K.k.stores, Karamadai
Hair care, skin care and health care products
ABC Malt 250g - Rs.350
https://wa.me/c/919789345605
👆 இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் எங்கள் அட்டவணையைப் பார்வையிடவும்...…
ஏபிசி மால்டின் நன்மைகள்
இதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது சரும பளபளப்பை அதிகரிக்கிறது. இது சிறந்த கழிவுநீக்க பானம்.
தினமும் ஒரு டம்ளர் ஏபிசி சாறு குடிப்பது உங்கள் சருமத்திற்கு விரைவில் வயோதிகம் ஏற்படுவதில் இருந்தும், சோர்ந்து போவதில் இருந்தும் காக்கிறது.
கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. முடி உதிர்வை குறைத்து, அடர்த்தியை அதிகரிக்கிறது.
இதை தினமும் பருகுவது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியால் தடுத்து ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. ஆப்பிளில் உள்ள நீர்ச்சத்து சரும வறட்சியை தடுக்கிறது.
உடல் முழுவதும் ஒரே சரும நிறத்தை பராமரிக்க உதவுகிறது.
பீட்ரூட் சிறந்த கழிவு நீக்கி, சருமத்தில் உள்ள கழிவை நீக்குகிறது. எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இது முகப்பருக்களை எதிர்த்து போராடுகிறது.
சரும நெகிழ்திறனுக்கு கொலஜென் உற்பத்தி மிகவும் அவசியம். ஆப்பிள் மற்றும் கேரட்டில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது கொலஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. சருமம் தொய்வடைவதை தடுக்கிறது.
கழிவு நீக்க பானம். சருமத்தின் உள்ளே உள்ள நச்சுக்களை போக்குகிறது.
சரும பளபளப்புக்கு உதவுகிறது.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் சூரிய ஒளியில் இருந்து சருமத்துக்கு பாதுகாப்பை அளிக்கிறது.
தொடர்புக்கு:
BKH Organics 9789345605 / 9688073726
Whatsapp மூலம் ஆர்டர் செய்தால், அனைத்து இடங்களுக்கும் கூரியர் மூலம் டெலிவரி செய்யப்படும்.
*For orders, Please visit our catalog by click the link below...*
*ஆர்டர்களுக்கு, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம்
எங்கள் அட்டவணையைப் பார்வையிடவும்...*
https://wa.me/c/919789345605
| | | | | | | 💪🏻
எனது ஊரை சேர்ந்த அன்பு நண்பர் திரு .Vadivelu Ramasamy . 12 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் உள்ள பிரபல காதி பவன்களில் என்னை அறிமுகம் செய்து வைத்தார் . இன்று வரை தொடர்கிறது அந்த வணிகம் . அன்றைய நாட்களில் அந்த காதி பவன்களின் வருவாய் "உயிர் நீர்" போல பல கட்ட வளர்ச்சிக்கு வித்திட்டது . அவரது அனைத்து நண்பர்களுக்கும் தேவையான தொழில் சார்ந்த செய்திகளை பரிமாறி மகிழும் நல்ல மனசு காரர். சோர்ந்து நிற்கும் நேரங்களில் நேர்மறை சிந்தனைகள் மூலம் ஊக்கம் தருபவர் . அவரின் மனைவியும் அவர்க்கு ஒரு தூண் போல் உறுதுணையாக உள்ளார் . மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் ங்க வடிவேல் ... நன்றி....
K.Sundararaj
முதன்மை பணியாளர்.
தரணி ஹெர்பல்ஸ்
ரோஸ் வாட்டர் பயன்பாடுகள் :
முகத்தைத் தூய்மையாக்கி. சருமத் துளைகளுக்குள் அடைந்திருக்கும் மாசுக்களை வெளியேற்றி சருமத்தைத் தூய்மைப்படுத்துவதில் ரோஸ் வாட்டர் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. ரோஸ் வாட்டரை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதை முகத்தில் நன்கு ஸ்பிரே செய்து கொண்டு, அப்படியே வைத்திருக்க வேண்டும்.
