Kabaddi_PKI_USM
PERSATUAN KEBUDAYAAN INDIA USM
வீழ்வது நாமாயினும் வெல்வ?
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும் ! 💪🏼
ஏழு பேரு ஆடிடுவோம் எதிர் எதிரா,
கபடி கபடி பாடிடுவோம் திமிர் திமிரா,
ஆடுகளம் அமைத்திடுவோம் வயல் வயலா,
கபடியதில் வளர்த்திடுவோம் பயிர் பயிரா ! 💥 🤼♂️
நமது வீரவிளையாட்டை உயிர்பிக்கும் வண்ணம், மலேசிய அறிவியல் பல்கலைக்கழக இந்திய பண்பாட்டுக் கழகத்தின் கபடி குழு பெருமையுடன் வழங்குகிறது, களம் 2.0 - உயர்கல்விக்கூடங்களுக்கு இடையே ஒரு மாபெரும் கபடி போட்டி. ✨இப்போட்டியில் கலந்து கொண்டு நம் மரபில் ஊன்றியிருக்கும் வீரத்தைப் பறைசாற்றுவோம் வாரீர். 🙏🏻
Kabaddi is a fast, furious and physical sport, making for a great spectacle. ⚡ Being recognized as the traditional game of Indians, Persatuan Kebudayaan India’s Kabaddi club,(USM) are proudly presenting the utmost awaited Kalam 2.0, intervarsity Kabaddi Competition 🌟
The following are the details of the competition:
💠 Date : 14 May 2022
💠 Time : 7.00 am
💠 Fee : RM 100 per teams
💠 Teams : 8 male & 8 female teams
💠 Venue : Minden Sports Complex, USM
Let's join this competition and showcase the bravery that is rooted in our tradition. The first come, first served principle applies. If you are interested and have any queries, please click on the link below👇:
🤼♂️ https://linktr.ee/kalam2.0 🤼♀️
#அஞ்சுவதுமடம்
#விடியலின்தேடல்
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்!💪🏻
வணக்கம் நண்பர்களே! 🙏🏻 மலேசிய அறிவியல் பல்கலைகழக இந்திய பண்பாட்டுக் கழகமும் மலேசிய சிலம்ப போர் கலை மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்யும் சிலம்ப கபடி பயிலரங்கின்🥋🤼♀️ ஒரு சிறு கானொளி இதோ உங்களுக்காக !✨. இப்பயிலரங்கைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள ஆவலா ❓தவறாது எங்களுடன் இப்பயிலரங்கில் இணையுங்கள்!
Vanakam!✨
Guess what awaits everyone? It's the Silambam Kabadi Workshop, 🤩 an amazing event organised by Persatuan Kebudayaan India together with Majlis Silambam Porr Kalai Malaysia and here is the teaser of our event. If you wish to learn more about this event, then come and join us now to make the event more happening. Remember, the more the merrier!!! 🎉
For further info, contact📞:
Moganadass:
(https://wa.link/27zymq)
Subha:
(https://wa.link/kaqsrs)
#கலைவிதைப்போம்
#விடியலின்தேடல்
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்!💪🏻 ⠀
⠀
2020/2021- ஆம் கல்வி அமர்வு நிறைவை எதிர் நோக்கும் நிலையில், மலேசிய அறிவியல் பல்கலைக்கழக இந்திய பண்பாட்டுக் கழகத்தின் _கபடி அணியின்_ புதிய தலைவரை அறிமுகம் செய்ய கடமைப்பட்டுள்ளோம். 2021/2022-ஆம் கல்வி அமர்வின் , புதிய தலைவரான ✨ நவநேசன் பிள்ளை த/பெ கோபாலகிருஸ்ணன் ✨அவர்களுக்கு எங்களின் வாழ்த்து. 🎉🎊⠀
⠀
The kabaddi court is not less than a temple for me and my team. 🤼♂️⠀
✨ _We Fall here_ ✨⠀
✨ _We learn here_ ✨⠀
✨ _We Rise here_ ✨⠀
✨ _We met here_ ✨⠀
⠀
🔥Introducing🔥⠀
Leader of KABADDI PKI USM session 2021/2022 ⠀
⠀
👉🏼 _NAVANESAN PILLAI GOPALAKRISHNAN_ 👈🏼⠀
⠀
