NK Hajj Umrah Travels

NK Hajj Umrah Travels

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NK Hajj Umrah Travels, Travel Company, .

16/02/2023

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பர்களுக்கு ஓர் முக்கியமான அறிவித்தல்,,, உம்ராவுக்கு நிய்யத் வைத்தவர்கள் தாங்களின் கடவுச்சீட்டுகளை சுமார் ஒரு மாதகாலத்திற்கு முன்பதாக காரியாலய்தில் ஒப்படைக்கவும்

15/02/2023

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பர்ளுககான அழைப்பிதல்
NK ஹஜ்,உம்ரா நிறுவனமானது வழமைபோன்று எதிர்வரும் மார்ச் மாதத்திற்கான உம்ரா பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
ஆகவே நிய்யத்வைத்த சகோதரர்கள்
அனைவரும் தங்களது கடவுச்சீட்டுகளை காரியாலயத்தில்
ஒப்படைத்து எங்களுடன் இனைந்து கொள்ளுங்கள்

சிறந்த வழிகாட்டல்
புனித மக்கா,மதீனாவில் 50 இற்கும்
அதிகமான வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த இடங்களை தரிசித்தல்

புனித மக்காவிலும்,மதீனாவிலும் ஜும்ஆ தொழுகை

இன்னும்பல நல்ல அமல்களுடன்

Telephone

Website