ஒற்றன்

மக்களின் ஒற்றன்
PEOPLE's SPY

Photos from ஒற்றன்'s post 22/08/2024

#தமிழர் அடையாளங்களுடன் ஏறியது கொடி!!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இன்று (22.08.2024) அறிமுகமானது. கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார் விஜய்.

தமிழர்களின் அடையாள நிறங்களான சிவப்பு, மஞ்சள் வர்ணத்துடன், இரண்டு போர் யானைகளுக்கு நடுவில் நீலம் மற்றும் பச்சை வர்ண நட்சத்திரங்கள் சூழ நடுவில் வாகை மலர் அமைந்திருப்பதாக கட்சியின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழர்கள் அடையாளத்தை எடுத்தியம்பியுள்ள கொடி தமிழர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

#தவெக #விஜய் #தமிழ்நாடு #தமிழகவெற்றிக்கழகம்

22/08/2024

#தமிழகவெற்றிக்கழகம் கட்சிக் கொடி இன்று (22.08.2024) விஜய்யால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கென்று தனி கொடி கீதமும் வெளியானது.

#தவெக #விஜய் #தமிழ்நாடு

15/08/2024

உலக மக்களின் ஒற்றனாக உலக நடப்புகளை உங்கள் முன் கொண்டுவர உலகைச் சுற்றத் தொடங்கிவிட்டேன்
-நான் உங்கள் ஒற்றன்

Videos (show all)

#தமிழகவெற்றிக்கழகம் கட்சிக் கொடி இன்று (22.08.2024) விஜய்யால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கென்று தனி கொடி கீதமும் வெளியா...

Website

Address


Jaffna