Not many people have a story of their own to tell. You have a story of your own and there are so many others to tell it over and over again💪Congratulations and good luck in continuing the legacy 😉⠀
⠀
⠀
#தடைஅதைஉடை⠀
⠀
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்!💪🏻⠀
⠀
ஒரு விளையாட்டு போட்டி என்றாலே அதில் பல நுணுக்கங்கள் இருக்கும். அதேபோல் கபடிக்கும் உண்டு. 🤼♂️ இதோ உங்களுக்காக மலேசிய அறிவியல் பல்கலைக்கழக இந்திய பண்பாட்டுக் கழகத்தின் கபடி குழு ஏற்பாட்டில் 'டிட் யூ நோ' எனும் புதிய தகவல்! 🤩⠀
⠀
_“If something stands between you and your success, move it. Never be denied.”_⠀
🏅 Dwayne "The Rock" Johnson 🏅⠀
⠀⠀
We have come to the end of our project called 'Did You Know?'. As our last hurrah, we are going to explore the two main formats of Kabaddi. Every sports have its own unique styles and formats that makes it a lot more challenging to play and win 🔥⠀
⠀
We hope everyone has gained more knowledge on our traditional Indian sport called Kabaddi. May the spirit of this sport live on till years to come 💪🏻⠀
⠀
Do follow our Kabaddi pages below:⠀⠀
⠀⠀
Facebook: https://www.facebook.com/kabaddiclubusm/⠀⠀
⠀⠀
Instagram: https://instagram.com/kabaddi.pki.usm?igshid=1ep9pl4vm1372⠀⠀
⠀⠀
⠀
#தடைஅதைஉடை⠀
⠀
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும் 💪🏻⠀⠀
⠀⠀
வணக்கம் மக்களே 🥳⠀⠀
கபடி பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா ? 🤔 கவலை வேண்டாம்! இதோ உங்களுக்காக மலேசிய அறிவியல் பல்கலைக்கழக இந்திய பண்பாட்டுக் கழகத்தின் கபடி குழு ஏற்பாட்டில் 'டிட் யூ நோ' என்பதை அறிமுகம் செய்கிறது. இதன் மூலம் கபடியைப் 🤼♀️ பற்றி பல புதிய தகவல்களை அறிவோமாக! 🤩⠀⠀
⠀⠀
_“Don’t be afraid of failure. This is the way to succeed.”_⠀⠀
🤼♂️ LeBron James 🤼♂️⠀
⠀⠀
Want to gain more knowledge on Kabaddi? Well, Persatuan Kebudayaan India is delighted to conduct our new project called 'Did You Know?' 🥳⠀⠀
⠀⠀
Our project is coming to an end soon. This time, we will be looking at the do-or-die raid. Any openings during the game, can bring a team win at the end 🔥⠀
⠀⠀
Stay tuned for more updates by following our Kabaddi pages below:⠀⠀
⠀⠀
Facebook: https://www.facebook.com/kabaddiclubusm/⠀⠀
⠀⠀
Instagram: https://instagram.com/kabaddi.pki.usm?igshid=1ep9pl4vm1372⠀⠀
⠀⠀
⠀
#தடைஅதைஉடை⠀
⠀
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்!💪🏻⠀
⠀
வணக்கம் மக்களே 🥳⠀
கபடி பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா ? 🤔 கவலை வேண்டாம்! இதோ உங்களுக்காக மலேசிய அறிவியல் பல்கலைக்கழக இந்திய பண்பாட்டுக் கழகத்தின் கபடி குழு ஏற்பாட்டில் 'டிட் யூ நோ' என்பதை அறிமுகம் செய்கிறது. இதன் மூலம் கபடியைப் 🤼♀️ பற்றி பல புதிய தகவல்களை அறிவோமாக! 🤩⠀
⠀
_"Players win games, teams win championships"_⠀
🏆 Bill Taylor 🏆⠀
⠀
Want to gain more knowledge on Kabaddi? Well, Persatuan Kebudayaan India is delighted to conduct our new project called 'Did You Know?' 🥳⠀
⠀
For today, we will be looking at the additional scoring system. Every points that they manage to score will bring victory to the team 🤼♂️🔥⠀
