SVIAS EUSL

SVIAS EUSL

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SVIAS EUSL, College & University, .

03/05/2024
அண்ணாவியார் நாகமணிபோடி அரங்கு Day 02 : 28.03.2024 Time 7.00PM -9.00PM -SVIAS, EUSL 03/05/2024

அண்ணாவியார் நாகமணிபோடி அரங்கு Day 02 : 28.03.2024 Time 7.00PM -9.00PM -SVIAS, EUSL

அண்ணாவியார் நாகமணிபோடி அரங்கு Day 02 : 28.03.2024 Time 7.00PM -9.00PM -SVIAS, EUSL Subscribe our Channel and Click IconIf you have any doubts regarding this video, please feel free to comment.Follow us on:Facebook: facebook.com/sviaseusllkT...

நடிகமணி . வி .வி வைரமுத்து அரங்கு -SVIAS, EUSL day 01:28.03.2024 time: 3.00pm to 6 pm 03/05/2024

நடிகமணி . வி .வி வைரமுத்து அரங்கு -SVIAS, EUSL day 01:28.03.2024 time: 3.00pm to 6 pm Subscribe our Channel and Click IconIf you have any doubts regarding this video, please feel free to comment.Follow us on:Facebook: facebook.com/sviaseusllkT...

27/04/2024

உரையும் உரையாடலும்.
29.04.2024

Photos from SVIAS EUSL's post 20/04/2024

Application are opened for extra mural courses
Applications will be received until 30.04.2024

Photos from Student UNION Of Svias , Eastern University's post 17/04/2024
கதை சொல்லி மாஸ்டர் சிவலிங்கம் அரங்குDay 01 -27.03.2024-SVIAS, EUSL 17/04/2024

https://youtu.be/ShKgzU4kHQg

கதை சொல்லி மாஸ்டர் சிவலிங்கம் அரங்குDay 01 -27.03.2024-SVIAS, EUSL Subscribe our Channel and Click IconIf you have any doubts regarding this video, please feel free to comment.Follow us on:Facebook: facebook.com/sviaseusllkT...

Photos from SVIAS EUSL's post 16/04/2024

World Theatre festival 28.03.2024
அண்ணாவியார் நாகமணிபோடி அரங்கு
Day 02-28.03.2024
Time - 7.00pm - 9.00pm

Photos from SVIAS EUSL's post 09/04/2024

World Theatre festival 28.03.2024
நடிகமணி வி.வி.வைரமுத்து அரங்கு
Day 02-28.03.2024
Time - 3.00pm - 6.00pm

Photos from SVIAS EUSL's post 08/04/2024

World Drama Day - உலக நாடக நாள் விழா 2024
பேராசிரியர். சு. வித்தியானந்தன் அரங்கு
Day 02-28.03.2024
Time - 9.30am - 12.30pm

Photos from SVIAS EUSL's post 06/04/2024

World Drama Day - உலக நாடக நாள் விழா 2024

கதை சொல்லி மாஸ்டர் சிவலிங்கம் அரங்கு

Day 01 -27.03.2024
Time - 7.00pm - 9,00pm

World Drama Day 2024(27.03.2024) Evening-SVIAS, EUSL 05/04/2024

World Drama Day 2024(27.03.2024) Evening-SVIAS, EUSL Subscribe our Channel and Click IconIf you have any doubts regarding this video, please feel free to comment.Follow us on:Facebook: facebook.com/sviaseusllkT...

World Drama Day 2024(27.03.2024) Evening -SVIAS, EUSL 05/04/2024

World Drama Day 2024(27.03.2024) Evening -SVIAS, EUSL Subscribe our Channel and Click IconIf you have any doubts regarding this video, please feel free to comment.Follow us on:Facebook: facebook.com/sviaseusllkT...

Drama Day 2024(Promo)-SVIAS, EUSL 05/04/2024

Drama Day 2024(Promo)-SVIAS, EUSL Subscribe our Channel and Click IconIf you have any doubts regarding this video, please feel free to comment.Follow us on:Facebook: facebook.com/sviaseusllkT...

Photos from SVIAS EUSL's post 05/04/2024

World Drama Day - உலக நாடக நாள் விழா 2024

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அரங்கு
Muthamil Vidhakar Swami Vibulanandhar Hall
Day 01 -27.03.2024
Time - 4.30pm -6.30 pm

காமன் கூத்து-2024-SVIAS, EUSL 04/04/2024

"Kilakkil Kamandi " performed By students from Swami Vipulnananda Institute of Aesthetic Studies.