#இயற்கை # |
feeling healthy in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
Athimaduram Powder - 50gm
அதிமதுரம் பொடி
Online : https://dharaniherbbals.in/product-detail/licorice-powder
பலரும் சரியாக காலை உணவுகளை சாப்பிடாததால் வயிறு மற்றும் குடல்களில் அல்சர் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். அதிமதுரப்பொடியை நீரில் போட்டு நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து பருகி வந்தால் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் அல்சர் புண்கள் குணமாகும். வயிற்றில் ஏற்படும் பிற பிரச்சனைகளுக்கு அதிமதுரத்தை பொடி பதத்தில் சாப்பிடுவது தான் சிறந்த பலனை தரும்.
|
See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
#செம்பருத்திஹேர்வாஷ்பவுடர் :
செம்பருத்தி ஹேர்வாஷ் பவுடர் தலைமுடியை உண்மையில் இருப்பதை விட கருமையாக மாற்றுகிறது, பொடுகு மற்றும் பேன்களை தடுக்கிறது மற்றும் முடியை மென்மையாகவும், பட்டுப்போகவும் செய்கிறது, மேலும் இது முடியை ஈரப்பதமாக்குகிறது.
# | |
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
முடி வளர்ச்சியை தூண்டும் #தரணி_ஹெர்பல்ஸ்-ன் வெங்காய ஷாம்பூ :
🔷இது மயிர்க்கால்களுக்கு இரத்த விநியோகத்தை அதிகரிக்கிறது, இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் முடி உதிர்வதை தடுக்கிறது.
🔷வெங்காய எண்ணெய், சல்பர், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தது, முடி உதிர்வைக் குறைத்து, முடி மீண்டும் வளரத் துரிதப்படுத்துகிறது.
🔷முடியை மிருதுவாகவும், உதிர்தல் இல்லாததாகவும் ஆக்குகிறது.
🔷வெங்காய ஷாம்பூ பயன்படுத்தினால் உடல் குளுமையாகிவிடும், ஜலதோஷம் … See more
உடல் எடையை குறைக்க உதவும் #தரணி_ஹெர்பல்ஸ்-ன் #கிரீன்_டீ நன்மைகள்:
#உடல்_எடை:
கிரீன் டீ உடல் பருமன் கொண்டவர்களுக்கும், உடல் எடை குறைக்க முயல்பவர்களுக்கும் சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இதை சூடான நீரில் தொடர்ந்து பருகுபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்புகள் படியவிடாமல் தடுத்து, அதை உடலுக்கு தேவையான நன்மையான சக்தியாக மாற்றி, உடல் எடை கூடுவது உடல் பருமன் அடைவது போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
கொலஸ்ட்ரால்:
கிரீன் டீயில் இருக்கும் சில ரசாயனங்கள் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து, உடலின் இயக்கத்திற்கு தேவையான அத்தியாவசிய கொழுப்புகளை சீர்படுத்தி, உடலுக்கு நன்மையை அளிக்க செய்கிறது. ஆக மொத்தம் உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு சேர்மானத்தை சமசீரான அளவில் வைக்கிறது.
#புற்று_நோய்
இன்று உலகெங்கிலும் அதிகளவில் மக்கள் பல வகையான புற்று நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர். கிரீன் டீ பருகுபவர்களுக்கு அந்த தேயிலைகளில் இருக்கும் “பாலிபெனால்” எனப்படும் ரசாயனம் கேன்சர் செல்களை கொன்று, அது மீண்டும் உருவாகாத தன்மையை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதய நோய்கள்:
ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை கிரீன் டீ அருந்துபவர்களுக்கு இதயம் சம்பந்தமான வியாதிகள் ஏற்படும் ஆபத்து குறைவதாக ஜப்பான் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதிலிருக்கும் “கேட்டச்சின்” எனும் வேதிப்பொருள் இதயத்தை காப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பக்கவாதம்:
கிரீன் டீ தினந்தோறும் அருந்தி வருபவர்களுக்கு மூளை நரம்புகள் பாதிப்படைவதால் ஏற்படும் வாதம், பக்கவாதம் போன்ற குறைபாடுகள் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் உடலில் உள்ள நரம்புகளின் சீரான இயக்கத்திற்கும் கிரீன் டீ உதவுகிறது.
#நீரிழிவு:
நீரிழிவு நோய் அல்லது குறைபாடில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை நீரிழிவு இருக்கின்றன. இதில் இரண்டாம் நிலை நீரிழிவை கட்டுப்படுத்துவதில் சிறப்பான பலன் கிரீன் டீ அருந்துபவர்களுக்கு கிடைக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு உடல் சக்தியும் இந்த தேநீர் அருந்துவதால் கிடைக்கிறது.