⠀
Stay tuned for more updates by following our Kabaddi pages below:⠀
⠀
Facebook: https://www.facebook.com/kabaddiclubusm/⠀
⠀
Instagram: https://instagram.com/kabaddi.pki.usm?igshid=1ep9pl4vm1372⠀
⠀
⠀
#தடைஅதைஉடை⠀
⠀
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும் 💪🏻⠀
⠀
வணக்கம் மக்களே 🥳⠀
கபடி பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா ? 🤔 கவலை வேண்டாம்! இதோ உங்களுக்காக மலேசிய அறிவியல் பல்கலைக்கழக இந்திய பண்பாட்டுக் கழகத்தின் *கபடி குழு* ஏற்பாட்டில் 'டிட் யூ நோ' என்பதை அறிமுகம் செய்கிறது. இதன் மூலம் கபடியைப் 🤼♀️ பற்றி பல புதிய தகவல்களை அறிவோமாக! 🤩⠀
⠀
_"Do not overestimate the competition and underestimate yourself. You are better than you think"_⠀
🦁 T. Harv Eker 🦁⠀
⠀
Want to gain more knowledge on Kabaddi? Well, Persatuan Kebudayaan India is delighted to conduct our new project called 'Did You Know?' 🥳⠀
⠀
For today's fact, we would like to show that Kabaddi is not just a men sport but women can also shine through hefty blows and throws 🤼♂️🔥⠀
⠀
Stay tuned for more updates by following our Kabaddi pages below:⠀
⠀
Facebook: https://www.facebook.com/kabaddiclubusm/⠀
⠀
Instagram: https://instagram.com/kabaddi.pki.usm?igshid=1ep9pl4vm1372⠀
⠀
⠀
#தடைஅதைஉடை⠀
⠀
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும் 💪🏻⠀
⠀
வணக்கம் மக்களே 🥳⠀
கபடி பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா ? 🤔 கவலை வேண்டாம்! இதோ உங்களுக்காக மலேசிய அறிவியல் பல்கலைக்கழக இந்திய பண்பாட்டுக் கழகத்தின் கபடி குழு ஏற்பாட்டில் 'டிட் யூ நோ' என்பதை அறிமுகம் செய்கிறது. இதன் மூலம் கபடியைப் 🤼♀️ பற்றி பல புதிய தகவல்களை அறிவோமாக! 🤩⠀
⠀
_"The difference between the impossible and the possible lies in a person’s determination"_⠀
🦁 Tommy Lasorda 🦁⠀
⠀
Want to gain more knowledge on Kabaddi? Well, Persatuan Kebudayaan India is delighted to conduct our new project called 'Did You Know?' 🥳⠀
⠀
From our first illustration, we hope everyone has gain more input on how the name, 'Kabaddi' was found and its connection to the whole process of the sport 🤼♂️⠀
⠀
Stay tuned for more updates by following our Kabaddi pages below:⠀
⠀
Facebook: https://www.facebook.com/kabaddiclubusm/⠀
⠀
Instagram: https://instagram.com/kabaddi.pki.usm?igshid=1ep9pl4vm1372⠀
⠀
#தடைஅதைஉடை⠀
⠀
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்! 💪🏻
ஒரு கதைக்கு பலவிதமான முடிவுகள் இருக்கலாம், ஆனால் அதன் தொடக்கங்கள் நாம் செய்யும் ஒரு தனித்துவமான தேர்வாகும். 🎯 இதன் அடிப்படையில் இந்திய பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் துவங்கிய உடற்பயிற்சி மாதம்🏃♀️🏋🏻♂️ இனிதே முடிவுக்கு வந்தடைந்ததுள்ளது. இதில் பங்கேற்று ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி நவில்கிறோம். 🙏🏻✨❤️
“Today I will do what others won’t, so tomorrow I can accomplish what others can’t.” —Jerry Rice🕊
✨Our story may have many number of endings but its start is a singular choice we make. We are grateful to announce our Fitness Month have come to an end.
