Islamic Message
I'm not alone Allah is always with me.
13 பாஸ்டர்கள் இஸ்லாத்தை ஏற்றனர்… அமெரிக்காவில் சரியும் கிறிஸ்தவம்
இதெப்படி சாத்தியம்..?
ஏழாம் நூற்றாண்டின் ஓர் எழுதப்படிக்கத் தெரியாத மனிதர், அதுவும், அக்காலத்தில் மருத்துவ - அறிவியல் வளர்ச்சி அடைந்திராத ஒரு சூழலில் வாழ்ந்த ஒரு மனிதர், போகிற போக்கில் இப்படி ஒரு மருத்துவ அறிவியல் உண்மையை, இக்காலத்திய மருத்துவ பட்டப்படிப்புபடித்தவர் கூறுவது போல எப்படி இவ்வளவு துல்லியமாக கூற முடிகிறது..?
இஸ்லாம் குறைகளற்றது… இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது…
''பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷாத் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.
கிபி 610
முஹம்மது நபி (ஸல்) :- கதீஜாவே யார் என்னை இறைதூதராக நம்புவார்கள்???
2024 :👇👇👇
நீங்கள் வித்தியாசமானவராக தெரிவதால் நீங்கள் பிழையானவர் என்று அர்த்தமில்லை…
நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், “நிச்சயமாக இவர்களே வழி தவறியவர்கள்” என்றும் கூறுவார்கள்.
#அல்குர்ஆன் 83:(29-32)
உங்கள் இலக்கு "ஆஹிரா" தான்… "துன்யா" அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். ♥️
ஒரு பெண்ணின் கேள்வி, "பேஸ்புக்ல பசங்களோட CHAT பண்ணா அது தப்பா? ”
பதில்- மஹ்ரம் அல்லாத ஆண் அல்லது பெண்ணுடன் உரையாடுவது ஷரியாவின் கீழ் அனுமதிக்க முடியாது, ஆலிம், DOCTOR போன்ற சில அனுமதிகள் உண்டு…
CHATTING ஒரு வகையான போதை, ஆண் அல்லது பெண்ணுடன் தொடர்ந்து CHATTING செய்யும் போது, அந்த நபருக்கு உங்கள் மனதில் ஈர்ப்பு அதிகரிக்கும், ஏனெனில் ஷைத்தான் மிகவும் தந்திரக்காரன் மற்றும் உங்களை எப்படி மயக்க வேண்டும் என்பதை அறிந்தவன்,அற்ப சந்தோசங்களை அழகாக்கி காட்டுபவன்…உங்களை இலகுவாக விபச்சாரத்திற்கு அழைத்துச் செல்கிறான்
ஆபாசப்பேச்சுக்கள் கூட ஒரு விபச்சாரம் தான்..
நீங்களே வெளிப்படையாகச் சொல்லுங்கள், நாம் ஒரு எதிர் பாலினத்தாரிடம் என்ன பேசுகிறோம், குர்ஆன், ஹதீஸ் அல்லது மார்க்கத்தை பற்றியா???
இல்லை ஒருபோதும் இல்லை, நமது பொழுதுபோக்குகள், ஆர்வங்கள், விருப்பங்கள் & பிடிக்காதது போன்றவற்றின் அடிப்படையில் நமது அந்தரங்க பேச்சுக்களுக்கு விதை போடுகிறோம்.
உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் 😊 அல்லாஹ் எங்களை மன்னித்து சரியான பாதைக்கு வழிநடத்தட்டும். ஆமின்
Mind Says🧠: அவர்கள் அவமதித்தால் நானும் அவர்களை அவமானப்படுத்துவேன்.
Heart Says🫀: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அவர்கள் உங்களை அவமதித்த பிறகும், அவர்களை கனிவுடனும் மரியாதையுடனும் நடத்துங்கள்.