தோல் நோய்கள்:
தலையில் பொடுகு மற்றும் தோல் நோயான சோரியாசிஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கிரீன் டீயை தொடர்ந்து பருகி வந்த போது, அவர்களின் அந்த குறைபாடுகளின் தீவிரம் குறைந்து தோல் நிறம் மற்றும் ஆரோக்கியம் மேம்பட்டதாக அமேரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஞாபகத்திறன்:
கிரீன் டீயை அதிகம் குடித்து வருபவர்களுக்கு மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்த தேயிலையில் இருக்கும் மூலப்பொருட்கள் மூளையில் இருக்கும் செல்களை தூண்டி, ஞாபகத்திறனை மிகுதியாக மேம்படுத்துகிறது. “அல்சைமர்” எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படுவதை கிரீன் டீ தடுப்பதாக கூறுகிறார்கள்.
மூலிகை அணையாடைகள் :
👉இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை அணையாடைகள்
👉பருத்தி பஞ்சு மற்றும் மூலிகை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது
👉அரிப்பு, தடிப்பு,புண்,எரிச்சல் ஆகியவை ஏட்படாமல் பாதுகாக்கிறது
வேடன் மலைத்தேன்
மலைத்தேனில் மூலிகை மருத்துவ குணம் சேர்ந்து இருப்பதால் மருந்து பொருட்களுடன் சேர்ந்து உண்பதற்கு ஏற்றது. பித்தம், வாந்தி, கபம் சம்பந்தமான நோய்கள் வாயுத்தொல்லை, ரத்தத்தில் கலந்துள்ள விஷ அணுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடிய சக்தி தேனுக்கு உண்டு.
பொதுவாக தேனுடன் மருந்துகளை கலந்து கொடுப்பதால் ஜீரண பாதையில் தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து, நீண்ட நாள் கெடுவதில்லை. தேனில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம்.
இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.
நமது தரணி ஹெர்பல்ஸ் இன்று 250 கிலோ பீட்ரூட் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
பீட்ரூட், பாதாம் , முந்திரி, ஏலக்காய் மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்துள்ளது .இதில் உள்ள முக்கிய பொருளான பீட்ரூட்-யில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து , கால்சியம் மற்றும் எண்ணில் அடங்காத சத்துகள் நிறைந்துள்ளன.
பாதாம்- யில் உள்ள மூலக்கூறுகள் கெட்ட கொழுப்புகளை நீக்குவதற்கும்,ரத்த கொழுப்பை கட்டுப்படுத்தவும் மிகவும் உதவுகிறது, மேலும் முக சுருக்கங்களை நீக்கி இளமையுடன் இருக்க வைக்கும்.
"வாசனை பொருட்களின் அரசி" என்று அழைக்கப்படும் ஏலக்காய்-யும் இந்த மால்ட் யில் சேர்த்துள்ளது.
மொத்தத்தில் இந்த பீட்ரூட் மால்ட் யை பால்-யில் கலந்து குடித்தால் சத்தாகவும் இருக்கும் மிகுந்த சுவையுடனும் இருக்கும்.
சத்துக்களை அள்ளி வழங்கும் #சிறுதானிய_சத்துமாவு:
• சிறுதானிய சத்துமாவு மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.
• கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.
• உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.
• முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.
• எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.
• இது மலச்சிக்கலைப் போக்க வல்லது.
• இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும்.
• வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்.
• ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது.
• நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.
See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
Comments
#புத்துணர்வு கொடுக்கும் #நன்னாரிசர்பத்
கோடைகாலத்தில் அம்மை, சிறுநீர் எரிச்சல், ரத்த சீதபேதி போன்றவற்றை சரிசெய்யக் கூடிய தன்மை நன்னாரிக்கு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தி உடையது.
சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாகிறது. பெரியவர் முதல் குழந்தைகள் வரை பயன்படுத்தலாம். Herbbals .dharaniherbbles.in
— feeling lovely.
#பாசிப்பருப்பு
இது தமிழ்நாட்டில் பாரம்பரியமாக பெண்கள் அழகுப்படுத்திக்கொள்ள பயன்படுத்தி வந்த பொடியாகும்.
இப்போதுபோன்று முகத்தில் இறந்த செல்களை நீக்கவும், சன் டான் நீங்கவும், முகப்பருக்களை வெளியேற்றவும், முகத்தை பளபளப்பாகவும் வைத்திருக்க என்று தனி தனி பொருளெல்லாம் கிடையாது.
ஆனால் ஆச்சரியப்படுத்தும் விதமாக இந்த பாசிப்பருப்பு ஒன்றே இவை அனைத்தையும் செய்துவிடுகிறது என்பதால் பெரும்பாலும் இயற்கை அழகு கலை நிபுணர்கள் இதையே தேர்வு செய்கிறார்கள்.