We’ve achieved 👏 so much in the time we’ve been here and gained a lot of ourselves too. This event is finished, of course, but it doesn’t really stop here. Ladies and gentlemen, as they say north of the border “safe home” – and see you next time‼️
Thank you for being the reason We exist 🙏
#தடைஅதைஉடை
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்
வணக்கம் நண்பர்களே! 🙏🏻
நிகழ்நிலை வகுப்பு ஆரம்பமானதும் அதில் கொடுக்கும் பணியை ஓயாமல் செய்து நாம் அடிக்கடி சோர்வு அடைகிறோம் 😰. ஆக, நமது இந்திய பண்பாட்டுக் கழக கபடி குழுவினர், மூளை சக்தியை அதிகரிக்க எளிய வழிகளை இதன் மூலம் தெரிவிக்கின்றனர் 🤗. இதில் உள்ள தகவல்களைப் படித்து பயன் பெறுவோமாக ✨.
"There is hope, even when your brain tells you there isn't"
❄️ John Green ❄️
🧠 Magnify your Brain Power 🧠
Since online classes started, we feel a sense of fatigue and frustration from all the hectic schedules and tiring assignments. Sometimes our brain can't cope with it and may even lead to decrease in brain power 🤯
For our last Fitness Month facts, Kabaddi Club of Persatuan Kebudayaan India would like to show the simplest of ways we can increase our brain power 😉
Do read up and get those mental abilities boosted as we are nearing the most hectic weeks of this semester. We wish all of you a best of luck 💪🏻📚
#தடைஅதைஉடை
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்! 💪🏻
அனைவருக்கும் வணக்கம் 🙏
உடற்பயிற்சி மாதத்தை 🤸🏻♂️ முன்னிட்டு பல உயர் கல்வி கூட மாணவர்கள் தங்களுடையத் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். மலேசிய அறிவியல் பல்கலைக்கழக இந்திய பண்பாட்டுக் கழகத்தின், கபடி குழுவினர் அவர்களுடைய படைப்புகளைப் பகிர்வதில் பெருமிதம் அடைகிறது. 😉
‘What hurts today makes you stronger tomorrow.’
⭐ Jay Cutler ⭐
Persatuan Kebudayaan India would like to present Yoga Challenge videos from various universities in conjunction of Fitness Month. 😉
Video by: KAUSALYAA KANNAN
University: UNIVERSITI TUN HUSSIEN ONN MALAYSIA
Instagram ID: kausalyaakannan_4k1s
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
#தடைஅதைஉடை
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும் 💪🏻
அனைவருக்கும் வணக்கம் 🙏
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் இந்திய பண்பாட்டுக் கழக கபடி குழு மன ஆரோக்கிய விழிப்புணர்வை உணர்த்தும் வகையில் ஒரு இணைப்பை வழங்கியுள்ளனர். அதில் பங்கெடுத்து உங்களின் மன ஆரோக்கிய நிலையை அறிந்து கொள்ளுங்கள். 🤗
“The only journey is the journey within.”
💫 Rainer Maria Rilke 💫
💆🏻♀️ Mental Health Awareness 💆🏻♀️
Mental health is one of the challenges we face especially during online classes. It constantly drains us mentally and can lead to serious affects.😟
For this week's Fitness Month facts, Kabaddi Club of PKI hopes to give an awareness to all students about this issue. Do read up our poster and know where you stand mentally.😌
To know what stage is your mental health, do click this link below to evaluate ⬇️
https://www.psychologytoday.com/us/tests/health/mental-health-assessment
#தடைஅதைஉடை
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்! 💪🏻
அனைவருக்கும் வணக்கம் 🙏
உடற்பயிற்சி மாதத்தை 🤸🏻♂️ முன்னிட்டு பல உயர் கல்வி கூட மாணவர்கள் தங்களுடையத் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். மலேசிய அறிவியல் பல்கலைக்கழக இந்திய பண்பாட்டுக் கழகத்தின், கபடி குழுவினர் அவர்களுடைய படைப்புகளைப் பகிர்வதில் பெருமிதம் அடைகிறது. 😉
‘What hurts today makes you stronger tomorrow.’
