிரியர்......

அம்பாறை மாவட்டத்தின்
பிரபல ஆசிரியர்....

"திரு.ம. ஜெயக்குமார்"

( MED,BA,PGDE,PGDSNE, NDT)

அவர்களினால் ....

தரம் 03,04 & 05
மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயார்படுத்தும் புதிய வகுப்புகள் எமது RN COLLEGE இல்
நடாத்தப்படவிருக்கிறது

மாணவர் மனதில் பதியக்ககூடிய இலகு நுட்பங்களுடன்...

ஆகவே அன்பின் மாணவச் செல்வங்களே புதிதாக இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள்
உங்களிற்கான ஆரிய வாய்ப்பினைத் தவற விடாதீர்கள்.

இடம் : " RN COLLEGE "
V.C.Road,
Thambiluvil-02.

தொ.இல - 0772858406

நாள் _ 2024.02.19 திங்கட்கிழமை

நேரம் _ பிற்பகல் 03.00 - 04.00 மணி

கல்வியால் எம் சமுகத்தை கட்டியெழுப்புவோம்...

"தரமான கல்வி வளமான எதிர்காலம்"

இப்படிக்கு
RN COLLEGE
நிர்வாகம்..

14/02/2024

தரம் 01-11 வரை அனைத்து பாடங்களும் ஒரே நிறுவனத்தின் கீழ்
புதிய கல்வியாண்டுக்கான ஆரம்பம் 19-02-2024 ✌️
அனுமதிகள் வழங்கப்படுகின்றன .
0772858406

27/01/2024

அனைவருக்கும் வணக்கம் 🙏

எமது " RN COLLEGE " ல்
தரம் 06 முதல் 11 வரையான மாணவர்களுக்கு
தமிழ் மொழி மூலமாக அல்லது ஆங்கில மொழி மூலமாக கற்பிக்க தக்க ஆசிரியர்கள் தேவை.
ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு _

0772858406

இப்படிக்கு
RN COLLEGE
நிர்வாகம்.

17/01/2024

2024 ஆண்டு தரம் 06 இல் கல்வி கற்கவுள்ள மாணவர்களிற்கான
ICT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்)
பாட புதிய வகுப்புகள்

நாளை பிற்பகல் 03.00 மணிக்கு எமது
RN COLLEGE இல் ஆரம்பமாகவுள்ளது.

ICT தற்காலத்தில் அத்தியவசியமாக ஒருவருக்கு தெரிந்திருக்க வேண்டிய அனைத்து ICT சார்ந்த விடயங்களை அடிப்படையில் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.

ICT துறையில் பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த பிரபல ஆசிரியர்

"Mr.P.Pakirathan" (B.sc in MIT)

அவர்களால் கற்பிக்கப்படும்.

ஆர்வம் உள்ள மாணவர்கள் தவறாது கலந்து கொள்ளவும்.

17/01/2024

இன்று புதன்கிழமை (17.01.2023)
எமது RN COLLEGE இல்
2024 ஆண்டு தரம் - 01 மற்றும் தரம் - 02 மாணவர்களுக்கான புதிய வகுப்புகள்

ஆரம்பக் கல்வி வகுப்பு நடாத்துவதில் தனிச் சிறப்பைப் பெற்ற ஆசான்

"ராணி ரீச்சர்"

அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டவுள்ளது.

மாணவர்களின்
கொப்பி உறைகள்

தமிழ் - நீலம்
கணிதம் - சிவப்பு
சுற்றாடல் - பச்சை.

பென்சில் கலர் (பெட்டி கலர்வேண்டாம் )

Class time - Grade - 01

Monday - 04.00 - 05.00
Tuesday - 04.00 - 05.00
Wednesday - 04.00 - 05.00
Thursday - 04.00 - 05.00

Class time - Grade - 02

Monday - 03.00 - 04.00
Tuesday - 03.00 - 04.00
Wednesday - 03.00 - 04.00
Thursday - 03.00 - 04.00

அனுமதிகளுக்கு முந்திக்கொள்ளவும்

0772858406.