கண்ணீரிலும், இரத்தத்திலும் நனைந்த பாலஸ்தீன் ரஃபா மக்களுக்காக நாம் பிரார்த்திப்போம்!
இதை மறுபதிவிடுவதை நிறுத்தாதீர்கள்...!
உங்கள் குரலை உயர்த்துங்கள்
இந்த ட்ரெண்டில் இணையுங்கள்!
அவர்கள் இந்தக் குர்ஆனை சிந்திக்கமாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
அல்குர்ஆன் 4:82
தூக்கமும் சிறு மரணமே 😳
சுப்ஹானல்லாஹ்… இதை எவ்வாறு 1400 வருடங்களுக்கு முன் கூற முடிந்தது ❣️
ரமழானின் அனைத்து நன்மைகளும் வேண்டுமா???
அல்குர்ஆனில் எறும்பு பேசியது என்று கூறப்பட்டுள்ளது சாத்தியமா???
பள்ளிவாசலில் குண்டு வைக்கப்போனவர் இறுதியில் என்ன ஆனார்?
இஸ்லாம் எல்லா மதங்களையும் வெற்றி கொள்ளுமா?
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தனர். பைபிளின் பழய மற்றும் புதிய ஏற்பாடுகளைப் படித்துப் புரிந்து கொண்டு அதைப் பார்த்து எழுதுவதென்பது அவர்களுக்கு இயலாத காரியம் ஆகும். தன் தோழர்கள் எவருடையேனும் உதவியை இது விஷயத்தில் அவர்கள் நாடியிருக்கலாம் என்று கூற இயலுமா? இல்லை. ஏனெனில் அவ்வாறிருப்பின் அவர்களில் சிலருக்கேனும் அவ்விஷயம் (அதாவது அவர்கள் காப்பியடிக்கின்றனர் என்பது) தெரிந்திருக்கும். அதன் விளைவாக நபியைக் குறித்த அவர்களது நம்பிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவர்களுடைய உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உடலில் ஒரு முள் தைத்துவிடுவதைத் தடுப்பதற்குக் கூட தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்யத் துணிந்தவர்கள் நபித்தோழர்கள் என்பதை அறிக. உண்மை இவ்வாறிருக்க நபியவர்களைக் குறித்து அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டிருப்பின் இந்தளவுக்கு தியாகம் செய்யத் துணிந்த ஒரு சமுகத்தை எங்ஙனம் அவர்களால் உருவாக்க முடிந்தது?
அல்லாஹ் எவ்வளவு இரக்கமானவன் தெரியுமா???
இஸ்லாம் பெண்களை கட்டுப்படுத்துகிறதா???
மறுமையில் அல்லாஹ் கேட்கும் 10 கேள்விகள்
நரகத்தில் நுழையும் முதல் மூன்று பேர்
அல்குர்ஆன் கொப்பியடிக்கப்பட்டதா???
தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அல்குர்ஆன் 2:209
நிச்சயமாக, அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை நீங்கள் பிரார்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது.
அல்குர்ஆன் 22:73
ஏன் தாடி,ஏன் பெண்களை மறைக்கிறீர்கள் என்ற கிறிஸ்தவர்களின் கேள்விக்கு பதில்
என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.
அல்குர்ஆன் 31:16
ஒரு பெண்ணுக்கு எப்படி 2 இதயங்கள் இருக்க முடியும்?
பர்சீசாவின் கதை
இஸ்லாம் சாதியை ஒழித்ததா???
தேனீக்களை வைத்து அல்குர்ஆனை உண்மைப்படுத்த முடியுமா???
சுப்ஹானல்லாஹ் ❤️
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the place of worship
Website
Address
Jeddah
O ALLAH,I repent before You for all my sins and I promise never to return to the same (AGAIN).
All Over The Nation
Jeddah
|[ Under The Supervision Of #CHi ]|
Jeddah, 22223
Mecca is the birthplace of the Prophet Muhammad. The Kaaba is located in the center of the Masjid