Student UNION Of Svias , Eastern University Media Partner: DreamSpace Academy

காமன் கூத்து-2024-SVIAS, EUSL Subscribe our Channel and Click IconIf you have any doubts regarding this video, please feel free to comment.Follow us on:Facebook: facebook.com/sviaseusllkT...

02/04/2024

ஈஸ்வரா நாட்டியாஞ்சலி - 2024 Share your videos with friends, family, and the world

கொக்கட்டிச்சோலைக் குறவஞ்சி அரங்கேற்றம்-2024-SVIAS, EUSL 02/04/2024

கொக்கட்டிச்சோலைக் குறவஞ்சி அரங்கேற்றம்-2024-SVIAS, EUSL Subscribe our Channel and Click IconIf you have any doubts regarding this video, please feel free to comment.Follow us on:Facebook: facebook.com/sviaseusllkT...

ஈஸ்வரா நாட்டியாஞ்சலி-2024-SVIAS, EUSL 02/04/2024

ஈஸ்வரா நாட்டியாஞ்சலி-2024-SVIAS, EUSL Subscribe our Channel and Click IconIf you have any doubts regarding this video, please feel free to comment.Follow us on:Facebook: facebook.com/sviaseusllkT...

Photos from SVIAS EUSL's post 30/03/2024

உலக நாடக நாள் விழா 2024

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நடன நாடகத்துறை உலக நாடக நாளை, கலை நிகழ்வுகளுடன் கூடிய இரு நாள் விழாவாக( 27/28 .03.2024) கொண்டாடியது. .
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத் துறையினர் இம்முறையும் உலக நாடக நாளை சிறப்பிக்கும் வண்ணம் 2024 மார்ச் 27ம் திகதி மாலை 4.30 மணிக்கு தொடக்க விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டு, இரவு 09 மணி வரை பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
தொடக்க விழாவின் போது திரு. க. மோகனதாசன் (சிரேஷ்ட விரிவுரையாளர, நடன நாடகத்துறை )அவர்கள் அரங்கு அறிமுகம் செய்து வைத்தார். கலாநிதி. தாக்க்ஷாயினி பரமதேவன் (தலைவர்,நடன நாடகத்துறை) வரவேற்புரை உரையும், பேராசிரியர் பாரதி கென்னடி அம்மையார்(பணிப்பாளார்,சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்) தலைமை உரையும் நிகழ்த்தினர். மேலும் கலாநிதி.த .விவகானந்தராசா (சிரேஷ்ட விரிவுரையாளர, நடன நாடகத்துறை ) அவர்களால் உலக நாடக நாள் செய்தி வழங்கப்பட்டது. பிரதம விருந்தினராக பேராசிரியர் வல்லி புரம் கனக சிங்கம் (உபவேந்தர், கிழக்கு பல்கலைக்கழகம்) கலந்து கொண்டார். அத்துடன் கலைஞர்களை மாண்பு செய்தல் நிகழ்வுடன் திரு.கி .திரு செந்தூரன் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அரங்கு, பேராசிரியர் சு.வித்தியானந்தன் அரங்கு, கதைசொல்லி மாஸ்டர் சிவலிங்கம் அரங்கு, நடிகமணி வி.வைரமுத்து அரங்கு, அண்ணாவியார் நாகமணிப்போடி அரங்கு என ஐந்து அரங்குகளில் நாடகங்கள், இசை, இசை நடன அரங்காற்றுகைகள், மரபுக்கலைகள், கலந்துரையாடல் அரங்கம், கண்காட்சிகள் என பல்வேறு நிகழ்வுகளுடன் 28.03.2024 இரவு 09 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

Photos from SVIAS EUSL's post 27/03/2024

Traditional Musical Preservation

The joint performance of music and dance by featuring artistic students from Swami Vipulananda Institute of Aesthetic Studies and University of Visual and Performing Arts on 26.03.2024

27/03/2024

World Drama Day -27.03.2024 ,28.03.2024

Photos from SVIAS EUSL's post 26/03/2024
International Women's Day (22.03.2024 )-SVIAS, EUSL 26/03/2024

🌟👩‍🎓🌸 Celebrating International Women's Day at Swami Vipulananda Institute of Aesthetic Studies! 2024 🌸👩‍🎓🌟

International Women's Day (22.03.2024 )-SVIAS, EUSL Subscribe our Channel and Click IconIf you have any doubts regarding this video, please feel free to comment.Follow us on:Facebook: facebook.com/sviaseusllkT...

Videos (show all)

World Drama Day -27.03.2024 ,28.03.2024
சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் யாதுமானவள் நிகழ்வு!!
All are welcome

Telephone