02/01/2024

அனைவருக்கும் வணக்கம்...

நாளை எமது
RN COLLEGE இல்
2024 ஆண்டு தரம் 01,02 மாணவர்களுக்கான புதிய வகுப்புகள் நாளை புதன்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு ஆரம்பம்.

ஆரம்பகல்வி வகுப்பு நடாத்துவதில் தனிசிறப்பை பெற்ற ஆசான்

"திருமதி.அ.ஆசிர்வாதம்"
(ராணி ரீச்சர்)

அவர்களினால் ஆரம்பமாகவுள்ளன.

ஆகவே அன்பின் மாணவ செல்வங்களே உங்களுக்கான அரிய வாய்ப்பினைத் தவறவிடாதீர்கள்.

தமிழ்,
கணிதம்,
சுற்றாடல்,
நுண்ணறிவு,
ஆங்கிலம்,
சிங்களம்.

அனுமதிகளுக்கு முந்திக்கொள்ளவும்

0772858406.

25/12/2023

மாணவர்களை சிறந்த முறையில் நெறிப்படுத்தும் வழிமுறையில் 22 வருடத்திற்கு மேற்பட்ட காலம் ஆரம்பகல்வி வகுப்பு நடாத்துவதில் தனிசிறப்பை பெற்ற ஆசான் "திருமதி.அ.ஆசிர்வாதம்"(ராணி ரீச்சர்)
அவர்களினால் எமது RN COLLEGE இல் தரம் 01,02 மாணவர்களுக்கான புதிய வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன.
ஆகவே அன்பின் மாணவ செல்வங்களே உங்களுக்கான அரிய வாய்ப்பினைத் தவறவிடாதீர்கள்.

தமிழ்,
கணிதம்,
சுற்றாடல்,
நுண்ணறிவு,
ஆங்கிலம்,
சிங்களம்.

03.01.2024 புதன்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது அனுமதிகளுக்கு முந்திக்கொள்ளவும்

0772858406.

தரம் 01

https://chat.whatsapp.com/C9oy56K7xlWB3aHCmpxn0A

தரம் 02

https://chat.whatsapp.com/ENpWNqBHM8BCNlRt4XQa66

24/12/2023

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான 2024 கல்வியாண்டுகான தரம் 06 இற்குரிய தமிழ், ஆங்கில மொழி மூலமான புதிய வகுப்புகள் 01.01.2024 திகதி
எமது RN COLLEGE இல் ஆரம்பமாக உள்ளது.
ஆகவே உங்கள் அனுமதிகளுக்கு முந்திக் கொள்ளவும்.

21/12/2023

அனைவருக்கும் வணக்கம்...

2024 கல்வியாண்டு க்கான புதிய தரம் 4 மாணவர்களை
புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயார்படுத்தும்

புதிய வகுப்புக்கள்
ஆரம்பம்* .......!!!!!!

கடந்த ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகம் சாதனைகள் புரிந்த ஆசிரியர்

அம்பாறை மாவட்டத்தின்
பிரபல ஆசிரியர்

கமு/திகோ/தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய அதிபர்

"திரு.ம. ஜெயக்குமார்"

( MED,BA,PGDE,PGDSNE, NDT)

அவர்களினால்

எமது RN COLLEGE இல்
புதிய வகுப்புகள்
ஆரம்பமாகவுள்ளன .

மாணவர் மனதில் பதியக்ககூடிய இலகு நுட்பங்களுடன்...

ஆகவே அன்பின் மாணவச் செல்வங்களே
உங்களிற்கான ஆரிய வாய்ப்பினைத் தவற விடாதீர்கள்.

(தற்போது தரம் -03 இல் கல்விகற்கும் மாணவர்கள் மட்டுமே)

இடம் : " RN COLLEGE "
V.C.Road,
Thambiluvil-02.

தொ.இல - 0772858406

நாள் _ 2023.12.23 சனிக்கிழமை.