⭐ Jay Cutler ⭐
Persatuan Kebudayaan India would like to present Fitness Challenge videos from various universities in conjunction of Fitness Month. 😉
Video by: KOTTHAM LAKSHMAN
University: UNIVERSITI SAINS MALAYSIA

Video by: RAGUPATHY
University: UNIVERSITI PERTAHANAN NASIONAL MALAYSIA
Instagram ID: ragupathy_18
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
#தடைஅதைஉடை
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்!💪🏻
வணக்கம் மக்களே ! 🥳
நமது இந்திய பண்பாட்டுக் கழகத்தின் உடற்பயிற்சி மாதத்தை முன்னிட்டு நீல ஒளி வெளிப்பாடு பற்றி உணர்த்தும் வகையில் வேடிக்கையான வினாடி வினாவை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் பங்கெடுத்து புதிய தகவல்களைப் பெறுக. 😃
Loving yourself isn't vanity, it's sanity !
🌸 -Katrina Mayer- 🌸
Persatuan Kebudayaan India brings you our first Fitness Month factual poster 🤩
🔵 Blue Light Exposure 🔵
Blue light is exposed a lot towards students, especially during online classes. We are not aware of the negative effects of the exposure and the prevention that can be taken.
Do read the facts in the poster as it could really help out 😉 Once done, you may take part in our fun quiz we have for you.
Choose only one link given below as both links presents the same quiz
https://bit.ly/358YPqR
https://bit.ly/3kf8K2A
🔊Limited to only 200 people to answer the quiz🔊
For more enquiries, do contact
Nava: https://wa.link/b2lm42
Siva : https://wa.link/t6pp8v
#தடைஅதைஉடை
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்! 💪🏻
வணக்கம் மக்களே !🥳
இந்திய பண்பாட்டுக் கழகத்தின் கீழ் நடைபெறும் உடற்பயிற்சி மாதத்தில்🏃♀️பங்கெடுக்க ஆவலா? நீங்கள் செய்ய வேண்டிய வை:- 👇🏻👇🏻
1நிமிடத்திற்கு உட்பட்ட உடற்பயிற்சி🤸♂️ அல்லது யோகசனம்🧘♀️ சார்ந்த காணொலி செய்து எங்களுக்கு அனுப்ப வேண்டும் .
—⚡️ Fitness Month Challenge ⚡️—
Every challenges you face today makes you stronger tomorrow. The challenge of life is intended to make you better, not bitter.
_Roy T. Bennett_
2 challenges have been chosen for you
🔥 _Fitness challenge_
🔥 _Yoga challenge_
Do you have the ability to accept any of the challenges? 😎
Instructions
🔘 Send a one minute video of you working out or doing yoga for the day. Only limited to the first 10 videos for each challenges.
If you accepted it, send your video to
💪Nava : https://wa.link/b2lm42
💪Siva : https://wa.link/t6pp8v
Deadline is on 18 November 2020🔉
#தடைஅதைஉடை
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும் 💪🏻
வணக்கம் 🙏
மலேசிய அறிவியல் பல்கலைக்கழக இந்திய பண்பாட்டுக் கழகத்தினர்கள் ஒரு புதிய திட்டத்தினை அறிமுகம் செய்யவுள்ளனர். இதோ உங்களுக்காக உடற்பயிற்சி மாதம் எனும் திட்டம் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை நடத்த உள்ளனர். 🤩
Sports do not build character. They reveal it.🔥
🌺 -Heywood Broun- 🌺
This Covid-19 quarantine period has really taken a toll in our mental and health. So, let's gear up as Persatuan Kebudayaan India introduces our first project, Fitness Month which will be held every Saturday on November and December 🤩
Many exciting activities and facts are coming your way so stay tuned for more updates in our PKI Kabaddi pages ⬇️
Facebook: https://www.facebook.com/kabaddiclubusm/
Instagram: https://instagram.com/kabaddi.pki.usm?igshid=1ep9pl4vm1372
#தடைஅதைஉடை
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Jalan Sultan Azlan Shah
Penang Island, 11900
PLDC adalah kelab Dart dari Penang Malaysia
KAMPUNG JAWA
Penang Island, 13700
Pasukan Bola Sepak Kampung Jawa Perai