பாசிப்பருப்பு ஆன்டிஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டிருக்கிறது. இவை சருமத்தை சுத்தம் செய்து பளிச் என்று வைக்க உதவுகிறது.
தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் பொருள்களில் இதற்கும் முக்கிய பங்குண்டு. # Dharani Herbbals
See
வெட்டிவேர் எண்ணற்ற நன்மைகளை சருமத்துக்கு அளிக்கிறது.
சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க வல்லது .
வறண்ட சருமத்திற்கு தக்க ஈரப்பதத்தை அளிக்கிறது.
முகப்பரு,வயதான தோற்றத்தை சரி செய்கிறது.
| |
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti. See less
ஆவாரம் பூ டீ
இதயத்துக்கு ஆரோக்கியத்தை தரும் #ஆவாரம்பூ_டீ- #பயன்கள்:
#மலச்சிக்கல்:
மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த மலச்சிக்கல் தான் பல நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறை உடலில் இருந்து மலம் வெளியேறினாலே போதும் நம்முடைய உடலில் நோய்கள் அண்டாது.
மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்தால், இந்த பிரச்சினையே அடியோடு காணாமல் போய்விடும்.
#சருமத்_தொற்றுகளுக்கு:
நம்முடைய சருமத்திலும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகும். இதுபோல் உண்டாகிற சரும பூஞ்சைத் தொற்றை சரி செய்ய வேண்டுமென்றால், ஆவாரம்பூ டீ செய்து உள் மருந்தாக குடிக்கலாம்.
#சிறுநீர்த்தொற்று:
ஆவாரம்பூ டீ செய்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும் தொற்று நோய்கள் குணமடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
இரத்தம் பெருகும். உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சிறுநீர் கடுப்பு குணமடையும்.
காய்ச்சலுக்கு:
அதிகப்படியான மருத்துவ குணங்கள் கொண்ட ஆவாரம் பூ டீ (avarampoo tea) தினமும் தொடர்ந்து பருகி வந்தால், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் குணமடையும். தீராத காய்ச்சலும் தீர்ந்து போகும்.
#நீரிழிவு_நோய்:
இப்போதேல்லாம் பலர் சிறு வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார்கள். அப்படி சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆவாரம் செடியினுடைய பட்டையானது சிறந்த தீர்வாக இருக்கும்.
ஆவாரம் பட்டையை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வர, சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேகவெட்டு, சிறுநீரில் ரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகளையும் தீர்க்கும்.
இதற்கு காய்ச்சும்போது, பட்டையைப் போட்டு, நன்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.
#வயிற்றுப்புண் குணமாக:
காய வைத்து பொடி செய்த ஆவாரம் பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகி வந்தால், உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு ஏற்படுதல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குடல்புண், வயிற்றுப்புண் என வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனையையும் இந்த ஆவாரம்பூ டீ (avarampoo tea) குணப்படுத்திவிடும்.
Dharani Herbbals
Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti
See less
— feeling relaxed in Tamil Nadu. See less
தங்கத்திற்கு நிகரான #ஆவாரம்_பூ_பொடி பயன்கள்:
குழந்தையின்மை பிரச்சனை உள்ள பெண்கள் கருப்பட்டியுடன் ஆவாரம் பூவை சேர்த்து உண்டு வந்தால், பெண்களுக்கு மலட்டுத் தன்மை நீங்கும். விரைவில் கர்ப்பம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.
உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும். மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.
தோல் அரிப்பு ஏற்பட்டால் ஆவாரம் பூவினை அரைத்து வெந்நீர் கலந்து அதை உடம்பில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு உடலில் கற்றாழை நாற்றம் வீசும். அவர்கள் ஆவரம் பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வீசும் கற்றாழை நாற்றம் நீங்கும்.
ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து அரைது இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.
#தரணிஹெர்பல்ஸ்
#புஞ்சைபுளியம்பட்டி
#ஈரோடு மாவட்டம்.
Contact: +919965523001, +919965532001....
| | | | | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.
#தரணி_ஹெர்பல்ஸ் ஆவாரம் பூ பூசு மஞ்சள் சோப்பு #பயன்கள்:
உடல் சூடு குறையும்…
முகம் பொலிவு மற்றும் புத்துணர்ச்சி பெறும்…
முகச்சுருக்கம் சரியாகும்…
தோல் மென்மையாகும்…
கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது…
| | See less
— in Punjai Puliampatti - புஞ்சைப் புளியம்பட்டி - Punjai Puliyampatti.