நேரம் _ காலை 09.00 மணி

கல்வியால் எம் சமுகத்தை கட்டியெழுப்புவோம்...

"தரமான கல்வி வளமான எதிர்காலம்"

இப்படிக்கு
RN COLLEGE
நிர்வாகம்.

05/12/2023

அனைவருக்கும் வணக்கம் 🙏

எமது " RN COLLEGE " ல்
தமிழ் மொழி மூலமாகவும் ஆங்கில மொழி மூலமாகவும் கற்பிக்க தக்க ஆசிரியர்கள் தேவை.
ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு _

0772858406

இப்படிக்கு
RN COLLEGE
நிர்வாகம்.

30/11/2023

RN சொந்தங்களுக்கு வணக்கம் 🙏❤

நன்றிகளுடன் 🙏

உங்கள் நிகரற்ற அன்பினாலும் ஆதரவினாலும்

" RN CD HOME " 2023 டிசம்பர் 01 திகதி தனது 15 வது அகவையில் தடம் பதிக்க இருக்கிறது.❤🎉🙏

இது வரையில் வாடிக்கையாளர்களாகிய நீங்கள் வழங்கிக் கொண்டிருக்கும் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் ஆலோசனைகளுக்கும்
விமர்சனங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏❤

இதே போன்று உங்கள் ஆதரவினைத் தொடர்ந்தும் நாடியவனாக......!

RN CD HOME ன் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு

நாளை
2023/12/01
வெள்ளிக்கிழமை மட்டுமே...

அனைத்து Unlimited (Dialog, Airtel, Hutch & Mobitel)
Data & Voice SIM Card
200/= ரூபாவிற்கு வழங்கப்படும்.

அத்துடன் 15 வகையான பொருட்களுக்கு விசேட விலைக் கழிவு

01.Duckbill Mask 3 Ply With Earloop - 10/=

02.KN 95 5 Layers Protection Mask - 20/=

03.Card Reader - 50/=

04.Pubg & Free fire Finger Gloves-100/=

05.OTG-150/=

06.Audio Video high quality cable - 150/=

07.Mi Earphones Basic(with Mic) Ultra - Deep Bass - 200/=

08.Fashion Phone Case -250/=

09.Intellect Charging Cable (Type C,Micro & Lightning) - 300/=

10.Nokia 5c,4c Phone Battery - 300/=

11.Phone Charger Top - 450/=

12.Sun Glass-450/=

13.Super Fast Home Charger (Type C,Micro & Lightning) - 650/=

14.32GB Pen Drive-1350/=

15.Nokia 105 Phone - 3250/=

இதுவரைகாலமும் வாடிக்கையாளர்களாகிய உங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட அன்பினை மேலும் பன்மடங்கு நாடியவனாக......!🙏

நன்றிகளுடன் 🙏❤

N.A.LOJAN,

CD HOME,
MAIN STREET,
THAMBILUVIL_ 2

0772858406

Photos from RN College's post 30/11/2023

எமது RN CD HOME ன் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு

Mi Earphones Basic (with Mic) Ultra Deep Bass

200/= ரூபாவிற்கு பெற்றுக்கொள்ளலாம்.

இதுவரைகாலமும் வாடிக்கையாளர்களாகிய உங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட அன்பினை மேலும் பன்மடங்கு நாடியவனாக......!🙏

நன்றிகளுடன் 🙏❤

N.A.LOJAN,

CD HOME,
MAIN STREET,
THAMBILUVIL_ 2

Photos from RN College's post 30/11/2023

எமது RN CD HOME ன் 15 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு

அனைத்து வகையான Smart Phone Cover
பெற்றுக்கொள்ளலாம்.

