இளைஞர் குரல் கரூர்- Karur
யாதும் ஊரே யாவரும் கேளிர்...
தீதும் நன?
திமுக அரசு மீது எந்த குறையும் சொல்ல முடியாது!
நிவாரண நிதி உடனே வழங்க வேண்டும்!
சாலை விதிகளை பின்பற்றும் பள்ளிகளுக்கு விருது வழங்கவுள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - கனிமொழி எம்.பி.
தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் !
மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சசன்மார் குழுமம் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது !
சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் திருமதி சாந்தி துரைசாமி, திரு. துரைசாமி ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் திரு.
அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்.
அரசியல் நாகரிகம்.
தெலங்கானா
முதலமைச்சர்
ரேவந்த் ரெட்டி
சந்திரசேகர் ராவை
சந்தித்து நலம் விசாரித்தார்
மஹுவா மொய்த்ரா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் ஸ்ரீ Mallikarjun Kharge அவர்களின் சேம்பரில் INDIA கூட்டணியின் தரைத்தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
உத்தரவாதம் நிறைவடைந்தது!
மகாலட்சுமி திட்டத்தின் கீழ் இன்று முதல் தெலுங்கானா பெண்கள் மாநிலத்தில் இலவச பேருந்து பயணம்.
காங்கிரஸ் கட்சி சொல்வதை தாமதிக்காமல் நிறைவேற்றி விடுகிறது - மேலும், இது ஆரம்பம் தான்.
விராலிமலை சட்டமன்றத் தொகுதி, விராலிமலை ஊராட்சி ஒன்றியம் தொண்டைமான் நல்லூர் ஊராட்சி மற்றும் நடுப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஆய்வு செய்து பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தோம்.
உடன், மாவட்ட தலைவர் திரு.முருகேசன், திமுக ஒன்றிய செயலாளர் திரு. சத்தியசீலன், மாவட்ட கவுன்சிலர் திருமிகு. சாந்தி தங்கசிங்கம், நடுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு. இளங்கோவன், தொண்டைமான் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமிகு. பழனியம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
| www.srichakragastro.com
| +91 63838 78345 | +91 87781 23171 |
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அன்னை திருமதி சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாள் பத்திரிக்கை செய்திகள்...
இந்தியாவை விட்டு வெளியேறிய 559 வெளிநாட்டு நிறுவனங்கள் !
சுற்றுச்சூழலை காக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
சான்றிதழ்கள் பெற சிறப்பு முகாம் !
பெண் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி!
CPP தலைவர் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாளான இன்று காங்கிரஸ் தலைவர் திரு. Mallikarjun Kharge அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லியில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் திரு. Mallikarjun Kharge மற்றும் திரு. Rahul Gandhi உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உடனிருந்தனர்.
விராலிமலை சட்டமன்றத் தொகுதி, குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றியம் லெக்கனாப்பட்டி ஊராட்சி மற்றும் தாயினிப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஆய்வு செய்து பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தேன்.
உடன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரு.முருகேசன், திமுக ஒன்றிய செயலாளர் திரு. வெங்கடாசலம், குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திரு. போஸ், மாவட்ட கவுன்சிலர் திரு.செல்வம், காங்கிரஸ் வட்டார தலைவர் திரு. சக்தி செல்வராஜ், அன்னவாசல் வட்டாரத் தலைவர் திரு. சுப்ரமணியன், லெக்கனாப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமிகு. வைஜெயந்தி, தாயினிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமிகு. தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
She is an embodiment of sacrifice dignity,grace and courage. Her compassion has created the historic acts like Right to food and MGNREGA which has taken 23 crore people out of poverty during the Manmohan Singh ji regime. She is our mother and guiding light. I wish her good health,long life , happiness and peace. I also express my deep gratitude for all the love and support . Thank you ma'am.
சோனியா காந்தி பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாளை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்....
Many More Happy Birthday to Annai Sonia Gandhi...
| www.srichakragastro.com
|+91 63838 78345 |+91 87781 23171 |
| www.srichakragastro.com | +91 63838 78345 | +91 87781 23171 |
மீட்புப் பணி களத்தில் அமைச்சர்கள்!
விரைவில் நிலைமை சீரடையும் - முதலமைச்சர் !
இன்று வழக்கம்போல் இயங்கும் பேருந்துகள்!
ரூ.5,060 கோடி நிவாரணம் வழங்கிடுக!
புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது!
தெலுங்கானா முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள ரேவந்த் ரெட்டியின் பதவியேற்பு விழாவை இந்தியா கூட்டணி நிகழ்ச்சியாக மாற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது கூட்டணியின் தலைவர்களுக்கு ரேவந்த் அழைப்பு விடுத்தார்.
மிக்ஜாம் புயல் - வரலாறு காணாத கனமழையால் சென்னை - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்பது - நிவாரண பொருட்களை முழு வீச்சில் கொண்டு சேர்ப்பது தொடர்பான உயர் நிலை ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலகத்தில் இன்று கலந்து கொண்டோம்.
அந்தந்தப் பகுதிகளில் மீட்பு & நிவாரண உதவிகளை ஒருங்கிணைத்து வரும் அமைச்சர் பெருமக்கள் - அதிகாரிகளிடம், தற்போதைய நிலவரத்தை காணொளி காட்சி வாயிலாக கேட்டறிந்தோம்.
மேலும், நிவாரணங்களை முறையாக வழங்கவும் - தண்ணீர் வடிவதற்கான பணிகளை கூடுதல் எந்திரங்கள் மற்றும் பணியாட்களை வைத்து மேற்கொள்ளவும் வலியுறுத்தினோம்.