250/= ருபாய் மட்டுமே

இதுவரைகாலமும் வாடிக்கையாளர்களாகிய உங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட அன்பினை மேலும் பன்மடங்கு நாடியவனாக......!🙏

நன்றிகளுடன் 🙏❤

N.A.LOJAN,

CD HOME,
MAIN STREET,
THAMBILUVIL_ 2

19/11/2023

இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனைகள் புரிந்த ஆசிரியர்

அம்பாறை மாவட்டத்தின்
பிரபல ஆசிரியர்

கமு/திகோ/தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய அதிபர்

"திரு.ம. ஜெயக்குமார்"

( MED,BA,PGDE,PGDSNE, NDT)

அவர்களினால்
எமது RN COLLEGE இல்
‼️ *தரம் 4* மாணவர்களுக்கான
புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்கிய புதிய
வகுப்புகள் நடைபெறுகின்றன.

ஆர்வமுள்ளவர்கள் மாணவர்கள் இணைந்து கொள்ளவும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மாணவர் மனதில் பதியக்கூடிய விதத்தில் விளங்கப்படுத்தல் நடைபெறும்.

வாய்ப்புகளை தவற விடாதீர்கள்...

*0772858406*

17/11/2023

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மாத்திரம் மாணவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஒன்று என ஒருபோதும் எண்ணிவிடாதீர்கள். அதனையும் தாண்டி அவர்கள் எத்தனையோ பரீட்சைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. வாழ்வில் இன்னும் எத்தனையோ சாதனைத் தடைகளில் அவர்கள் ஏறிச்செல்ல வேண்டியிருக்கிறது. அவற்றுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டுவிடாதீர்கள். சிறுவர்கள் கண்ணாடிப் பொருட்கள் போன்று கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.

தன்னால் சித்தியடைய முடியவில்லை அல்லது நல்ல பெறுபேறுகளைப் பெற முடியவில்லை என்ற ஏக்கம் ஒரு பக்கம் இருக்க கண்டிப்புகளும், தண்டனைகளும் அவர்களின் பிஞ்சு மனதை வெகுவாகப் பாதிப்பதுடன் எதிர்காலத்தையும் பாதித்துவிடும். கண்டிப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள், தண்டிப்பதற்கு பதிலாக தட்டி உயர்த்திக்காட்டுங்கள். அவர்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்த உங்களால் முடிந்த திட்டங்களை பிரயோகித்துப் பாருங்கள். 👍👍👏👏
RN COLLEGE

30/10/2023

‼️ *தரம் 4* மாணவர்களுக்கான
புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்கிய புதிய வகுப்புக்கள் ஆரம்பம்* .......!!!!!!

கடந்த ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகம் சாதனைகள் புரிந்த ஆசிரியர்

அம்பாறை மாவட்டத்தின்
பிரபல ஆசிரியர்

கமு/திகோ/தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய அதிபர்

"திரு.ம. ஜெயக்குமார்"

( MED,BA,PGDE,PGDSNE, NDT)

அவர்களினால்
எமது RN COLLEGE இல் நாளை
வகுப்புகள்
ஆரம்பமாகவுள்ளன .

நமது பிள்ளைகளின் எதிர்காலத்தில் ஆர்வமுள்ளவர்கள் நாளை காலை செவ்வாய்கிழமை 10.00 மணிக்கு *மாணவர் பெயர் விபரங்களை* நேரடியாக வருகை தந்து பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் .

*0772858406*

நாளை வகுப்புகள் ஆரம்பம்...

28/10/2023

‼️ *தரம் 4* மாணவர்களுக்கான
புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்கிய புதிய வகுப்புக்கள் ஆரம்பம்* .......!!!!!!

கடந்த ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகம் சாதனைகள் புரிந்த ஆசிரியர்

அம்பாறை மாவட்டத்தின்
பிரபல ஆசிரியர்

கமு/திகோ/தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய அதிபர்

"திரு.ம. ஜெயக்குமார்"

( MED,BA,PGDE,PGDSNE, NDT)

அவர்களினால்
எமது RN COLLEGE இல்
வகுப்புகள்
நடாத்தப்படவுள்ளது .

இணைந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் *மாணவர் பெயர் விபரங்களை* இன்றே பதிவு செய்து கொள்ளுங்கள்.

*0772858406*

26/10/2023

நமது RN COLLEGE ன்
ஆங்கில மொழி மூலமான மற்றும் தமிழ் மொழி மூலமான தரம் 6,7 இற்கான
மூன்றாம் தவணைக்குரிய
கல்வி நடவடிக்கைகள்
அனைத்தும்
இன்றிலிருந்து
ஆரம்பமாகின்றன.
புதிதாக இணைந்துகொள்ள விரும்பிய மாணவர்கள் இணைந்து கொள்ளலாம்.
0772858406

15/10/2023

#அன்பார்ந்த #பெற்றோர்களே....!
பரீட்சை முடிந்து பிள்ளை வீடு வந்ததும்…
பல சங்கடங்களை, சவால்களை சந்தித்து பரீட்சைக்கு முகம்கொடுத்துவிட்டு எமது பிள்ளை இன்னும் சற்றுநேரத்தில் வீட்டுக்கு வரலாம் அல்லது வந்திருக்கலாம்.
• முதலில் பிள்ளையை சிரித்த முகத்துடன் வரவேற்போம்
• பிள்ளை ஒரு பெரிய முயற்சிக்கு முகங்கொடுத்த மகிழ்ச்சியை கண்டு எமது முகபாவனையால், வார்த்தைகளால் பிள்ளையை ஊக்கப்படுத்துவோம்
• பிள்ளையுடன் பேசும் போது அவசரப்படாமல் அமைதியாக பேசுவோம்
• பிள்ளைக்கும் பேசுவதற்கு இடம் கொடுப்போம்
• பரிட்சையை சரியாக செய்தாயா? எல்லா வினாக்களுக்கும் பதில் கொடுத்தாயா? எதாவது பிழைகள் விட்டாயா? எத்தனை மதிப்பெண்கள் எடுக்கலாம்? மற்றப்பிள்ளைகள் எப்படி செய்தார்கள்? போன்றவாறு கேள்விகளை கேட்காதிருப்போம். இப்படி கேட்பது பிள்ளையை மனஉழைச்சலை ஏற்படுத்தலாம்
• பிள்ளைக்கு ஏதாவது வெகுமதி கொடுப்போம். சிறிய பரிசை வழங்கி, ஒரு உணவை சமைத்துக் கொடுத்து, பிரார்த்தனை செய்து வெகுமதியளிக்கலாம். வெகுமதி பிள்ளைக்கு வலுவூட்டலாக அமையும்.
• உங்களால் முடிந்தவாறு முறையாக செய்திருப்பீர்கள். நல்லதொரு முடிவு உங்களுக்கு கிடைக்கும். நாம் உங்கள் முயற்சியைப் பார்த்து சந்தோஷப்படுகிறோம். என்று பிள்ளையை பார்த்து கூறுவோம்
• பிள்ளை பரீட்சை பற்றி ஏதும் கதைக்க ஆசைப்பட்டால் அதற்கு அனுமதி கொடுப்போம். பிள்ளை சொல்வதை மௌனமாக செவிமடுப்போம். பிள்ளை ஏதேனும் தவறுகள் விட்டதாகச் சொன்னால் அது பற்றி இன்னும் கேட்டுத் தெரியாமல் அவற்றில் தொடர்ந்து தங்கியிருக்கத் தேவையில்லை என்பதை பிள்ளைக்கு மெதுவாக உணர்த்தி விடுவோம்
• பிள்ளை பரீட்சையை எழுதிவிட்டான் என்பதற்காகவன்றி எமது பிள்ளை எமது மகன் அல்லது மகள் என்பதாலும் உயர்வான ஒரு மனிதன் என்பதாலும் அவனை, அவளை நேசிப்பதாகவும் மதிப்பதாகவும் உணரச்செய்வோம்.
• எமது அன்பும் ஆதரவும் எப்போதும் பிள்ளைக்கு இருக்கிறது என்பதை பிள்ளைக்கு நினைவூட்டுவோம்.
• மதிப்பெண்களுக்கு முதலிடம் கொடுப்பதைவிட பிள்ளையின் கடின உழைப்பையும் முயற்சியையும் பாராட்டுவோம்
• #பிள்ளையின்_எதிர்காலம் குறிப்பிட்ட #பரீட்சையில்_தங்கியில்லை என்பதை பிள்ளைக்கு நினைவூட்டுவோம்
“பரீட்சைகள் வாழ்க்கைக்கானவை. ஆனால் வாழ்க்கை பரீட்சைக்கானது அல்ல” என்பதை நாம் உறுதியாக நினைவிற்கொள்வதுடன் எமது பிள்ளையின் மனம் தைரியம் அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
RN COLLEGE

14/10/2023

நாளைய தினம் பரீட்சை எழுத இருக்கும் மாணவச்செல்வங்களே!
வினாக்களை நன்றாக வாசித்து விளங்கிய பின் சரியான விடையை கொடுங்கள். இறுதியில் நேரம் இருந்தால் செய்தவற்றை சரிபிழை பாருங்கள்.பரீட்சை நேரத்தில் மற்றவர்களை பார்ப்பதையும் பேசுவதையும் கட்டாயம் தவிருங்கள்.ஒவ்வொரு செக்கனையும் பிரயோசனமுள்ளதாக மாற்றுங்கள்.

நாளை நடைபெறவிருக்கும் புலமைப்பரிசில் பரீட்சையில் அதி உயர் புள்ளிகளுடன் சித்தியடைந்து நாட்டுக்கு சிறந்த நட்பிரசையாக வாழ்வதற்கு அனைத்து மாணவர்களுக்கும்

RN COLLEGE. இன் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.

11/10/2023

தரம் 6 - 11 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சைக்கான அனைத்து பாடங்களுக்குமான மாதிரி வினாத்தாள்களை
எமது RN COLLEGE அல்லது RN CD HOME இல் பெற்றுக் கொள்ளலாம்.

11/10/2023

அன்பின் பெற்றார்களே!
பரீட்சை அண்மிக்கும் போது பெற்றோர்கள் பிள்ளையுடன் நடந்துகொள்ள வேண்டிய சில வழிமுறைகளை உங்கள் கவனத்திற்கு தருகின்றோம்.

அவற்றை பின்பற்றி பிள்ளையின் உள உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஊக்கமும் உற்சாகமும் வழங்கி பரீட்சைக்கு தைரியமாக முகம் கொடுக்க வழிகாட்டலாம்.

😌அமைதியாக பேசுங்கள்.
▪️பிள்ளையுடன் பேசும் போது அவசரப்படாமல் அமைதியாக பேசுங்கள்.
▪️பிள்ளைக்கும் பேசுவதற்கு இடம் கொடுங்கள்.
▪️செவிமடுக்கப்படுவதை பிள்ளைக்கு உணர்த்துங்கள்.
🗣️கோரிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
▪️நீ எப்படியோ சித்தியடைய வேண்டும் என்றோ,
நீ சித்தியடைவது தான் எங்கள் எதிர்பார்ப்பு என்றோ அல்லது சித்தியடைய வேண்டும் என்பதற்காக ஏதாவது முறையில் வேண்டுகோள்கள் மற்றும் அழுத்தங்கள் கொடுப்பது நல்லதல்ல.
🙇🏽‍♀️🙇‍♂️ பரீட்சை அண்மிக்கும் போது நீண்ட நேரத்தை படிப்பில் செலவிடுவதை குறைத்து பிள்ளை ஓய்வாக இருப்பதற்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது.
🧓🏼மனச்சோர்வை புரிந்துகொள்ளுங்கள்..
பிள்ளை மனச்சோர்வாக இருக்கக் காணும் போது அதை புரிந்துகொண்டு அவசரப்பட்டு பொருத்தமற்ற எதனையும் சொல்லிவிடாமல்… ....
▪️பிள்ளை செய்வது அதற்குப் போதுமானது என்பதை தெரியப்படுத்துங்கள்.
▪️மற்றவர்களுடன் போட்டியிடுவதற்காக நீங்கள் படிப்பதில்லை. உங்கள் திறமையை வெளிப்படுத்தவும் அதை காணவுமே படிக்கிறீர்கள் என்று எடுத்துக்கூறுங்கள்.
🙋‍♀️நேர்மறையான சுய எண்ணங்களை உருவாக்க உதவுங்கள்.
உதாரணமாக.....
🧏🏼‍♂️நான் புத்திசாலி..
👩🏼‍🎓இந்தப் பரீட்சையில் நான் சிறப்பாக செயற்படுவேன்..
🤵🏼நான் படித்திருக்கிறேன்..
👨🏼‍⚕️எனக்கு பதில்கள் தெரியும்..
👨‍⚖️என்னால் தைரியமாக பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியும்..
என்று சொல்லுமாறு சொல்லிக்கொடுங்கள்.
😀உங்கள் நல்ல சிந்தனையால் மட்டுமே நீங்கள் வெற்றியாளராக ஆகுவீர். அதனால்
💪என்னால் முடியும்...!
💪நான் சாதிப்பேன்..!
என்ற எண்ணங்களை மனதிற்கு கொண்டுவருமாறு எடுத்துக்கூறலாம்.
😵ஒப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
🤫பிள்ளையை மற்றப்பிள்ளையோடு ஒப்பிடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுங்கள். 🤭பிள்ளைக்கும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டாம் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.
😕மற்றப்பிள்ளைகள் எப்படிச்செய்வார்கள் என்று எண்ணுவதை விட்டு, உங்கள் திறன்கள் மீது அவதானம் செலுத்துங்கள் என்றும் சொல்லிக்கொடுங்கள்.
🤦🏼‍♂️கவலைப்படத் தேவையில்லை என்பதை உணர்த்துங்கள்..
😔உங்களை பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை.
நீங்கள் எதிர்பார்த்த அளவு அதிகம் செய்ய முடியாவிட்டால் நீங்கள் உங்களையே சங்கடப்படுத்திக்கொள்ள வேண்டியதுமில்லை.
ஆனால் இப்போது கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்களால் முடிந்தவரை முழுமையாகச் செய்ய முயற்சியுங்கள் என்று கூறுங்கள்.
😑😐உறக்கமும் ஓய்வும்
இக்காலத்தில் பிள்ளைக்கு உறக்கமும் ஓய்வும் கட்டாயம் தேவை. பூரணமான உறக்கத்திற்கு நேரத்தை ஒதுக்கிக்கொடுங்கள்.
பிள்ளைக்கு 7-8 மணித்தியாலம் உறக்கம் அவசியமாகும்.
அழகாக ஆரோக்கியமாக உறங்கினால் அடுத்த நாளில் உடலும் உள்ளமும் சுறுசுறுப்பாக இயங்கும் என்பதை இரவில் நினைவு படுத்துங்கள்.
🥘🥙உறக்கம் போன்று பூரணமான போசணையுள்ள உணவும் பிள்ளைக்குத் தேவை. போசணை உணவு உடல் வளர்ச்சிக்கு மட்டுமன்றி சிந்தனை வளர்ச்சிக்கும் கட்டாயம் தேவைப்படுகிறது என்பதை சொல்லிக்கொடுத்து உணவு உட்கொள்ள பழக்குங்கள்.
👨‍👧‍👦பிள்ளையின் தலை தடவி பிரார்த்தியுங்கள். அது பிள்ளைக்கு நம்பிக்கையை கொடுக்கும்.
🥇🥈🥉

RN COLLEGE

Videos (show all)

Practical.
Grade_6 English Medium.
Grade 6_ Science English Medium.
Night Class ⭐🌕
This is a Exam Time 📚✌️✍️🔥

Telephone

Website